Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

ஏராளன்...   நீங்கள் பதில் எழுதும் பெட்டியின்... மேல் பகுதியில், Text Color  என்று ஒரு தெரிவு இருக்கு.

எனக்கு Text colour காட்டவில்லையே அண்ணை!

https://imggmi.com/full/2019/11/19/6f57dee60c30cec24e0c0a8a63dd6db9-full.png.html

Edited by ஏராளன்
add photo
  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஏராளன் said:

எனக்கு Text colour காட்டவில்லையே அண்ணை!

மோகன் அண்ணா... இன்று மாலை, யாழ். கள  திருத்த வேலை செய்யும் போது...
ஏராளனின் பிரச்சினையையும், கையோடை... கவனித்து விடுங்கள்.     :)

  • Like 1
Posted
3 hours ago, ஏராளன் said:

எனக்கு Text colour காட்டவில்லையே அண்ணை!

https://imggmi.com/full/2019/11/19/6f57dee60c30cec24e0c0a8a63dd6db9-full.png.html

ஏராளன் கணினி பாவிப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தெரிவு காண்பிக்கும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, மோகன் said:

ஏராளன் கணினி பாவிப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தெரிவு காண்பிக்கும்.

நான் மடிக்கணனி தான் பாவிக்கிறேன், குறோம் உலாவியில் புதிதாக இணைக்கும் இணைப்புக்களிற்கு Text colour காட்டுகிறது. ஆனால் பின்னூட்டங்களிற்கு Text colour காட்டவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்வாகத்தினருக்கு என்னால் எவருக்கும் தனிமடல் அனுப்ப முடியவில்லை.என்வலப் படத்தையே காணவில்லை.மற்றவர்களுக்கு அனுப்புவோம் என்றால் அதிலும் என்வலப்பைக் காணவில்லை.

Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

நிர்வாகத்தினருக்கு என்னால் எவருக்கும் தனிமடல் அனுப்ப முடியவில்லை.என்வலப் படத்தையே காணவில்லை.மற்றவர்களுக்கு அனுப்புவோம் என்றால் அதிலும் என்வலப்பைக் காணவில்லை.

ஈழப்பிரியன் தவறு சரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள்

On 11/19/2019 at 10:22 AM, ஏராளன் said:

நான் மடிக்கணனி தான் பாவிக்கிறேன், குறோம் உலாவியில் புதிதாக இணைக்கும் இணைப்புக்களிற்கு Text colour காட்டுகிறது. ஆனால் பின்னூட்டங்களிற்கு Text colour காட்டவில்லை.

ஏராளன் திரையின் அளவினைக் கொண்டே என்ன என்ன காட்டப்பட வேண்டும் என தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு உங்கள் கணினி திரையானது சிறியது என நினைக்கின்றேன். பின்னுட்டத்திற்கு அழுத்தும் போது அதில் தோன்றும் பின்னூட்டத்திற்கான பெட்டி இன்னமும் சிறிதாக இருக்கும். அதனாலேயே உங்களுக்குக் காண்பிக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மோகன் said:

ஓம் மோகன் அண்ணா, குறோம் உலாவியின் zoom குறைத்தவுடன் Text colour தெரிகிறது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, மோகன் said:

ஈழப்பிரியன் தவறு சரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பிரச்சனையாக இருப்பின் அறியத் தாருங்கள்

இப்போது சரியாக உள்ளது.நன்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

0-E2590-B1-1-A0-C-494-B-A433-B855-C0-F5-
 
இது என்ன 19.11.2019 திகதி கடந்தும் “ புதுப்பித்தல் பற்றிய அறிவிப்பு வருகிறது????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இது என்ன 19.11.2019 திகதி கடந்தும் “ புதுப்பித்தல் பற்றிய அறிவிப்பு வருகிறது????

29/11 க்கு மாறி போட்டிருக்கலாம்.

Posted
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

0-E2590-B1-1-A0-C-494-B-A433-B855-C0-F5-
 
இது என்ன 19.11.2019 திகதி கடந்தும் “ புதுப்பித்தல் பற்றிய அறிவிப்பு வருகிறது????

42 minutes ago, ஈழப்பிரியன் said:

29/11 க்கு மாறி போட்டிருக்கலாம்.

