Jump to content

ஒரு சிறிய அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

Hello Everyone

This is Thinava from Canada. I born in SriLanka, but I studied in Canada. Presently I am in Second year in Nursing Program. I have some experience in working with Tamil community in Greater Toronto Area (GTA) as a Nursing Student. Few of our Tamil People do not have enough knowledge about basic Medical Terminology. I went to few tamil doctors, I noticed that they are telling some of the dignosis to grand parents in English words, they do not know proper tamil term for it. Such as gout, inflammation, arthritis, etc..Some grand parents do not understand what it means.

I will continue to write about health problems in Tamil and English. I hope it will help my community.

Thanks

தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்

Posted

வணக்கம் தினவா. நீஙகள் செய்ய இருக்கும் சேவைக்கு நன்றிகள். உங்கள் ஆக்கங்களை கூடிய அளவு தமிழில் வைத்துக்கொள்ளுங்கள்.

Posted

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் ஆக்கங்களை தமிழில் எழுதிக்கொள்ளுங்களேன். :(

Posted

வணக்கம் வாருங்கள்

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Posted

வணக்கம் வாருங்கள். உங்கள் ஆக்கங்களை தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழில் எழுத உதவி ஏதும் தேவை என்றால் இந்த இணைப்பை பாருங்கள் ...

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

Posted

வணக்கம் தினவா

சமுகத்திற்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்ய நினைப்பது மகிழ்வளிக்கிறது.

உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்

Posted

வணக்கம் தினவா. வாருங்கள் :(

Posted

வணக்கம் வாருங்கள் தினவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் தினவா.....வாருங்கள்......

Posted

வணக்கம் தினவா--தங்கள் வரவு நல் வரவாகட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்கள் ஒவ்வொருவரினதும் ஆதரவான வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் தினவா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாருங்கள் தினவா உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

Posted

வணக்கம் தினாவா வாருங்கள்- 8)

அறிமுகமாகும்போதே ஆக்கபூர்வமான விடயத்துடன் நுழைந்து இருக்கிறீர்கள் - தொடருங்கள் !

Posted

வணக்கம் தினவா வாருங்கள்.உங்கள் ஆக்கங்களைத்தருக. :(:(:lol:

Posted

வணக்கம் தினவா

உங்கள் பணி தொடரட்டும்........

வாழ்த்துக்கள்

Posted

வணக்கம் தினவா வாங்க...

உங்களையும் வரவேற்கிறோம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள் தினவா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் தின்னவ புத்தனின் சரணங்கள்

Posted

வணக்கம்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.