Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில் பூ எல்லாம் கேட்டுப்பார்.. நா நல்ல பிள்ளைன்னு சொல்லும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டுத் தோட்டத்தில் பூ எல்லாம் கேட்டுப்பார்.. நா நல்ல பிள்ளைன்னு சொல்லும்... ஏன்னா....

பூக்களை எல்லாம் மிணக்கட்டு.. கவுண்டு.. புரண்டு.. படம் எடுத்துப் போட்டதற்கு நன்றி உணர்வாத்தான்.

ஆனாலும் சில பூக்கள் கடும் கோபத்தில் உள்ளன.. காரணம்.. வண்டுகளோடு அவை "சந்தோசமா" இருக்கிறதையும் படம் எடுத்துப் போட்டுட்டனே என்று.

13082011535.jpg

13082011534.jpg

13082011533.jpg

13082011532.jpg

13082011531.jpg

13082011525.jpg

13082011524.jpg

13082011523.jpg

13082011522.jpg

13082011521.jpg

13082011520.jpg

13082011519.jpg

13082011518.jpg

13082011517.jpg

  • Replies 57
  • Views 8.4k
  • Created
  • Last Reply

நெடுக்ஸ் பூக்கள் அழகாக உள்ளன. முதல்10 படங்கள் மட்டுமே இணைப்பில் வருகிறது. மீதியை 10 நிமிடம் கழித்துப் போட்டுப் பாருங்கள், தற்போது இணைப்பு (links) மட்டுமே தெரிகிறது...

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் வீட்டு தோட்டம் ஓரே பூக்கள் மயமாய் இருக்கிறதே.

அழகான பூக்கள்.

தேன் உண்ணும் தேனீக்களுக்கும் கொண்டாட்டம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13082011536.jpg

13082011530.jpg

13082011526.jpg

13082011520.jpg

மேலே உள்ள பதிவில் அதிக படங்கள் இணைக்கப்பட்டிருப்பதால்.. திருத்தம் செய்து மீளப் பதிய முடியவில்லை. எனவே அதில்.. மிணக்கட்டு என்பதை மினக்கட்டு என்று திருத்தி வாசிக்கவும். நன்றி.

13082011519.jpg

13082011518.jpg

13082011517.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

01052011332.jpg

04062011379.jpg

04062011380.jpg

04062011382.jpg

04062011383.jpg

04062011385.jpg

04062011386.jpg

05062011387.jpg

05062011388.jpg

05062011389.jpg

மிகுதி.. இன்னும் பூக்கும்.....! :)

05062011393.jpg

05062011395.jpg

07062011402.jpg

07062011403.jpg

07062011404.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பூக்களும் உங்கள் வீட்டுத்தோட்டத்திலா.!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பூக்களும் உங்கள் வீட்டுத்தோட்டத்திலா.!

இவை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பிடித்தவை. இன்னும் நிறைய இருக்குது. ஆனால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் இங்கு இணைக்க முடியவில்லை.

07062011407.jpg

17072011463.jpg

17072011465.jpg

17072011466.jpg

17072011467.jpg

வெள்ளை, மஞ்சள், வெல்வெட் றோஸ், டைகர் லில்லி, பொப்பி பூக்கள் மிக அழகாக உள்ளது.

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17072011469.jpg

17072011474.jpg

17072011476.jpg

17072011477.jpg

17072011478.jpg

17072011479.jpg

17072011480.jpg

17072011481z.jpg

பூக்களின் ஒளித்தீட்டல் நன்றாக இருக்கிறது. அதிலும் அந்த சிவப்பு ஒற்றை ரோஜாவை படமாக்கிய விதம் மிகவும் நன்றாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

05062011393.jpg

05062011395.jpg

17072011482.jpg

31052011364.jpg

31052011366.jpg

இத்துடன் பூக்களின் ஊர்கோலம் நிறைவுக்கு வருகிறது. மீண்டும் சந்திக்கும் வரை கருத்துக் கூறிய.. பூக்களின் அழகை ரசித்த உறவுகளுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றோம். :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

normal_sev.jpg

பச்சையாக இருந்த ஆதரவுகளும் பழுப்பாகி விட்டது

பூத்துவிட்டேன் நாதியில்லாமல் நிற்கின்றேன்

விண்ணாணத்தில் புதிதுபுதிதாய் வந்தனர்

வந்தவர் வந்தவழி தெரியாமல் அழிந்து போயினர்

நானோ இன்றும் நிலைத்து நிற்கின்றேன்

எனை வாழ வைத்த மண்ணுக்காய்.

