Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறீ ...பாராட்டுக்கள். இவர் ......தெரிவித்த சொற்பதத்தை ஆதரிக்கிறேன்

பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து

நன்றி நிலாமதி அக்கா. :)

  • Replies 306
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இந்த மாதத்திற்கான பரீட்சார்த்த முயற்சி ஆரம்பிக்கப்பட முன்னர் கருத்தாளர்களிடம் சில அன்பான வேண்டுகோள்களை முன் வைக்கின்றோம்.

இந்த முயற்சியை சுவாரசியமான/நகைச்சுவையான சினேகபூர்வமாக ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தும் அம்சமாக மட்டும் பாருங்கள். தனிப்பட ஒரு கெளரவ பிரச்சனையாகவோ அல்லது உங்கள் கருத்தியல் சித்தாந்தங்களிற்கான போட்டியாகவோ அல்லது அதற்கான அளவுகோலாகவோ எடுக்காதீர்கள்.

வாழிய வாழியவே பகுதியில் Feb மாதத்தின் ஆரம்பத்தில் இந்த முயற்சி சம்மந்தமாக ஆரம்பிக்கப்படும் பகுதியில் மற்றவர்களை வாழ்த்துகளை கூறுவதற்கும், பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். இந்த முயற்சி சம்மந்தமான விமர்சனங்களை, குறைகளை, நிறைகளை, பிரச்சனைகளை 'இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்' எனும் இந்த பகுதியில் மட்டும் எழுதுங்கள்.

நன்றி

Edited by போக்குவரத்து

  • தொடங்கியவர்

இந்த முயற்சியில் நீங்கள் பங்களிப்பது எப்படி - இந்த மாதம் (Jan 2012) முன்னெடுக்கப்படும் முயற்சியில் பங்கு கொள்ள;

1-யாழ் கருத்து களத்தில் பின்வரும் பிரிவுகளில் உள்ள இந்த மாதம் பதியப்பட்ட உங்களுக்கு பிடித்தமான கருத்துக்களிற்கு பச்சை புள்ளிகள் இடுங்கள்.

1. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

2. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

3. கோடிப்பாலை [அறிவியற்களம்]

4. விளரிப்பாலை [சிந்தனைக்களம்] இல் மெய்யெனப் படுவது , சமூகச் சாளரம் ,பேசாப் பொருள் பிரிவுகள் மட்டும்

5. மேற்செம்பாலை [சிறப்புக்களம்] இல்நாவூற வாயூற , நலமோடு நாம் வாழ பிரிவுகள் மட்டும்

2-நீங்கள் மேலே விரும்பும் கருத்துக்களின் லிங்குகளை கீழே உதாரணமாக படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பிரதி செய்து இங்கு இணைத்து விடுங்கள். உங்கள் லிங்க் வேலை செய்கின்றது என்பதையும் பரீட்சித்து பாருங்கள்.

post-9041-0-00714500-1327696006.png

3-ஒருவர் மூன்று லிங்குகளை மட்டும் இங்கு இணையுங்கள். எழுதப்பட்ட கருத்துக்கள் இந்த மாதத்தில் எழுதப்பட்டவையாக பார்த்து கொள்ளுங்கள்.

4-Jan 2012 மாதத்திற்கு நீங்கள் பிரேரணை செய்ய விரும்பும் லிங்குகளை இன்று தொடங்கி Feb மாதம் 2012 மூன்றாம் திகதிக்கு முன்னர் இங்கு இணைத்து விடுங்கள்.

5-மற்றவர்கள் இங்கு பிரேரணை செய்யும் லிங்குகளில் உள்ள கருத்துக்கள் உங்களிற்கு பிடித்தால் அவையுக்கும் பச்சை புள்ளிகள் போடுங்கள்.

