Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறுப்பினர்களின் சொத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாழ்களத்திலே இருக்கிற ஒரு சில உறுப்பினர்களின் பல விபரங்களை புலனாய் அண்மையில் திரட்டியுள்ளது. அந்த வகையில் அவர்கள் பயன் படுத்தும் கனனி, கார், மேலும் பலவற்றை இங்கே பிரசுரிக்கவுள்ளது.

சில யாழ்கள உறுப்பினர்கள் பயன் படுத்தும் கனனி.

முதலில் நம்ம ஸ்ரார் சின்னப்புவின் கனனி.

sinpspc0bm.jpg

அடுத்ததாக முகத்தின் கனனி.

mugampc5pu.jpg

முன்றாவதாக சுட்டி வெண்ணிலாவின் கனனி.

sudypc8ym.jpg

4வது ரசிகையினுடைய லப் டப்.

rasipc0vr.jpg

சன்முகியின் கனனி.

sanmugipc7lj.jpg

இது யாருடையது என்று நான் சொல்லத்தேவையில்லை, அனைவரும் கண்டுபிடிச்சு இருப்பீங்க எண்டு நினைக்கிறன், இருந்தாலும் கஸ்ரமானவர்களுக்காக ஒரு சின்ன குளுதாரன் கண்டுபிடிங்க பார்ப்பம், {பாவம் இவருக்கு 10 தலை எப்படி ஒரு கனனியை பத்து தலைகளால பார்ப்பார் அதுதான் இப்படி}

iravananpc7vo.jpg

இது நம்ம மதன் பயன் படுத்திற கனனியாக்கும்,,

mathanpc5fo.jpg

இது சுண்டல்ர கனனி.. அடிக்கடி சுடச்சுட செய்திகளை சுட்டுப்போடுறதால கனனி சூடாகிடும் எண்டதற்காக பெரிய கூலரா வாங்கி போட்டுருக்கிறார் நம்ம அண்ணாச்சி, :(

sundalpc4rv.jpg

இது நம்ம சாட்றீயிண்ட கனனி, :(

sathripc3qh.jpg

இந்த கனனி யாருடையது எண்டு சொல்லாமலே கண்டுபிடிப்பீங்க, இருந்தாலும் சொல்லுறன், பூனைகுட்டியிண்ட கனனி.

punaikudypc3or.jpg

இது யாருடையது எண்டு பார்த்தாலே தெரியும்,, அட நம்ம காக்கை வன்னியன் யூஸ் பன்னும் கனனிதானப்பா, :wink:

kakkaipc0xj.jpg

புலனாய். :wink: :P :P

  • Replies 68
  • Views 8k
  • Created
  • Last Reply

படங்கள் அழகா இருக்கு அது சரி எங்க டண்ணுன்டை கணனியை காணல :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகா இருக்கு அது சரி எங்க டண்ணுன்டை கணனியை காணல :P

டன்னிட்ட எங்கால அக்காச்சி கனனி? உங்களைப்போல யூரோப்பில, கனடாவிலையா இருக்கிறன், சோமாலியாவில கனனி வாங்கிறது கஸ்ரம்? :(:( இருந்தாலும் யாழ் பார்க்கனும் எண்டதற்கா பக்கத்து வீட்டு நண்பர்களிண்ட (அலி, முகமட், முஸ்ரபா) கனனியை அப்ப அப்ப யூஸ்பன்னுவன்,, :(

என்னுடைய நண்பர்களுடன் நான்,, {நான் எங்க இருக்கிறன் எண்டு கண்டுபிடிங்க பார்ப்பம்,, அஹா) :wink: :P

danpc8gd.jpg

இராவணனின் கணணி வலை, சின்னப்பு, முத்தார் கணணிகள் சூப்பர்..! நல்லா இருக்கு டன்..! :wink: :(

நல்லா இருக்கு டன். கணணிகள் சூப்பர்..!(இன்னும் சிலரின் கணணிகளை காணவில்லை)

வித்யாசமாயும்-நகைசுவையாவும் இருக்கு படங்கள் -

இங்கு இணைத்ததற்கு நன்றி டன் -! 8)

அடுத்ததாக முகத்தின் கனனி.

mugampc5pu.jpg

அட முகத்தார் பாலவனத்தில கறன்ற் எடுக்கிற கஸ்ரம் தானே.... அப்பிடி இருந்தும் இதைப் போட்டு பேரீசம்பழம் வாங்கமல் விட்டுடார் எண்டாப் பாருங்கோ முகத்தார் உதாலை எவ்வளவு ஆர்வமாய் வீடுகட்டுறார் எண்டு. அதான் முகத்தார் வீடு....!

