Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி அமைக்கும் பொறுப்பு யா ம ச வின்

தளபதி மன்னர் இசைக்கலைஞன்

அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. :rolleyes:

குண்டன் இந்தப் பக்கம் தலை காட்டினால்

மன்னர்களின் வாளிற்கு இரையாவார். :lol: :lol:

  • Replies 1.3k
  • Views 98.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் வாத்தியாரின் கோரிக்கையை ஏற்று முதல்க்கட்ட மந்திரிசபையைப் பின்வருமாறு அமைத்துள்ளேன்..! :wub:

பிரதமர்: இசைக்கலைஞன் :D

உள்துறை: மன்னர் வாத்தியார்

அறநிலையத்துறை: தமிழ்சிறி :lol:

மகளிர் மேம்பாட்டுத்துறை: தமிழ்சிறி :unsure:

வெளியுறவுத்துறை: தப்பிலி

பமேகவின் தமிழ்சிறிக்கு அவரது திறமைகளை மெச்சியும், அவரின் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் இரு மந்திரிப் பதவிகள் கையளிக்கப்படுகின்றன..! :lol:

பமேகவின் தமிழ்சிறிக்கு அவரது திறமைகளை மெச்சியும், அவரின் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் இரு மந்திரிப் பதவிகள் கையளிக்கப்படுகின்றன..! :lol:

  • 936full-the-human-centipede-screenshot.jpg

http://www.metacafe.com/watch/1547933/snake_attack/

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் வாத்தியாரின் கோரிக்கையை ஏற்று முதல்க்கட்ட மந்திரிசபையைப் பின்வருமாறு அமைத்துள்ளேன்..! :wub:

பிரதமர்: இசைக்கலைஞன் :D

உள்துறை: மன்னர் வாத்தியார்

அறநிலையத்துறை: தமிழ்சிறி :lol:

மகளிர் மேம்பாட்டுத்துறை: தமிழ்சிறி :unsure:

வெளியுறவுத்துறை: தப்பிலி

பமேகவின் தமிழ்சிறிக்கு அவரது திறமைகளை மெச்சியும், அவரின் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் இரு மந்திரிப் பதவிகள் கையளிக்கப்படுகின்றன..! :lol:

யாழ் களமாளுமன்றின் மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அவர்கட்கு,

எனக்கு இரு அமைச்சர் பதவி தந்தமைக்கு, நன்றி.

யாழ் கள மகளிர் மேம்பாட்டுக்கு, புதிய திட்டங்களை செயல்படுத்த.... அதிக நேரம் செலவிட வேண்டி இருப்பதால்...

என்னால் அறநிலையத்துறை அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன் :lol: .

மற்றும் எனக்கு மகளிர் அமைச்சுப் பதவி கிடைதவுடன், எனது முன்னாள் ப.மே.க. நண்பர் நீலப்பறவை எனது கையில் உள்ள "பிளே போய்" (PLAYBOY) பச்சையை அப்பட்டமாக பதிந்தும், நான் வளர்த்த பாம்புகளை கொண்டே... என் மீது அச்சுறுத்தல் விடுப்பதால்,

எனக்கு கறுப்புப் பூனை ஸாரி.... கறுப்புக் கீரி பாதுகாப்பு வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றேன் :D .

இங்ஙனம்

தமிழ்சிறி

மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னே கற்பனை?

எங்கே ஐயா எடுக்கின்றீர்கள் இது போன்ற கற்பனைகளையும் படங்களையும்.... :rolleyes::icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் மேம்பாட்டு துறைக்கு ஒரு ஆண் மகனை ( ஆண் பெயரில் இருப்பவரை )

தெரிவு செய்ததை இட்டு வன்மையாக கண்டிக்கிறேன் . :lol:

மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அவர்களுக்கு

எமது கட்சிக்கு அமைச்சர் பதவி தந்து கவுரவித்ததற்க்காக நன்றி.

