Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..!!!!!!!!

Featured Replies

பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..!!!!!!!!

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம்.

இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

அதுமட்டுமல்ல மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள்.

ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி ஒற்றைத் தலைவலி மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் பார்வைக் கோளாறுகள் நரம்பு சம்பந்தமான நோய்கள் மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.

அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது.

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம்

அதுதான் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்களா!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் மூச்சுக்காற்று பலமா அடிக்குதோ இல்லையோ.. அதுகளின்ர மூக்குச் சளி துர்நாத்தம் பலமா அடிக்கும்..! :D:lol:

கொடுமை சரவணா. சும்மா பெண்கள் பெண்கள் என்று கொண்டு.. அவங்க சாதாரண மனிசங்கப்பா. சும்மா சும்மா கதை சொல்லி.. சூட்டை கிளப்பி விடாதேங்க. அங்க ஒரு அற்புதமும் கிடையாது. வெட்டிப் பாத்தீங்கன்னா எல்லோ தெரியுது.. வெறும் எலும்பும் தசையும் நரம்பும்.. சகிக்க மாட்டீங்க..!

மனிசன்.. எவ்வளவு அழகா.. விசயங்களை முடிமறைச்சு.. உணர்ச்சிகளை கிழறிவிட்டு.. ஆண்களை ஏமாற்றி வாறான்.

அங்க பார்த்தா.. எல்லாமே கொடுமையா இருக்குது..! வெளில போர்த்தி வைச்சு.. பிறகு அதையே திறந்து வைச்சு ஊரை எவ்வளவு காலமா ஏமாற்றி வாறாங்கப்பா..! :D:)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்கால போனவரே உம்முடைய கதையை பாத்தால் பழம் திண்டு கொட்டை போட்டாள் மாதிரி தெரியுது!!!!

நல்லாய் தான் கரைச்சு குடிச்சட்p;டீர் அது தான் உமக்கு பெண்கள் எண்டால் வெறுக்குது.......................

எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் அலுப்பு தான்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூக்குத்தி குத்த விருப்பம் இல்லை.............................

பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..!!!!!!!!

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம்.

இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது.

பெண்கள் மத்தியில் நிற்கும் பெண்களுக்கா அல்லது ஆண்களுக்கா அசௌகரியம்? ஆண்களுக்கு என்று உங்கள் பதில் இருந்தால், ஆண்கள் அல்லவா அசௌகரியமான இடத்தில நின்க்கவேனும்?? :unsure:

மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

பெண்கள் மூக்கிலும் காதிலும் மட்டுமா குத்துகிறார்கள்? நாக்கில், தொப்புளில், கண்புருவத்திற்கு மேல், ஏன் இன்னும் கண்ணுக்குத் தெரியும்/ தெரியாத பல இடங்களில் குத்தி வைத்துள்ளார்களே... இவர்கள் எல்லாரும் உடலில் உள்ள வாவுப் பிரச்சையாலையா? :lol:

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

இப்ப தங்கத்தில யார் போடுகிறார்கள்? :rolleyes:

அதுமட்டுமல்ல மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள்.

வயது போன ஆசிமாரும் காதில பெரிய (ஆள் போய் வாற அளவில) துவாரம் ஆக்கி 'கடுக்கன் ?' ஒன்றைப்

போடுவார்களே அதுவும் அவர்களுக்கு உள்ள வாவுப் பிரச்சனையாலையா? அல்லது மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகமா?? :lol::huh:

மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி ஒற்றைத் தலைவலி மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் பார்வைக் கோளாறுகள் நரம்பு சம்பந்தமான நோய்கள் மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள்.

அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்…… இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது.

ஏன் பெண்கள் இந்தக் காலத்தில் ஆரோக்கியமானதாகவா செய்கிறார்கள்? :blink::rolleyes:

419051041_f15eb837f9.jpg

2256207647_54657e4d76.jpg

2243314_f260.jpg

corset-piercing.jpg

women-body-piercing.jpg

Demographics_of_India-Body_piercing-Nose_piercing-Woman-image.jpg

Kutia_kondh_woman_3.jpg?format=jpg

eritrea49.jpg

எனக்குத் தலை சுத்துது... இதோட நிப்பாட்டுறன்... :blink::lol:

இந்த ஆராச்சி உங்களின் தனிப்பட்ட ஆராட்சியா தமிழ்மாறன்? செய்தி மூல இணைப்பைக் காண இல்லை, அது தான் கேட்டேன் குறை நினைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போனவரே உம்முடைய கதையை பாத்தால் பழம் திண்டு கொட்டை போட்டாள் மாதிரி தெரியுது!!!!

நல்லாய் தான் கரைச்சு குடிச்சட்p;டீர் அது தான் உமக்கு பெண்கள் எண்டால் வெறுக்குது.......................

எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் அலுப்பு தான்!!!!!!!

அண்ணா நான் பழம் திண்டு கொட்டை போடல்ல.. ஆனால் வெட்டிக் கிழிச்சு படிச்சு மட்டை எடுத்திருக்கிறன்..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களின் மூச்சுக்காற்று பலமா அடிக்குதோ இல்லையோ.. அதுகளின்ர மூக்குச் சளி துர்நாத்தம் பலமா அடிக்கும்..! :D:lol:

கொடுமை சரவணா. சும்மா பெண்கள் பெண்கள் என்று கொண்டு.. அவங்க சாதாரண மனிசங்கப்பா. சும்மா சும்மா கதை சொல்லி.. சூட்டை கிளப்பி விடாதேங்க. அங்க ஒரு அற்புதமும் கிடையாது. வெட்டிப் பாத்தீங்கன்னா எல்லோ தெரியுது.. வெறும் எலும்பும் தசையும் நரம்பும்.. சகிக்க மாட்டீங்க..!

