Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

THANK YOU CHANNEL 4,

நன்றி ...... நன்றி சனல் 4.

  • Replies 58
  • Views 6.6k
  • Created
  • Last Reply

யஸ்ட் 250 யூரோதானே சாத்திரி, அது பெரிய காசா நமக்கு

நன்றி சனல் 4.

சனல் 4 தொலைக்காட்சியில் இந்த ஓளிபரப்பு வர முன்பு தமிழ் ஊடகங்களில் சில அவசரப்பட்டு சனல் 4 தொலைக்காட்சியை துரோகத்தொலைக்காட்சியாக எழுதியிருந்தன. இந்த ஊடகங்களின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது சந்தேகமாக இருக்கிறது.

அப்படிக்கூறியவர்கள் அனைவரும் இதன் தமிழாக்கத்தை எழுதும் போது விட்ட பிழையுணர்ந்து channel 4 க்கு ஆதரவாக எழுதுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 தொலைக்காட்சி காணொளியைப் பார்க்காதவர்கள் இங்கே சென்று பார்க்கலாம்.

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3212461

நன்றி channel 4.

மஹிந்த, கோத்தபாய, சவீந்திர சில்வா, லண்டனிலிருக்கும் இலங்கை தூதரக அதிகாரியொருவர் என அனைவருக்கும் இனியாவது தண்டனை கிடைக்குமா?

ஆனால் சரத் பொன்சேகாவை குற்றவாளியாக அறிவிக்கவில்லை.

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எமக்கு எம்மேல் விசேடமாக கருணை கொண்ட சக்திதான் வேண்டும் என்பதல்ல எமது மீள்ச்சீக்கு. உண்மையை உலகிற்கு சொல்லும் சக்தி ஒன்றே போதும் எம் நிலமைக்கு விடிவைக் கொண்டுவர.

தமிழினத்தின் மேல் ஏவப்பட்ட பயங்கரவாதம் உலகம் அறியும் எல்லைக்குள் வருவதே எமக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைத்ததைப் போன்றது. ஏன் எனில் கொலைகாறன் அறியப்படாத வரைக்கும் உலக நீதி காலத்தைக் கடத்தலாம், அகப்பட்ட பின் தண்டிக்காமல் விடுவது என்பது சாதி, இனம் என்று பார்க்கப்படாமல் கொலையை அது தப்புவிக்க ஒரு கருவி ஆகின்றது என்பத்தே முடிவாகும்.

எனவே இனி சிங்களத்தின் பாவத்திற்கு கூலி எவர் என்று பார்க்கபடாத நிலமையும், எமக்கும் நீதி எவர் என்று பார்க்கப்படாமலும் கிடைக்கின்ற சூழல். இதைத் தோற்றுவித்த சனல் 4 என்றும் தமிழர்களினதும், நீதியினதும் பாராட்டிற்கு உரியதே!

வாழ்க சனல் 4 இன் மனிதநேயத்திற்கான குரல்!

எங்கே அகூதா சனல் 4 இற்கு நன்றிக் கடிதம் தயார்பண்ணி இங்கே பதிவிடுங்கள்.

to : customersupport@channel4.com

cc: ViewerEnquiries@channel4.co.uk

Subject: Sri Lanka's Killing Fields (part 2)

Ms. Veronica Way

Channel 4 Viewer Enquiries

March 14, 2012

Dear Madam:

My sincere and whole hearted appreciation for Channel 4's News & Current Team for working to produce a follow-up film into Sri Lanka's Killing Fields, Jon Snow's critically-acclaimed investigation into the final weeks of the war between the government and Tamil Tigers in Sri Lanka.

The Sri Lankan government leaderships and military personals are responsible for genocide, torture, and rape of Tamil citizens of the country and crimes that have exceeded the normal parameters of war behavior must be dealt with credible independent international body before Sri Lanka can begin the peace building process of true reconciliation.

Your efforts will make the world a better place for all!

Yours truly,

to : customersupport@channel4.com

cc: ViewerEnquiries@channel4.co.uk

Subject: Sri Lanka's Killing Fields - Thank You

Ms. Veronica Way

Channel 4 Viewer Enquiries

March 14, 2012

Dear Madam:

As a human, I am grateful for what Channel 4 has been doing for the victims in Sri Lanka. The Channel 4 has been relentlessly working to bring justice to the long victimized Tamil civilians in Sri Lanka and pressing the international community not to offer the accused Sri Lankan government leaderships and military leaderships a chance for forgiveness but offer victims and their families the opportunity to confront those responsible for what happened to them, and hopefully to put the horrors of war behind them.

Please continue your efforts until justice is served.

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

ஆகூதா - சனல் 4 தொலைக்காட்சியின் மின்னஞ்சல் முகவரியில் பிழை இருக்கிறதா?.

எனென்றால்

This is an automatically generated Delivery Status Notification.

