Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உமாவுடனான சில நினைவுப்பதிவுகள்(அரசியல் தாண்டிய)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் சீரியசாக பேசலாமே....... :(

  • Replies 70
  • Views 4.9k
  • Created
  • Last Reply

இவ்வாறன பண்புக்குறைவான சொல்லாடல்களை தவிர்பது நல்லது. சரி புளட் தான் சோத்துப்பாசல், மிகுதியான விடுதலை அமைப்புகள் எல்லாம் மூன்றுநேரமும் வயிறார உண்டு அதில் வரும் புளித்த ஏவறையில் போராட்டத்தை முன்னேடுத்தார்களா என்ன?????????????? ^_^^_^^_^ எழுதவரும் அர்ஜுனை தடுக்கவேண்டாம் அவரும் சர்வ உரிமையள்ள யாழ் கருத்துக்கள உறவு என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புளட்டை சோத்து பாசல் என்று சொல்வது பண்பு குறைந்த சொல்லாடலா?, இது உலகமே அறிந்த விடயம், இது ஒன்றும் பரம ரகசியம் இல்லை, சரி புலிகள் போராடினார்கள் அவர்களுக்கு மக்களே சமைத்த உணவுகளை முதலில் கொடுத்தார்கள், பின்னர் நிறுவனம் ஆனபின்னர் தாமே சமைத்து கொண்டார்கள்,

எனது கேள்வியும் இதுதான் புலிகளை தவிர மற்ற இயக்கத்தினர் என்ன செய்தார்கள், புளட்டைபோலவே சோத்து பாசலை முழுங்கி விட்டு படுத்து கிடந்தார்கள், அவர்களுக்கு எல்லாம் வராத இந்த பெயர், புளட்டுக்கு மட்டு வர காரணம் என்ன? என்பதுதான் எனது கேள்வி, அப்படி என்ன தியாகத்தை செய்து இந்த பட்டத்தை தனக்கு மட்டுமே உரியதாக மற்ற இயக்கங்களிடம் இருந்து தட்டிப்பறித்து கொண்டது? ஆர்யூனுக்கும் இதில் பங்கு இருப்பதால்தான் அவரிடம் இந்த கேள்விய கேட்கிறேன். உண்மையான வரலாற்றை எமது இளம் சந்ததி அறிந்து கொள்ள வேண்டாமா? வரலாறு பாதுகாக்கபடவேண்டிய விடயம் அல்லவா?

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன் எழுதும்போது சிரிப்புக்குறி போடுறேல்ல.. :rolleyes: ஆனால் அதுக்குத் தேவை வாறதில்லை..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன் எழுதும்போது சிரிப்புக்குறி போடுறேல்ல.. :rolleyes: ஆனால் அதுக்குத் தேவை வாறதில்லை..! :lol:

சிரிப்பு குறி போட்டால் நக்கல் பண்ணுகினம் என்று நினைச்சு போடுவினம், விசுகு அண்ணயும் சீரியசாக பேசுவம் என்று சொல்லி போட்டார், ஆனால் எனது சந்தேகமே நக்கல் பண்ணுறமாதிரி இருக்கு என்று நீங்கள் சொன்னால், நக்கல் பண்ணுற கேள்வியை கேட்ட நான் குற்றவாளியா? நக்கல் பண்ணுற கேள்வியை கேட்கிற மாதிரி நடந்து கொண்ட புளட் குற்றவாளியா? இதை நான் நக்கலா கேட்க இல்லை என்பதைமட்டும் சொல்லி கொள்ளுறன்.

கொஞ்சம் சீரியசாக பேசலாமே....... :(

போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் சீரியசாக இருந்து இருந்தால் நாங்கள் இப்ப கருத்துக்களத்தில் நக்கல் பன்னிக் கொன்ம்டு இருப்போமா?

இப்போ நக்கலோ நளினமோ இல்லை நக்கினது எவரிடமென்றோ அல்லது அதையும் தாண்டி நறுக்கப்பட்டதோ நாமறியோம் சித்தா.