மனிசன்.. எவ்வளவு அழகா.. விசயங்களை முடிமறைச்சு.. உணர்ச்சிகளை கிழறிவிட்டு.. ஆண்களை ஏமாற்றி வாறான்.

அங்க பார்த்தா.. எல்லாமே கொடுமையா இருக்குது..! வெளில போர்த்தி வைச்சு.. பிறகு அதையே திறந்து வைச்சு ஊரை எவ்வளவு காலமா ஏமாற்றி வாறாங்கப்பா..! :D:)

நிஜமா இதுக்கு பச்சை குத்தாமல் போகமுடியவில்லை நெடுக்ஸ் அண்ணா. :)

அய்யாமாரே இதெல்லாம் தேவைதானா?

மூக்குத்தி போட்ட பெண்ணின் அழகை இரசியுங்கள். மூக்குத்தியை மாத்திரம் பார்க்காமல் மொத்தமாக முகத்தையும், விரும்பினால் சற்று கீழிறங்கியும் இரசிக்கப் பாருங்கள். அதை விட்டு விட்டு.....

நெடுக்கர் வெட்டிக் கொத்தி ஆராய்கிறார். அதற்கு ஜீவா பச்சை குத்துகிறார். குட்டி படம் போட்டு பயமுறுத்துகிறார்.

பயபுள்ளைக இனிய கனவுகளுடன் படுக்கவே விடமாட்டாங்கள் போலிருக்கே. :(

இதென்ன வில்லங்கமா போச்சுது... படங்களைப் பார்த்துட்டு 'சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது.. மூக்கில் முல்லைக்கு ஜொலிக்குது ஜொலிக்குது ...' என்று பாட்டைக் கேட்டுக் கொண்டு படுங்கோ நான் இணைச்ச படத்தில இருகிறவையள் கனவில வருவினம்... :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களின் மூச்சுக்காற்று பலமா அடிக்குதோ இல்லையோ.. அதுகளின்ர மூக்குச் சளி துர்நாத்தம் பலமா அடிக்கும்..! :D:lol:

கொடுமை சரவணா. சும்மா பெண்கள் பெண்கள் என்று கொண்டு.. அவங்க சாதாரண மனிசங்கப்பா. சும்மா சும்மா கதை சொல்லி.. சூட்டை கிளப்பி விடாதேங்க. அங்க ஒரு அற்புதமும் கிடையாது. வெட்டிப் பாத்தீங்கன்னா எல்லோ தெரியுது.. வெறும் எலும்பும் தசையும் நரம்பும்.. சகிக்க மாட்டீங்க..!

மனிசன்.. எவ்வளவு அழகா.. விசயங்களை முடிமறைச்சு.. உணர்ச்சிகளை கிழறிவிட்டு.. ஆண்களை ஏமாற்றி வாறான்.

அங்க பார்த்தா.. எல்லாமே கொடுமையா இருக்குது..! வெளில போர்த்தி வைச்சு.. பிறகு அதையே திறந்து வைச்சு ஊரை எவ்வளவு காலமா ஏமாற்றி வாறாங்கப்பா..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா..!!!!!!!!

மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம்.

ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.

இப்போ தான் விளங்குகின்றது தமிழ்மாறன், ஏன் பெண்களைச் சக்தியாக உருவகப் படுத்தினார்கள் என்று! ஒரு பெரிய பிரச்சனையே தீர்ந்த மாதிரி!!!

உங்கள் கருத்துப் படி, அரேபியப் பாலைவனத்து ஒட்டகங்களுக்கும் ஒரு தங்க மூக்குத்தி போட்டு விட்டால் போச்சு! அவற்றின் மூச்சுக்காற்றும், பயங்கரச் சூடு தான்!!!

  • கருத்துக்கள உறவுகள்
627pxelainedavidsonfron.jpg

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

2009 இன் உலக சாதனையாளர்.

  • கருத்துக்கள உறவுகள்

வழமையா மூக்கு குத்திக்கிறது பெண்களாக இருந்தாலும்.. குத்தி விடுறது.. ஆண்கள்..! எப்பவும் பெண்களை அழங்கரிச்சு அழகு பார்ப்பதே நாங்கள் தான். எங்களால் தான் அவர்களுக்கு ஒரு அழகுணர்ச்சியே வந்திருக்குது..! :lol::D

சந்தையில்லாவிட்டால் சரக்கிற்கு மதிப்பில்லை நெடுக்ஸ்.

அந்தச் சந்தையே நீங்கள் தானே!!!

  • தொடங்கியவர்

ஜயோ நுநாவிலான் எனக்கு தலை சுற்றுது!!!!!!!! என்ன கொடுமை சரவணா!!!!!!!

இந்த மனிசனோ மனிசியோ தெரியாது உள்ள எல்லாம் எங்ங எங்க குத்தி வைச்சிருக்கிறாங்களோ

தெரியல நினைக்க நினைக்க உலகமே சுற்ருற மாதிரி இருக்கு..................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.