Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக மக்களுக்கு உதவுங்கள்: புலிகள் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களுக்கு உதவுங்கள்: புலிகள் கோரிக்கை

ஈழத்தில் துன்பப்படும் மக்களுக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொரு உதவ வேண்டிய தலையாய கடமை உள்ளதென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இணைப்பாளர் இராமு சுபன் கையெழுத்திட்டு வெளியாகியுள்ள அறிக்கையில், “வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். தாயகத்து மக்களின் வாழ்வாதாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேவேளை, அம்மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்போது சிறிலங்கா அரசாங்கத்தால் கபட நோக்கோடு உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் வலையில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடனிருக்க வேண்டியது அவசியமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் விதித்துள்ள தடையைப் பயன்படுத்தி, புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் அரசியற் செயற்பாடுகளையும், அதில் ஈடுபடும் அமைப்புகளையும் முடக்க சிங்கள அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எமது இனத்தின் மீதான ஒடுக்குமுறையை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தி வரும் அதேவேளை, எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி புல்லுருவிகள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் குழப்பங்களில் இருந்து விடுபட்டு எமது போராட்டச் செயற்பாடுகளைச் சரியான வழியில் கொண்டுசெல்ல எமது இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். அப்பழுக்கற்ற எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிரிய மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1102/09/1110209028_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

காயோ மூயோ என்று கண்ணை மூடிகொண்டு காசுகளை அனுப்புங்கள்..............

என்று சிங்கள அரசு நசுக்காக சொல்லியிருப்பதாகவே எனக்க படுகின்றது.............. அவரவரும் தமது அறிவை கொண்டு புரிதலே அவசியமானது. இன்றைய இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த புலம்பெயர் தமிழரின் அன்னிய செலவாணி பெரிதும் உதவ கூடியது. அப்படியொரு பலம் தம்மிடம் இருப்பதை எல்லா புலம்பெயர் உறவுகளும் புரிய வாய்ப்பில்லை.............

இன்று எத்தனையோ நிறுவனங்கள் கோடியாக பணம் கொடுத்தும் தாயக மக்களுடைய நிலமையை தாழ்தியே ஸ்ரீலங்க சிங்கள அரசு வைத்துள்ளது காரணம் அதை காட்டியே புலம்பெயர் தமிழரிடம் சுரண்ட முடியும்.

அல்லது கூலிகளை வைத்து யாழில் பாலும் தேனும் ஒடுவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி அங்கே முதலீடு செய்ய இவர்களை தூண்ட வேண்டும். பின்பு அங்கே அதையும் சூறையாடிகொள்ளலாம் என்பது அவர்களுடைய கணக்கு.

வருடாந்தம் புலம்பெயர் மக்களால் 700 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பபடுவதாக கூறப்படுகின்றது. (தமது உழைப்புக்களை உறவினர்க்கு).

இதனைவிட இலங்கை பங்கு சந்தையில் 20 பில்லியன் ரூபா வெளினாட்டு தமிழர்களது முதலீடு.

இதனைவிட இப்போ வெளினாட்டுக்கு வந்துள்ள டயலொக் மொபைல், பிஸ் மொபைல் அதன் உரிமையாளர் இலங்கை தமிழர்.. இந்த முதலீடும் கொழும்பிற்கே, சிறிலங்கன் டயலொக்கில் 48 சத வீதம் இலங்கை தமிழர்,.. இவ்வாறு போருக்கு பின்னர் வெளினாட்டு தமிழர் இலங்கைக்கு கொட்டி கொடுத்தும் , முதலீடு செய்தும் கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கும், அங்கு இருக்கின்ற உதவிகள் அற்ற மக்களுக்கும் உதவ சொல்வது பெரிதாக ஒன்றையும் பாதிப்படைய செய்யபோவதில்லை. உண்மையில் மேல்கூறப்பட்ட முதலீடுகளும், வாணிபங்களும்தான் சிங்களவனுக்கு பெரிய கொடை. ஆனால் இந்த பெரும் முதலீடும், வாணிபமும் அப்பாவி சனங்களுக்கு 9 வடக்கு கிழக்கு) பயன்தரமாட்டாது. ஆகவே உதவியற்றவர்களுக்கு உதவ வேண்டியது கடமையே. பொருளாதார புரக்கணிப்பு என்ற போர்வையில் பாதிக்கப்படப்போவது போரினால் பாதிக்கப்பட்ட மக்களே.. ஏனென்றால் வணிகர்களையும், பெரும் புள்ளிகளின் முதலீடுகளையும் எம்மால் நிறுத்த முடியாது. வெளி நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் தமது உறவினர்களுக்கு பணம் அனுப்பியே ஆகவேண்டும் அதனை நிறுத்த முடியுமா?

