Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எமக்கு என்று ஒரு கார் தயாரிக்க யோசிக்க முதல் நீங்கள் இளம் தலைமுறை எனவே சிந்தனைத்திறன் கூடியவர்கள். எனக்கு தெரிந்த அறிந்தவற்றை முதலில் பார்ப்போம், அதே போல் உங்களுக்கு தெரிந்த கார் சம்பந்தமானதுகளினை நீங்கள் எழுதுங்கள் எல்லாருமாக செர்ந்து படிப்போம். தெரியாதவை களை பகிர்ந்து கதைத்து தெரிந்து கொள்வோம்.எங்கே இணையுங்கள். ஏங்க இதில டொக்கிமன்ட்ஸ் இணப்பதென்றால் பைல் சைஸ் எவ்வளவு இணைக்கமுடியும். எனது ஜெ.பி.ஈ.ஜி ஒவ்வொன்றும் ஒரு மெகா பைட்ஸ் இணைப்பு வருகுதில்லையே என்ன செய்ய?

  2. ஆங்கிலம் தமிழ் இதழ்களை இலவசமாக படிக்க சிறந்த இணையத்தளம் , உங்களுக்கு விருப்பிய பாடங்களை தேடிப்படியுங்கள் , http://issuu.com/

    • 0 replies
    • 926 views
  3. குவாண்டம் கொம்பியூட்டிங் "I think there is a world market for maybe five computers." 1943ம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் தோமஸ் வாட்சன் அருளிய வார்த்தைகள் இது. எவ்வளவு அபத்தம். பின்னாளில் புகழ்பெற்ற வாட்சன் ஆய்வுகூடம் அவர் பெயரிலேயே நிறுவப்பட்டது. ஐபிம் அப்போது ஒரு பெரும்மாதா. பின்னாளில் எழுபதுகளில் அப்பிளும், மைக்ரோசொப்டும் பெர்சனல் கொம்பியூட்டர் என்ற இராட்சசனை உலகம் முழுதையும் ஆள வைக்கப்போகிறார்கள் என்பதை நாற்பதுகளிலேயே வாட்சன் அறிந்திருக்க ஞாயம் இல்லை. "மூரேயின் விதி (Moore's law)", கணனித்துறையில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கொருமுறை ட்ரான்சிஸ்டர்களின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்றார் மூரே. வளர்ச்சி என்றால் இங்கே …

  4. தண்ணீரில் நடக்கும் “ரோபோ” கண்டுபிடிப்பு தண்ணீரில் நடக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் சீன விஞ்ஞானிகள் தண்ணீரில் நடக்கும் அதிசய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். பூச்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “ரோபோ”வால் தண்ணீரில் நடக்க மட்டுமின்றி ஓடவும் முடியும். தண்ணீரில் நடக்கும் ரோபோவுக்கு அசையக்கூடிய தடுப்புகள் போன்ற 2 கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர தண்ணீரை நீந்தி கடக்கக்கூடிய வகையில் வயர்களால் ஆன 10 கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவைகளை இயக்க கூடிய வகையில் 2 மிக சிறிய எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது. தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேல் எழுந்து வரக்கூடியது. சீனாவை சேர்ந்த ஷிஜியாங் பல்கலைக்கழகத்தின் கெமிக்கல் என…

  5. Published:Today at 7 AMUpdated:Today at 7 AM wounded Rakus மனிதர்களே… தங்களது நோய்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதுண்டு. அதுவே விலங்குகள் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறதா என்பது தெரியாது. ஆனால், சமீபத்தில் ஓராங்குட்டான் ஒன்று தனது காயத்திற்கு தானே சிகிச்சை எடுத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். அதாவது சில விலங்குகள் காடுகளில் உள்ள மருத்துவ தாவரத்தின் மூலம் வைத்தியம் பார்த்து தங்களது நோய்களையும், காயங்களையும் குணப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ரகுஸ் (Rakus) எனப் பெயரிடப்பட்ட ஓராங்குட்டானின் கண்ணிற்குக் கீழே ஒரு பெரிய காயம் இருந்துள்ளது. இந்த ஓராங்குட்டான் தென்கிழக்கு ஆசியாவில் மக…

