Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ்சிறி சொல்வது சரிதான்..!

பொட்டி இருக்கு.. ! ஆனால் குறிப்பிட்ட வண்ணங்கள் தான் இல்லை..

அதாவது பளிச்சிடும்(Bright) நிறத்தில் சுத்தமான சிவப்பு, ஊதா, பச்சை, மஞ்சள் போன்ற நிறங்கள் இல்லை..!

இவற்றின் மாசுபட்ட நிறம் மாறிய கலவைகள் தான் உள்ளன..!!

நல்ல அவதானிப்பு.... ராஜவன்னியன். :)

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

Posted
On 20.12.2016 at 4:55 PM, கிருபன் said:

Leaderboard என்று புதிதாக ஒன்று மேலே தொங்குகின்றது. இது பச்சைப் புள்ளிகள் எடுத்தவர்களைக் காட்டுவது நல்லதுதான்.

கூடவே, அதிகம் பார்த்த தலைப்புக்கள், கருத்துக்கள் என்றும் சேர்த்தால் சூடான விடயங்களையும் அறியலாம் அல்லவா!

இத் தெரிவுகள் script உருவாக்கியவர்கள் உருவாக்கியவையே. அதில் நீங்கள் குறிப்பிடும்படியான தெரிவுகள் இல்லை. 

On 5.2.2017 at 7:40 AM, தமிழ் சிறி said:

எழுத்துக்களுக்கு நிறமூட்டும், கலர் பெட்டியில்.... நீலம், பச்சை  போன்ற முக்கிய நிறங்களை காணவில்லை. :grin:

color.png அனைவருக்கும் இவ்வாறே காண்பிக்கும் என நினைக்கின்றேன். நீங்கள் தேடும் நிறங்கள் இங்கு உள்ளனவே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனம் நிர்வாகத்திற்கு....!

மேற்கூறியவற்றை சரிப்பண்ணும்போது அப்படியே பெட்டிக்குள் இருக்கும் ஸ்மைலிகளையும்  தெளிவானதாக மாற்றி விடுங்கோ....! tw_blush:  tw_cold_sweat: வைப்பருக்குள்ளால் முன்னால் போகும் காரைப் பார்ப்பதுபோல் இருக்கு. நாம் இங்கிருந்தே எடுத்துக் கொள்வதால் எமக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது....!  tw_blush:

Posted

தெளிவானதாக என்றால் எப்படி?

emoji.png

தற்போது காண்பிக்கும் இந்த முறை தெளிவில்லையா tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம் ....!

5 hours ago, தமிழ் சிறி said:

வல்வை சகாரா....  எங்களுக்கு,  பெயின்ற் அடிக்காமல்... கருத்து எழுதினால் பத்தியப்  படாது. :grin:

Bildergebnis für water color box

:)

எடுத்த ஆள்... கையிலை அம்பிட்டுது, தப்ப மாட்டார். :grin:

இப்படி இருந்தால் நல்லது . முன்பு அப்படித்தான்  இருந்தது .... ஓல்ட் இஸ் கோல்ட் ....! tw_blush:

Posted
3 hours ago, மோகன் said:

இத் தெரிவுகள் script உருவாக்கியவர்கள் உருவாக்கியவையே. அதில் நீங்கள் குறிப்பிடும்படியான தெரிவுகள் இல்லை. 

color.png அனைவருக்கும் இவ்வாறே காண்பிக்கும் என நினைக்கின்றேன். நீங்கள் தேடும் நிறங்கள் இங்கு உள்ளனவே

இதுபோலவே எனக்கும் தெரியுதே

என்ன பிழை - புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, மோகன் said:

color.png

நீங்கள் தேடும் நிறங்கள் இங்கு உள்ளனவே

2q8c1o8.jpg

இரு நாட்கள் முன்பு வரை இப்படித் தான் நிறங்கள் பளிச்சென்று இருந்தன..

 

தற்பொழுதிருக்கும் வண்ணப் பொட்டிக்கும், முன்பிருந்த நிறப் பொட்டிக்கும் பாரிய வித்தியாசங்களை கண்களால் உணர முடிகிறது..

Posted

எனக்கு இப்படித்தான் தெரிகிறது - என்னால் எந்த மாற்றத்தையும் அவதானிக்க முடியவில்லையே!

2356.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழிற்கு வயது குறைந்த இளமையானவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்:grin:

Posted
6 hours ago, மோகன் said:

color.png அனைவருக்கும் இவ்வாறே காண்பிக்கும் என நினைக்கின்றேன். நீங்கள் தேடும் நிறங்கள் இங்கு உள்ளனவே

மோகன் நீங்கள் கூறிய  color palette இக்கும் நான் பார்க்கும் palette இக்கும் வித்தியாசம் உள்ளது.
எனதில் எதுவித மாற்றத்தையும் நான் காணவில்லை 
ஏன் என்பதை நீங்கள்தான் விளக்கணும்.