ஏற்கனவே ஒருத்தரை ஒருத்தர் கும்முகிறார்கள். வெளியில பேச்சுவார்த்தைகளுக்குப் போனால் இந்தக் கைப்புள்ளைய ஒரு வழி பண்ணி விட மாட்டார்களா? :lol:

மகளிர் மேம்பாட்டு துறைக்கு ஒரு ஆண் மகனை ( ஆண் பெயரில் இருப்பவரை )

தெரிவு செய்ததை இட்டு வன்மையாக கண்டிக்கிறேன் . :lol:

ஒரு பெண்ணோட மனசு ஒரு ஆணுக்குத்தான் தெரியும்.

பிரதி அமைச்சர் பதவியை அடியேன் பெற்றுக்கொள்ளவும் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி

இரு பாலாருக்கும் பொருந்தும் பாட்டி.

நீங்கள் அவதாரில் போட்டிருக்கும் படத்துக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு போல... :lol::D :D :D

(இதுவும் தனிமனித்தாக்குலாப்பா சொல்லுங்கோ. இனி பகிடியே விடுகிறதில்லை என்று முடிவெடுக்க...)

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாயே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மன்னர்: என்ன நண்பர் தமிழ் சிறி இரண்டு அமைச்சுக்களையே பராமரிக்க முடியாமல் திருப்பி விடுகின்றாரே!

மற்ற மன்னர்: கொஞ்சம் பொறுங்கள், நமது மகா மன்னர் அவரை ஒரே நேரத்தில் நான்கு அமைச்சுகளை எப்படிக் கையாள்வது, டம்மியாய் ஒருத்தரை எப்படி வைத்திருப்பது என்று பயிற்சி பெறுவதுக்கு இலங்கை, இந்தியாவுக்கு அனுப்பி வைப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புமிகு பிரதமர் மன்னர் இசைக்கலைஞன் அவர்களுக்கும்

சக மந்திரிகளான தமிழ் சிறி , தப்பிலி அவர்களுக்கும் வாழ்த்துகள் :D

முக்கிய குறிப்பு : :)

தேர்தலில் வெற்றியீட்டிய கட்சிகளின் அங்கத்தவர்கள்

அவை உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் எடுக்கும்

காலம் வரும் 25 ம் திகதியுடன் முடிவடைகின்றது.:lol:

உள்துறை அமைச்சர்:lol:

Edited by வாத்தியார்

உள்துறை அமைச்சர் வாத்தியார்,

செயளாரருடன் தவறாக நடக்க முயன்றதால் செருப்பால் இல்லை தேய்ந்த சப்பாத்தால் தாக்கப்பட்டார்

http://connect.in.com/p-chidambaram/photos-317-21311613.html

http://connect.in.com/p-chidambaram/photos-317-16245861.html

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் மேம்பாட்டு துறைக்கு ஒரு ஆண் மகனை ( ஆண் பெயரில் இருப்பவரை )

தெரிவு செய்ததை இட்டு வன்மையாக கண்டிக்கிறேன் . :lol:

மகளிரின் தேவைகளை ஆண்களே... விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை, நமது பிரதமர் இசை நன்கு அறிவார் :lol: .

மகளிர் மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகளை மனுவாக எழுதி, எமது அமைச்சு அலுவலகத்தில் தரவும்.

ஆறு மாதத்துக்குள் விரைந்து நடவடிக்கை எடுப்போம். :lol:

ஒரு பெண்ணோட மனசு ஒரு ஆணுக்குத்தான் தெரியும்.

பிரதி அமைச்சர் பதவியை அடியேன் பெற்றுக்கொள்ளவும் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. :D

நமது அமைச்சை, நாமே... தனிய கவனிப்போம்.

பிரதி அமைச்சராக வந்து, நம்ம தொழிலை கெடுத்திடாதீங்கப்பா.... :D

ஒரு மன்னர்: என்ன நண்பர் தமிழ் சிறி இரண்டு அமைச்சுக்களையே பராமரிக்க முடியாமல் திருப்பி விடுகின்றாரே!