உமை உங்களுக்கொரு பச்சை. உங்களது மேற்ப கருத்தை வலுப்படுத்துகிறேன். புறக்கணிப்புகள் பாதிக்கப்பட்டவர்களை நிரந்தர அடிமைகளாக்குவதற்கு ஏதுவாகவே அமையும்.

காயோ மூயோ என்று கண்ணை மூடிகொண்டு காசுகளை அனுப்புங்கள்..............

என்று சிங்கள அரசு நசுக்காக சொல்லியிருப்பதாகவே எனக்க படுகின்றது.............. அவரவரும் தமது அறிவை கொண்டு புரிதலே அவசியமானது. இன்றைய இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த புலம்பெயர் தமிழரின் அன்னிய செலவாணி பெரிதும் உதவ கூடியது. அப்படியொரு பலம் தம்மிடம் இருப்பதை எல்லா புலம்பெயர் உறவுகளும் புரிய வாய்ப்பில்லை.............

இன்று எத்தனையோ நிறுவனங்கள் கோடியாக பணம் கொடுத்தும் தாயக மக்களுடைய நிலமையை தாழ்தியே ஸ்ரீலங்க சிங்கள அரசு வைத்துள்ளது காரணம் அதை காட்டியே புலம்பெயர் தமிழரிடம் சுரண்ட முடியும்.

அல்லது கூலிகளை வைத்து யாழில் பாலும் தேனும் ஒடுவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி அங்கே முதலீடு செய்ய இவர்களை தூண்ட வேண்டும். பின்பு அங்கே அதையும் சூறையாடிகொள்ளலாம் என்பது அவர்களுடைய கணக்கு.

`உங்களை சிறீலங்கா சிங்களவர்களுக்கு உதவ சொல்லி கேக்கப்படவில்லை.... உங்கட உறவினர்களுக்கு உதவுங்கோ எண்டுதான் கேக்கினம்....!

புலிகள் இருந்த காலத்திலை கட்டுப்பாட்டு பகுதிக்கான பொருட்கள் சிங்கள அரசிட்டை தான் வாங்கினவை... இப்பவும் அங்கை தான் வாங்க வேணும்... அதுக்கும் இதுக்கு பெரிய வித்தியாசம் இல்லை... !

ஏதாவது செய்ய வேண்டும் எண்டு நினைச்சால் செய்ய நிறைய வேலை இருக்கு...! முதலிலை கொழும்பிலை வீடுவாங்கின ஆக்களை வீட்டை வித்து போட்டு வன்னியிலையும் கிழக்கிலையும் நிலங்களை வாங்கி மக்களுக்கு பயிர் செய்கைக்கு குத்தகைக்கு குடுக்க சொல்லுங்கோ... சிங்களவன் குடியேறுகிறதை தன்னும் தடுக்கலாம்.... காசு போகாமல் இதுகள் எல்லாம் செய்ய கூட முடியாது... !

eelam.gif

தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/11

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

08/02/ 2011.

அன்பார்ந்த தமிழ் மக்களே,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது அறிவிப்புக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அமைதிகாத்து வருகின்றோம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களின் விடுதலைப் பற்றைச் சிதறடித்து, உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றாகத் திசைதிருப்பும் நோக்கோடு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசு தனது கபடத்தனமான இராஜதந்திர அணுகுமுறையால் பயங்கரவாத அமைப்பாக உலகின் கண்முன் காட்டியது. இப்போதும் சிங்கள அரசு புதிய புதிய உத்திகளை வகுத்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ மக்களால் உருவாக்கப்படும் ஜனனாயகக் கட்டமைப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் உப அமைப்புக்களாகக் காட்டி அவ்வமைப்பைச் சட்டச் சிக்கலுக்குள் தள்ள முயற்சிக்கின்றது.