Edited by குமாரசாமி

பார்க்கவே குளிர்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருக்கு நெடுக்க்ஸ்.

இங்க இப்ப குளிர்காலம். ஜப்பானிய இன பூமரங்கள் தான் பூத்திருக்கிறது. மற்றதுகள் எல்லாம் சோகமாக‌ நிக்கினம்.

இலங்கையில் இல்லாத வித்தியாசம் வித்தியாசமான செவ்வரத்தைகள் இங்க இருக்கு கு.சா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கு.சாண்ணா மற்றும் ஈசன்.

மேலும் சில... இணைக்கப்படாமல்.. தவறியவை....

07062011404.jpg

17072011468.jpg

17072011472.jpg

05062011394.jpg

17072011480.jpg

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

07062011403.jpg

07062011402.jpg

பூக்களின் கண்காட்சி முற்றும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தனிகட்டை யாருக்கு செலவு செய்ய, நல்ல பசளை போட்டிருக்கிறியள். படம் எல்லாம் பார்க்க கண்ணுக்கு குளிச்சியாக இருக்கு, நல்லதொரு மனதுக்கு இதமான பொழுது போக்கு,

நான் வீட்டில் கூட வல்லாரை, கீரை, பொன்னங்கானி, புடலங்காய்..... இவற்றைத் தான் பயிரிடுவது, வீட்டு மரக்கறிகளை சமைத்து சப்பிடுவதில் இருக்கும் ருசியே தனி.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பூக்களையும் பராமரிக்கும், நெடுக்ஸை... இனியும் தனிக்கட்டை என்று நான், நம்பத் தயாரில்லை.

இது, பெண்ணின் தூண்டுதல் இல்லாமல்(மனைவி, காதலி), ஆண் பயிரிட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை. :icon_mrgreen:

ஒரு ஆணுக்கு பூவின் மேல் அளவுக்கதிக காதல் ஏற்படுகின்றது என்றால், காதல் அரும்புகின்றது என்று அர்த்தம் :icon_idea:

அழகிய வண்ணப் பூக்களை, தனது தோட்டத்தில் பயிரிட்டு, படங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிகட்டை யாருக்கு செலவு செய்ய, நல்ல பசளை போட்டிருக்கிறியள். படம் எல்லாம் பார்க்க கண்ணுக்கு குளிச்சியாக இருக்கு, நல்லதொரு மனதுக்கு இதமான பொழுது போக்கு,

ஒத்துக் கொள்ளுறீங்க.. தனியாட்கள்.. கூடிய அளவு அவர்களின் சொந்த மன நிம்மதிக்கேற்ப செயற்பட்டு சந்தோசமா வாழ முடியுமுன்னு. சம்சாரிகள்.. எதில சவாரி செய்யிறது என்று தெரியாமல் முழிக்கினம்.. சொந்த மகிழ்ச்சியை இழந்து.. குடும்பம் என்று பலவற்றை தியாகம் செய்யினம். இப்படி ஒரு வாழ்க்கை மனிதப் பிறவிக்கு அவசியமா..??!

பிறந்தமா.. படிச்சமா.. உழைச்சமா.. இயற்கையை.. உலகத்தை ரசிச்சமா.. மகிழ்ச்சியா இருந்தமா.. ஊருக்கு நாலு நல்லது செஞ்சமா.. என்று போய்க்கிட்டிருக்கினம். அதைவிட்டிட்டு...???!

(இதை நான் ஒன்றும் வயோதிப் பருவத்தில் இருந்து கொண்டு சொல்லேல்ல.. இளைய பருவத்தில் இருந்து கொண்டு தான் சொல்லுறன்.) :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பூக்களையும் பராமரிக்கும், நெடுக்ஸை... இனியும் தனிக்கட்டை என்று நான், நம்பத் தயாரில்லை.

இது, பெண்ணின் தூண்டுதல் இல்லாமல்(மனைவி, காதலி), ஆண் பயிரிட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை. :icon_mrgreen:

ஒரு ஆணுக்கு பூவின் மேல் அளவுக்கதிக காதல் ஏற்படுகின்றது என்றால், காதல் அரும்புகின்றது என்று அர்த்தம் :icon_idea:

அழகிய வண்ணப் பூக்களை, தனது தோட்டத்தில் பயிரிட்டு, படங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி :)

அவசியமில்லையே. நான் சின்ன வயசில் இருந்தே இயற்கையை ரசிப்பன். காக்கா குருவிகள் மரங்கள்.. பூக்கள்.. என்று எல்லாம் எனக்கு நெருங்கிய நட்பு வட்டம் இருக்குது.