6-நீங்கள் இணைக்கும் பிரேரணை லிங்குகளில் கூறப்படும் கருத்துக்கள் மூலம் அவற்றை ஊக்குவித்து எதிர்காலத்தில் எமது நிறுவனத்திற்கு ஏதாவது தீங்கு ஏற்படாத வகையில் (சட்ட சிக்கல்கள்) பார்த்து கொள்ளுங்கள்.

இந்த முயற்சி சுவாரசியமாகவும், வெற்றிகரமாகவும் முன் எடுக்கப்படுவதற்கு உங்கள் பங்களிப்பு/ஆதரவு தேவை. உங்கள் ஆதரவு/பங்களிப்பே இந்த முயற்சி சிறந்த முறையில் செய்யப்படுவதற்கு உதவும்.

நன்றி

post-9041-0-00714500-1327696006_thumb.pn

Edited by போக்குவரத்து

  • தொடங்கியவர்

நீங்கள் பிரேரணை செய்யும் கருத்துக்களில் இம் மாதத்திற்கான சிறந்த 12 கருத்துக்கள் எப்படி தெரிவு செய்யப்படும்- முக்கிய விடயங்கள்

1-நீங்கள் பிரேரணை செய்த (ஆகக்கூடியது மூன்று) மற்றவர்களின் கருத்துக்கள் இம்மாதம் எழுதப்பட்டதாகவும், மேலே சொன்னபடி கருத்து களத்தின் குறிப்பிட்ட பிரிவினுள் அடங்குவதாகவும் இருக்க வேண்டும்.

2-நீங்கள் பிரேரணை செய்யும் கருத்து மூலம் எமது நிறுவனத்திற்கு ஏதாவது தீங்குகள் (சட்ட சிக்கல்கள்) எதிர்காலத்தில் வருபவையாக இருக்க கூடாது.

மேலுள்ள இரண்டு அம்சங்களும் திருப்தியாக அமையும் சந்தர்ப்பத்தில்

1-பிரேரணை செய்யப்பட்ட கருத்துக்களில் வரும் மாதம் Feb 2012 மூன்றாம் திகதி வரை ஒவ்வொரு கருத்துக்களிற்கும் கிடைத்த பச்சை புள்ளிகள் கணக்கிடப்படும்.

2-பச்சை புள்ளிகளின் அடிப்படையில் முதல் பன்னிரண்டு இடங்களை பெறும் கருத்துக்கள் தெரிவு செய்யப்படும். இங்கு அதிக பச்சை புள்ளிகள் பெறும் கருத்திற்கு நினைவு பரிசு கொடுக்கப்படும்.

3-ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்களிற்கு ஒரே அளவான பச்சை புள்ளிகள் கிடைத்தால், திகதி, நேரத்தின் அடிப்படையில் முதலில் எழுதப்படும்/பதியப்படும் கருத்துக்கள் தெரிவு செய்யப்படும்.

நன்றி

திருத்தம்: வெகுமதி நினைவு பரிசு என மாற்றப்பட்டு உள்ளது

Edited by போக்குவரத்து

  • தொடங்கியவர்

நீங்கள் பிரேரணை செய்யும் கருத்து ஒருவரது சொந்த ஆக்கமாக அமைய வேண்டும் என்று இல்லை. அவர் தான் வாசித்ததை/பார்த்ததை பகிர்ந்து கொள்வதாகவும் அமையலாம். ஆனால், எங்கு பெறப்பட்டது என்பதை (source/reference) கருத்தாளர் குறிப்பிட்டு உள்ளாரா என்று கவனித்து பிரேரணை செய்யுங்கள். சொந்த ஆக்கம்/கருத்துக்கள் மட்டும் இல்லாமல் தாம் வாசித்ததை/பார்த்ததை பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களும் இங்கு ஏற்று கொள்ளப்பட்டமைக்கான காரணம்

1-பகிரப்படும் சொந்த ஆக்கம் அல்லாத கருத்துக்களில் அரிய பொக்கிசங்களாக/அவசியம் அறியப்பட வேண்டிய தகவல்களாக இருக்கலாம்.