இத்தகைய சூழலில் சிங்கள அரசாங்கம் மற்றும் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தினை விரும்பாத சக்திகள், எம் மக்களினால் முன்னெடுத்துச் செல்லப்படும் போராட்ட நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறு சூழ்ச்சி வழிகளைக் கையாண்டு வருகின்றன. இதில் முக்கியமானது புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளின் ஆதரவுச் சாயம் பூசி அதனை ஒடுக்க முற்படுவதாகும். விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு தமிழர்களின் சுயமான ஜனனாயக எழுச்சிப் போராட்டங்களை முடக்குவதற்காகவே விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வருகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் எதிரியால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளில் சிலரை தம்வசப்படுத்தி அவர்களூடாக புலம்பெயர் தமிழ்மக்களிடம் நிதி சேகரிப்பில் சிறிலங்கா அரசு ஈடுபடுவது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளின் பற்றுச் சிட்டைகளைப் போன்ற பற்றுச்சிட்டைகளைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றனர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த சிறிலங்கா அரசு முற்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் ஊடாக, புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியற் செயற்பாடுகளையும், அதில் ஈடுபடும் அமைப்புக்களையும் முடக்க சிங்கள அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது.

வெளிநாடுகளில் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எவற்றிலும் நாம் ஈடுபடவில்லை. தாயகத்தில் துன்பப்படும் மக்களுக்கு ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். தாயகத்து மக்களின் வாழ்வாதாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே பெருமளவு தங்கியுள்ளது. அதேவேளை, அம்மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்போது சிறிலங்கா அரசாங்கத்தால் கபட நோக்கோடு உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் வலையில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடனிருக்க வேண்டியது அவசியமாகும்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற சட்டச் சூழலைப் பயன்படுத்தியே தமிழர்களின் போராட்டத்தினை சிங்கள அரசு நசுக்க முற்படுவதனை மக்களாகிய எல்லோரும் நன்கு அறிவீர்கள். ஆகவே இச்சூழலை மாற்றியமைக்க புலம்பெயர் மக்கள் முனைப்புடன் செயற்படவேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இயக்கத்தின் தடையை நீக்குவதற்காக எடுக்கப்பட்டு வரும் சட்ட ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து அண்மையில் பிரான்ஸ் நாட்டிலும் ‘தமிழர் நடுவம்’ எனும் அமைப்பினால் விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையினை நீக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை வரவேற்கத்தக்கது. இவ்வாறான முயற்சிகளுக்கு தமிழ்மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கி இம்முயற்சிகள் வெற்றிபெற உழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அன்பான புலம்பெயர் வாழ் தமிழ் மக்களே!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எமது இனத்தின் மீதான ஒடுக்குமுறையை சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தி வரும் அதேவேளை, எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி புல்லுருவிகள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் குழப்பங்களில் இருந்து விடுபட்டு எமது போராட்டச் செயற்பாடுகளைச் சரியான வழியில் கொண்டுசெல்ல எமது இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்.

அப்பழுக்கற்ற எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிரியால் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளில் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,

இணைப்பாளர்,

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

http://www.sankathi.com/news/index.php?option=com_k2&view=item&id=267:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&Itemid=141

Edited by தயா

காயோ மூயோ என்று கண்ணை மூடிகொண்டு காசுகளை அனுப்புங்கள்..............

என்று சிங்கள அரசு நசுக்காக சொல்லியிருப்பதாகவே எனக்க படுகின்றது.............. அவரவரும் தமது அறிவை கொண்டு புரிதலே அவசியமானது. இன்றைய இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த புலம்பெயர் தமிழரின் அன்னிய செலவாணி பெரிதும் உதவ கூடியது. அப்படியொரு பலம் தம்மிடம் இருப்பதை எல்லா புலம்பெயர் உறவுகளும் புரிய வாய்ப்பில்லை.............

