அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும். கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை. அவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நாளையும், சிறிய விவரங்களைக் கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். உதாரணமாக அந்த நாளில் அவர்கள் அணி…
-
-
- 2 replies
- 385 views
- 1 follower
-
-
அந்தமான் விவசாயம் 04: நிலத்திலிருந்து உப்பை அகற்றும் நுட்பம் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட கடலோர, தாழ்வான பகுதிகளில் உள்ள உவர் நிலப்பகுதியை அடுத்தடுத்து அமைக்கப்பட்ட அகலமான வாய்க்காலாகவும் பாத்திகளாகவும் மாற்றி வடிவமைப்பதே அகலப் பாத்தி - வாய்க்கால் (நாழி) முறை. இதில் இயந்திரங்களின் உதவியுடன் 5-6 மீட்டர் அகலமும் 1.5 2.0 மீட்டர் ஆழமும் கொண்ட வாய்க்கால்கள் கோடைக் காலத்தில் வெட்டப்படுகின்றன. அவ்வாறு வெட்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு அதே வரிசையில் (மேல் புற மண் பாத்தியின் மேலும், ஆழத்தில் வெட்டப்பட்ட மண் பாத்தியின் கீழ்ப் பகுதியில் இருக்குமாறும் போடப்படுகிறது) நான்கு மீட்டர் அகலமுள்ள பாத்திகள் வாய்க்காலின் விளிம்பில் இருந்து ஒரு மீட்டர் தள்ளி 1…
-
- 2 replies
- 534 views
-
-
மீள் உருவாக்கம் என்று தமிழ்ச் சொல்லாக்கம் செய்யப்பட்டிருக்கும் குளோனிங் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதைந்துபோன வரலாற்றைக் கூட உயிரியல் விஞ்ஞானிகள் தோண்டிக் கொண்டுவந்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து உலகையே கலக்கிய ஜூராசிக் பார்க் படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா? அதில் விஞ்ஞானிகள் டைனோசரை சாகசமாக உருவாக்குவார்கள். கடைசியில் அது விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் அதுபோல நிஜ வாழ்க்கையில் நடக்காது என நினைத்திருப்போம். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் ஒரு டைனோசர் குட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இ…
-
- 2 replies
- 718 views
-
-
வலது மூளை இடது மூளை "இடது கையால் தண்ணீர் கொடுப்பது கெட்டப்பழக்கம், வலது கையால கொடுத்துப் பழக்குங்கள்'' என்று வீட்டில் குழந்தைகளை பெரியவர்கள் வலது கையில் கொடுத்து வாங்கப் பழக்குவதாலும் வலது காலை எடுத்து வச்சி உள்ளே செல்லுங்கள் என்றெல்லாம் சொல்வதால் இடது பழக்கம் அருவெறுப்பானதென்றும் அமங்கலம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் பிறிவியிலேயே சிலர் இடதுகைப் பழக்கத்துடன் பிறந்துவிடுகிறார்களே என்ன செய்வது? எத்தனை முயன்றாலும் அவர்களை மாற்றமுடிவதில்லையே. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?. கதவுகளின் கைப்பிடி முதல், கத்திரிக்கோல் வரை வலது கைப்பழக்கக் காரர்களுக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடப்பழக்க முடையவர்கள் உலகில் அரிதாக இருப்பதால் அவர்களை பொதுவழ…
-
- 2 replies
- 17k views
-
-
நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா ஆளில்லா விண்கலமான ரொசெட்டா, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில், எங்கு இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தேர்தெடுத்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில் சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்தெடுதுள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.'67P' என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நூற்றுக்கணக்கானப் படங்களை ஆராய்ந்த பிறகே, ரொசெட்டா இறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்த ஈர்ப்புச் சக்தி ஃபிலே என்று அழைக்கப்படும் அந்தச் சோதனைக் கருவி , பனிப்பாறைகளைக் கொண்ட தளமொன்றில், திருகாணிகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு நிலை நிறுத்திக் கொ…
-
- 1 reply
- 436 views
-
-