  6. பிரபல புகைப்படப் பகிர்வு மென்பொருளான "இன்ஸ்ராகிராம்"இனை புகழ்பெற்ற சமூகவலைத்தளம் “பேஸ்புக்“ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (125 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்துள்ளது. இன்ஸ்ராகிராமினை கொள்வனவு செய்தமை பற்றி பேஸ்புக்கின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சூக்கர்பெக் கருத்துத் தெரிவிக்கையில்... ”இன்ஸ்ராகிராம் வெகுவிரைவில் அனைவரும் பயன்படுத்துகின்ற சமூகத்தளமாக மாற்றமடையும். வெகுவிரைவில் தங்களுக்கு பிடித்தமான படங்களை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதற்காக இன்ஸ்ராகிராம் குழுவினருடன் மிக நெருக்கமான தொடர்பினை பேணவிருக்கிறோம். இன்ஸ்ராகிராமும் அதன் பெறுமதியான குழுவினரும் எங்களுடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி. நமது இணைவின்மூலம் சிறந…

    • 1 reply
    • 759 views
  7. 9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமிப்பு படங்கள்! நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் எடுத்த புளூட்டோ கிரகத்தின் தெள்ளத் தெளிவான முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புளூட்டோவிற்கு மிகவும் அருகில் சென்று அதனை புகைப்படங்கள் எடுத்தது நியூ ஹாரிசான்ஸ். இந்நிலையில், தற்போது முதல்முறையாக நியூஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுப்பை நாசா வெளியிட்டுள்ளது. http://w…

  8. வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா? வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத் தங்களின் விருப்பங்களுக்கு வடிவமைத்து கொள்ள முடியும். இது ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றியுள்ள நிலையில் அன்ரொய்டில் இன்னும் இது தேர்வு முறையிலேயே இருக்கின்றது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும் பின்னும், குறியீடுகளைக் கொண்டு, எழுத்துக்களின் தன்மையை மாற்றியமைக்கலாம். அந்தக் குறிய…

  9. Made in China | மீண்டும் முளைக்கும் கொறோனா ‘முதல்’ வாதம் கொறோனாவரைஸ் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்ற விவாதம் மீண்டுமொரு தடவை மேடைக்கு வந்திருக்கிறது. பார்வையாளர் மத்தியில் பலவித ‘கிசு கிசு’க்கள் தமக்குள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளன. சில நம்பக்கூடியவை, சில முடியாதவை. கடந்த டிசம்பரில் வைரஸ் முதலில் மனிதருள் குடிபுகுந்தபோது, அது சீனாவின் வூஹான் சந்தையில் இருந்து ஆரம்பித்தது என்னும் கருத்து, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பும் அதை ‘வூஹான் வைரஸ்’ எனக்கூறி அதற்குச் சான்றிதழ் வழங்கியிருந்தார். வேறு பல சந்தர்ப்பங்களில் போல, இந்தத் தடவையும் ட்றம்ப் கூறியது சரியாக வந்துவிடுமோ என்றதொரு ‘கிசு கிசு’ இப்போது வெளி மண்ட…

    • 0 replies
    • 403 views
  10. Started by akootha,

    [size=4]பகல் நேரத்தில் வானவில்லை கண்ணால் காண முடியுமா? [/size] [size=5]Rainbows are not visible in the middle of the day?[/size]

  11. நௌகட்டில் புதுசா என்ன இருக்கு? #AndroidNougat கிட்காட் (K) ,லாலிபாப் (L), மார்ஷ்மெல்லோவ் (M) என ஆண்ட்ராய்டு வெர்ஷன்களுக்கு உணவுப் பொருட்களின் வைப்பதுதான் கூகுளின் வழக்கம். அதில் அடுத்த வெர்ஷனுக்கு, இந்திய உணவான 'நெய்யப்பம்' என்றுதான் பெயரிடப்படும் என நாம் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு 'நௌகட்' எனப் பெயரில் ட்விஸ்ட் வைத்தது கூகுள். தற்போது அந்த 'நௌகட்'-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது கூகுள். நௌகட் (N) அப்டேட் முதலில் கூகுளின் நெக்சஸ் டிவைஸ்களில், பீட்டா பயன்பாட்டிற்கு வரும் எனவும், பிறகு அனைத்து போன்களிலும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக நெக்சஸ் 6, நெக்சஸ் 5X, நெக்சஸ் 6P, நெக்சஸ் 9, நெக்சஸ…