ஆனால் இவை நக்கல்களாக இராது நல்லதை வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் எல்லோரும் தூக்கியதுப்பாக்கி எவர் எவருக்கு உதவியது என்பதை நாலு சனம் நன்றாகப்பார்க்க வைக்கலாமே என்ற நப்பாசையில்தான் தங்களது நளினமான நடையை நறுக்க நினைத்தேன். இருந்தாலும் சிரிக்காமல் நக்கலடிக்கும் தங்களது நளினமான எழுத்துநடை நமக்கு எப்பவுமே நல்லதைத்தானே நல்கியுள்ளது என்பதையும் நாடறியும். :D

புலிகளுமா? :(

Edited by விசுகு

தெரியலையே :( காசை தாங்கோ மற்றத்தை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற தோற்றப்படு புலிகளால் மகக்ளுக்கு ஏற்ப்படுத்தப்பட்டு இருந்த்து.

தவறு...................;;ஒட்டுமொத்தமாக இல்லாத புலிகள் மீது நரம்பில்லாத நாக்கால் இப்படிச் சொல்வது நல்லதில்லை. புலம்பெயர் தமிழர்கள், புலிகளை வைத்து தமது வயிற்றைக் கழுவிய புலிப் பினாமிகள் இயங்கியல்நிலையை அவர்களுக்குச் சொல்லாது ஓடிய குதிரையில் பணத்தைக் கட்டி அவர்களை வேடிக்கைப் பொருளாக்கினார்கள். குதிரை ஓட்டப்பந்தயத்தில் தோற்றவுடன் அந்தக் குதிரை பலபேருக்கப் பிடிக்கவில்லை :o:o:o

  • கருத்துக்கள உறவுகள்

தெரியலையே :(காசை தாங்கோ மற்றத்தை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற தோற்றப்படு புலிகளால் மகக்ளுக்கு ஏற்ப்படுத்தப்பட்டு இருந்த்து.

காசையும் வாங்கிக்கொண்டு பல வேலைத்திட்டங்களுக்கு என்னுடைய சரீர உதவியை எதிர்பார்த்த புலிகள் தங்களிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் தப்பு யாரிடம் சசி....??? :(:(:(

  • தொடங்கியவர்

அண்ணர் லண்டனில் இருந்து குடும்பத்துடன் மத்தியகல்லூரி நடாத்தும் ஒன்றுகூடலுக்காக வந்திருக்கின்றார்,பல நாடுகளிலும் இருந்து இங்கு வந்து ஒரு 4,5 நாட்கள் நிகழ்ச்சிகள் ஒழுங்குபண்ணியிருக்கின்றார்கள்.

இது உமாவின் நினைவுப்பதிவு எனத்துவங்கியதால் பல வேறுவிடயங்கள் எழுதவில்லை.சாத்திரி நீங்கள் எழுதிய பட்டியலில் சின்னமென்டிசையும் தாடிபாலாவையும் நான் சந்திக்கவில்லை.நான் வெளியில் இருந்து வேலை செய்ததாலும்,லான்டுக்கு போகததாலும் பலரை நேரடியாகதெரியாது.

உமாவை நம்பிதான் புளொட்டில் பலர் இணைந்தார்கள்.ஏன் ஒருவரையும் நம்பாத பிரபாகரன் கூட புலிகள் இயக்கத்திற்கு உமாவை செயாமனாக போட்டார்.முதன் முதன் புலிகள் தாங்கள் செய்த அரசியல் கொலைகளை உரிமை கோரிய கடிதத்தில் உமாதான் கையெழுத்திட்டிருந்தார்.சுத்தரத்தின் கொலையும்,தன்னை நோக்கிய பாண்டிபசார் சூட்டு சம்பவமும்(பிரபாவும்,ராகவனும் கைதாகிப்போகும் படம் ராகவன் பேஸ்புக்கில் போட்டுள்ளார்) தன்னை சுற்றி விவாசமான ஒருகூட்டத்தை நம்பவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் .

சோத்துப்பாசல்-- பெரிதளவில் போராளிகளின் எண்ணிக்கை சேர்ந்ததால் மக்களிடம் சாப்பாடு கேட்கவேண்டிய அவசியம் இருந்ததாகவும்,அதைவிட மக்களுக்குள்ளான ஒரு தொடர்பாடலுக்கும் இது மிக முக்கியம் என்றும் இதில் வெட்கப்படஏதுமில்லை என லான்டில் இருந்து வந்த ஒரு போராளியின் கேள்விக்கு சொல்லப்பட்டது.ஒருவகையில் நியாயமானதும் இன்னொருவகையில் நியாயப்படுத்தலாகவும் பார்க்கலாம்.ஆனால் மக்களில் இருந்து அன்னியப்பட்ட போராட்டம் ஒருபோதும் வெல்லாது.