2-இது எல்லாவிதமான யாழ் கருத்தாளர்களும் இந்த முயற்சியில் பங்கெடுப்பதை ஊக்குவிக்கும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான்... யாழின் பொற்கிளி.(ழி) :D

இன்னும்.... சில தலைப்புகள்.

இந்த மாதத்தின் பொற்கிளி.

யாழின் பரிசு, எனக்குத்தான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்.... சில தலைப்புகள்.

இந்த மாதத்தின் பொற்கிளி.

யாழின் பரிசு, எனக்குத்தான்.

பொற்கிளியைக் காட்டிலும்

"யாழின் பரிசு எனக்குத்தான்" என்ற தலைப்பு மிகவும் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் தென்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதம் தவிர்ந்த மற்றைய மாதங்களில், 'கார்த்திகைப் பூ' மிகவும் அரிதாகவே பூக்கும்.

அத்துடன் அது ஈழத் தமிழினத்திற்குத் தனித்துவமானதும் ஆகும்!

எனவே இந்த மாதத்தின் 'கார்த்திகைப் பூ' எனத் தெரிவு செய்யப்படுபவரை அழைக்கலாம்!

கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பூக்கள்' பூக்கும் காலத்தில், தெரிவை நிறுத்தி வைக்கலாம்!

அது ஒரு 'நினைவேந்தல்' மாதமாகும்!

இது எனது 'கருத்து' மட்டுமே! :icon_idea:

  • தொடங்கியவர்

கருத்து இல: 85இற்கு இது வரை 15 பச்சை புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த முயற்சி எடுக்கப்பட வேண்டும் என இவ்வாறு ஊக்கப்படுத்தியவர்கள் மேலே கூறப்பட்டபடி உங்களுக்கு பிடித்தமான கருத்துக்களின் மூன்று லிங்குகளை இங்கு இணைத்து இதை வெற்றி அடையச் செய்யுங்கள்.

சொல்லப்பட்ட பிரிவுகளின் கீழ் இம் மாதம் எழுதப்பட்ட கீழ் உள்ள மூன்று கருத்துக்களை நாம் சமர்ப்பிக்கின்றோம். மற்றவர்களும் பிடித்தமான மூன்று லிங்குகளை இங்கு இணையுங்கள். நீங்கள் இணைக்கும் கருத்துக்களிற்கு பச்சை புள்ளிகள் இடுவதற்கும் மறக்காதீர்கள்.

1- http://www.yarl.com/forum3/index.php?showtopic=97015&view=findpost&p=722144 (விளரிப்பாலை [சிந்தனைக்களம்])

2- http://www.yarl.com/forum3/index.php?showtopic=96091&view=findpost&p=723979 (விளரிப்பாலை [சிந்தனைக்களம்])

3- http://www.yarl.com/forum3/index.php?showtopic=97196&view=findpost&p=723217 (செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்])

நன்றி

  • தொடங்கியவர்

வாழிய வாழியவே பகுதியில் எதிர் வரும் மாதம் ஆரம்பிக்கப்படும் பகுதியில் பெயர் சூட்டுவதற்கு ஆலோசனைகளை தந்த தமிழ் சிறி,நிலாமதி, வல்வை சகாறா,புங்கையூரன் ஆகியோருக்கு நன்றி

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!

எனும் தலைப்பு சிறப்பாக அமையும் என நினைக்கின்றோம்.

எமது நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் வெகுமதி/அன்பளிப்பு ஆகிய சொற் பதங்கள் சி/பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் வெகுமதி/அன்பளிப்பு எனும் சொல் பதங்களிற்கு பதிலாக நினைவு பரிசு எனும் சொல் இனிமேல் பாவிக்கப்படும்.