ஆகா கணணிகள் எல்லாம் ஆட்களின் குணநயங்களை காட்டி நிற்கின்றனா. அருமையான தெரிவுகள்.

டன்னிட்ட எங்கால அக்காச்சி கனனி? உங்களைப்போல யூரோப்பில, கனடாவிலையா இருக்கிறன், சோமாலியாவில கனனி வாங்கிறது கஸ்ரம்? :lol::lol: இருந்தாலும் யாழ் பார்க்கனும் எண்டதற்கா பக்கத்து வீட்டு நண்பர்களிண்ட (அலி, முகமட், முஸ்ரபா) கனனியை அப்ப அப்ப யூஸ்பன்னுவன்,, :lol:

என்னுடைய நண்பர்களுடன் நான்,, {நான் எங்க இருக்கிறன் எண்டு கண்டுபிடிங்க பார்ப்பம்,, அஹா) :wink: :P

danpc8gd.jpg

அடப் பாவமே உங்களிடம் இல்லையா>? சொன்னால் ஒன்று அனுப்பி இருப்பனே. சரி சரி அது போகட்டும் உதுல உன்னைக் கண்டு பிடிக்கவோ. என்ன அக்காக்கு தம்பியை தெரியாதோ? இப்படிக் கேட்டு என்னை இம்சை படுத்த வேணாம். :oops: :P :evil:

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவமே உங்களிடம் இல்லையா>? சொன்னால் ஒன்று அனுப்பி இருப்பனே. சரி சரி அது போகட்டும் உதுல உன்னைக் கண்டு பிடிக்கவோ. என்ன அக்காக்கு தம்பியை தெரியாதோ? இப்படிக் கேட்டு என்னை இம்சை படுத்த வேணாம். :oops: :P :evil:

இப்ப மட்டும் அனுப்பினால் என்ன? தம்பி அரசியல்வாதி என்றதற்காக அவர் பாணியிலேயே அறிக்கை விடுவதோடு நிற்கக் கூடாது. :twisted: :twisted:

இப்ப மட்டும் அனுப்பினால் என்ன? தம்பி அரசியல்வாதி என்றதற்காக அவர் பாணியிலேயே அறிக்கை விடுவதோடு நிற்கக் கூடாது. :twisted: :twisted:

ஆ தம்பி என்னைச்சாட்டி உன்னை மட்டம் தட்டுறார் தூயவன் என்ன என்டு ஒருக்கா கேளும் :evil: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்புவின் கணணிதான் சூப்பர் இருந்தாலும் டன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol::lol:

:lol::lol::lol:

கள உறுப்பினர்களுக்கு பொருத்தமான கண்னியை தெரிவு செய்திருக்கீங்க டக்ஸ்.

இராவணன் பத்து தலையாலையும் பார்க்க கூடிய கணனியும் ஐரோப்பிய அவலத்தால் உருகி போன சாத்தியின் கணனியும் சூப்பரோ சூப்பர் ... நல்ல தெரிவு.

சின்னப்புவின் கணணி பெக்ஸ் பியர் கொடுக்குதா ஆகா. :D

  • 4 weeks later...

சூப்பர் அப்பு சூப்பர்...

இதுதான் டக்கின் கணனி! டக் இல்லாத நேரத்தில் டக்கின் புல நாய்வு பலான படங்கள் பார்க்கும் காட்சி!

Dog20ca.gif

சுப்பர் ஹரி அண்ணா நாய்க்குட்டியின் வால்தான்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் டக்கின் கணனி! டக் இல்லாத நேரத்தில் டக்கின் புல நாய்வு பலான படங்கள் பார்க்கும் காட்சி!

Dog20ca.gif

:lol::lol::lol:

இதுதான் எல்லா கணணியை விடவும் சூப்பரா இருக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு புலனாய்வு பட தகவல்.....

யாழ்களத்தில் இருப்பவர்கள் பலரிடம் கார் இருப்பது தெரிந்தவிடயம், இவர்கள் அனைவரும் ஒழுங்காக நேர்மையாகத்தான் லைசன்ஸ் பெற்றார்கள்,, ஆனால் ஒழுங்கா ஓடி லைசன்ஸ் எடுத்து என்ன பிரியோசனம்? பாருங்கள் கீழே உள்ள படங்களை,, இவர்களுக்கு ஒழுங்காக தங்கள் காரை பார்க்கிங்க் செய்யத்தெரியவில்லை,,,,

sinnappu3fw.jpg

இது நம்ம மப்** மைந்தர் சின்னப்புவின் கார்,, மப்**ல காரை பார்க் பன்னி இருக்கிறார் பாருங்க,,, அதிலும் பாருங்க அந்த இடத்தில கார் பார்க் பன்னக்கூடாது என்ற பலகை இருந்தும் இப்படி செய்திருக்கிறார் என்றால்,,,,:evil:

sadri2tq.jpg

இது நம்ம ஐரோப்பிய அவல நாயகன் சாட்றீயிண்ட கார்,,, ஐரோப்பாவில நடக்கிற அவலங்களை அக்குவேற ஆணிவேறையா ஆராயிற இவருக்கு காரை எப்படி பார்க் பன்னுறதெண்டு தெரியல்லை,,, :evil:

sinnakudy9sl.jpg

இது நம்ம சின்னகுட்டியருடைய கார்,, எல்லாம் தண்ணி செய்யிறவேலை,,,,, :evil:

vinith1hk.jpg

வீனாய்போனவன் காரை பார்க் பன்னி இருக்கிறார்,,,

thala3sm.jpg

யாழ்கள மன்னரின் தளபதி தல காரை பார்க் பன்னி இருக்கிறார்,, (இப்படித்தான் இவங்க ஆட்சியும்) :evil: :twisted:

mugam9qm.jpg

ஆரபிய கிங்க் முகத்தார் (எண்ட நினைப்பு) கார் பார்க் பன்னி இருக்கிறார்,, வேலை செய்யுமிடத்தில திருடர்கள் ஜாக்கிரதை எண்டு பொலிஸ் சொன்னபடியால் தன்னுடைய ஆபிசுக்கு அருகில் காரை பார்க் பன்னி இருக்கிறார், :evil: (இப்படி பார்க் பன்னினபடியால்த்தான் இப்ப ஊருக்குதிருப்பி போறார், பனிஸ்மெண்ட்) :oops:

rasi6pn.jpg

அட சின்னப்பு, முகத்தார் தரவழிக்குத்தான் ம**பு அதால அப்படி பார்க் பன்னினாங்க எண்டால் ரசிகைக்கும் மப்** ஆ?? :evil:

என்னைப்போல உள்ள சிறிலங்கனை அவமானப்படுத்தவெண்டே இவங்க வெளி நாட்டுக்கு வந்து இருக்கிறாங்களப்பா.... :evil: :evil: :evil:

ஹாஹா...அதுசரி நீங்க எங்க காரை பார்க்க பண்ணியிருக்கிறீங்கள்?

rasi6pn.jpg

அட சின்னப்பு, முகத்தார் தரவழிக்குத்தான் ம**பு அதால அப்படி பார்க் பன்னினாங்க எண்டால் ரசிகைக்கும் மப்** ஆ?? :evil:

என்னைப்போல உள்ள சிறிலங்கனை அவமானப்படுத்தவெண்டே இவங்க வெளி நாட்டுக்கு வந்து இருக்கிறாங்களப்பா.... :evil:  :evil:  :evil:

ஆ இது என்னுடயா காரா? எனக்கே தெரியாமல் யார் எனக்கு கார் வேண்டித் தந்தது. ஆ டம்பி உமக்குத்தான் மப்பு அது உம்மடை கார் . :wink: :P :P :P :P

எல்லோருடைய காரும் அவையவையைப் போல அழகா இருக்கிறது இணைபுக்கு நன்றிகள்.

ஆ இது என்னுடயா காரா? எனக்கே தெரியாமல் யார் எனக்கு கார் வேண்டித் தந்தது. ஆ டம்பி உமக்குத்தான் மப்பு அது உம்மடை கார் .      

எல்லோருடைய காரும் அவையவையைப் போல அழகா இருக்கிறது இணைபுக்கு நன்றிகள்.

ஆமா இவக்கு பக்கது வீட்டில் தண்ணி அடிச்ச கூடா போதை எறிவிடும் :P தனது காரை கூட தெரியமா போதையா? இது ரொம்ப ஒவர் தான் :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாஹா...அதுசரி நீங்க எங்க காரை பார்க்க பண்ணியிருக்கிறீங்கள்?

டன் காரை பார்க் செய்திருக்கும் இடம்

car6gs.jpg

டன் காரை பார்க் செய்திருக்கும் இடம்

car6gs.jpg

தண்ணிஅடிச்சுட்டு கார் ஓடுவது பாத்திருக்கிறன், தண்ணீக்குள கார் ஓடக்கூடிய ஆள் டன் தான். அவர் ஆர் தண்ணீக்குளால நெருப்புக்கொண்டுபோறவர் எல்லோ? :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோவ்வ் ராகவா லொள்ளா?? :evil: :evil:

ragavs3qc.jpg

நான் உம்மைவிட பெட்டரா பார்க் பன்னி இருக்கிறன்,,, :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.