இன்றும் ஒரு புதுப்பித்தல் செய்ய வேண்டியிருந்தது. கடந்த முறை அறிவித்தலையே மீளவும் active  செய்திருந்த போது திகதியினை கவனிக்கத் தவறிவிட்டேன். பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தலுக்காக தளம் காலத்திற்குக் காலம் புதுப்பிக்கபடுவது வழமை. இன்றும் புதிய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

  • Like 1
  • Thanks 2
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்கள சர்வரில் ஏதும் பிரச்சனையா..? 🤔

களத்தின் புதிய பதிவுகளின் அட்டவணையில் அடுத்த பக்கத்திற்கு செல்ல சாதாரணமாக தோன்றும் <  > பொத்தான்களைக் காணோம்.

குழுமத்தின்(Club) முகப்பு படங்களையும் காணோம்..

test2.jpg

திண்ணை பொட்டியில் வட்டம் மட்டுமே சுத்திக்கொண்டே இருக்குது. பதிவுகள் தெரியவில்லை..!

test1.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

Bildergebnis für நேசமணி

சின்ன.. திருத்த வேலை, நடக்குது அண்ணே.....

பொறுமை..... காக்கவும். அவசரப் பட்டால்.... 
நேசமணிக்கு.... நடந்தது தான்... நடக்கும்.  :grin:

  • Like 1
  • Haha 1
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

யாழ்கள சர்வரில் ஏதும் பிரச்சனையா..? 🤔

களத்தின் புதிய பதிவுகளின் அட்டவணையில் அடுத்த பக்கத்திற்கு செல்ல சாதாரணமாக தோன்றும் <  > பொத்தான்களைக் காணோம்.

குழுமத்தின்(Club) முகப்பு படங்களையும் காணோம்..

test2.jpg

திண்ணை பொட்டியில் வட்டம் மட்டுமே சுத்திக்கொண்டே இருக்குது. பதிவுகள் தெரியவில்லை..!

test1.jpg

இப்போது சரியாக இருக்கும் என நம்புகின்றேன்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, மோகன் said:

இப்போது சரியாக இருக்கும் என நம்புகின்றேன்

ஆமாம், சரியாகிவிட்டது..!

உடனடி நடவடிக்கைக்கு மிக்க நன்றி, திரு.மோகன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வில்லங்கங்கள் எல்லாம் விரைந்து சரி செய்யப்படுவது மகிழ்ச்சி ......!  🌹

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/4/2020 at 12:43 PM, மோகன் said:

இப்போது சரியாக இருக்கும் என நம்புகின்றேன்

எனக்கு இங்கு சுத்தமாக திண்ணையை காண இயலவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வந்து விட்டது

மிக்க நன்றி ஐயா மோகன்...

Edited by மியாவ்
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 03.01.2020 இரவு 10மணியில் இருந்து இரவு 11:00 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

இன்று நான்காம் திகதி. மாசி மாதம். (04.02.2020.)
திருத்த  அறிவித்தல்... 03.01.2020 என்று உள்ளது.
சென்ற மாத திகதியில்... அறிவித்தல் உள்ளது. 

  • Haha 1
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

திருத்தி உள்ளேன்

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

mj.png

Ka-Vi_1080.jpg

இந்த படத்தை ஏன்

இந்த திரியில் தரவேற்ற முடியவில்லை..? 😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பான, மோகன் அண்ணா.....  
சின்ன ஒரு, பிரச்சினை...
சொல்லவா... விடவா.... என்று, தெரியவில்லை. 

 “தமிழுக்கும் அமுதென்று பேர்..” என்ற   எங்களது, 
கையெழுத்து... ஒன்றையும்,  காணவில்லை அண்ணா.... 

அப்படி, நிர்வாகம்  நீக்கி இருந்தாலும், 
ஒரு சொல்லு, சொல்லிப் போட்டு நீக்கியிருக்கலாம்.
அதுதான், கொஞ்ச  கவலையாய்.. இருக்கு. :)

என்றும் அன்புடன்,
தமிழ் சிறி. 

கையெழுத்து அப்படியே உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, இணையவன் said:

கையெழுத்து அப்படியே உள்ளதே.

எனக்கு, மட்டுமல்ல... மற்றையவர்களின்..
கையெழுத்தும்... எனக்கு காட்டவில்லை.  

பதிலிற்கு  நன்றி, இணையவன் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு, மட்டுமல்ல... மற்றையவர்களின்..
கையெழுத்தும்... எனக்கு காட்டவில்லை.  

பதிலிற்கு  நன்றி, இணையவன் :)

இணையவன்... இன்னும்... தெரியவில்லை....
வேறை  பொத்தானை....  மாறி, அமத்திப்  போட்டனோ  தெரியாமல் கிடக்கு. :rolleyes: 

Edited by தமிழ் சிறி
  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.