Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செஞ்சி இயற்கை அழகு...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சி இயற்கை அழகு...

1.1259986652.37_gingee-fort.jpg

Gingee-Fort-Tamil-Nadu-1.jpg

5192285681_3a82044798.jpg

GingeeFort-Rajagiri.jpg

SuperStock_1340-101.jpg

stock-photo-kalyana-mahal-at-gingee-fort-in-tamil-nadu-india-37400113.jpg

3161333603_019a43943d.jpg

4055546386_3061501862.jpg

V91U21l9mn816Q6xsFJeha.JPG

DSC_0653.JPG

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய இயற்கை காட சிப் படங்களுக்கு நன்றி . செஞ்சிக் கோட்டை சிங்கம் வாழ்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பல சகோதரி :)

அருமையான இணைப்பு. காண மகிழ்ச்சியாக உள்ளது. :)

தமிழனின் இந்தப் புராதனச் சின்னங்கள் எல்லாம் அழியாமல் காப்பாற்ற படவேண்டும். இதற்கு முன்னாள் செஞ்சிக்கோட்டை சிறுத்தை ஆவன செய்வாரா?

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் தோழரே!

இவ்வளவு அழகு செஞ்சியில் கொட்டிக் கிடப்பது இன்று தான் தெரியும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கிறது. செஞ்சிக்கோட்டையை நன்கு பராமரித்து சுற்றுலாவை ஊக்கப்படுத்தலாம். வெளிநாடுகளிலும் விளம்பரப்படுத்தி டாலர் கணக்கில் சம்பாதிக்கலாம்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான இணைப்பு. காண மகிழ்ச்சியாக உள்ளது. :)

தமிழனின் இந்தப் புராதனச் சின்னங்கள் எல்லாம் அழியாமல் காப்பாற்ற படவேண்டும். இதற்கு முன்னாள் செஞ்சிக்கோட்டை சிறுத்தை ஆவன செய்வாரா?

இன்னாள் சிறுத்தைதான் தோழர் தப்பிலி :) இதென்ன வீட்டு திண்ணை மாதிரி சுத்தபடுத்த முடியுமா? கோட்டை !!!! இதற்கெல்லாம் கோடிக்கணக்கில் செலவாகும். :( இந்த ASI காரனுங்களுக்கு மனு எல்லாம் போட்டு சலித்து போய்ட்டுது தோழர் தப்பிலி.. :(

டிஸ்கி:

அழகாக இருக்கிறது. செஞ்சிக்கோட்டையை நன்கு பராமரித்து சுற்றுலாவை ஊக்கப்படுத்தலாம். வெளிநாடுகளிலும் விளம்பரப்படுத்தி டாலர் கணக்கில் சம்பாதிக்கலாம்..!

செஞ்சிக்கு முருகன் போட்டோ போட்ட டாலர் தான் ஒர்த்து நீங்க.. வேற புதுசாக ஏதாவது சொல்லி மக்களை குழப்பிவிட வேண்டாம் தோழர் இசைகலிஞ்சன் :D

நன்றி தோழர் புங்கையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சி, நல்ல குளிர்மையான இடம் போலுள்ளது.

அழகிய படங்களின் இணைப்பிற்கு, நன்றி புரட்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சி, நல்ல குளிர்மையான இடம் போலுள்ளது.

அழகிய படங்களின் இணைப்பிற்கு, நன்றி புரட்சி.

நன்றி தோழர் தமிழ் சிறி :)

GingeeFort_21429.jpg

Gingee-Fort-Krishnagiri.jpg

stock-photo-old-granary-at-gingee-fort-in-tamil-nadu-india-37664275.jpg

தோழருக்கு அங்குள்ள இந்த நெல் களஞ்சியம் இனாம்.... :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

படங்கள் அழகாக இருக்கின்றன... எனக்கு பழைய கோட்டைகள், நகரங்களை பார்ப்பது மிக பிடித்தமான ஒன்று...

சிங்கக் கோட்டை செஞ்சிப் புரட்சிக்கு நன்றிகள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாக இருக்கின்றன... எனக்கு பழைய கோட்டைகள், நகரங்களை பார்ப்பது மிக பிடித்தமான ஒன்று...

சிங்கக் கோட்டை செஞ்சிப் புரட்சிக்கு நன்றிகள் :D

DSC08545.JPG

fort-st-david-picture-04.jpg

5192293003_015f7453ea.jpg

நன்றி தோழர் நிழலி தங்களுக்கு வெடிமருந்து கிடங்கு மற்றும் பீரங்கி இனாம் :) :)

  • கருத்துக்கள உறவுகள்

stock-photo-old-granary-at-gingee-fort-in-tamil-nadu-india-37664275.jpg

இப்பிடியான இடங்களைத்தான் இங்கிலாந்தில் காசு குடுத்துப் பார்த்தம்..! :rolleyes: நீங்க என்னடான்னா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் இது போன்ற கோட்டைகளை தனியார்கள் வாங்குவினம்! சிறிய சிறிய கோட்டைகள் பல உண்டு. பின் அவற்றைப் புனரமைக்கும் போது உள்ளே இன்றைய நவீன வசதிகளோடு செய்வார்கள். வெளியே அதன் பழமை சிறிதும் மாறாமல் மறு சீரமைப்பு செய்வார்கள். அதற்குரிய சீமெந்து, அதே காலக் கற்கள் ,ஓடுகள் எல்லாம் தேடித் தேடி வாங்கி செப்பனிடுவார்கள்.

இணைப்புக்கு நன்றி புரட்சி! :D

Mandagapattu%2Bcave%2Btemple%2B%2BJain%2BCave.jpg

cave

நன்றி தோழர் சுவி தங்களுக்கு சமணதுறவிகள் தூங்கும் குகை இனாம்.. :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.