Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது

Featured Replies

இன்னும் 1,243 கையெழுத்துக்கள் தேவை

  • Replies 83
  • Views 9.2k
  • Created
  • Last Reply

இன்னும் 1211 கையெழுத்துக்கள் தேவை

இலக்கை அடைவதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

Thank you for signing this petition

Signatures needed by October 29, 2011 to reach goal of 5,000

1,155

Total signatures on this petition

3,845

Thank for signing this petition!

You can help ensure that this petition will be reviewed by the White House and receive an official response by asking your friends and family to sign the petition as well.

Send an email to your friends and family or use social media sites like Facebook and Twitter to help promote this petition.

Email this link to your friends and family: http://wh.gov/4oa

Or use social media sites like Facebook and Twitter to help promote this petition.

1,100 கைநாட்டுகள் தேவை. இன்று வாக்களிப்பு மந்தமாகியிருக்கிறது. 200 கையெழுத்துகள் கூட கிடைக்கவில்லை. உதவிய உறவுகளுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ஏதோ தக்கி முக்கி, 4050 கைநாட்டு சேர்ந்திடுச்சி.. மீதம் கொஞ்சம் தானே...? கையெழுத்துப் பிச்சையென எண்ணாமல் தேத்திவிடுங்கப்பு... பிழைக்கட்டும் இம்முறையாவது. :unsure:

இன்று நல்ல நாள். கைநாட்டுகள் 250 தை தாண்டியிருகிறது. தேவைப்படுவது 835.

530 கையெழுத்துகள் குறைகிறது. யாழுக்கு உள்ளேயேயும் வெளியேயும் சுடு பிடித்திருக்கிறது. இன்றைய கணக்கு 300 எட்டிவிட்டது. இந்த நிலை மாதம் முடியும் வரை தொடர வேண்டும். அபோதுதான் வெள்ளை மாளிகையில் தாங்கள் இதுவரையில் இந்த அலுவலை உதாசீனம் செய்ததை உணருவார்கள்.

உழைத்த உறவுகளுக்கு நன்றி.

Edited by மல்லையூரான்

530 கையெழுத்துகள் குறைகிறது. யாழுக்கு உள்ளேயேயும் வெளியேயும் சுடு பிடித்திருக்கிறது. இன்றைய கணக்கு 300 எட்டிவிட்டது. இந்த நிலை மாதம் முடியும் வரை தொடர வேண்டும். அபோதுதான் வெள்ளை மாளிகையில் தாங்கள் இதுவரையில் இந்த அலுவலை உதாசீனம் செய்ய்ததை உணருவார்கள்.

உழைத்த உறவுகளுக்கு நன்றி.

பத்திரிகைகள் ஊடாக மகிந்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிபதி விடுவிக்க சொன்ன பிடியாணையும் ஒரு ஊக்கமாக அமைந்திருக்கும்.

நிச்சயம் இந்த மாதம் முடியும் வரை தொடர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் போர்க்குற்றம்- ஒன்லைன் முறைப்பாட்டிற்கு இன்னும் 415 பேர் கையொப்பம் இடவேண்டும்!

anaiththulaka%20mannippuchchapai.jpgஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு ஒன்ற நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கத்தை கோரும் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கை விவகாரம் தொடர்பான நிபுணர் ஜிம் மக்டொனால்ட் ஓன்லைன் முறைப்பாட்டிற்கு இன்று ஒக்டோபர் 16ஆம் திகதிவரை 4585 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இம்முறைப்பாடு 5000 பேரின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கும் இறுதித்திகதி ஒக்டோபர் 29 ஆம் திகதி ஆகும். இன்னும் 415பேர் கையொப்பம் இடவேண்டும்.