நன்றி

யாழின் பொற்கிழி எனக்குத்தான்...... :lol: :lol: :lol:

யாழின் பொன்னான கிழிப்பு எனக்குத்தான் :o :o :o ...... ஐயோ ஆளை விடுங்கோ ஓடிப்போறன்... :icon_mrgreen:

  • தொடங்கியவர்

கருத்து இல:103 இல் சொல்லப்பட்டவாறு நீங்கள் விரும்பும் கருத்துக்கு பச்சை புள்ளியை போட்டு அத்துடன் உங்கள் அந்த கருத்துக்களின் லிங்குகளையும் Feb3 2012 இற்கு முன்னர் இங்கு இணையுங்கள். கருத்து இல:104 இல் சொல்லப்பட்டவாறு தெரிவு இடம்பெறும்.

நன்றி

போக்குவரத்தின் பரிசுத் திட்டத்தை, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆதரவளித்த...

புலி, சுண்டல், அபராஜிதன், விசுகு, சஜீவன், தமிழரசு ஆகியோருக்கும், மற்றைய கள உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.thanks.gif

பரிசு வழங்க, மனமுவந்து முன் வந்த... போக்குவரத்துக்கு யாழ் களமாளுமன்றின் சார்பில் விசேட நன்றிகள். :)

THANKS2520smiley2520rainbow2520wave.gif

இது என்ன கொடுமையடா இது? :o நான் எங்கப்பு ஆதரவுக்கரம் நீட்டினான்? :rolleyes: நான் நடுநிலைமையாச் சொன்னதை எல்லாம் உங்க பக்கத்துக்கு எடிட் பண்ணி போட்டு விட்டீங்ளா தமிழ்சிறி? :o:rolleyes::lol:

தமிழ்சிறி வை திஸ் கொலவெறி? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கொடுமையடா இது? :o நான் எங்கப்பு ஆதரவுக்கரம் நீட்டினான்? :rolleyes: நான் நடுநிலைமையாச் சொன்னதை எல்லாம் உங்க பக்கத்துக்கு எடிட் பண்ணி போட்டு விட்டீங்ளா தமிழ்சிறி? :o:rolleyes::lol:

தமிழ்சிறி வை திஸ் கொலவெறி? :huh:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • தொடங்கியவர்

கருத்து இல:103 இல் சொல்லப்பட்டவாறு நீங்கள் விரும்பும் கருத்துக்கு பச்சை புள்ளியை போட்டு அத்துடன் உங்கள் அந்த கருத்துக்களின் லிங்குகளையும் Feb3 2012 இற்கு முன்னர் இங்கு இணையுங்கள்.

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!

எனும் இந்த பகுதியில் நினைவு பரிசு போக தெரிவு செய்யப்படும் 12 கருத்துக்களையும் அவற்றை இதுவரை பார்க்காதவர்கள் பார்வையிடுவதற்கும், 12 கருத்துக்களையும் எழுதியவர்களையும் ஊக்கப்படுத்த உதவும். லிங்குகளை இங்கு நேரடியாக இணைப்பதற்கு விருப்பம் இல்லாதவர்கள் யாழ் தகவல் சேவை மடல் ஊடாக எமக்கு உங்கள் லிங்குகளை அனுப்புங்கள். உங்கள் உறுப்பினர் பெயர் விபரம் இங்கு பதியப்பட மாட்டாது.

நன்றி

  • தொடங்கியவர்

மேலே சொல்லப்பட்டபடி சமர்பிக்கப்படும் இம் மாத கருத்துக்களின் லிங்குகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் நாம் மேலதிகமாக கீழுள்ள மூன்று லிங்குகளுடன் மொத்தம் 12 பயனுள்ள சிறந்த கருத்துக்களிற்கு தேவையான வரையான லிங்குகளை தொடர்ந்து இணைப்போம். கருத்துக்களை பிரேரணை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் பிரேரணை செய்யப்படும் கருத்துக்களில் உங்களிற்கு பிடித்தமானவற்றுக்கு பச்சை புள்ளிகளை வழங்கி ஊக்கம் அளியுங்கள்.