  12. "Copyright info" என்பது நாம் நம்முடைய புகைபடக்கருவியில் எடுக்கும் படங்களுக்கு நாம் தான் உரிமையாளர் என்பதனை நிரூபிக்க உதவும் ஒன்றாகும்.தற்பொழுது சந்தைக்கு வரும் பெரும்பாலான DSLR கேமராக்களில் நம்முடைய பெயரை பொதிந்துவைக்கும் படி வழிவகை இருக்கின்றது.ஆனால் இதனை நம்மில் பலரும் செய்வது கிடையாது. இதனால் நமக்கு என்ன நன்மை: நம்மில் பலரும் தாம் எடுத்த படங்களை இணையதில் பகிர்கின்றனர், சான்றாக புகைப்பட போட்டிக்கு நாம் அனுப்பும் படங்கள் அல்லது சில இணையதளங்களில் பகிரும் படங்கள் பலவும் எந்த நேரத்திலும் யாராலும் களவாடப்படலாம்.ஏன் ஒரு சில பெரிய நிறுவனங்களே இதனை செய்கின்றனர்.சமீபத்தில் நான் எடுத்திருந்த ஒரு Deodorant படத்தினை ருமேனியாவை சேர்ந்த பிரபல இணையவழி விற்பனையாளர் அவரது இணையதளத்…

  13. செவ்வாய் கிரகத்தை... ஆய்வு செய்வதற்காக, அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த தியான்வென்-1 ரோவர் விண்கலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே சீனா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பியுள்ளது. அதே போல நிலவை ஆய்வு செய்வதற்கும் விண்கலங்களை அனுப்பி…

  14. மனிதர்களின் உயரம் அதிகரித்து கொண்டே போவதற்கான காரணம் என்ன? 7 நவம்பர் 2021, 01:23 GMT பட மூலாதாரம், GETTY IMAGES மனிதர்கள் இதற்கு முந்தைய காலங்களில் இல்லாத அளவில் உயரமாக வளர்வதும் சீக்கிரமாக பருவமடைவதும் ஏன் என்பதை மூளையில் உள்ள சென்சாரின் மூலம் விளக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பிரிட்டனில் ஒரு மனிதனின் சராசரி உயரம் 20ஆம் நூற்றாண்டில் (3.9.இன்ச்) 10 சென்டிமீட்டராக அதிகரித்துள்ளது. இது பிற நாடுகளில் 7.8 இன்ச் வரையும் அதிகரித்துள்ளது. இதற்கு ஆரோக்கியமான உணவுகள் ஒரு காரணமாக உள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்த ஆய்வு, தசைகள் வளரவும், தாமதமான வளர்ச…

  15. விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்ணியல் நிலையம் (ISS-International Space Station) மீது ஏதோ ஒரு விண் பொருள் மோதியதாகவும் அதனால் அதன் உள் காற்றழுத்தம்(internal Air pressure) அதிகரித்த போதும் விண்ணிலையத்திற்கோ அல்லது அங்குள்ள இரண்டு வீரர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்சிய விண்ணியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்...! இந்த நிலையத்தில் வேற்று விண் பொருட்களைக் கண்டு பிடித்து அறிவிக்கும் ரடார் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது...ஏதாவது விண் பொருள் இதன் சுற்றுப்பாதையில் குறுக்கிட்டால் ரடார் சாதனம் அனுப்பும் சமிக்ஞை கொண்டு விண்ணிலயத்தை அப்பால் நகர்த்தமுடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.....! தகவல் BBC.COM

  16. எதிர்காலத்தை கண்டுபிடித்த மின்சார 'தீர்க்கதரிசி' நிகோலா டெஸ்லா நம் வாழ்க்கையை எப்படி மாற்றினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்தான் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் சாதனத்திற்கு கொண்டுவர உதவியது. "நான் டெஸ்லாவை மின்சாரம் அல்லது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தின் தந்தையாக மட்டும் பார்க்கவில்லை. அவர் மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்கிய தொலைநோக்கு பார்வையாளராகவும் இருந்தார்" என வரலாற்றாசிரியரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மைக்கேல் க்ரவுஸ் பிபிசியிடம் கூறினார். 1890களின் பிற்பகுதியில், தான் புதிதாகக…

  17. மாலை மணி ஐந்து. கடிகாரத்தை பார்த்து மோகன் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இவ்வளவு இருக்கின்றதே என்ற மலைப்பில் அன்றைய தினமும் தாமதமாக தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றான். வேலை நேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டிய பணிகள் எவ்வாறு வேலை நேரத்தையும் தாண்டி முடிக்கப்படாமல் மீதம் இருக்கின்றன என்ற ஐயம் மோகன் மனதில் மலைப்பை ஏற்படுத்தியது. பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் கூறியதை போல நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக்கு அர்த்த மில்லை, வாழ்வின் அடிப்படையே நேரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்ற சொற்கள் மனதில் அலைமோதியது. இருப்பதோ 24 மணி நேரம். இதில் எதை செய்வது? எதை விடுவது? இருக்கும் 24 மணி நேரத்தில் வேலைகளை தள்ளிப் போட்டாலோ, முன்னுரிமைகளை மாற்றி வேலைகளை செய்தாலோ நிகழ்வத…