மற்ற மன்னர்: கொஞ்சம் பொறுங்கள், நமது மகா மன்னர் அவரை ஒரே நேரத்தில் நான்கு அமைச்சுகளை எப்படிக் கையாள்வது, டம்மியாய் ஒருத்தரை எப்படி வைத்திருப்பது என்று பயிற்சி பெறுவதுக்கு இலங்கை, இந்தியாவுக்கு அனுப்பி வைப்பார்!

சுவி மன்னரே... இரண்டு அமைச்சுப் பதவியை வைத்திருந்தால்,

யாழ் களத்து குண்டன் (சுப்பிரமணியசாமி), வழக்கு போட்டுடுவாரோ... என்ற முன்னெச்சரிக்கையாகவே, இரு தோணியில் கால் வைக்கவில்லை :lol::icon_idea: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னர் வாத்தியாரின் கோரிக்கையை ஏற்று முதல்க்கட்ட மந்திரிசபையைப் பின்வருமாறு அமைத்துள்ளேன்..! :wub:

பிரதமர்: இசைக்கலைஞன் :D

உள்துறை: மன்னர் வாத்தியார்

அறநிலையத்துறை: தமிழ்சிறி :lol:

மகளிர் மேம்பாட்டுத்துறை: தமிழ்சிறி :unsure:

வெளியுறவுத்துறை: தப்பிலி

பமேகவின் தமிழ்சிறிக்கு அவரது திறமைகளை மெச்சியும், அவரின் பதிவுகளின் எண்ணிக்கையைக் கொண்டும் இரு மந்திரிப் பதவிகள் கையளிக்கப்படுகின்றன..! :lol:

மன்னா பின்னாலேயே செம்பு தூக்கின எனக்கு ஒரு பதவி இல்லையா? ஊடகபேச்சாளர்,புலன்ஆய்வாளர், என்பது போன்ற யாரோடாவது தனகுபடுற பதவி என்றால் சோக்கா இருக்கும். :lol: :lol: :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா பின்னாலேயே செம்பு தூக்கின எனக்கு ஒரு பதவி இல்லையா? ஊடகபேச்சாளர்,புல்ன்ஆய்வாளர், என்பது போன்ற யாரோடாவது தன்குபடுற பதவி என்றால் சோக்கா இருக்கும். :lol: :lol: :lol:

:rolleyes::D

அடுத்த அமைச்சரவை, விரிவாக்கத்தில் சித்தனையும் அமைச்சரவையில் சேர்க்கும் படி.... பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ்சிறி.

மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சித்தர் அவர்கள் பதவி குறித்து தந்தி அடித்துள்ளார்..! :lol:அமைச்சர் தமிழ்சிறி அவர்களும் அதனை வழிமொழிந்துள்ளார்..! :D

முதற்கண், அறிவிக்கப்பட்டது முதற்கட்ட அமைச்சரவையே..! இந்த அமைச்சரவை விரிவாக்கம் அடையும்..! அத்துடன் மேலதிக பதவி அறிவிப்புகளும் செய்யப்படும்..! :rolleyes:

அதன் ஒரு பகுதியாக, பின்வரும் அறிவிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடகப் பேச்சாளர்: மன்னர் சித்தன் :lol:

தமிழ் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்: மாமன்னர் சுவி :rolleyes:

தகவல் தொடர்பு அமைச்சர்: மன்னர் விசுகு (பிரான்ஸ், கனடா என்று ஆக்களைச் சந்திப்பதால் :lol: )

அறநிலையத்துறைச் செயலாளர்: மன்னர் இடையால போவான்

வெளியுறவுச் செயலாளர்: மன்னர் குளவி (தப்பிலியுடன் இணைந்து வேலை செய்க :lol: )

இளைஞர் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்: இளவரசி தமிழினி :icon_idea:

எல்லோரும் மக்கள்பணி செய்திட முன்கூட்டிய வாழ்த்துக்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி மன்னா

இனி

முதலாவதாக

தகவல்துறையிலுள்ள திரிகளைப்பூட்டும் பூட்டுக்கள் பறிமுதல் செய்யப்படும். :lol::icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சித்தர் அவர்கள் பதவி குறித்து தந்தி அடித்துள்ளார்..! அமைச்சர் தமிழ்சிறி அவர்களும் அதனை வழிமொழிந்துள்ளார்..!