Delivery to the following recipients failed.

customersupport@channel4.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடையது அனுப்பப்பட்டுவிட்டது.

ஆகூதா - சனல் 4 தொலைக்காட்சியின் மின்னஞ்சல் முகவரியில் பிழை இருக்கிறதா?.

எனென்றால்

This is an automatically generated Delivery Status Notification.

Delivery to the following recipients failed.

customersupport@channel4.com

முன்னர் அது வேலை செய்தது, இப்பொழுது இல்லை.

மற்றைய முகவரி வேலை செய்கிறது: ViewerEnquiries@channel4.co.uk

அதேவேளை மின்வலை படிவமும் உள்ளது நன்றி தெரிவிக்க:

http://www.channel4....wers/contact-us

Edited by akootha

நானும் அனுப்பி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறையார்??அதி தீவிர தேசியவாகளும். லங்காசிறி தமிழ்வின் சிறிதரன் கும்பல்தான் செய்திகளை பாத்தாலே தெரியுமே .எண்டாலும் உங்கடை சொந்தக்காரர் யாராவது மண்டையை போட்டால் அங்கைதான் விளம்பரம் குடுங்கோ

தலைவரின் இருப்பை அறியும் முயற்சி - ஏகன்

இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை.

ANNai%201.JPG

அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள்.

இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகளை, சில காட்சிப்படுத்தல்களை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் சிறீலங்கா இனவெறி அரசும், அதனுடைய பங்காளிகளான பிராந்திய வல்லாதிக்கமும் தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளுக்கும் இதனை ஒத்த தேவைகளும் இருக்கின்றன. மேற்கின் கதவுகளை இப்போது ஜனநாயக முறைப்படி தட்டிக்கொண்டிருக்கும் தமிழர்கரங்கள், அந்த வேண்டுகோள்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் இதே மென்முறையிலேயே தொடர்வார்கள் என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. மேற்குலகுக்கும் இந்த உணர்வை சிதைக்கவேண்டிய கட்டாயமும் அவசியமும் மிக அதிகமாகவே தேவை.

இவர்களுடைய தேவைகைள் ஒருபுறம் இருக்க. இன்னொரு பக்கத்தில் ஊடகத்தின் தேவை என்றும் ஒன்றுள்ளது. ஊடகம் தன்னை நடுநிலையாளனாக காட்டுவதற்காக தமிழர் தரப்பையும் குற்றஞ்செய்ததாகவும் காட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு நடுநிலை ஊடகம் என்ற நற்சான்றிதழ் (?) கிடைக்க வாய்ப்பிருக்கும்.

இது முழுக்க முழுக்க ஊடகம் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் தன்னுடனான போட்டி தொலைக்காட்சிகளை வென்றுவிடவும் செய்யும் பலவித முயற்சிகளில் ஒன்று. இசைப்பரியாவின் படுகொலையை கடந்தமுறை காட்சிப்படுத்திய தொலைக்காட்சி அதன்போது இசைப்பிரியாவின் உயிரற்ற உடலை காட்டியதுடன் அடுத்த காட்சியில் இசைப்பிரியா உயிருடன் இருந்த காலத்தின் காட்சி ஒன்றை ஒளிபரப்பும்போது இசைப்பிரியா கரும்புலி உடையுடன் பாடல் பாடுவதாகவே காட்டி இருந்தது.

இசைப்பிரியா புடவையுடன் செய்தி வாசிக்கும் காட்சிகளும், சாதாரண பெண்போல இருக்கும் காட்சிகளும் ஏராளம் இருக்கும்போது கரும்புலி உடையுடன் காட்சிப்படுத்தவேண்டிய தேவை என்ன? எந்தவொரு மேற்கின் ஊடகமும் முழுக்க முழுக்க எமக்கும் எமது சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் ஆதரவானதாக இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை. சில வேளைகளில் எமக்கு ஒரு சில மனித உரிமை தளங்களில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

அத்துடன் தலைவரின் இருப்பை பற்றிய எந்தவொரு தகவலும் இன்னும் வெளிவராத நிலையில் தலைவரை பற்றிய கீழ்தரமான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கு மறுப்பாக தலைவரின் இருப்பு சம்பந்தமான ஒளிப்பதிவு ஏதும் வெளிவரக்கூடும் என்றும் முகர்ந்து திரியும் வல்லாதிக்க புலனாய்வின் முயற்சிதான் தலைவரை பற்றிய பிழையான தகவல் கசிவுகள்.

இந்த ஒரு காட்சிப்படுத்தலின் விளைவாக ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்து பல சக்திகள் காத்திருக்கின்றன. வரப்போகும் காட்சிப்படுத்தலை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முகம்புதைத்து கிடக்கப்போகின்றோமா? இல்லை.