இன்று எத்தனையோ நிறுவனங்கள் கோடியாக பணம் கொடுத்தும் தாயக மக்களுடைய நிலமையை தாழ்தியே ஸ்ரீலங்க சிங்கள அரசு வைத்துள்ளது காரணம் அதை காட்டியே புலம்பெயர் தமிழரிடம் சுரண்ட முடியும்.

அல்லது கூலிகளை வைத்து யாழில் பாலும் தேனும் ஒடுவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி அங்கே முதலீடு செய்ய இவர்களை தூண்ட வேண்டும். பின்பு அங்கே அதையும் சூறையாடிகொள்ளலாம் என்பது அவர்களுடைய கணக்கு.

புலத்தில் புலிகளின் பெயரால் அடிக்கப்பட்ட காசுகளை மக்களுக்கு கொடுக்க மனம்மில்லாதவர்களின் கருத்தும் இதுவகவே இருக்கும்.

அப்பவும் நினைத்தேன் என்ன கடுக ஆதரவாளர்போல் காட்டிக் கொள்கிறாரே என்று. நாமும் விட்ட தவறை திருத்திக் கொண்டு அடுத்த எழுச்சிக்கு போவோம் என்ரதுக்கு பந்தி பந்தியா எழுதி தள்ளுரார் அதுவும் என்னை ஓட்டுக் குழுக்களில்டம் ஆக்சுவாங்கும் பேர்வழி என்ற ரிதியில் எழுதி யாழில் களத்தில் கைதட்டு எல்லாம் வாங்கிறார் என்று.

இப்ப பார்த்தால் மக்களுக்கு காசு அனுப்புவதையும் உதவிச் செய்வதையும் அரசுக்கு நல்லது செய்வது போல் எழுதும் இந்த பச்சோந்திகளின் முகம் மெல்ல மெல்ல வெளிதெரிய ஆரம்பித்து விட்டது.

புலிகளின் தலைச் செயலகம் விட்ட அறிக்கையை கூட நம்பாது போல் நடிக்கும் இவர்கள், ஜரோப்பாவில் தமிழ் மக்களை மந்தைகளை போல் வழிநடத்தவே நினைக்கிறார்கள்.

:wub: :wub:

அடுத்த "அரசுபுலனாய்வு",அல்லது "றோ" நீர்தான் கவனம் சசி.

மனுசன் இஞ்ச மோட்கேஜ் கட்டவழியில்லாமல் மாதமாதம் முழிக்கவேண்டிக்கிடக்கு அதுக்குள்ளவந்து எங்களை "ரோ"வாம்.

திட்டுறதுதான் திட்டுகின்றீர்கள் பெரிதா "சீ.ஜ்.ஏ அல்லது கே.ஜீ.பீ என்று திட்டுங்கோவன்.எங்களுக்கும் கொஞ்சம் சந்தோசமாக இருக்கும்.

மா.க.மா அர்ஜுன், ... உங்களுக்கு ஏற்ற ஒரு கருத்துக் கிடைத்தால் ... இடுப்பில் கட்டியிருந்ததையும் உரிந்து எறிந்து விட்டு ... கொட்டுகிறீர்கள் உங்கள் மா.கக்களை!!! ... ஆமா இதுவரை காலமும் .... போராட்டம் தொடங்கியதில் இருந்து இன்று வரை ... உங்கள் மா.க.மாக்கள் துன்பப்படும் மக்களுக்கு செய்ததென்று ஒன்றுமில்லை ... அது போல புலத்தில் வாழும் மா.க.மாக்களின் எடுபிடிகளான உங்கள் தரவளிகளும் ... இதுவரை புலத்தில் புலியை காட்டிக் கொடுக்கும் செயலை மட்டும் செய்தீர்களே ஒழிய வேறொன்றும் செய்யவில்லை!!! ...