1- http://www.yarl.com/...ndpost&p=722144 (விளரிப்பாலை [சிந்தனைக்களம்])

2- http://www.yarl.com/...ndpost&p=723979 (விளரிப்பாலை [சிந்தனைக்களம்])

3- http://www.yarl.com/...ndpost&p=723217 (செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்])

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சொல்லப்பட்டபடி சமர்பிக்கப்படும் இம் மாத கருத்துக்களின் லிங்குகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் நாம் மேலதிகமாக கீழுள்ள மூன்று லிங்குகளுடன் மொத்தம் 12 பயனுள்ள சிறந்த கருத்துக்களிற்கு தேவையான வரையான லிங்குகளை தொடர்ந்து இணைப்போம். கருத்துக்களை பிரேரணை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் பிரேரணை செய்யப்படும் கருத்துக்களில் உங்களிற்கு பிடித்தமானவற்றுக்கு பச்சை புள்ளிகளை வழங்கி ஊக்கம் அளியுங்கள்.

1- http://www.yarl.com/...ndpost&p=722144 (விளரிப்பாலை [சிந்தனைக்களம்])

2- http://www.yarl.com/...ndpost&p=723979 (விளரிப்பாலை [சிந்தனைக்களம்])

3- http://www.yarl.com/...ndpost&p=723217 (செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்])

நன்றி

இது நல்ல... யோசனையாக உள்ளது போக்குவரத்து.

நீங்கள் 12 இணைப்புக்களை இணையுங்கள். நாங்கள் பச்சைப் புள்ளி, வழங்கி பரிசில்களை தேர்ந்தெடுக்கின்றோம் :)

  • தொடங்கியவர்

உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்துக்கும், உற்சாகத்துக்கும் தமிழ்சிறி நன்றி. முன்பு சமர்ப்பித்த மூன்று கருத்துக்களுடன் மேலதிகமாக இன்னும் மூன்று கருத்துக்களை இங்கு சமர்ப்பிக்கின்றோம். கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட திகதி, நேரத்தில் கீழே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. எல்லோரும் உங்களுக்கு பிடித்தமான கருத்துக்களிற்கு தாராளமாக பச்சை புள்ளிகள் இட்டு ஊக்குவியுங்கள்.

http://www.yarl.com/...ndpost&p=719977 / புலவர்

http://www.yarl.com/...ndpost&p=720704 / சாத்திரி

http://www.yarl.com/...ndpost&p=722144 / நெடுக்காலபோவான்

http://www.yarl.com/...ndpost&p=723217 / செம்பகன்

http://www.yarl.com/...ndpost&p=723979 / விசுகு

http://www.yarl.com/...ndpost&p=724565 / நிழலி

நன்றி

  • தொடங்கியவர்

முன்பு சமர்ப்பித்த ஆறு கருத்துக்களுடன் மேலதிகமாக இன்னும் நான்கு கருத்துக்களை இங்கு சமர்ப்பிக்கின்றோம். கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட திகதி, நேரத்தில் கீழே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. எல்லோரும் உங்களுக்கு பிடித்தமான கருத்துக்களிற்கு தாராளமாக பச்சை புள்ளிகள் இட்டு ஊக்குவியுங்கள். இத்துடன் பத்து கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நாளை 31ம் திகதி முடிவடைந்ததும் மிகுதி இரண்டு கருத்துக்களும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும்.

http://www.yarl.com/...ndpost&p=717545 / சாத்திரி

http://www.yarl.com/...ndpost&p=717832 / கவிதை

http://www.yarl.com/...ndpost&p=717909 / நிழலி

http://www.yarl.com/...ndpost&p=719964 / ஜஸ்டின்

http://www.yarl.com/...ndpost&p=719977 / புலவர்

http://www.yarl.com/...ndpost&p=720704 / சாத்திரி

http://www.yarl.com/...ndpost&p=722144 / நெடுக்காலபோவான்

http://www.yarl.com/...ndpost&p=723217 / செம்பகன்

http://www.yarl.com/...ndpost&p=723979 / விசுகு

http://www.yarl.com/...ndpost&p=724565 / நிழலி

நன்றி

  • தொடங்கியவர்

குறிப்பிட்ட பிரிவுகளில் இம் மாதம் இடப்பட்ட பன்னிரண்டு கருத்துக்களை இங்கு சமர்ப்பிக்கின்றோம். கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட திகதி, நேரத்தில் கீழே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. எல்லோரும் உங்களுக்கு பிடித்தமான கருத்துக்களிற்கு தாராளமாக பச்சை புள்ளிகள் இட்டு ஊக்குவியுங்கள்.