5000 பேரின் கையொப்பங்கள் ஓன்லைன் முறைப்பாட்டுக்கு கிடைத்தால் சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அமெரிக்க அரசாங்கம் பகிரங்கமாக பதிலளிக்கும் என்று அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்களை புரிந்துள்ளனர். இலங்கை அரசாங்கம் தனது படையினர் புரிந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சரியான விசாரணைகளை நடத்தவில்லை. சரியான விசாரணைகளை நடத்தவேண்டும் என்று கோருவதன் முதற்படியாக அமெரிக்க அரசாங்கம் பகிரங்கமாக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்’ என்று ஜிம் மக்டொனால்ட் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கே இப்போது 4585 பேரின் கையொப்பங்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் 415 பேரின் கையொப்பங்கள் கிடைத்தால் இக்கோரிக்கை பற்றி அமெரிக்க அரசாங்கம் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

http://wh.gov/4oa ல் சென்று முதலில் Create Accountஐ அழுத்தி உங்கள் மின்னஞ்சல், கடவுச்சொல், நீங்கள் வாழும் நகரத்தின் Postleitzahl ஆகியவற்றைக் கொடுத்தால் உங்களுக்கு வெள்ளைமாளிகையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வரும்.

அதில் தரப்படும் இணைப்பை அழுத்தி, தரப்படும் கடவுச்சொல்லையும் மின்னஞ்சலையும் பாவித்து Sign the petitionஐ அழுத்தினால் போதும்.

நீங்களும் உங்கள் உறவினர், நண்பர்களைக் கெயெழுத்திடச் செய்யுங்கள்

http://www.eeladhesam.com/index.php?option

சிறிலங்காவின் போர்க்குற்றம்- ஒன்லைன் முறைப்பாட்டிற்கு இன்னும் 262 பேர் கையொப்பம் இடவேண்டும்!

இந்த நிலை மாதம் முடியும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும் !!!

https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg

நேற்று 530 கைநாட்டுகள் தேவைப்பட்டன. இன்று 150 தேவைப்படுகிறது. நேற்றும் இன்றும் விடுதலையை பயன் படுத்தி தங்கள் கைநாட்டுகலை இட்டு விட்டார்கள்.

நாம் தொடர்ந்து உழைத்து நமக்கு உதவவந்த சர்வதேச மன்னிப்பு சபையையும் பெருமைபட வைக்க வேண்டும்.

5000நபராக கையெழுத்திட்ட லண்டன் K.Kajen அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தற்போது 5134.. 10,000வது கையெத்திடும் நபருக்கு சிறந்த பரிசலிக்கப்படும்.............

Edited by thanga

ஏதோ எழுத வேண்டும் போல் படுகிறது. என்ன அது என்பது தெளிவாக இல்லை. எதிர்பாராத வெற்றி. தொடருங்கள் அக்டோபர் 29 வரையும். ஓபாமா அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ எழுத வேண்டும் போல் படுகிறது. என்ன அது என்பது தெளிவாக இல்லை. எதிர்பாராத வெற்றி. தொடருங்கள் அக்டோபர் 29 வரையும். ஓபாமா அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

புலம் பெயர் தேசத்திலிருந்து....

5000 கையெழுத்துக்களை சேகரிக்க, 16 நாட்கள் தேவைப்பட்டது என்னும் போது...

அதனை வெற்றியாக என்னால்... ஏற்கமுடியவில்லை. மல்லையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்திலிருந்து....

5000 கையெழுத்துக்களை சேகரிக்க, 16 நாட்கள் தேவைப்பட்டது என்னும் போது...

அதனை வெற்றியாக என்னால்... ஏற்கமுடியவில்லை. மல்லையூரான்.

கணினி சுத்தமாக இருந்தால்தான் கருத்துக்கணிப்பில் பங்குபெற முடிகிறது, Malware, virus, Trojan எல்லாத்தையும் வச்சிருந்தால் லேசில போட முடியாது. :lol:

புலம் பெயர் தேசத்திலிருந்து....

5000 கையெழுத்துக்களை சேகரிக்க, 16 நாட்கள் தேவைப்பட்டது என்னும் போது...

அதனை வெற்றியாக என்னால்... ஏற்கமுடியவில்லை. மல்லையூரான்.

