Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழல் புலிகளிடம் போராடித் தோற்றார் மகிந்த ராஜபக்ச - பிபிசி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களுக்கும் கிழக்கில் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நடந்த தேர்தலில் நிழல் புலிகள் என்று அழைக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெரு வளங்களோடு தேர்தல் போர் புரிந்த மகிந்த ராஜபக்சவை தோற்கடித்திருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Tamil party wins elections in Sri Lanka's ex-war zone

Sri Lanka's biggest Tamil party has won local elections in the island's former war zone in the north and east.

The Tamil National Alliance (TNA) took 18 out of 26 councils in what is being seen as a rare electoral setback for the government of President Rajapaksa.

His Sinhalese-dominated coalition won in all other areas being contested. The government fought hard to do well in the north.

The TNA was in effect a proxy of the Tamil Tigers, who troops defeated in May 2009, but it now seeks greater devolution for Sri Lanka's provinces.

The BBC's Charles Haviland in Colombo says the results indicate that ethnic polarisation is still an issue in the country.

'Scare tactics'

Elections were held in a patchwork of councils around Sri Lanka, including the mainly Tamil north and the more ethnically mixed east.

The TNA - which projects itself as the main representative of the northern and eastern Tamils - has become more moderate since the end of the war and now accepts that Sri Lanka will remain united with no place for separatism.

But it wants more powers devolved than President Rajapaksa will agree to and the party's talks with him on political reforms have so far yielded nothing.

Outside the north and east every contested council was taken by the governing coalition.

The government lavished the north with ministers, money and posters during the campaign - it wanted to do well there to ward off international pressure on human rights, our correspondent says.

Civil society groups and Tamil politicians accused the government of using scare tactics and threats during the campaign.

The government denied it and the election commissioner said the actual voting day was largely peaceful.

http://www.bbc.co.uk/news/world-south-asia-14267668#_tab

Edited by nedukkalapoovan

முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்ற சிங்கள மாமதை மீண்டும் ஒரு முறை முறியடிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் அசல் புலிகள் தந்த துணிவும் அந்த தெய்வங்கள் காட்டி நிற்கும் வழியுமே. எத்தனயோ சவால்கள் இடர்கள் மத்தியிலும் இந்த மக்கள் 'தாயகம், தேசியம், தன்னாட்சி' என்ற கொள்கையுடனேயே உள்ளனர்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்காய் உயிர் நீத்த அந்த மாவீர செல்வங்களின் கனவு பலிக்கும் காலம் வெகு தூரம் இல்லை. எமது புனித இலட்சியமாம் தமிழ் ஈழத்தை பெறும் வரை ஓயமாட்டோம் என மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளனர்.

''புலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம்''

  • கருத்துக்கள உறவுகள்

புதிய விளக்கத்துடன் அர்ஜுன் விரைவில் விரைவில் .... (echo)..... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான போர் நடந்தபோது அதற்கு பயங்கரவாதமுத்திரை குத்தி ஐனநாயகவழிகளில் போராடவேண்டும் என்று அறிவூட்டியோர்

இன்று அதேமக்கள் ஐனநாயக வழிகளில் தமது ஏக்கங்களை வெளிப்படுத்தும்போதும் அதற்கும்போர் என்ற வர்ணனையைத்தருவதன் நோக்கமென்ன?

காணாதிருக்க மேற்கொள்ளப்படும் வஞ்சகத்தனமா? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான போர் நடந்தபோது அதற்கு பயங்கரவாதமுத்திரை குத்தி ஐனநாயகவழிகளில் போராடவேண்டும் என்று அறிவூட்டியோர்

இன்று அதேமக்கள் ஐனநாயக வழிகளில் தமது ஏக்கங்களை வெளிப்படுத்தும்போதும் அதற்கும்போர் என்ற வர்ணனையைத்தருவதன் நோக்கமென்ன?

காணாதிருக்க மேற்கொள்ளப்படும் வஞ்சகத்தனமா? :(:(:(

என்னும் புரியவில்லையா.............? தமிழர்களை ஒரு கோமாளிகளாகதான் இந்த உலகம் பார்க்குதோ என எண்ண தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்ற சிங்கள மாமதை மீண்டும் ஒரு முறை முறியடிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் அசல் புலிகள் தந்த துணிவும் அந்த தெய்வங்கள் காட்டி நிற்கும் வழியுமே. எத்தனயோ சவால்கள் இடர்கள் மத்தியிலும் இந்த மக்கள் 'தாயகம், தேசியம், தன்னாட்சி' என்ற கொள்கையுடனேயே உள்ளனர்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்.

நியமான வார்த்தைகள்.

இங்கு புலிகள் என்ற பதம் தேவையற்றது. முழுவதுமே தமிழர்கள்தான். புலிகளாயிருந்ததும் அவர்களே, இன்று நிழலாய் நிற்பதும் அவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய விளக்கத்துடன் அர்ஜுன் விரைவில் விரைவில் .... (echo)..... :D:D

^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.