http://www.yarl.com/...ndpost&p=717545 / சாத்திரி

http://www.yarl.com/...ndpost&p=717665 / யாழ்அன்பு

http://www.yarl.com/...ndpost&p=717832 / கவிதை

http://www.yarl.com/...ndpost&p=717909 / நிழலி

http://www.yarl.com/...ndpost&p=719964 / ஜஸ்டின்

http://www.yarl.com/...ndpost&p=719700 / ராஜவன்னியன்

http://www.yarl.com/...ndpost&p=719977 / புலவர்

http://www.yarl.com/...ndpost&p=720704 / சாத்திரி

http://www.yarl.com/...ndpost&p=722144 / நெடுக்காலபோவான்

http://www.yarl.com/...ndpost&p=723217 / செம்பகன்

http://www.yarl.com/...ndpost&p=723979 / விசுகு

http://www.yarl.com/...ndpost&p=724565 / நிழலி

எமது இந்த பரீட்சார்த்தமான முயற்சிக்கு பல்வேறு வகைகளில் ஆலோசனைகள், ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. வரும் Feb முதல் வாரத்தில் புதிய பகுதி ஒன்றில் இம் மாதத்தின் முடிவுகள் பற்றி அறியத் தருகின்றோம். இம் மாதத்திற்கு இந்த முயற்சிக்கு உங்களிடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு, வரவேற்பு இவற்றை பொறுத்து அடுத்த மாதத்திற்கான முயற்சி பற்றி அறிய தருகின்றோம்.

நன்றி

  • தொடங்கியவர்

உங்கள் அனைவரினதும் ஒன்றுபட்ட முயற்சிக்கு முதலில் நன்றி.

Feb 2012 இல் தொடர்ந்தும் யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! Feb 2012 முன் எடுக்கப்படும்.

ஒரு surprise ஆக அமைவதற்காக இம் மாதம் நாம் தெரிவு செய்கின்ற 12 கருத்துக்களை மாத முடிவில் முன்கூட்டியே அறிய தரமாட்டோம். முடிவின் முன்னதாகவே கருத்துக்களின் லிங்குகளை இங்கு இணைத்து பச்சை புள்ளிகளை இடச்சொன்னால் அதில் சுவாரசியமும் இருக்காது.

நாம் சிறந்த 12 கருத்துக்களையும், நினைவு பரிசை பெறும் கருத்தையும் தெரிவு செய்யும் போது சுமார் 70% கீழ்வரும் தரவுகளை கவனத்தில் கொள்வோம்.

குறிப்பிட்ட தலைப்பின்/கருத்தின்

1-Views - பார்வைகள் எண்ணிக்கை

2-Replies - மறுமொழிகள் எண்ணிக்கை

3-பச்சை புள்ளிகள் எண்ணிக்கை

ஏதோ சில காரணங்களினால் சிறந்த பல கருத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் பார்வைகளையோ மறுமொழிகளையோ பச்சை புள்ளிகளையோ எதையுமே பெறாமல் மெளனமாக மறைந்து போகின்றன. இப்படி இலை மறை காயாய் ஒளிந்து உள்ள கருத்துக்களிற்கு எமது தெரிவில் சுமார் 30% ஐ ஒதுக்கலாம் என்று நினைக்கின்றோம்.