நான் நினைக்கல்ல.. இயற்கையை ரசிக்கக் கூடிய காதலிகள் இப்ப இருக்கினம் என்று. அவை எல்லாம் இப்ப செயற்கையை தான் ரசிக்கினம். அதுவும் இல்லாம.. அவை இப்ப உங்கட காசு.. கார்.. அப்படின்னு தான் ஒரு குறுகிய வட்டத்திற்க நிக்கினம். அவை அதில இருந்து வெளிவரேக்க.. அவைக்கு இயற்கையை ரசிக்கக் கூடிய அளவுக்கு சூழ்நிலை இருக்காது. ஏன்னா.. குழந்தை.. குட்டி.. சண்டை.. சச்சரவு என்று போயிடும்.

அதெல்லாம் பொய்.. காதலி இருந்தா தான் இயற்கையை ரசிப்பினம் என்று. அது ரசனையே இல்லாத சில ஜென்மங்களுக்கு என்றால் பொருந்தலாம். இயற்கையில் பொறுமை.. ரசனை உள்ளவனுக்கு மலரும் ஒரு காதலி தான். பெரியவாள் சொல்லுறா.. புரிஞ்சுக்கோங்கோ. :lol:

ஆக்களை தவறாக வழி நடத்தப்படாது. (ஜோக்ஸ்) :D

Edited by nedukkalapoovan

பூக்கள் அருமை.

இவ்வ்வ்வளவு பூக்களுள்ள வீட்டில் 'இவர்' தனியாக வசிக்கிறார் என்பதை நான் நம்பேலை.. நம்பேலை.. நம்பேலை.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் அருமை.

இவ்வ்வ்வளவு பூக்களுள்ள வீட்டில் 'இவர்' தனியாக வசிக்கிறார் என்பதை நான் நம்பேலை.. நம்பேலை.. நம்பேலை.. :)

நாங்க எங்க சொன்னம் தனியா இருக்கிறம் என்று. நீங்களே சொன்னது போல.. இவ்வளவு பூக்கள் கூட இருக்கத் தானே இருக்கிறம். :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்டா ஒவ்வொரு பூமரத்துக்குள்ளேயும் ஒவ்வொரு கதை இருக்கிறமாதிரி இருக்கு உண்மைய சொல்லுங்க நெடுக்ஸ் அண்ணா எனக்கு மட்டும் ரகசியமா?

இதுக்கு பொருத்தமான தலைப்பு நெடுக்ஸ் அண்ணாவின் சிவப்பு ரோஜாக்கள்..............

நெடுக்ஸ் அண்ணா எலலாம் நண்ணா இருக்கு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்டா ஒவ்வொரு பூமரத்துக்குள்ளேயும் ஒவ்வொரு கதை இருக்கிறமாதிரி இருக்கு உண்மைய சொல்லுங்க நெடுக்ஸ் அண்ணா எனக்கு மட்டும் ரகசியமா?

இதுக்கு பொருத்தமான தலைப்பு நெடுக்ஸ் அண்ணாவின் சிவப்பு ரோஜாக்கள்..............

நெடுக்ஸ் அண்ணா எலலாம் நண்ணா இருக்கு...

எனக்கு இயல்பாகவே இயற்கையை ரசிக்கப் பிடிக்கும். அதனால் ஏற்பட்ட விளைவுகளில் இதுவும் ஒன்றே தவிர.. எனக்கு "சிவப்பு" "பச்சை" என்று ரோஜாக்களும் கிடையா.. அவற்றோடு தொடர்புகளையும் நான் பேணிக் கொள்வதில்லை.

எனக்கு எது உச்ச பாதுகாப்பளிக்குமோ.. எது எனக்கு அதிக பிரச்சனைகளைத் தராதோ.. அந்த வழியை தான் நான் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்துப் பயணிப்பேன். பிரச்சனைகள் அதிகம் உள்ள பாதைகளை விட்டு விலகி விடுவதே சந்தோசமான வாழ்க்கைக்கு உதவும். :):icon_idea:

நெடிக்ஸின் பூந்தோட்டமும் பூக்களைப் படம் பிடித்த விதமும் நன்றாக உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. புத்தகத்தைத்தான் பாடமாக்குவீங்கள் எண்டு பார்த்தால் பூக்களையும் படமாக்கிறீங்க.. :icon_mrgreen: எல்லாமே நன்று...! இணைப்புக்கு நன்றிகள்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.