நந்திக்கரை ஓரத்தில் 2009 மே மாதத்தில் சிங்களஅரசு காட்டி எதனை சாதிக்க நினைத்ததுவோ அதனை இப்போது சில புலம்பெயர் தமிழ் பினாமிகளை வைத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்து அதன் மூலம் மீண்டும் சாதிக்க எடுக்கும் முயற்சி என்று புரிந்துகொண்டு எழப்போகின்றோமா?

http://www.lankasri....b6eEIcQ372.html

இதைவிட இன்னுமொரு தமிழ் ஊடகத்தில் சிங்களம் வெளியிடப்போகிற காணொளியில் இருப்பது பற்றி சொல்லியிருக்கிறார்கள். சிறிலங்கா அரசு சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக ஒரு காணொளி வெளியிடலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அக்காணொளியில் ஒரு சம்பவம் கட்டாயம் இருக்கும். இதனால் தமிழர்கள் குழம்பிப் போவார்கள் என்று எழுதி இருப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

தலைவரின் மகன் சம்பந்தமான நேரடி சாட்சியங்கள் சனெல்-4இடம் இருக்கலாம் போலிருக்கிறது.

தலைவரின் மகன் சம்பந்தமான நேரடி சாட்சியங்கள் சனெல்-4இடம் இருக்கலாம் போலிருக்கிறது.

முன்னைய யூகோசிலாவிய அதிபர் மிலோசவிச் (மகிந்தா) , அவரின் இராணுவ தளபதி ராட்கோ மிலாடிச் (பொன்சேகா) மற்றும் போதனையாளர் வைத்தியர் கராடிச் (கோத்தா) மூவரும் கொசவாவின் (தமிழீழத்தின்) முக்கிய போர்குற்றவாளிகளாக காணப்பட்டார்கள்.

இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட இளநிலை அதிகாரிகள் சாட்சியங்களாக மாறினார்கள். அவர்களின் சிலருக்கு குற்றத்தண்டனை குறைக்கப்பட்டது.

இன்று கொசாவா உருசியா, சீனா, இந்தியா அங்கீகரிக்கப்படாத ஆனால் மேற்குலகம் அங்கீகரித்த சுதந்திர நாடு.

அகூதாவின் அனைத்து உதவிகளுக்கும் நன்றி

அகூதா யாழிற்கு கிடைத்த ஒரு கொடை

அக்கூதா மற்றும் யாழ் நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழன் என்ற வகையில் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதாவின் அனைத்து உதவிகளுக்கும் நன்றி

அகூதா யாழிற்கு கிடைத்த ஒரு கொடை

யாழ் என்றதினை விட ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த கொடை.

அகூதாவின் அனைத்து உதவிகளுக்கும் நன்றி

அகூதா யாழிற்கு கிடைத்த ஒரு கொடை

சணல் 4 தொலைக்காட்சிக்கு

தலை வணங்குகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகத்தில் (NDTV) வந்த காணொளி

அனுப்பி விட்டேன் ஆகூதா, நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கடிதங்களுக்கு நன்றி!!!!அகூதா!!!!!!!!!!!!!!!

http://veltharma.blogspot.com/2012/03/4.html

Edited by புலவர்

As UK Film Shows Sri Lankan General Silva Bragging of Killing 1500 Civilians, What Will UN &Ban Ki-moon Say?

Silva appears in UK Channel 4's "Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished," which premiered last night on television in the UK, and re-appeared overnight on YouTube. For now,

to view, especially from Minute 23.

The documentary focused on four particular war crimes, including an assault on Putumattalan which killed at least 1,500 civilians. The direct assault was carried out by the 58th Division under the command of Shavendra Silva, who appears on screen describing it as "very successful."

While the Sri Lankan Mission to the UN has in a letter sent to Ban's spokesman's office and select UN scribes attacked Inner City Press for writing about Silva, claiming as subsequently did some in the UN Asia Group that Silva's 58th Division is not directly indicted in the UN Panel of Experts report, this new footage including Silva's bragging should put an end to that. With so much talk at the UN about accountability, how can the general who led and bragged about the killing of 1,500 civilians continue as an adviser to the UN on peacekeeping? We'll see.

http://www.innercitypress.com/un1kfIIban031512.html

நீங்கள் எல்லோரும் இங்கே வந்து எழுதிங்கள் வாசிக்க நல்லாத்தான் இருக்கு.

அனால் கொஞ்ச நாளாக அடங்கி கிடந்த சீனாக்கள் முனாங்கள் எல்லாம் கிளம்பிட்டாங்கள்.

இந்த செய்தி வந்ததில இருந்து ஓவர்டையும் செயிராங்கள்... எல்லாத் தளங்களுக்கும் போய் கண்டதும் எழுதுறாங்கள்.

நானும் முடிஞ்சளவுக்கு செக்கின் முடிஞ்சவர்கள் அவங்களை ஒரு கைபாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.