தொடர்ந்தும் உங்கள் கூட்டு முயற்சி தேவை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அதேநேரம்

தலைப்பின் அமைவைப்பொறுத்தும் அதாவது பொருள் மயக்கம் மற்றும் திரிவுபடுத்துதல் சார்ந்தும் கூடுதல் பார்வையாளரைப்பெறமுடியும். எனவே அது பற்றியும எச்சரிக்கை தேவை..

நன்றி.

Feb 2012 இல் தொடர்ந்தும் யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! Feb 2012 முன் எடுக்கப்படும்.

ஒரு surprise ஆக அமைவதற்காக இம் மாதம் நாம் தெரிவு செய்கின்ற 12 கருத்துக்களை மாத முடிவில் முன்கூட்டியே அறிய தரமாட்டோம். முடிவின் முன்னதாகவே கருத்துக்களின் லிங்குகளை இங்கு இணைத்து பச்சை புள்ளிகளை இடச்சொன்னால் அதில் சுவாரசியமும் இருக்காது. ????????????????????????????

நாம் சிறந்த 12 கருத்துக்களையும், நினைவு பரிசை பெறும் கருத்தையும் தெரிவு செய்யும் போது சுமார் 70% கீழ்வரும் தரவுகளை கவனத்தில் கொள்வோம்.

குறிப்பிட்ட தலைப்பின்/கருத்தின்

1-Views - பார்வைகள் எண்ணிக்கை

2-Replies - மறுமொழிகள் எண்ணிக்கை

3-பச்சை புள்ளிகள் எண்ணிக்கை

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ஏதோ சில காரணங்களினால் சிறந்த பல கருத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் பார்வைகளையோ மறுமொழிகளையோ பச்சை புள்ளிகளையோ எதையுமே பெறாமல் மெளனமாக மறைந்து போகின்றன. இப்படி இலை மறை காயாய் ஒளிந்து உள்ள கருத்துக்களிற்கு எமது தெரிவில் சுமார் 30% ஐ ஒதுக்கலாம் என்று நினைக்கின்றோம்.

தொடர்ந்தும் உங்கள் கூட்டு முயற்சி தேவை.

நன்றி

அடிக்கடி றூல்ஸ் எல்லாத்தையும் மாத்துறீங்கள்.

ஆனால் கடைசியா சொன்ன 30% விஷயத்தில உங்கட கவனம் போறது என்பதனை உண்மையான உறவுகள் வரவேற்பார்கள்.

ஆனா, மீதமாகவுள்ள 70% ற்கான விஷயத்தில (அந்த 1,2,3) பல ஓட்டுமாட்டு வேலையள் நிறையப் பண்ணவாய்ப்பிருக்கு.

அதற்கான வாய்ப்புக்கு "பல ஓட்டைகள்" இருக்கின்றன. :o

அதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள். :rolleyes:

முதலில உங்கட நிறுவனத்தின் பெயர், விலாசத்தை போட்டால் நல்லா இருக்கும்.:) (அப்பிடிப் போட்டால்தான் விளம்பரம்) :icon_mrgreen::rolleyes:

உங்கட நிறுவனத்துக்கும் லாபம் வரும். :icon_idea:

"போக்குவரத்து" என்ற பொதுப்பெயரை விட்டிட்டு உங்கட நிறுவனத்தின் பெயரையே போட வேண்டியதுதானே?

விளம்பரம் செய்யணும்னு வந்திருக்கீங்க, இதையும் செய்தால் இன்னும் விளம்பரமா இருக்கும் உங்க நிறுவனத்துக்கு. :)

குறுக்குச் சந்தால வந்து குறுக்கால போனால் அது விதிமுறைகளை அனுசரிச்சுப் போகிறமாதிரி இருக்காதுதானே?

இது சம்மந்தமாக தெளிவான விளக்கத்தினை நிர்வாகம் கொடுத்தால் முழு ஒத்துழைப்பு வழங்குவதில் பெரும்பாலானவர்களுக்கு ஆட்சேபனை இருக்காது என்பது என் எண்ணம்.

இல்லாவிட்டால் பலரது மெளனங்கள் தொடரலாம். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.