தவறு...................;;ஒட்டுமொத்தமாக இல்லாத புலிகள் மீது நரம்பில்லாத நாக்கால் இப்படிச் சொல்வது நல்லதில்லை. புலம்பெயர் தமிழர்கள், புலிகளை வைத்து தமது வயிற்றைக் கழுவிய புலிப் பினாமிகள் இயங்கியல்நிலையை அவர்களுக்குச் சொல்லாது ஓடிய குதிரையில் பணத்தைக் கட்டி அவர்களை வேடிக்கைப் பொருளாக்கினார்கள். குதிரை ஓட்டப்பந்தயத்தில் தோற்றவுடன் அந்தக் குதிரை பலபேருக்கப் பிடிக்கவில்லை :o:o:o

உங்களை வைத்து நான் வயிற்றை கழுவுறேன் என்றால் நான் புத்திசாலி தானே ? அப்போ நீங்கள்? அல்லது பாவம் பார்த்து விட நீங்கள் என்ன கோவில் மடமா?

அண்ணர் லண்டனில் இருந்து குடும்பத்துடன் மத்தியகல்லூரி நடாத்தும் ஒன்றுகூடலுக்காக வந்திருக்கின்றார்,பல நாடுகளிலும் இருந்து இங்கு வந்து ஒரு 4,5 நாட்கள் நிகழ்ச்சிகள் ஒழுங்குபண்ணியிருக்கின்றார்கள்.

இது உமாவின் நினைவுப்பதிவு எனத்துவங்கியதால் பல வேறுவிடயங்கள் எழுதவில்லை.சாத்திரி நீங்கள் எழுதிய பட்டியலில் சின்னமென்டிசையும் தாடிபாலாவையும் நான் சந்திக்கவில்லை.நான் வெளியில் இருந்து வேலை செய்ததாலும்,லான்டுக்கு போகததாலும் பலரை நேரடியாகதெரியாது.

உமாவை நம்பிதான் புளொட்டில் பலர் இணைந்தார்கள்.ஏன் ஒருவரையும் நம்பாத பிரபாகரன் கூட புலிகள் இயக்கத்திற்கு உமாவை செயாமனாக போட்டார்.முதன் முதன் புலிகள் தாங்கள் செய்த அரசியல் கொலைகளை உரிமை கோரிய கடிதத்தில் உமாதான் கையெழுத்திட்டிருந்தார்.சுத்தரத்தின் கொலையும்,தன்னை நோக்கிய பாண்டிபசார் சூட்டு சம்பவமும்(பிரபாவும்,ராகவனும் கைதாகிப்போகும் படம் ராகவன் பேஸ்புக்கில் போட்டுள்ளார்) தன்னை சுற்றி விவாசமான ஒருகூட்டத்தை நம்பவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் .

சோத்துப்பாசல்-- பெரிதளவில் போராளிகளின் எண்ணிக்கை சேர்ந்ததால் மக்களிடம் சாப்பாடு கேட்கவேண்டிய அவசியம் இருந்ததாகவும்,அதைவிட மக்களுக்குள்ளான ஒரு தொடர்பாடலுக்கும் இது மிக முக்கியம் என்றும் இதில் வெட்கப்படஏதுமில்லை என லான்டில் இருந்து வந்த ஒரு போராளியின் கேள்விக்கு சொல்லப்பட்டது.ஒருவகையில் நியாயமானதும் இன்னொருவகையில் நியாயப்படுத்தலாகவும் பார்க்கலாம்.ஆனால் மக்களில் இருந்து அன்னியப்பட்ட போராட்டம் ஒருபோதும் வெல்லாது.

சண்டைக்கு போகாத அமைப்புக்கு ஏன் சோத்து பாசல்? சமைத்து சாப்பிட்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை வைத்து நான் வயிற்றை கழுவுறேன் என்றால் நான் புத்திசாலி தானே ? அப்போ நீங்கள்? அல்லது பாவம் பார்த்து விட நீங்கள் என்ன கோவில் மடமா?