.... தயவு செய்து ... எவ்வளவு காலத்துக்கு புலியையே சாட்டி காலத்தை ஓட்டப் போகிறீர்கள்????? ... உங்கள் போன்ற மா.க.மா தரவளிக்கு ஏதாவது மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற சிந்தனைகள் இருக்கின்றதா????

நீரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான்.

பழியை யார் தலையிலாவது கட்டிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டி அலைகின்றீர்கள்.புலியை புலத்தில் காட்டிக்கொடுபதுற்கு என்ன இருக்கு.

விக்கிலீக்ஸ் ரிப்போட்டில் இருந்தாவது அறிந்துகொள்ளுங்கள்.உலகம் முழுக்க நடப்பவை இவர்களால் கண்காணிக்கப்பட்டு பதியப்பட்டுக்கூட இருக்கு,தமக்கு தேவை வரும் போதுமட்டுமே வெளியில் எடுத்துவிடுவார்கள்.

முன்னரும் ஒருமுறை எழுதியிருந்தேன்.வெளிநாட்டுத்தூதரங்கள் என்றால் என்னவோ விசா கொடுப்பதற்கு மாத்திரம் என்றுதான் நாம் நினைத்தோம்.அவர்களின் முக்கிய வேலையே அந்த அந்த நாடுகளில் என்ன நடக்கின்றது என அறிவதுதான்.

எங்களுக்கு தெரியாத எங்கட நாட்டைபற்றிய பலவிடயங்கள் அவர்களுக்கு தெரியும்.

தயவுசெய்து குழந்தைதனமாக இன்னமும் அவன் காட்டிக்கொடுத்தான் இவன் காட்டிக்கொடுத்தான் என்றுஎழுதாதீர்கள்

ஏதாவது ஒரு ஆங்கில ஊடக சவுத் ஆசியா தொடர்பாளரை போய் ஒருமுறை சந்தித்துபாரும் என்னவெல்லாம் அவருக்குதெரியும் என்று.சீ.பீ.சீ(கனடா) தொடர்பாளர் அன்று லசந்தாவை,தராக்கியை பற்றிஎல்லாம் வெகுதுல்லியாமாக கதைக்கின்றார்.

புலிகளை தவிர வேறுஎவரும் புலத்தில்,புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களுக்கு எதுவும் செய்யவிலை என நினைக்கின்றீரா?கனடாவில் இருக்கும் பெரும் தமிழர் வர்த்தக அமைப்புக்களே உதாரணம்.

தனிப்பட என்னை கேட்டீர்களோ தெரியவில்லை?. தேவை வந்தால் அவற்றையும் எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா! இந்தமாதிரியான பட்டமளிப்புக்களுக்கெல்லாம் வேண்டிய தகுதி தங்களுக்கு உண்டென்றெல்லாம் தாங்களே கருதுகின்றீர்களா? இல்லை எவராவது அளித்திருக்கின்றார்களா அந்தப் பதவியை?

போராட்டத்தில் கலியாணம் கட்டுவது சரியா, பிழையா என்ற கேள்வி அல்ல முக்கியம்.

18 வயதிற்கு பின்னால் செய்வதை முன்னால் செய்தால் குற்றம் என்கிறது சட்டம்.

போராட்டத்திற்கு ஒரு வயதில் செய்யக்கூடாதது அது வயதிற்கு வந்த பிறகு செய்தால் அதுவும் சட்டத்திற்கு உட்பட்டதுதான்.

உங்கள் போடாட்டத்தில் தமிழனுக்காக சுட்ட உங்கள் துப்பாக்கிகள், எதிரிக்காக சுடப்பட்ட அந்த மாற்றத்தை சரியென்று சாதிக்கும் அறிவுச் சுடரே, பகுத்தறிவுப் பகலே, இந்த மாற்றத்தை ஜீரணிக்க முடிகின்ற உமக்கு துப்பாக்கி அணியும் உறையின் மாற்றம் ஜீரணிக்க முடியவில்லையா?

