Jump to content

பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் நாய் ,பூனை எல்லாம் முத்தம் கொடுத்து கிருமி பாதிப்பு இல்லாமல் வாழ்கிறான் ,இந்த நெடுக்கர் என்னடா என்றால் மனிசிக்கு முத்தம் கொடுத்தால் கிருமி தொத்திடும் என்று புலம்புகிறார் :D:D

Link to comment
Share on other sites

நெடுக்கருக்கு முத்தம் கொடுத்தால் கிருமி தொத்திற நோய் இருக்கு போல......................

இந்த பொல்லாத நோயான எயிட்ஸ் நோய் கூட முத்தத்தினால் வராது எண்டுறாங்களப்பா!!!!

இந்தாள் அற படிச்சிடார் போல....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுதை.. கற்பூர வாசனை தெரியாதுன்னு மனுசங்க உங்களுக்கு மீற்றிங் வைச்சு சொல்லிச்சா..! :lol::D

மாமைட்டே ஒரே கச்சல். அதைவிட முத்தம் கச்சலா..!! ஒவாக்.. நினைக்கவே வாந்தி வருது. :lol::D

முத்தம் கொடுப்பதற்கு முன் மாமைட் சாப்பிட்டு இருக்கினம் அதுதான்.

Link to comment
Share on other sites

முத்தம் கொடுப்பதற்கு முன் மாமைட் சாப்பிட்டு இருக்கினம் அத்தான்.

கறுப்பி,

நெடுக்கர் உங்களுக்கு அத்தானா? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி,

நெடுக்கர் உங்களுக்கு அத்தானா? :blink:

ops typing mistake sorry.

உடனே மாத்திடுறேன். தாங்ஸ்.

து எழுதுறதுக்கு த் என்று எழுதிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போனவரே உம்முடைய ஏட்டுச் சுரக்காயை கறிக்கு உதவாத சுரக்காயை கொஞ்சம்

அங்காலை குப்பை தொட்டி இருந்தால் தூக்கி போடுமப்பா...............

என்ன நீர் அம்மாவிடம் இருந்து முத்தங்களை பெறவில்லையா அல்லது கள்ளம் கபடம்இல்லா வெள்ளை

உள்ளம் கொண்ட குழந்தையிடம் இருந்து முத்தங்களை பெறவில்லையா!!!!!!

இஞ்ச பாரும் இந்த உலகப் பந்தில் வாழுவதே தண்டமப்பா!!!!!!

அருமையான அற்புதமான மனித வாழ்க்கையை வாழாமல் அப்ப என்ன வாழ்க்கை வாழுறீரோ...............

உலகத்தில முத்தம் கொடுக்கிறதுதான் அற்புதமான வாழ்க்கையா...! முடியல்ல......!

முத்தம் தொடர்பான கிலுகிலுப்பான பக்கத்தை மட்டும் எழுதிக்கிட்டு இருக்காக... ஆண்டுக்கணக்கா. ஆனால் அதன் பின்னால் உள்ள ஆபத்துக்களை ஆஸ்பத்திரிதான் பார்க்குது. சமூகத்துக்கு அதுகளை காட்டிறதில்ல. இதெப்படி இருக்கென்னா.. அமிர்தமுன்னு சொல்லி நஞ்சை ஊட்டுறது போல..!

அற்புதமான வாழ்க்கை என்பது நீங்கள் உங்கள் மன அளவில் எவ்வளவு மகிழ்ச்சியோட எவ்வளவு காலம் உலகிற்கும் உங்களுக்கும் நன்மை பயக்க வாழுறீங்க என்பதில தான் இருக்கும். ஜஸ்ட் முத்தம் கொடுக்கிறதெல்லாம் ஒரு வாழ்க்கை என்றால்.. இரண்டு மாமரமும் உரசிக்கிட்டு முத்தம் கொடுத்துக்கிட்டா இருக்கு. அதுக்கு அற்புதமான வாழ்க்கை இல்லையா. வாயே இல்லாத எத்தனையோ பிராணிங்க இந்தப் பூமிப் பந்தில் வாழுதுகள். அதுகளிட வாழ்க்கை அற்புதமா இல்லையா..???!