இதைப் போய் கருணாட்டும் பிள்ளையானட்டும் கேட்கிறது. புலிகளைச் சுருட்டினதில.. அவங்களுக்கும் பங்கிருக்குத் தானே. இல்ல அது மறந்து போச்சோ என்னோ..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

quote name='arjun' timestamp='1311254060' post='675558'] .

சோத்துப்பாசல்-- பெரிதளவில் போராளிகளின் எண்ணிக்கை சேர்ந்ததால் மக்களிடம் சாப்பாடு கேட்கவேண்டிய அவசியம் இருந்ததாகவும்,அதைவிட மக்களுக்குள்ளான ஒரு தொடர்பாடலுக்கும் இது மிக முக்கியம் என்றும் இதில் வெட்கப்படஏதுமில்லை என லான்டில் இருந்து வந்த ஒரு போராளியின் கேள்விக்கு சொல்லப்பட்டது.ஒருவகையில் நியாயமானதும் இன்னொருவகையில் நியாயப்படுத்தலாகவும் பார்க்கலாம்.ஆனால் மக்களில் இருந்து அன்னியப்பட்ட போராட்டம் ஒருபோதும் வெல்லாது.

  • தொடங்கியவர்

தம்பி சசி,

சண்டைபிடிக்க விருப்பமில்லாமலா ஆயுதம் வாங்கியது.ரோ இற்கு எடுபிடியாக இருந்து பொதுமக்களை கொலை செய்யவா போராட்டம் தொடங்கினோம்.ஏன் ரோ மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை கொடுக்கும் போது வந்த ஆயுதங்களை கூட பறித்தது.பெரிய கதை எழுதியும் பிரயோசனமில்லை.

இப்படியெல்லாம் கேட்பதென்றால்

"சரணடைவதென்றால் என்னத்திற்கு ஆயுதம் வாங்கினீர்கள் எனவும் கேட்கலாம்"

ஆயுதம் சென்னையில் தடுத்துவைத்த அடுத்தநாள் காலை சித்தர் டெல்கி வந்து பார்த்தசாரதியை சந்தித்தார்.ஊடகங்களில் செய்தி வெளிவராவிட்டால் தான் முயற்சிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.நித்திரை கொள்ளாத இரவு அது.வீட்டுக்கு முன்னாலுள்ள திண்ணையில் அந்த இரவு சித்தர் சிகரெட்டுடனும் நான் பிளேன்டீயுடனும் விடிந்தது.காலை பத்திரிகை வாங்கினால் டெல்கி பத்திரிகைகள் பெட்டிச்செய்தியும்,சென்னை பத்திரிகைகள் தலையங்க செய்தி "இந்து" உட்பட.

ஜீ.பீ கைவிரித்துவிட்டார்.தான் தலையிட்டு முடியாமல் போனால் தனக்கு அவமானம் என்று.

ரோ கருவறுத்தது புளொட்

ரோவின் செல்லபிள்ளைகள் டெலோ,ஈ.பீ,.ஈரோஸ்

ரோவின் கள்ளப்பிள்ளை புலிகள்.இதுவெல்லாம் 83,84 களில்

  • தொடங்கியவர்

பதில் எழுதாவிட்டாலும் ஏன் என கேட்கின்றீர்கள்.உந்தகேள்விக்கெல்லாம் எப்படி பதில் எழுதுவது.

குடும்பமும் போராட்டமும் ஒன்றா?

அப்ப நீங்கள் ஏன் காசு கொடுத்தனீர்கள்.இயக்கம் துவங்கினவர்களே எல்லாத்தையும் பார்க்கட்டும் என விட்டிருக்கலாம் தானே?

இனி இப்படியான கேள்விகளுக்கு பதில் வராது.

இதைப் போய் கருணாட்டும் பிள்ளையானட்டும் கேட்கிறது. புலிகளைச் சுருட்டினதில.. அவங்களுக்கும் பங்கிருக்குத் தானே. இல்ல அது மறந்து போச்சோ என்னோ..! :lol::D

மாரித்த் தவளை கத்தி கத்தியே சாகும் அதே போல கருணா, பிள்ளையான் என்று எழுதி எழுதியே காலம் போடும்.