அது என்ன புலிகள் பிரச்சாரம் சரியாக இல்லை என்பதால்தான் உலகம் போராட்டத்தை புரிந்து கொள்ள வில்லை என்று குற்றம் சாட்டுகின்றீர்கள். இப்போது என்ன வென்றால் அதற்கு நேர்மாறான கருத்தை பொழிந்து தள்ளுகின்றீர்கள். உங்களை நியாயப்படுத்துவதற்காகவா இந்தக் கருத்துக் கவுட்டுப்பிடிப்பு?

புலி எவர்களுடன் கூட்டு வைக்கின்றார்கள் என்பது அல்ல விடயம், யாருக்காக போராடுகின்றார்கள் என்பதுதான் விடயம்? அதை விடுத்து புலி பிறேமதாஸாவுடன் கூட்டு வைக்கலாம், நாம் ஏன் இந்தியாவுடன் கூட்டு வைக்க கூடாது என்று கேட்டால்? நீங்கள் அவர்களுக்குச் செய்யும் கூட்டிக் கொடுக்கும் தொழில் கூடாது என்பதுதான் சொல்லப்படுவது?

நீரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான்.

பழியை யார் தலையிலாவது கட்டிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டி அலைகின்றீர்கள்.புலியை புலத்தில் காட்டிக்கொடுபதுற்கு என்ன இருக்கு.

விக்கிலீக்ஸ் ரிப்போட்டில் இருந்தாவது அறிந்துகொள்ளுங்கள்.உலகம் முழுக்க நடப்பவை இவர்களால் கண்காணிக்கப்பட்டு பதியப்பட்டுக்கூட இருக்கு,தமக்கு தேவை வரும் போதுமட்டுமே வெளியில் எடுத்துவிடுவார்கள்.

முன்னரும் ஒருமுறை எழுதியிருந்தேன்.வெளிநாட்டுத்தூதரங்கள் என்றால் என்னவோ விசா கொடுப்பதற்கு மாத்திரம் என்றுதான் நாம் நினைத்தோம்.அவர்களின் முக்கிய வேலையே அந்த அந்த நாடுகளில் என்ன நடக்கின்றது என அறிவதுதான்.

எங்களுக்கு தெரியாத எங்கட நாட்டைபற்றிய பலவிடயங்கள் அவர்களுக்கு தெரியும்.

தயவுசெய்து குழந்தைதனமாக இன்னமும் அவன் காட்டிக்கொடுத்தான் இவன் காட்டிக்கொடுத்தான் என்றுஎழுதாதீர்கள்

ஏதாவது ஒரு ஆங்கில ஊடக சவுத் ஆசியா தொடர்பாளரை போய் ஒருமுறை சந்தித்துபாரும் என்னவெல்லாம் அவருக்குதெரியும் என்று.சீ.பீ.சீ(கனடா) தொடர்பாளர் அன்று லசந்தாவை,தராக்கியை பற்றிஎல்லாம் வெகுதுல்லியாமாக கதைக்கின்றார்.

புலிகளை தவிர வேறுஎவரும் புலத்தில்,புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களுக்கு எதுவும் செய்யவிலை என நினைக்கின்றீரா?கனடாவில் இருக்கும் பெரும் தமிழர் வர்த்தக அமைப்புக்களே உதாரணம்.

தனிப்பட என்னை கேட்டீர்களோ தெரியவில்லை?. தேவை வந்தால் அவற்றையும் எழுதுகின்றேன்.

மா.க.மாணிக்கமே, சரி அந்தந்த நாட்டு தூதரகங்கள் எல்லாம் எடுத்தது உண்மைதான்!! ஆனால் ...

.... நீங்கள் எல்லாம்(மா.க.மாக்கள்) புலத்தில் என்ன இவ்வளவு காலமும் தமிழ் மக்களின் பிரட்சனையை தீர்க்க, தீர்வுப்பொதியா தயாரித்துக் கொண்டுருந்தனீர்கள்???? இல்லை புலத்தில் உள்ள அரசுகளுடன் தமிழ் மக்களின் பிரட்சனைகள் தீர்ப்பது தொடர்பாகவா கலந்துரையாடிக் கொண்டுருந்தீர்கள்???? யாருக்கு உந்த விடுகைகள்???? ... விட்டால் ஏறி இருந்து மொட்டை அடித்து சந்தனமும் தடவிப் போடுவீர்கள்!!(உமக்கு உதுக்கும் ஆரோ ஒண்டு பச்சை அடித்திருக்கு) ... விரும்பின் நீர் சார்ந்த புளொட் அமைப்பே ... இதுவரை காலமும் லண்டனில் ... என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை ... உமது உரும்பிராய்/சுன்னாகம்/... முன்னால் தோழர்கள் கூறியதை இங்கு பகிரங்கப் படுத்தலாம்!!!!!!