எனக்குப் புரியல்ல... இதில என்ன அற்புதம் இருக்கென்னு. :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ந்ல்ல டாபிக் பல நல்ல அரிய வரலாற்று தகவல்களை பெற்று கொள்ள மிடிந்தது :)

Link to comment
Share on other sites

உங்களுக்கு புரிகிறதுக்கு தான் செய்து பாக்க சொல்லுறாங்க பேந்து விட மாட்டியள்

ஏன் நெடுக்கர் மிருகங்களிற்கிடையில அன்னு இல்லையோ!!!!!

அவைகளும் முத்தம் கொடுப்பதை பார்த்ததே இல்லையா

என்ன கொடுமை சரவணா...........................

21ம் நூற்றாண்டில் இப்படியும் ஒருவரா!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு புரிகிறதுக்கு தான் செய்து பாக்க சொல்லுறாங்க பேந்து விட மாட்டியள்

ஏன் நெடுக்கர் மிருகங்களிற்கிடையில அன்னு இல்லையோ!!!!!

அவைகளும் முத்தம் கொடுப்பதை பார்த்ததே இல்லையா

என்ன கொடுமை சரவணா...........................

21ம் நூற்றாண்டில் இப்படியும் ஒருவரா!!!!!!!!

முத்தம் கொடுக்கிறது ஒன்றும் 21ம் நூற்றாண்டுக்குரிய விடயமல்லவே. மனிதன் போன்ற விலங்குகள் தோன்றிய காலத்தில் இருந்து அது நடக்கும் காரியம் தானே. அதை இந்த நூற்றாண்டிலும் புதிசா புனையிறதும் அதன் பின்னால் உள்ள ஆபத்தை உணர முடியாத படிக்கு கிலுகிலுப்பூட்டி தூண்டி விடுவதுதான் இப்போதும் தொடர்கிறது. அதை நிராகரிப்பது தான் புதிதாக தெரிகிறது. மற்றும்படி எல்லாம் உள்ளவையே. எதுவும் புதிதல்ல. :D:)

Link to comment
Share on other sites

கழுதை.. கற்பூர வாசனை தெரியாதுன்னு மனுசங்க உங்களுக்கு மீற்றிங் வைச்சு சொல்லிச்சா..! :lol::D

மாமைட்டே ஒரே கச்சல். அதைவிட முத்தம் கச்சலா..!! ஒவாக்.. நினைக்கவே வாந்தி வருது. :lol::D

http://www.youtube.com/watch?v=auTjeDVrf4M

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைப் பற்றிய கற்பனையில் கம்பனே ஏமாறும் போது.. சாதாரண மனிதர்கள்... எங்கே..! :lol::D

Link to comment
Share on other sites

பெண்களைப் பற்றிய கற்பனையில் கம்பனே ஏமாறும் போது.. சாதாரண மனிதர்கள்... எங்கே..! :lol::D

"கம்பன் செல்லி சேர்ந்தது தான் கவிதை எழுதியது, எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிக்கிறது..." என்று ஒரு பாடல் இருக்கே... :D

அதுசரி கறுப்பு வெள்ளை பாடல்களே பார்பதில்லை என்று எப்போ எங்கோ சொன்ன ஞபகம்... நேரம் மினக்கட்டு தேடி எடுத்துப் போட்டு இருகிறீங்கள்... ^_^ எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று, இணைத்தமைக்கு நன்றி... ஆனால் தலைபிற்கும் இந்தப் பாடலுக்கும் பெருசாகப் பொருந்தவில்லை :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு வெள்ளை பாடல்களே பார்பதில்லை என்று எப்போ எங்கோ சொன்ன ஞபகம்... நேரம் மினக்கட்டு தேடி எடுத்துப் போட்டு இருகிறீங்கள்... ^_^ எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று, இணைத்தமைக்கு நன்றி... ஆனால் தலைபிற்கும் இந்தப் பாடலுக்கும் பெருசாகப் பொருந்தவில்லை :D:)

பொதுவாக பிடிப்பதில்லை. இப்படியான ஒரு சில பாடல்களை தொலைக்காட்சியில் பார்த்து கேட்கப் பழகி இருக்கேன்.