***

தம்பி சசி,

சண்டைபிடிக்க விருப்பமில்லாமலா ஆயுதம் வாங்கியது.ரோ இற்கு எடுபிடியாக இருந்து பொதுமக்களை கொலை செய்யவா போராட்டம் தொடங்கினோம்.ஏன் ரோ மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை கொடுக்கும் போது வந்த ஆயுதங்களை கூட பறித்தது.பெரிய கதை எழுதியும் பிரயோசனமில்லை.

இப்படியெல்லாம் கேட்பதென்றால்

"சரணடைவதென்றால் என்னத்திற்கு ஆயுதம் வாங்கினீர்கள் எனவும் கேட்கலாம்"

ஆயுதம் சென்னையில் தடுத்துவைத்த அடுத்தநாள் காலை சித்தர் டெல்கி வந்து பார்த்தசாரதியை சந்தித்தார்.ஊடகங்களில் செய்தி வெளிவராவிட்டால் தான் முயற்சிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.நித்திரை கொள்ளாத இரவு அது.வீட்டுக்கு முன்னாலுள்ள திண்ணையில் அந்த இரவு சித்தர் சிகரெட்டுடனும் நான் பிளேன்டீயுடனும் விடிந்தது.காலை பத்திரிகை வாங்கினால் டெல்கி பத்திரிகைகள் பெட்டிச்செய்தியும்,சென்னை பத்திரிகைகள் தலையங்க செய்தி "இந்து" உட்பட.

ஜீ.பீ கைவிரித்துவிட்டார்.தான் தலையிட்டு முடியாமல் போனால் தனக்கு அவமானம் என்று.

ரோ கருவறுத்தது புளொட்

ரோவின் செல்லபிள்ளைகள் டெலோ,ஈ.பீ,.ஈரோஸ்

ரோவின் கள்ளப்பிள்ளை புலிகள்.இதுவெல்லாம் 83,84 களில்

புலிகள் ஆயுதம் கூட கூட ஆக்களையும் கூட்டினார்கள் அல்லது ஆள் கூட கூட ஆயுதத்தையும் கூட்டினார்கள் ஆனால் புளொட் என்ன செய்த்து ஆள் கூட கூட சோத்து பாசல் வாங்கும் விடுகளின் என்னிக்கையை கூட்டினார்கள்.....

ஆயிரம் தான் சொன்னாலும். செய்யாத வேலைக்கு கூலி கேட்டத்து போல தான் சோத்துப்பாசல். சரி ஆனல தொடர்ந்து எழுதுங்கள் . ஏன் மாலைதீவை பிடிக்க போனார்கள் என்ற முக்கிய கேளிகளுக்கு உங்கள் எழுத்தில் பதில் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

தம்பி சசி,

சண்டைபிடிக்க விருப்பமில்லாமலா ஆயுதம் வாங்கியது.ரோ இற்கு எடுபிடியாக இருந்து பொதுமக்களை கொலை செய்யவா போராட்டம் தொடங்கினோம்.ஏன் ரோ மற்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை கொடுக்கும் போது வந்த ஆயுதங்களை கூட பறித்தது.பெரிய கதை எழுதியும் பிரயோசனமில்லை.

இப்படியெல்லாம் கேட்பதென்றால்

"சரணடைவதென்றால் என்னத்திற்கு ஆயுதம் வாங்கினீர்கள் எனவும் கேட்கலாம்"

ஆயுதம் சென்னையில் தடுத்துவைத்த அடுத்தநாள் காலை சித்தர் டெல்கி வந்து பார்த்தசாரதியை சந்தித்தார்.ஊடகங்களில் செய்தி வெளிவராவிட்டால் தான் முயற்சிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.நித்திரை கொள்ளாத இரவு அது.வீட்டுக்கு முன்னாலுள்ள திண்ணையில் அந்த இரவு சித்தர் சிகரெட்டுடனும் நான் பிளேன்டீயுடனும் விடிந்தது.காலை பத்திரிகை வாங்கினால் டெல்கி பத்திரிகைகள் பெட்டிச்செய்தியும்,சென்னை பத்திரிகைகள் தலையங்க செய்தி "இந்து" உட்பட.

