Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மிக மோசமான தலைநகரம் கொழும்பு! பிரித்தானிய சஞ்சிகை கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிக மோசமான தலைநகரம் கொழும்பு! பிரித்தானிய சஞ்சிகை கணிப்பு

செவ்வாய், 22 பெப்ரவரி 2011 00:52

உலகில் மிக மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களில் கொழும்பும் ஒன்று என்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகின்ற் The Economist சஞ்சிகை தெரிவித்து உள்ளது.

இச்சஞ்சிகை சுகாதாரம், கலாசாரம், சுற்றாடல், கல்வி, தனி நபர் பாதுகாப்பு ஆகியன உட்பட 30 அம்சங்களின் அடிப்படையில் மிகவும் சிறந்த பத்து தலைநகரங்களையும், மிகவும் மோசமான நிலையில் உள்ள பத்து தலைநகரங்களையும் தெரிவு செய்து வைத்து உள்ளது.

மிக மோசமான நிலையில் உள்ள 10 தலைநகரங்களுக்குள்ளும் மிகவும் கேவலமான நிலையில் இலங்கை உள்ளது என்கிறது இச்சஞ்சிகை.

மிகவும் மோசமான நிலையில் உள்ள தலைநகரங்கள் என்று இச்சஞ்சிகையால் அடையாளம் காணப்பட்டு இருப்பவை வருமாறு:-

01) Harare - Zimbabwe

02) Dhaka - Bangladesh

03) Port Moresby - Papua New Guinea

04) Lagos - Nigeria

05) Algiers - Algeria

06) Karachi - Pakistan

07) Douala - Cameroon

08) Tehran - Iran

09) Dakar - Senegal

10) Colombo - Sri Lanka.

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

Economist Global liveability report

2010

The top ten most livable cities

1. Vancouver-Canada

2. Vienna-Austria

3. Melbourne-Australia

4. Toronto-Canada

5. Calgary-Canada

6. Helsinki-Finland

7. Sydney-Australia

8. Perth-Australia

9. Adelaide-Australia

10. Auckland-New Zealand

The bottom 10 cities

1. Harare, Zimbabwe

2. Dhaka , Bangladesh

3. Algiers , Algeria

4. Port Moresby, Papua New Guinea

5. Lagos, Nigeria

6. Karachi, Pakistan

7. Douala, Cameroon

8. Kathmandu, Nepal

9. Colombo, Sri Lanka

10. Dakar, Senegal & shares its rank with Tehran (Iran)

The top ten most livable cities

1. Vancouver-Canada

2. Vienna-Austria

3. Melbourne-Australia

4. Toronto-Canada

5. Calgary-Canada

6. Helsinki-Finland

7. Sydney-Australia

8. Perth-Australia

9. Adelaide-Australia

10. Auckland-New Zealand

இதில் இருந்து என்ன தெரிகிறது? உலகிலேயே கனடாவிலும் அவுஸ்ரேலியாவிலும் தான் மக்கள் வாழக்கூடிய நகரங்கள் அதிகம் இருக்கின்றனவாம் :blink::)

  • கருத்துக்கள உறவுகள்

The top ten most livable cities

1. Vancouver-Canada

2. Vienna-Austria

3. Melbourne-Australia

4. Toronto-Canada

5. Calgary-Canada

6. Helsinki-Finland

7. Sydney-Australia

8. Perth-Australia

9. Adelaide-Australia

10. Auckland-New Zealand

இதில் இருந்து என்ன தெரிகிறது? உலகிலேயே கனடாவிலும் அவுஸ்ரேலியாவிலும் தான் மக்கள் வாழக்கூடிய நகரங்கள் அதிகம் இருக்கின்றனவாம் :blink::)

4. Toronto-Canada

என்ன கொடுமை சரவணா!! :lol::lol:

4. Toronto-Canada

என்ன கொடுமை சரவணா!! :lol::lol:

என்ன கொடுமை நுணாவிலன் அண்ணா? என்ன இருந்தாலும் குட்டி யாழ்பாணம் - குட்டி யாழ்பாணம் தான் :)

நான் யாழ்பாணம் என்று சொன்னது Toronto மாநகரைத்தான் :D

இந்த செய்தியை வைத்து முடிந்தவர்கள் சிங்கள உல்லாசபிரயாணத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் (பகிஷ்கரி சிறிலங்கா) செய்யலாம்.