அவநம்பிக்கை அதிகாமாக இருக்கிறது தமிழ் சிறி. இதில் என்ன வரப்போகுது என்று கேட்கிறர்கள். இது ஏதோ சதியாய் இருக்கவேண்டும் என்று கூட ஒருவர் கூறினார். அகுதா முன்னர் எழுதியது போல் கூட்டமைபின் அமெரிக்க பயணம் சில உற்சாகத்தை கொடுத்திருக்க வேணும் போலிருக்கு. கடைசி மூன்று நாட்களிலும் அதிக வாக்குகள்.

இசைக்கலைஞனின் நல்ல அனுமானம். பலருக்கு உதவலாம்.

கணினி சுத்தமாக இருந்தால்தான் கருத்துக்கணிப்பில் பங்குபெற முடிகிறது, Malware, virus, Trojan எல்லாத்தையும் வச்சிருந்தால் லேசில போட முடியாது

புலம் பெயர் தேசத்திலிருந்து....

5000 கையெழுத்துக்களை சேகரிக்க, 16 நாட்கள் தேவைப்பட்டது என்னும் போது...

அதனை வெற்றியாக என்னால்... ஏற்கமுடியவில்லை. மல்லையூரான்.

வேறு உரிமைக்காக போராடும் புலம்பெயர் சமூகங்களுடன் ஒப்பிடும்பொழுது பரவாயில்லை. மக்களுக்கு நம்பிக்கை ஒரு படி அவநம்பிக்கை மூன்று படிகள் - இவ்வாறு நகருகிறோம் இல்லை நகர்த்தப்படுகிறோம். அதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கணினி சுத்தமாக இருந்தால்தான் கருத்துக்கணிப்பில் பங்குபெற முடிகிறது, Malware, virus, Trojan எல்லாத்தையும் வச்சிருந்தால் லேசில போட முடியாது. :lol:

என் கணணி ஏற்கனவே கூறியது போல் பெண்கணணி.

இந்தக் கண்றாவியள் கட்டாயம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கணினி சுத்தமாக இருந்தால்தான் கருத்துக்கணிப்பில் பங்குபெற முடிகிறது, Malware, virus, Trojan எல்லாத்தையும் வச்சிருந்தால் லேசில போட முடியாது.

எவ்வளவோ... முயற்சி செய்தும் வாக்களிக்க முடியாமைக்கு இதுவா காரணம்.

chat_smiley.gifஎன்னுடைய கணனிக்குள்ளை ஊரில, உள்ள வைரஸ் எல்லாம் வந்து நிக்குது.computer.gif

5424 .

நல்ல முன்னேற்றம். நல்ல முயற்சி. இதுவும் மற்றைய போர்குற்ற விசாரணை முயற்சிகளும் இலங்கையை தள்ளாட வைப்பதை மறைய திரிகளில் தோன்றும் கருத்துகள் எடுத்து இயம்புகின்றன.

எவ்வளவோ... முயற்சி செய்தும் வாக்களிக்க முடியாமைக்கு இதுவா காரணம்.

chat_smiley.gifஎன்னுடைய கணனிக்குள்ளை ஊரில, உள்ள வைரஸ் எல்லாம் வந்து நிக்குது.computer.gif

தமிழ்சிறி: AVG யை உபயோகித்து பார்த்தீர்களா?

http://download.cnet...cdlPid=11014801

இன்டெர்னெட் எக்ஸ்புலோறரின் ரூல்ஸ் க்கு போய், ஒப்சன்ஸ் ஐ தெரிவு செய்து, அழிக்க தக்க பழைய கிஸ்டொரி, ஃபயில்ஸ் எல்லவற்றையும் அழித்து விட்டு திரும்ப தொடங்கி முயற்சி பண்ணி பாருங்கள்.

உங்கள் கணனியும் வாத்தியாரின் போல் பெண்ணாக இருந்து விட்டால். றான்ஸ்யெண்டர் சேயறிக்கும் ஒருதடவை அழைத்து சென்று பார்த்துவிடுங்களேன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி, மல்லையூரான். இன்று மாலை முயற்சித்துப் பார்க்கின்றேன்.rolleyes.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.