Link to comment
Share on other sites

பொதுவாக பிடிப்பதில்லை. இப்படியான ஒரு சில பாடல்களை தொலைக்காட்சியில் பார்த்து கேட்கப் பழகி இருக்கேன்.

என்ன கடைசியில இப்பிடி அழவைசுபோட்டீங்க நெடுக்ஸ்.... :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கடைசியில இப்பிடி அழவைசுபோட்டீங்க நெடுக்ஸ்.... :):D

நெடுக்குவும் அழுது இருப்பாரா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்தாள் இப்படி எழுதி எங்களிடமம் முத்தம் பற்றிய மேலதிக தகவல்களை எதிர்பாக்கிறார் போல :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்தாள் இப்படி எழுதி எங்களிடமம் முத்தம் பற்றிய மேலதிக தகவல்களை எதிர்பாக்கிறார் போல :lol::lol:

அறிவு. என்னவோ.. பெரிய இமாலய சாதனை செய்திட்டினம். அதன் நுட்பங்களை அறிஞ்சு.. நாங்க செவ்வாய்க்குப் போகப் போறம் என்ற கணக்கா எல்லோ இருக்குது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு. என்னவோ.. பெரிய இமாலய சாதனை செய்திட்டினம். அதன் நுட்பங்களை அறிஞ்சு.. நாங்க செவ்வாய்க்குப் போகப் போறம் என்ற கணக்கா எல்லோ இருக்குது. :lol::D

அதுக்குத்தான் அதுக்கேதான் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குத்தான் அதுக்கேதான் :lol::lol:

நாங்க செவ்வாய் கிரகத்தை சொன்னமாக்கும்..! :lol::D

Link to comment
Share on other sites

முத்தம் கொடுப்பதால் கிருமி தொற்று ஏற்படுவதும் ஒரு வகையில் உடலுக்கு நல்லதுதானே. அந்தக் கிருமிக்குரிய எதிர்ப்பு சக்தியை உடல் உருவாக்கிக் கொள்ளும்.

இலவசமான பரவசமான ஒரு வைத்திய சேவை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுப்பதால் கிருமி தொற்று ஏற்படுவதும் ஒரு வகையில் உடலுக்கு நல்லதுதானே. அந்தக் கிருமிக்குரிய எதிர்ப்பு சக்தியை உடல் உருவாக்கிக் கொள்ளும்.

இலவசமான பரவசமான ஒரு வைத்திய சேவை. :)

எல்லாச் சந்தர்ப்பத்திலும் அது அப்படி அமையாது. சில சந்தர்ப்பங்களில் அது நோய் தொற்றலை உருவாக்கி நோயையும் தரும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாச் சந்தர்ப்பத்திலும் அது அப்படி அமையாது.

சில சந்தர்ப்பங்களில் அது நோய் தொற்றலை உருவாக்கி நோயையும் தரும். :)

இங்கு வந்து வாசிக்கவே பயமா இருக்கு

அது இது என்று சொல்லி எதைக்கண்டாலும் பயம் வருமாப்போல் பண்ணி விடுவார்களோ என்று............??? :lol::D:D:D

Link to comment
Share on other sites

இங்கு வந்து வாசிக்கவே பயமா இருக்கு

அது இது என்று சொல்லி எதைக்கண்டாலும் பயம் வருமாப்போல் பண்ணி விடுவார்களோ என்று............??? :lol::D:D:D

மூன்று பிள்ளையளைப் பெத்துட்டியளாம் இனி ஏன் பயப்பிடுறீங்கள் :rolleyes::unsure::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.