கொழும்பே முதல் பத்து மோசமான தலை "நரகங்களில்" ஒன்று என்றால், யாழ்ப்பாணம் இல்லை தமிழர் தாயகம் எங்கும் நிச்சயமாக ஒரு மிக மோசமான "நரகமாக"த்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலும் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள்.ரொரன்ரோவிலும் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள்.அப்படீன்னா? எங்கேயோ உதைக்கிறதே!!!!!!!!ஹி...ஹி சம்மா பேச்சுக்கச் சொன்னேனப்பா!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மடையன் இந்த கருத்துக் கணிப்பை செய்தது...என்னோட லண்டனை முதல் பத்து இடங்களில் காணோம்...இது யாரோ லண்டனுக்கு எதிரானவர்களின் திட்டமிட்ட சதி :D

கடைசி பத்திலும் லண்டன் இல்லையே என்று சந்தோசப்பட்டுக் கொள்ளுங்கோ :D:)

  • கருத்துக்கள உறவுகள்

அது!!!!!!!!! ரதி லண்டனுக்க வெளியே வெளிக்கிடயில்லைப் போல.லீவு எடுத்துக் கொண்டு ஐரோப்பா ரூர் அடிச்சிட்டு வாங்கோ!!!!!!!!!!

இவங்கள் ஒழுங்கா லண்டணைச் சுத்திப் பார்த்திருந்தால், லண்டண் முதல் 5 இற்குள் வந்திருக்கும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் ஒழுங்கா லண்டணைச் சுத்திப் பார்த்திருந்தால், லண்டண் முதல் 5 இற்குள் வந்திருக்கும். :rolleyes:

கொழும்பு இருக்கிற லிஸ்ற்றுக்குள்ளையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி வெளியிட்ட எவனுக்கும் சரியா தெரியல போல தெரியுது .. டில்லிய காணவே இல்ல :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அட்டவணையில் அழகிரிப் பேட்டை, தாயுமானவர் கோட்டையை முதல் ஐந்து நகரங்களுக்குள் சேர்க்காத கரம், இப்போதைய வைகறையில் காணும் வறண்ட (வை)கை. :lol:

P1010106.JPG

கொழும்பு இருக்கிற லிஸ்ற்றுக்குள்ளையா? :lol:

இல்லை.

கனடாவின் நகரங்களே முதல் ஐந்துக்குள் வருகிதென்றால் :unsure:

உங்கட கனடாவின் மகாராணியின் :wub: சொந்த ஊர் அதைவிட நன்றாகயிருக்கும் என்ற ஒரு நம்பிக்கைதான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது!!!!!!!!! ரதி லண்டனுக்க வெளியே வெளிக்கிடயில்லைப் போல.லீவு எடுத்துக் கொண்டு ஐரோப்பா ரூர் அடிச்சிட்டு வாங்கோ!!!!!!!!!!

நான் லண்டனை விட வேறு இரு ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று உள்ளேன்.அப்போய் அந்த இரு நாடுகளை எனக்குப் பிடிக்கவேயில்லை :D ...என்ன இருந்தாலும் லண்டன்,லண்டன் தான்

நான் லண்டனை விட வேறு இரு ஜரோப்பிய நாடுகளுக்கு சென்று உள்ளேன்.அப்போய் அந்த இரு நாடுகளை எனக்குப் பிடிக்கவேயில்லை :D ...என்ன இருந்தாலும் லண்டன்,லண்டன் தான்

உண்மைதான் இலன்டன் கொழும்பை மாதிரிதான்.

இந்தியனின் பீத்தல் கடைகளும்,கறுப்பன்களின் வெருட்டல்கல்,களவு, இரவில தனிய வெளிய மொபைலோடு போனா சரி.

குப்பை நாடு. முதல் இந்தியனை அடித்து கலைக்கனும்

  • கருத்துக்கள உறவுகள்

இங்க போய் விட்டுக்குள்ளை அடைஞ்சு கிடந்திருப்பியள்.சுத்திப் பார்க்கணும்.

லண்டன்,லண்டன் தான்

அது. : ^_^

எல்லோரும் சும்மா பிலிம் காமிக்கிறாங்க.

எல்லோரும் எதைச் சொன்னாலும் ஐரோப்பியய நாடுகளில் இருந்து லண்டனுக்கு வருபவர்களின் தொகை அதிகமே. :)

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.