Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லோரும் ஒன்று சேர்ந்து உலகமே வியக்கத்தக்க வகையில் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் .

Featured Replies

புலம் பெயர்ந்த சமூகம் பாரியளவிலான போராட்டத்துக்கு தயாராக வேண்டும்

அன்று சொன்னான் திலீபன் இன்றும் நாம் என்ன செய்கிறோம் ?

நாங்கள் போராடுவோம் என்று நம்பிதானே தன்னுயிரையே தந்தான்

ஐ நா எடுக்கும் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் வகையிலும் அதிலுள்ள குறைகளை

சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இது. நாடுகடந்த அரசும், தமிழர் பேரவை , தமிழர் ஒருங்கிணைப்பு குழு இப்படி

பெயருகளை அடுக்கி கொண்டு தங்களை முன்னிலைப்படுத்த துடிப்பதிலுள்ள அக்கறையை

எங்களுக்காகவே போராடி வீரகாவியமான போராளிகள் மற்றும் இறுதிப்போரில்

பலியான மக்களின் ஆத்மா சாந்திக்காகவும் தங்கள் உழைப்பை அர்ப்பணிக்க தயாராக வேண்டும்.

எல்லோரும் ஒன்று சேர்ந்து உலகமே வியக்கத்தக்க வகையில் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் .

எங்களுக்காக போராடி வரும் தமழக உறவுகளுக்குள்ள உணர்வுகூட எங்களுக்கு இல்லையா???

உலகம் எங்கள் பக்கம் திரும்பும் போது நாங்கள் உறங்கிக் கிடைக்காமல் போராட முன்வர வேண்டும்

யாழ் கள உறவுகள் தங்களாலான முயற்சியை எடுக்க வேண்டும் .

Edited by சூர்யா

நாங்கள் எல்லாம் விடுமுறையில போய்விட்டோம்

எல்லோரும் அடங்கின பிறகு நாங்கள் வந்து சிங்கிளா கத்துவம்

தமிழ் இணையத்தளங்களில் அறிக்கை விட்டு குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவம்.

முக்கியமான பதிவு ,

2009 இல் தமிழத் தரப்பு வீதிகளுக்கு இறங்கி நீதி கேட்டது சர்வதேசத்திடம்.

இன்று அதே சர்வதேசத்திற்கு எதிராக சிங்களம் போராட வெளிக்கிடும்.

நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நாம் அதே சர்வதேசத்திடம் கேட்டும் நகரலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக குறைந்தது வரும் மேதின ஊர்வலத்திலாவது மிகபிரமாண்ட முறையில் இதை செய்ய வேண்டும், அமைக்கபடும் போஸ்டர்கள் இந்த ஜநாவின் அறிக்கையை முதன்மை படுத்துவதாகவும்,தமிழருக்கு ஒரு தனி அலகினை சர்வதேசம் பிரேரிக்க வேண்டும் என்பதாகவும் அமைக்க வேண்டும், இதற்கான முன்னேற்பாடுகளும் போராட்டத்துகான அறிவுப்புகளும் புலம்பெயர் தேசம் எங்கும் மிக பரவலாக முன்கூட்டியே மகக்ளுக்கு அறிவிக்கபடவேண்டும், முடிந்தால் தமிழக உறவுகளும் தமது மேதின ஊர்வலத்தில் இதனை முதன்மை படுத்தாலாம்.

"சொல்லுக்கு முன் எப்போது செயல் இருக்க வேண்டும்"

அறிக்கை வீரரை விடுத்து, செயல்வீரர் தொடங்குவோம் எம்கடமையை.

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes:

எல்லாம் முடிந்த பின் இப்படி செய்திருக்கலாம் அப்படி நடந்திருக்கலாம் என்று கட்டுரைகள் எழுதும் எங்கள் தமிழ் புத்தி ஜீவிகள் , இப்ப என்ன செய்யவேண்டும் என்று கட்டுரைகள் எழுதுங்கள்

எல்லாம் முடிந்த பின் இப்படி செய்திருக்கலாம் அப்படி நடந்திருக்கலாம் என்று கட்டுரைகள் எழுதும் எங்கள் தமிழ் புத்தி ஜீவிகள் , இப்ப என்ன செய்யவேண்டும் என்று கட்டுரைகள் எழுதுங்கள்

:D:D:lol::lol::lol:

:rolleyes:

enna

தமிழ்ச்சக்தி சிதறிக்கிடக்கிறது. தமிழ்ப்பலம் சிதறுண்டு கிடக்கிறது. தமிழர்கள் தங்களை புத்திசாலிகள் என்றும் தீரர்கள் என்றும் சுழியர்கள் என்றும் தந்திரசாலிகள் என்றும் தற்பெருமை பேசியதெல்லாம் வீண். எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்ததும் இல்லை.

அறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே.

வீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.

அறிவுதான் ஆயுதம்

அறிவுதான் சக்தி

அறிவுதான் பலம்

அறிவுதான் நிரந்தரம்

புத்திமான் பலவான்

  • கருத்துக்கள உறவுகள்

நான் தயார் உங்களில் எத்தனைபேர் தயார்?