2356.png

 

Posted
52 minutes ago, ஜீவன் சிவா said:

மோகன் நீங்கள் கூறிய  color palette இக்கும் நான் பார்க்கும் palette இக்கும் வித்தியாசம் உள்ளது.
எனதில் எதுவித மாற்றத்தையும் நான் காணவில்லை 
ஏன் என்பதை நீங்கள்தான் விளக்கணும்.

2356.png

 

Chrome ற்கு நிறங்கள் சற்று விரிவாகவும் ஏனையவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிவும் காண்பிக்கின்றது.

  • Like 2
Posted
4 minutes ago, மோகன் said:

Chrome ற்கு நிறங்கள் சற்று விரிவாகவும் ஏனையவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிவும் காண்பிக்கின்றது.

விளக்கத்துக்கு நன்றி மோகன்

இனி நீங்களாச்சு மற்ற பிரௌசர்களாச்சு . :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பிமாரே! கலர்ப்பொட்டிக்கு கரைச்சல் குடுக்கப்போய் கடைசியிலை எல்லாம் சிதம்பரசக்கரத்திலை வந்து நிக்கப்போகுது.......

கவனம் ராசாமாரே!!!!!!
முந்தியொருக்கால் உப்பிடித்தான் மோகமானவர் சின்னப்பிளையை திருத்த வெளிக்கிட்டு.........வெளிக்கிட்டு......கடைசியிலை எல்லாத்தையும் கிண்டிக்கிளறி.....tw_blush:
சில தடங்கல்கள் வரும் எண்டு வசனம் போடுவினம்.tw_tounge_xd:
இப்ப இரண்டுமூண்டு நாளைக்கு முதலும் உப்பிடி ஒரு வசனத்தை எங்கையோ கண்ட ஞாபகம்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருக்கும் களையாத குறைகளில் பத்தோடு ஒன்னு பதினொன்னாக இதுவும் இருந்துவிட்டு போகட்டும் ஐயாக்களே..! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, மோகன் said:

Chrome ற்கு நிறங்கள் சற்று விரிவாகவும் ஏனையவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிவும் காண்பிக்கின்றது.

ஓ.... அதுவா சங்கதி.
மோகன் அண்ணா.... இருக்கிற  கலரை வைத்தே,  நாங்கள் பெயின்ற் அடித்துக் கொள்கின்றோம். :)
இப்போதைக்கு... திருத்த வேலைக்கு போயிடாதேங்கோ..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஸ்மைலிகள் எல்லாம் இப்ப நன்றாக இருக்கின்றன .....!என்ன அழகு....   கவ் &கேட்  பேபிக்கு குட்டிக் கிராப் பவுடர் அடித்தமாதிரி சுப்பராய் இருக்கு. அப்படியே இருக்கட்டும் ....! tw_blush:  tw_blush:.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

ஓ.... அதுவா சங்கதி.
மோகன் அண்ணா.... இருக்கிற  கலரை வைத்தே,  நாங்கள் பெயின்ற் அடித்துக் கொள்கின்றோம். :)
இப்போதைக்கு... திருத்த வேலைக்கு போயிடாதேங்கோ..... :grin:

அது.....
ஏதோ கடவுள் மேலை பாரத்தை போட்டுட்டு சிவனே எண்டு இருந்திடோணும்.:grin:

 

On 6.2.2017 at 0:00 AM, குமாரசாமி said:

சிறித்தம்பி! விசர்க்கதை கதைக்கக்கூடாது....வாட்டர் கலர்ப்பெட்டி இருந்த இடத்திலை அப்பிடியேதான் கிடக்கு..:grin:

நான் என்ன விசயம் தெரியாமலே வாய்கூசாமல் உந்த அண்டப்புளுகு புளுகினனான்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6.2.2017 at 4:24 PM, குமாரசாமி said:

தம்பிமாரே! கலர்ப்பொட்டிக்கு கரைச்சல் குடுக்கப்போய் கடைசியிலை எல்லாம் சிதம்பரசக்கரத்திலை வந்து நிக்கப்போகுது.......