  18. பூமியை நெருங்கும் செவ்வாய் செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும். அதன்படி இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கி.மீ. தொலைவில் வருகின்றன. குறித்த தகவலை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது. பொதுவாக செவ…

  19. பூமி வெப்பமடைவதைப் பற்றி அல் கோரின் ஆய்வு.மாணவ மாணவிகளே பொறுமையாக இருந்து பாருங்கள்.கேளுங்கள் நன்றி. part 1 - http://www.dailymotion.com/flash/flvplayer...amp;autoStart=1 part 2 - http://www.dailymotion.com/flash/flvplayer...amp;autoStart=1

    • 3 replies
    • 1.1k views
  20. பட மூலாதாரம்,CARGILL படக்குறிப்பு, புதிய தொழில்நுட்ப முறையிலான சோதனை ஓட்டத்தில் Pyxis Ocean சரக்கு கப்பல். கட்டுரை தகவல் எழுதியவர், டாம் சிங்கிள்டன் பதவி, பிபிசி செய்தியாளர் 25 ஆகஸ்ட் 2023 காற்றை எரிசக்தியாக பயன்படுத்தி படகுகளை இயக்குவது பழமையான கடல்சார் தொழில்நுட்பங்களில் ஒன்று. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தற்போது புதிய பரிமாணத்தை எட்ட உள்ளது. பிரிட்டனில் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட சரக்கு கப்பல், தனது முதல் சோதனை பயணத்தை தொடங்கி உள்ளது. காற்று எரிசக்தி மூலம் இக்கப்பல் இயக்கப்படுவதே இந்த பயணத்தின் தனிச்சிறப்பு. இந்தக் கப்பலை வாடகை…

  21. நாசா அனுப்பிய இராட்சத விண்கல் படங்கள் The US space agency NASA has revealed the first images of one of the largest asteroids in the solar system.

    • 0 replies
    • 1.3k views
  22. படக்குறிப்பு, மியா(MIA) எனப்படும் கருவியால் மருத்துவர்கள் தவறவிட்ட கட்டிகளைக் கண்டறிய முடிந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ க்ளீன்மேன் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, மருத்துவர்களால் கவனிக்கப்படாமல் போன 11 பெண்களில் மார்பக புற்றுநோயின் சிறிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளது. மியா(MIA) என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, பிரிட்டனில் உள்ள பல சுகாதார மையங்களில் சோதிக்கப்பட்டது. இந்த கருவி கிட்டத்தட்ட 10,000 மேமோகிராம்களை பகுப்பாய்வு செய்தது. அவற்றில் பெரும்பாலானவை புற்றுநோயின் அறிகுறிகளைக் காட்டவில்…

  23. காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதலிடம் சென்ற 2011-12ம் நிதியாண்டில், காற்றாலை திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி, அதன் வாயிலாக மின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு:இதே காலத்தில், நாடு தழுவிய அளவில், காற்றாலை வாயிலாக கூடுதலாக 3,200 மெகா வாட் அளவிற்கு, மின் உற்பத்தி திறன் அதிகரித்துக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்,காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்த இடமாக தமிழகம் உள்ளது. இதையடுத்து, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.சென்ற நிதியாண்டில், தமிழகத்தில், காற்றாலைகள் மூலம் கூடுதல் மின்சாரம் பெறும் வகையில், 1,087 மெகா வாட் அளவிற்கு அவற்றின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத…

    • 3 replies
    • 1.2k views
  24. தொலைபேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று விளங்குவது அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும். இவற்றில் காணப்படும் ஆச்சரியப்படத்தக்க வசதிகளே முதன்மையான காரணமாகும். தவிர நீண்ட காலப் பாவனைக்கு உத்தரவாதமும் வழங்குவதாகக் காணப்படுகின்றது. இதனால் இந்த ஐபோன்களின் புதிய வரவுகளை மக்கள் அதிகளவில் எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். இறுதியாக வெளியிடப்பட்ட ஐபோன் 4s ன் வடிவமைப்பபு, வசதிகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணமே காணப்படுகின்றன. இவற்றிற்கு விடை அளிக்கும் முகமாக ஐபோன் 5sன் வெளிப்பகுதியின் தோற்றம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இவ்வாறே ஏனைய அமைப்புக்கள், வசதிகள் பற்றிய தகவல்களை அப்பிள் நிறு…

    • 3 replies
    • 1.1k views
  25. நம்ப முடியவில்லை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.