  • கருத்துக்கள உறவுகள்

2yy9h5l.jpg

முதலில் ஜனநாய்க போராட்டத்திற்கு பேச்சு வன்மை செயல் வன்மை மிக்க தலைவர்+கிரவுடும் + அதை காவி சென்று ஊர் முழுவதும் சென்று சேர்க்க சரியான ஊடகமும் வேண்டும்..

http://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/seeman-tears-into-congress-indian-express

டிஸ்கி:

ஒரு நல்ல தலைவனுடைய தலைமைப் பண்பு அவன் எத்தனை ஆயிரம், லட்சம், கோடி நபர்களுக்குத் தலைமை தாங்குகிறான் என்ற எண்ணிக்கையில் இல்லை. ஜனங்களிடமிருந்து சுரண்டிக் கொழுப்பவன் ஒருபோதும் அவர்களுடைய தலைவனாக முடியாது.

ஒரு நல்ல தலைவன் என்பவன், தன்னிடமிருந்து நம்பிக்கை, எதிர் காலத்தைப் பற்றிய ஒரு தெளிவான கனவு, செயல் திட்டம், செயல்படுத்துவதில் உற்சாகம் என்று நல்ல விஷயங்களைக் கொடுக்கிறான். சமூகம் அவனிடமிருந்து ஒரு கனவை, ஆதர்சத்தை, நாளைய பொழுது நம்முடையதே என்ற தெளிவைப் பெறும்போது, அங்கே ஒரு நல்ல தலைவன் மட்டுமல்ல, ஒரு நல்ல சமுதாயமும் கூடவே உருவாகிறது!

http://krishna04.multiply.com/journal/item/534/534

ஆளுக்கால் சண்டை போடாமல் நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து அவரின் கீழ் ஒன்றினையுங்கள்...ரைட்டு.. :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தமிழ்ச்சக்தி சிதறிக்கிடக்கிறது. தமிழ்ப்பலம் சிதறுண்டு கிடக்கிறது. தமிழர்கள் தங்களை புத்திசாலிகள் என்றும் தீரர்கள் என்றும் சுழியர்கள் என்றும் தந்திரசாலிகள் என்றும் தற்பெருமை பேசியதெல்லாம் வீண். எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்ததும் இல்லை.

அறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே.

வீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும்.

அறிவுதான் ஆயுதம்

அறிவுதான் சக்தி

அறிவுதான் பலம்

அறிவுதான் நிரந்தரம்

புத்திமான் பலவான்

நல்ல கருத்து.

அத்துடன் எந்த ஒரு புத்தியற்ற இனம்கூட ஒரு மகா மகா பேரழிவின் பின் இப்படி பிரிந்து நின்று அடிபடாது.

ஆணவம், அகம்பாவம், அகங்காரம், ஒற்றுமையின்மை உள்ள மனிதன் அல்லது மனிதக் கூட்டம் எவ்வளவு அறிவு இருந்தாலும் அழிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கும்.

Edited by thappili

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்று ஒன்று இல்லாமல் இருந்தோம்.இந்த பேரழிவின் பின்பும் அதே, அவர்கள் தான் பிரிந்து நின்று அடிபடுகின்றார்கள்.

மற்றவர்களுக்கு ஞானம் பிறந்து கனகாலம் ஆகிவிட்டது

மற்றவர்களுக்கு ஞானம் பிறந்து கனகாலம் ஆகிவிட்டது

உங்களுக்கு பிறந்த ஞானத்தின்மூலம் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்

சரியான வழியெனில் உங்களின் பின்னால் நான் வருகிறேன் மற்றவர்களும் வருவார்கள்

name='புரட்சிகர தமிழ்தேசியன்' timestamp='1303056902' post='653609']

ஆளுக்கால் சண்டை போடாமல் நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து அவரின் கீழ் ஒன்றினையுங்கள்...ரைட்டு.. :rolleyes:

... தலைமை ...

... இப்போதைக்கு அவசரப்பட தேவையில்லை!! ... சிலரை தெரிவு செய்து விட்டிருக்கிறோம், பிரதிநிதிகளாக / வேறு சிலர் தாமே பிரதிநிதிகள் என்கிறார்கள் ... யாரோ??? ... செயல்களில் காட்டட்டும் ... அவன் ஒருவன் 15வருட செயல்களின் பின் தான் நாம் ஏற்றோம் தலைவனாக, அவ்வாறு வரட்டும் செயல்களில் மூலம், நாம் ஆயுத போராட்டத்தை செய்யச்சொல்லி கூறவில்லை, அது அகிம்சை மூலமாவது, ஆனால் அவை உறுதியாக/சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளாக இருக்க வேண்டும் ... அவற்றை செய்யட்டும் நாம் ஏற்கிறோம், தலைவன் என்று!! ...

... அதை விடுத்து ஒரு நாளுக்கு சில மணி நேரம் கணனி மின் இருந்து அறிக்கைகள் மட்டும் விட்டு விட்டு போட்டு ... எம்மை சுற்ற முற்படும் பிரதிநிதிகளை அடையாளம் காண வெகு நேரம் பிடிக்காது!!!!!!!!

Edited by Nellaiyan

சின்ன பொருட் பிழை உள்ளது தானை தலைவர் குறித்து அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாமே. கி இஸ்த ஜெம்..

  • கருத்துக்கள உறவுகள்

நான் தயார் உங்களில் எத்தனைபேர் தயார்?

அழைப்பை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றேன்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.