Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த களநாடாளுமன்றில் அதுவும் நெடுக்கினால் வழிநடாத்தப்படும் நிலையில் ஆண்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் மேம்பாடுகளுக்குமாக ஒரு அமைச்சு அமைக்கப்படாமையுடன் அதற்கு மாறாக மகளிருக்கு அமைக்கப்பட்டிருப்பது மேலும் அசிரமத்தை தருவதாக எமது பத்திரிகை வன்மையாளர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களின் கேள்விக்கணைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் ஊடகத்துறை அமைச்சர் ஒளிந்து கொண்டுள்ளார் என்பதை இங்கு காதும் காதும் வைத்தது போல் தூது அனுப்புகிறோம்.

:lol::D :D :D

நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கிறன். நடக்கிற வர நடக்கட்டும் என்று.. சும்மா இல்ல அதுவும்.. மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சு எல்லோ உருவாக்கி இருக்கினம்..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • Replies 1.3k
  • Views 98.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வழங்கினது.. நியமனப் பதவி தானுன்னு.. வாங்கினவங்களுக்கு தெரியுமா..??! ஏன்னா கொண்டாட்டம் ஜாஸ்தியா இருக்கு.. அதிகாரம் 0 மா இருக்கும் போல..! மன்னர்கள் கில்லாடிகள் தான்..! :lol::D:icon_idea:

அமைச்சர் பதவிகளைவிட நியமனப் பதவிகள் அதிகாரம் கூடியதாக இருக்க வாய்ப்பு உள்ளது..! :rolleyes: இந்தியாவில், இலங்கையில் பாதுகாப்புத்துறைச் செயலாளர், வெளியுறவுச் செயலாளர்கள் ஆட்டிப் படைப்பதில்லையா? :D

அதனால்தான் வெளிவிவகார அமைச்சர் தப்பிலியும், வெளியுறவுச் செயலாளர் மன்னர் குளவியும் கோர்த்துவிடப்பட்டிருக்கிறார்கள்..! :icon_mrgreen::lol:

ஆஹா.... அமைச்சர் பதவி தந்து டம்மியாக்கப் பார்க்கிறாங்கையா. இது நடக்காது. ஐ ஆம் எஸ்கேப்பு.......... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கிறன். நடக்கிற வர நடக்கட்டும் என்று.. சும்மா இல்ல அதுவும்.. மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சு எல்லோ உருவாக்கி இருக்கினம்..! :D:lol:

களத்தில் மகளிர் குறைவாக இருப்பதால் மாண்பு மிகு அமைச்சர் தமிழ் சிறீ அண்ணன் அவர்கள் மூலம் இக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. :lol:   :D

Edited by வாத்தியார்

களத்தில் மகளிர் குறைவாக இருப்பதால் மாண்பு மிகு அமைச்சர் தமிழ் சிறீ அண்ணன் அவர்கள் மூலம் இக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது

முற்குறிப்பு

சென்ற வருடம் தமிழ் நாட்டில் நானும் சிறியும் இருந்தபோதுதான் பின்வரும் துரதிஸ்டவசமான சம்பவம் நேர்ந்தது.ஒரு நாள் நான் படம் பார்க்க சென்றுவிட்டேன்.போதையில் இருந்த தமிழ் சிறியை கஞ்சா கறுப்பு அழைத்து சென்று குவாட்டர் கட் போட்டுள்ளார்.அவ்வளவு தான் வயித்திலும் ஓட்டையை போட்டு கட்டிவிட்டார்கள். நான் திரும்பி வந்தபோது கையில் 100 ரூபாய்தாளுடன் படுத்திருந்தவர் எப்படி.................. (ம+னே!)சிறிஅண்ணா மன்னிக்கவும் என்னால் உண்மை மட்டும்தான் பேசமுடியும்

நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருக்கிறன். நடக்கிற வர நடக்கட்டும் என்று.. சும்மா இல்ல அதுவும்.. மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சு எல்லோ உருவாக்கி இருக்கினம்..! :D:lol:

என்ன கொடுமை நெடுக்ஸ்!

http://www.webpronews.com/california-woman-cuts-off-husbands-penis-throws-it-in-garbage-disposal-2011-07

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் மகளிர் குறைவாக இருப்பதால் மாண்பு மிகு அமைச்சர் தமிழ் சிறீ அண்ணன் அவர்கள் மூலம் இக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது

முற்குறிப்பு

சென்ற வருடம் தமிழ் நாட்டில் நானும் சிறியும் இருந்தபோதுதான் பின்வரும் துரதிஸ்டவசமான சம்பவம் நேர்ந்தது.ஒரு நாள் நான் படம் பார்க்க சென்றுவிட்டேன்.போதையில் இருந்த தமிழ் சிறியை கஞ்சா கறுப்பு அழைத்து சென்று குவாட்டர் கட் போட்டுள்ளார்.அவ்வளவு தான் வயித்திலும் ஓட்டையை போட்டு கட்டிவிட்டார்கள். நான் திரும்பி வந்தபோது கையில் 100 ரூபாய்தாளுடன் படுத்திருந்தவர் எப்படி.................. (ம+னே!)சிறிஅண்ணா மன்னிக்கவும் என்னால் உண்மை மட்டும்தான் பேசமுடியும்

நான் பிறக்கும் போதே... வயிற்றில் இருந்த, பொக்கிளை பார்த்த... நீலப் பறவை, ஆரோ.. போட்ட ஓட்டை என்று கதை அளக்கிறார் :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றில், கன்னி உரை..... :D

யாழ் களமாளுமன்றில், கன்னி உரை..... :D

இந்தியா அசைந்தாலும் இவர் அசைய மாட்டார்.பேச்சிலேயே தெரிகிறது,ஒரு மார்க்கத்துடன் தான் இருக்கிறீர்கள்.இருந்தாலும் தண்டனைகள் தவிர்க்கமுடியாதது.

two_comp_snake_001.jpg

நெடுக்ஸின் கானொளியில் எனக்கு பிடித்த விடயம்

எப்போது எல்லோரும் ஒன்றிணைவார்கள்?