... அவன் காசு கேட்கிறான், அதனை பொலிஸுக்கு காட்டிக்கொடு, இவன் அது செய்கிறான், அதனை காட்டிக்கொடு ... உதுதான் அண்ணை உங்கள் வானொலிகள், இணையத்தளங்களில் பகிரங்கமாக செய்யப்பட்டது தெரியாதோ????? மேலதிக விபரங்கள் வேணுமா??????

... உதுகள் கிடக்க .. இவ்வளவு காலமும் புலிகள் பிழை என ஒட்டி இருந்தீர்கள்! ஒட்டி இருந்ததென்ன ... அங்கு நடந்த கொலைகளில், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் துஸ்பிரயோகங்களென உங்கள் மா.க.மாக்களின் பங்குகள் தான் சிங்களத்தை விட கூடவோ அல்லது உங்கள் தாராள மனதை அவர்கள் புரிந்து உங்களை வைத்துச் செய்தான்!!! ... சரி புலிகள் தான் பிழை என்று கூறி இதுவரை ஒட்டியிருந்தீர்கள்.... புலிகள் முடிந்தால் எல்லாப்பிரட்சனையும் தீர்வு கண்டு விடுமென பகிரங்கமாக கூறித்திரிந்தீர்கள்!!! இன்று புலிகள் அழிந்து விட்டார்கள் ... நீங்கள் எங்கே????? .... தமிழ் மக்களின் பிரட்சனைகளுக்கு தீர்வெதும் கண்டீர்களா??? அல்லது தீர்வு எதுவும் தமிழினத்துக்கு தேவைதான் என்று கூட சொல்லக்கூட முன வருகிறீர்களா?????

... திரும்பப்போய் விக்கிலீக்ஸைப் பாரும் ... உங்கள் மா.க.மாக்களின் ... சரித்திரமே சொல்கிறது!!!!

ஆமா, அங்கு இருக்கிறதை சனங்களிடமிருந்தல்லோ பிடுங்கினீர்கள் .. ஆட்கடத்தல்கள் மூலம் கப்பங்கள் ... விட்டால் விடுவீர் .... சுனாமி என்ன??? வெள்ளம் வந்தால் என்ன ??? அகதியாக வெளியேறினால் என்ன??? மா.க.மாக்கள் தான் அங்கு நின்றார்கள் என்று!!!

... ம்ம்ம்ம் இறுதியாக கனடிய வர்த்தகர் அமைப்பையும் உமது மா.க.மாக்களாக்கி விட்டீர்!!!!??????

Edited by Nellaiyan

நீரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான்.

மாமா(மாற்றுக்கருத்து மாணிக்கம்) அர்ஜுனனை மேடைக்கு அழைக்கின்றோம் :lol:

அப்போ வெளிநாட்டில் உள்ள புலிகளின் பல மில்லியோன் காசுகளை மக்களுக்கு கொடுக்க பட்ட மட்டாதோ? இல்லை காசுக்கு பொறுப்பானவர்கள் தலைமைச் செயலகத்துக்கு கட்டுப்படாமல் போட்டினமோ?

இன்னும் மக்களை கொடுக்க சொல்லி தான் அறிக்கை வருது (சுயமாக) ஆனால் போனவருசம் வரை சேர்க்க ப்பட்ட காசுகள் தொங்கி இருக்கிறது அதை எடுத்து ( பாதி வேண்டாம் கால்வாசி) கொடுத்தாலே வடக்கு கிழக்கில் இருக்கும் ஏழைகள் அல்லது பாதிக்க ப்பட்ட மக்கல் பயன் அடைவார்கள்.