கவனம் ராசாமாரே!!!!!!
முந்தியொருக்கால் உப்பிடித்தான் மோகமானவர் சின்னப்பிளையை திருத்த வெளிக்கிட்டு.........வெளிக்கிட்டு......கடைசியிலை எல்லாத்தையும் கிண்டிக்கிளறி.....tw_blush:
சில தடங்கல்கள் வரும் எண்டு வசனம் போடுவினம்.tw_tounge_xd:
இப்ப இரண்டுமூண்டு நாளைக்கு முதலும் உப்பிடி ஒரு வசனத்தை எங்கையோ கண்ட ஞாபகம்:cool:

கு சா அண்ணை உங்கள் வாக்குப் பொன்னான வாக்கு
இன்னொருமுறை இப்படிச் சொல்லாதீங்கோ :11_blush:

Posted
On 2/6/2017 at 4:24 PM, குமாரசாமி said:

தம்பிமாரே! கலர்ப்பொட்டிக்கு கரைச்சல் குடுக்கப்போய் கடைசியிலை எல்லாம் சிதம்பரசக்கரத்திலை வந்து நிக்கப்போகுது.......

கவனம் ராசாமாரே!!!!!!
முந்தியொருக்கால் உப்பிடித்தான் மோகமானவர் சின்னப்பிளையை திருத்த வெளிக்கிட்டு.........வெளிக்கிட்டு......கடைசியிலை எல்லாத்தையும் கிண்டிக்கிளறி.....tw_blush:
சில தடங்கல்கள் வரும் எண்டு வசனம் போடுவினம்.tw_tounge_xd:
இப்ப இரண்டுமூண்டு நாளைக்கு முதலும் உப்பிடி ஒரு வசனத்தை எங்கையோ கண்ட ஞாபகம்:cool:

மேலதிக வர்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, மோகன் said:

மேலதிக வர்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. :rolleyes:

color.png

மோகன் அண்ணா.... எனக்கு,  முன்பு இருந்தது போல் தான் இருக்கின்றது.
கடும் நீலம், பச்சை, சிவப்பு போன்ற... கண்ணைக் குத்தும் நிறங்களை காணவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, தமிழ் சிறி said:

color.png

மோகன் அண்ணா.... எனக்கு,  முன்பு இருந்தது போல் தான் இருக்கின்றது.
கடும் நீலம், பச்சை, சிவப்பு போன்ற... கண்ணைக் குத்தும் நிறங்களை காணவில்லை. 

தமிழ்சிறி நீங்கள் குறிப்பிட்ட வண்ணப்பொட்டிக்கு கீழே 'மேலதிக வண்ணங்கள்'(More colors) என இப்பொழுது புதிதாக ஒரு தெரிவு வருகிறது.. அங்கே 'க்ளிக்'கினால் பல்வேறு நிறங்கள் இருக்கிறது..!  உங்கள் விருப்பதிற்கிசைய கலந்து சாத்தலாம்..!!

Now more flexible to choose, I really like it..!! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ்சிறி நீங்கள் குறிப்பிட்ட வண்ணப்பொட்டிக்கு கீழே 'மேலதிக வண்ணங்கள்'(More colors) என இப்பொழுது புதிதாக ஒரு தெரிவு வருகிறது.. அங்கே 'க்ளிக்'கினால் பல்வேறு நிறங்கள் இருக்கிறது..!  உங்கள் விருப்பதிற்கிசைய கலந்து சாத்தலாம்..!!

Now more flexible to choose, I really like it..!! :)

ராஜவன்னியன்... நானும் வடிவாக,  மூக்கு  கண்ணாடியை துடைத்து விட்டும்... தேடினேன். :grin:
More Colours என்ற தெரிவை, எனது கொம்புயூட்டரில்  காணவில்லை. :)

Posted
49 minutes ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன்... நானும் வடிவாக,  மூக்கு  கண்ணாடியை துடைத்து விட்டும்... தேடினேன். :grin:
More Colours என்ற தெரிவை, எனது கொம்புயூட்டரில்  காணவில்லை. :)

உங்கள் உலாவியினை முற்காக மூடிவிட்டு மீண்டும் முயற்சித்துப் பாருங்கள். 

Posted (edited)
On 2/6/2017 at 8:19 PM, மோகன் said:

Chrome ற்கு நிறங்கள் சற்று விரிவாகவும் ஏனையவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிவும் காண்பிக்கின்றது.

 

9 hours ago, மோகன் said:

மேலதிக வர்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. :rolleyes:

Chromeஇல் More colors என்ற option இல்லை

இப்ப Chromeஇற்கு காச்சல் வந்து விட்டது.:grin:

ie - ok

Opera - ok

Firefox - ok

5586.png

Edited by ஜீவன் சிவா
Posted
3 minutes ago, ஜீவன் சிவா said:

 

Chromeஇல் More colors என்ற option இல்லை

இப்ப Chromeஇற்கு காச்சல் வந்து விட்டது.:grin:

ie - ok

Opera - ok

Firefox - ok

 

Chrome தான் பாவிக்கின்றேன், சரியாகவே காண்பிக்கின்றது. சரியாகவே காண்பிக்கின்றது. சிலவேளை cache பிரச்சனையாக இருக்கலாம்:

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.