ஜீ.பீ கைவிரித்துவிட்டார்.தான் தலையிட்டு முடியாமல் போனால் தனக்கு அவமானம் என்று.

ரோ கருவறுத்தது புளொட்

ரோவின் செல்லபிள்ளைகள் டெலோ,ஈ.பீ,.ஈரோஸ்

ரோவின் கள்ளப்பிள்ளை புலிகள்.இதுவெல்லாம் 83,84 களில்

தன்னையும் தன் சார்ந்த அமைப்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அக்கறை இருக்க வேண்டுமே? ரோவோடு புலிகள் முரன்படுவதுக்கு அப்போது சரியான காரனங்கள் இல்லையே? நண்பர்களாக இருப்பதில் தவறும் இல்லையே.

புலிகளின் முக்கிய குறிக்கோளில் ஒன்று. யாரும் உதவிசெய்யுங்கள் ஆனால் போராட்டத்தையும் தமிழ்மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை அதில் நேரடியாக சம்ந்தப்பட்டவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று......

பதில் எழுதாவிட்டாலும் ஏன் என கேட்கின்றீர்கள்.உந்தகேள்விக்கெல்லாம் எப்படி பதில் எழுதுவது.

குடும்பமும் போராட்டமும் ஒன்றா?

அப்ப நீங்கள் ஏன் காசு கொடுத்தனீர்கள்.இயக்கம் துவங்கினவர்களே எல்லாத்தையும் பார்க்கட்டும் என விட்டிருக்கலாம் தானே?

இனி இப்படியான கேள்விகளுக்கு பதில் வராது.

காசு கொடுப்பதில் என்ன தவறு இருக்கு? என்னால் ஆயுதம் தூக்கி சண்டைக்கு போகும் துணிவு இல்லை சரி 5 10 கேட்டார்கள் கொடுத்தோம். 5 10 ரூபா தந்து விட்டார்கள் என்று புலிகள் எங்களுக்கு செல்வாக்கு தரவில்லை நாங்களும் 5 10 கொடுத்த துணிவில் இப்படி போராடுங்கோ என்று இலவச அறிவுறையும் சொல்லவில்லை.

சரி தலைப்பை திசை திருப்ப வேண்டாம்.

தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் எழுது ஒரு கட்டத்தில்லாவது எனக்கு உமாமகேஸ்வரை பிடிக்குதா என்று பார்க்கலாம்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தெரியலையே :( காசை தாங்கோ மற்றத்தை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற தோற்றப்படு புலிகளால் மகக்ளுக்கு ஏற்ப்படுத்தப்பட்டு இருந்த்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:)
  • கருத்துக்கள உறவுகள்

பதில் எழுதாவிட்டாலும் ஏன் என கேட்கின்றீர்கள். உந்தகேள்விக்கெல்லாம் எப்படி பதில் எழுதுவது.

குடும்பமும் போராட்டமும் ஒன்றா?

அப்ப நீங்கள் ஏன் காசு கொடுத்தனீர்கள். இயக்கம் துவங்கினவர்களே எல்லாத்தையும் பார்க்கட்டும் என விட்டிருக்கலாம் தானே?

இனி இப்படியான கேள்விகளுக்கு பதில் வராது.

இதையே ஆயிரம் தடவைக்கு மேல் தங்களுக்கு எழுதியாச்சு குடும்பம் நடாத்துவதும் போராடுவதும் ஒன்றா என்று.

அது புளட்டுக்கு பொருந்தும் புலிக்கு பொருந்தாது என்பது தான் எனக்கு புரியாதது. நான் எல்லாவற்றையும் ஒன்றாகவே பார்க்கின்றேன்.

இது உங்களுக்கு தராததால் வந்த ஆற்றாமைக்கேள்வி?

என்ன செய்வது ஒன்றையுமே செய்யாதவர்களுக்கு ஏன் பணம் என்று தான் கொடுக்கவில்லை. செய்திருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பேன்.

Edited by விசுகு

தனி இயக்கம் தொடங்கி ஆரம்பத்திலையே முடிந்த உமாமகேஸ்வரன் வாழ்க்கை போல் அவரை பற்றி எழுத தொடங்கி தொடரும் முடிந்துவிட்டதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.