முதற்கண், அறிவிக்கப்பட்டது முதற்கட்ட அமைச்சரவையே..! இந்த அமைச்சரவை விரிவாக்கம் அடையும்..! அத்துடன் மேலதிக பதவி அறிவிப்புகளும் செய்யப்படும்..! :rolleyes:

அதன் ஒரு பகுதியாக, பின்வரும் அறிவிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடகப் பேச்சாளர்: மன்னர் சித்தன் :lol:

தமிழ் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்: மாமன்னர் சுவி :rolleyes:

தகவல் தொடர்பு அமைச்சர்: மன்னர் விசுகு (பிரான்ஸ், கனடா என்று ஆக்களைச் சந்திப்பதால் :lol: )

அறநிலையத்துறைச் செயலாளர்: மன்னர் இடையால போவான்

வெளியுறவுச் செயலாளர்: மன்னர் குளவி (தப்பிலியுடன் இணைந்து வேலை செய்க :lol: )

இளைஞர் மேம்பாட்டுத்துறைச் செயலாளர்: இளவரசி தமிழினி :icon_idea:

எல்லோரும் மக்கள்பணி செய்திட முன்கூட்டிய வாழ்த்துக்கள்..! :lol:

அடப்பாவிகளா. வென்றது 3 ஆசனம். அனுமதிக்கப்பட்ட அமைச்சுக்கள் பிரதமர் உள்ளடங்க 3. ஆனால்.. இஞ்ச பார்த்தா.. கடவுளே.. கடவுளே. யாரைத் தான் பதவி ஆசை விட்டு வைச்சுது. :lol:

ஏதோ செய்து முடியுங்கோ.. ஊதிப் பெருத்த அமைச்சரவையும்.. ஊதி பெருத்த உடம்பும்.. நன்மைக்குக் கேடு..! :lol:

இந்த அமைச்சுக்களை தற்காலிகமாக தேர்தல் ஆணையகம் அங்கீகரித்தாலும்.. யாழ் கள களமாளுமன்ற விதிக்கு உட்படாத தொகையில் அமைச்சுக்கள் அமைவதை சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது முதல் அமைச்சரவை என்பதால்.. யாழ் கள களமாளுமன்ற யாப்பு விதிகளின் அமுலாக்கம் தீவிரமாக்கப்படவில்லை என்பதையும் தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதனை அட்வான்ரேஜா எடுத்து.. அளவுக்கு மிஞ்சிய அமைச்சரவையை அமைப்பதை எனியாவது தவிர்க்க யாழ் கள மன்னர்கள் சபையும் கூட்டணிக் கட்சிகளும் தீர்மானிப்பது நல்லம்.

சுயாதீன தேர்தல் ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா பின்னாலேயே செம்பு தூக்கின எனக்கு ஒரு பதவி இல்லையா? ஊடகபேச்சாளர்,புலன்ஆய்வாளர், என்பது போன்ற யாரோடாவது தனகுபடுற பதவி என்றால் சோக்கா இருக்கும். :lol: :lol: :lol:

ஊடகப் பேச்சாளர் நாள்தோறும் தவறாமல்அறிக்கைகளை வாசித்துக் கொண்டிருக்க வேண்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா. வென்றது 3 ஆசனம். அனுமதிக்கப்பட்ட அமைச்சுக்கள் பிரதமர் உள்ளடங்க 3. ஆனால்.. இஞ்ச பார்த்தா.. கடவுளே.. கடவுளே. யாரைத் தான் பதவி ஆசை விட்டு வைச்சுது. :lol:

ஏதோ செய்து முடியுங்கோ.. ஊதிப் பெருத்த அமைச்சரவையும்.. ஊதி பெருத்த உடம்பும்.. நன்மைக்குக் கேடு..! :lol:

இந்த அமைச்சுக்களை தற்காலிகமாக தேர்தல் ஆணையகம் அங்கீகரித்தாலும்.. யாழ் கள களமாளுமன்ற விதிக்கு உட்படாத தொகையில் அமைச்சுக்கள் அமைவதை சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது முதல் அமைச்சரவை என்பதால்.. யாழ் கள களமாளுமன்ற யாப்பு விதிகளின் அமுலாக்கம் தீவிரமாக்கப்படவில்லை என்பதையும் தேர்தல் ஆணையகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதனை அட்வான்ரேஜா எடுத்து.. அளவுக்கு மிஞ்சிய அமைச்சரவையை அமைப்பதை எனியாவது தவிர்க்க யாழ் கள மன்னர்கள் சபையும் கூட்டணிக் கட்சிகளும் தீர்மானிப்பது நல்லம்.

சுயாதீன தேர்தல் ஆணையாளர்.

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

சுயாதீன தேர்தல் ஆணையாளர் சற்றுக் கண்விழித்து நடப்பது என்ன என்பதை அறிந்துகொண்டால் நலம்..! :lol:

அமைச்சர் பதவிகள் வெற்றி பெற்றி முதலில் பதவியை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன..! :rolleyes:மீதம் எல்லாம் நியமனப் பதவிகளே..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் ஆணையாளர் சற்றுக் கண்விழித்து நடப்பது என்ன என்பதை அறிந்துகொண்டால் நலம்..! :lol:

அமைச்சர் பதவிகள் வெற்றி பெற்றி முதலில் பதவியை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன..! :rolleyes:மீதம் எல்லாம் நியமனப் பதவிகளே..! :icon_idea:

வழங்கினது.. நியமனப் பதவி தானுன்னு.. வாங்கினவங்களுக்கு தெரியுமா..??! ஏன்னா கொண்டாட்டம் ஜாஸ்தியா இருக்கு.. அதிகாரம் 0 மா இருக்கும் போல..! மன்னர்கள் கில்லாடிகள் தான்..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய குறிப்பு : :)

தேர்தலில் வெற்றியீட்டிய கட்சிகளின் அங்கத்தவர்கள்

அவை உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் எடுக்கும்

காலம் வரும் 25 ம் திகதியுடன் முடிவடைகின்றது. :lol:

உள்துறை அமைச்சர் :lol:

இன்னும் பதவிப் பிரமாணம் எடுக்காத... ப.மே.க. தொண்டர்களை பதவிப் பிரமாணம் எடுத்து, மாண்புமிகு பிரதமர் இசைக்கலைஞன் அறிவிக்க இருக்கும், அடுத்த அமைச்சரவை அறிவிப்பில் முக்கிய பதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன். பதவிப் பிரமாணம் எடுக்காதவர்களுக்கு, பதவிகளை கொடுத்தால்... சட்டச் சிக்கல் ஏற்படும் என்று, உள்துறை அமைச்சர் தகவல் அனுப்பியுள்ளார். என்பதை ப.மே.க. தொண்டர்களுக்கு அறியத் தருகின்றேன். "கட்சிதாவுதல் அரசியலுக்கு அழகு". யாரும் கூச்சப் படாதீர்கள் :D:icon_idea:

தமிழ்சிறி.

மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்

:D:icon_idea:

தமிழ்சிறி.

மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்.

இந்த களநாடாளுமன்றில் அதுவும் நெடுக்கினால் வழிநடாத்தப்படும் நிலையில் ஆண்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மேம்பாடுகளுக்குமாக ஒரு அமைச்சு அமைக்கப்படாமையுடன் அதற்கு மாறாக மகளிருக்கு அமைக்கப்பட்டிருப்பது மேலும் அசிரமத்தை தருவதாக எமது பத்திரிகை வன்மையாளர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களின் கேள்விக்கணைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் ஊடகத்துறை அமைச்சர் ஒளிந்து கொண்டுள்ளார் என்பதை இங்கு காதும் காதும் வைத்தது போல் தூது அனுப்புகிறோம்.

:lol::D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.