ஒரே நேரத்தில் கடவுளை பிரார்த்திப்பார்கள்?

எப்போது அமைதியை தேடுவார்கள்?

நல்லதையே நினைப்பார்கள்?

சமுத்திரத்துக்கு மேலால் விமானம் பறக்கும் போது இயந்திரக்கோளாறு ஏற்பட்டுவிட்டது.கடலில் மூழ்குவதைதவிர வேறுவழியில்லை என்ற அறிவிப்பு வரும்போது.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மன்னர் இசை அவர்களே!

தமில் இன்ரு மிகவும் நளிந்து இறுக்கிறது, தமிளை எண் போன்றவனால் மட்டுமே மேம் படுத்த முடியும்.அதைப் புளிந்து தெரிந்தேடுத்ததற்கு நன்ரி நண்றி நன்றி!

இனி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் , தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் பேச்சு!!

  • கருத்துக்கள உறவுகள்

களத்திற்கு அப்பாலும் யா ம ச விற்குப் பரப்புரை செய்யும்

மாமன்னர் சுவி அண்ணாவிற்குப் பாராட்டுக்கள் :D

தமிழ் சிறி அண்ணாவின் வியாபாரம் அமைச்சரான பின்புதான் வாங்கி உள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்

களத்திற்கு அப்பாலும் யா ம ச விற்குப் பரப்புரை செய்யும்

மாமன்னர் சுவி அண்ணாவிற்குப் பாராட்டுக்கள் :D

வாத்தியார்...

சுவி, என்ன தான் பிரச்சாரம் செய்தாலும்... அவரின் கட்சித்தலைவர் விசுகு தனது கட்சிக்கே வாக்காளிக்காமல் இருந்ததை... என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாது. :D

தமிழ் சிறி அண்ணாவின் வியாபாரம் அமைச்சரான பின்புதான் வாங்கி உள்ளார்

பதவியேற்று இரண்டு கிழமைக்குள், ஊழலை கிளற ஆரம்பித்த நீலப்பறவைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

வாத்தியார்...

சுவி, என்ன தான் பிரச்சாரம் செய்தாலும்... அவரின் கட்சித்தலைவர் விசுகு தனது கட்சிக்கே வாக்காளிக்காமல் இருந்ததை... என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாது. :D

பதவியேற்று இரண்டு கிழமைக்குள், ஊழலை கிளற ஆரம்பித்த நீலப்பறவைக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.

-மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர்-

வணக்கம்!சிறி அண்ணா!

எனக்கு பின்வரும் பழமொழி பொருந்துமா?

தானும் படுக்கான் (படுக்கமாட்டான்)

தள்ளியும் படுக்கான் (படுக்கமாட்டான்)

எப்போது உங்கள் களமாளும் மன்றம் கூடும் அல்லது கூடவே கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது உங்கள் களமாளும் மன்றம் கூடும் அல்லது கூடவே கூடாதா?

மிகவிரைவில் அறிவிப்புகள் வெளியாகும். :D

- பிரதமர். :lol:

chewing_gum_pic1.jpg

GUM

பிரதமர்.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது உங்கள் களமாளும் மன்றம் கூடும் அல்லது கூடவே கூடாதா?

இப்போது களமாளுமன்றத்துக்கு, குளிர்கால விடுமுறைlaughing_smiley.gif.smiley_laughing.gif

தமிழ் சிறி என்னதான் நடக்குது ..............

கண் தெரியாதது போல நடித்த இவர் மகளீர் மேம்பாட்டு அமைச்சரா?

மகளீரை மேயும் அமைசர்தான் இவர்.இருந்தாலும் பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கு போல இவரும், அவகூட என்ன மெல்லியதாக சீவி எடுக்கிறா.........

Edited by BLUE BIRD

. சுபேஸ்

. நீலமேகம்

. biraveen

. uthayam

தொடர்ந்து பாதுகாப்பு கடமையிலிருக்கும் உங்கள் நால்வரின் சேவை நலம் பாராட்டப்படுகிறது

உங்களுடன் ஒரு கண்காணிப்பாளரும் உள்ளார்

.

Edited by BLUE BIRD

இவர் மகளீர் மேம்பாட்டு அமைச்சரா?

  • கருத்துக்கள உறவுகள்

நீலப் பறவை , என்ன விளையாட்டு இது!

நீளமும் பச்சையுமாய்ப் போட்டு எங்கள் மாண்புமிகுவை மஞ்சலாக்குரீங்கள்!

மன்னர்கள் கவனிக்கிறார்கள்! :lol: :lol:

களத்திற்கு அப்பாலும் யா ம ச விற்குப் பரப்புரை செய்யும்

மாமன்னர் சுவி அண்ணாவிற்குப் பாராட்டுக்கள் :D

வணக்கம் மன்னா! அப்படியே பொன்னாடை போர்த்தி எல்லோரையும் அமுக்கிட்டம் எல்லோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.