நீரும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான்.

பழியை யார் தலையிலாவது கட்டிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டி அலைகின்றீர்கள்.புலியை புலத்தில் காட்டிக்கொடுபதுற்கு என்ன இருக்கு.

விக்கிலீக்ஸ் ரிப்போட்டில் இருந்தாவது அறிந்துகொள்ளுங்கள்.உலகம் முழுக்க நடப்பவை இவர்களால் கண்காணிக்கப்பட்டு பதியப்பட்டுக்கூட இருக்கு,தமக்கு தேவை வரும் போதுமட்டுமே வெளியில் எடுத்துவிடுவார்கள்.

முன்னரும் ஒருமுறை எழுதியிருந்தேன்.வெளிநாட்டுத்தூதரங்கள் என்றால் என்னவோ விசா கொடுப்பதற்கு மாத்திரம் என்றுதான் நாம் நினைத்தோம்.அவர்களின் முக்கிய வேலையே அந்த அந்த நாடுகளில் என்ன நடக்கின்றது என அறிவதுதான்.

எங்களுக்கு தெரியாத எங்கட நாட்டைபற்றிய பலவிடயங்கள் அவர்களுக்கு தெரியும்.

தயவுசெய்து குழந்தைதனமாக இன்னமும் அவன் காட்டிக்கொடுத்தான் இவன் காட்டிக்கொடுத்தான் என்றுஎழுதாதீர்கள்

ஏதாவது ஒரு ஆங்கில ஊடக சவுத் ஆசியா தொடர்பாளரை போய் ஒருமுறை சந்தித்துபாரும் என்னவெல்லாம் அவருக்குதெரியும் என்று.சீ.பீ.சீ(கனடா) தொடர்பாளர் அன்று லசந்தாவை,தராக்கியை பற்றிஎல்லாம் வெகுதுல்லியாமாக கதைக்கின்றார்.

புலிகளை தவிர வேறுஎவரும் புலத்தில்,புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களுக்கு எதுவும் செய்யவிலை என நினைக்கின்றீரா?கனடாவில் இருக்கும் பெரும் தமிழர் வர்த்தக அமைப்புக்களே உதாரணம்.

தனிப்பட என்னை கேட்டீர்களோ தெரியவில்லை?. தேவை வந்தால் அவற்றையும் எழுதுகின்றேன்.

கனக்க கேட்டால் பதில் சொல்லாமல் ஓடி ஒளிஞ்சு விடுகிறீர்கள் ஆகவே உங்களிட்டை ஒரு கேள்வியை மட்டும் கேக்கிறன்...

நீங்கள் சந்திச்ச உலக அரசியல், ஊடகர்கள் புலிகள் செய்த கெடுதல்களை மட்டும் தான் தெரிஞ்சு வைச்சு இருந்தவையோ... அரசாங்கம் செய்த படுபாதகங்கள் அவைக்கு தெரியவே தெரியாதோ....??? ஏன் அவை அதுகளை பற்றி பேசுவதில்லை எண்டு உங்களுக்கு ஒண்டும் சொல்லினது இல்லையோ...??

அரசு பற்றியும் தமிழர்கள் பற்றியும் பேச வேண்டிய இடத்திலை புலிகளுக்கு எதிராக மட்டும் பேசினீர்கள் எண்டு சொல்லவாறியள் எண்டது வரைக்கும் எனக்கு விளங்கிச்சுது... ஆக நீங்கள் செய்த lobbying புலிகளுக்கு எதிரானது மட்டும் தான்... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா

ஒருவர் இன்னொருவரிடம் கதை சொல்லும்போது

அவர் அதை விரும்பிக்கேட்கின்றாரா என்பதைத்தான் முதலில் கணக்கிடுவார். அந்த வகையில் இவர்எதற்கு உச்சுக்கொட்டியிருப்பார் என்று தெரியும்தானே...........

கதை சொல்லவந்தவரே அதிர்ந்து போய் அவிட்டுவிட்டுவிட்டு போயிருப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.