[size=5]While 3D printing has been successfully used in the health care sector to make prosthetic limbs, custom hearing aids and dental fixtures, the technology is now being used to create more complex structures - particularly human tissue.[/size] [size=5]Eventually, medical researchers hope to be able to use the printed tissue to make organs for organ replacement![/size] [size=5][/size] [size=5]http://www.mojo3dprinting.com/printers/benefits/default.aspx[/size] [size=5]http://www.stratasys.com/Products/3D-Printers.aspx[/size]
-
- 1 reply
- 907 views
-
-
Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 இரா.கலைச் செல்வன் Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1 Ghost Town இரவு, பகலாக அணையாமல் எரிந்துக் கொண்டேயிருந்தது. மக்கள் பயந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஒரு தொடக்கத்திற்கும், முடிவிற்குமான இடைவெளியில் ஒரு பெரும் பயணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் மற்றுமொரு பரிமாணத்திலிருந்து இதைப் பார்த்தோமேயானால், ஒரு முடிவு அல்லது அழிவிலிருந்து தான் புதிய தொடக்கம் தொடங்குகிற…
-
- 1 reply
- 930 views
-
-
சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார். இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான்…
-
- 1 reply
- 609 views
-
-
1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 இந்த நான்கு வித்தியாசமான நாட்கள் இந்த வருடத்தின் சிறப்பு. இன்னொரு சிறப்பு, நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களோடு தற்போது உங்களின் வயதைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 111 ஆக இருக்கும்! இந்த வருடத்தின் அக்டோபர் மாத்தில்தான் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட்கிழமைகள் வருகின்றன. இப்படி 823 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்! எல்லாரிடமும் இந்தாண்டு பணப்புழக்கமும் அதிகம் இருக்கும். நீங்கள் படிக்கும் இந்த எஸ்.எம்.எஸ்.ஐ உங்களுக்கு நெருங்கிய 11 நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியது மிக மிக முக்கியம்'' என்று உலா வருகிறது ஒரு எஸ்.எம்.எஸ்.!
-
- 1 reply
- 1.1k views
-
-
தண்ணீரில் ஓடும் கார் யப்பானியர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1 லீற்றர் தண்ணீரில் 80 கி.மீ வரை ஓடும் என கூறப்படுகிறது. பெற்றோலின் விலைக்கு பதிலான இக்கண்டு பிடிப்பு உலக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ஆற்று நீர்,கடல் நீர் எதுவானாலும் பாவிக்கலாம் என யப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
-
- 1 reply
- 1.5k views
-
-
கார்களின் எடையை குறைக்குமா மரக்கூழ் தொழில்நுட்பம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எதிர்காலத்தில் ஆச்சரியமளிக்கும் பொருட்களால் கார்களின் பாகங்கள் தயாரிக்கப்படலாம். அதில் ஒன்று மரக்கூழ். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமரத்தால் செய்யப்பட்ட காரின் மாதிரி எஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரி…
-
- 1 reply
- 530 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து Chang'e 6 விண்கலம் ஏவப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 ஜூன் 2024 சீனாவின் ஆளில்லா விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. யாரும் செல்வதற்கு முயற்சி எடுக்காத, முழுவதும் ஆராயப்படாத ஒன்றாக நிலவின் மறுபக்கம் உள்ளது. Chang'e 6 எனும் சீன விண்கலம் நிலவின் தென் துருவ-எய்ட்கென் படுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை பீஜிங் நேரப்படி 06:23 மணியளவில் தரையிறங்கியதாக, சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) தெரிவித்துள்ளது. மே 3 அன்று விண்…
-
- 1 reply
- 700 views
- 1 follower
-
-
2015-இல் அதிகமாக தேடப்பட்ட முதல் பத்து தலை சிறந்த கூகுள் தேடல்கள்: 18/12/2015 | 4:45 ஒவ்வொரு வருடமும் கூகுள் அந்த வருடத்தில் மக்களால் அதிகம் தேடப்பட்ட தேடல்களை அந்த வருட இறுதியில் வெளியிடும். அதே போன்று 2016 -இல் நுழையப் போவதற்கு முன் 2015-இன் முக்கிய தலைசிறந்த, மேலும் அதிகம் தேடப்பட்ட தேடல்களை தற்போது வெளியிட்டுள்ளது . அவையனைத்தும் வாசகர்களின் பார்வைகளுக்காக ஸ 1.லாமார் ஓடம் 2.சார்லி ஹெப்டோ 3.அகர் .io 4.ஜுராசிக் வேல்ட் 5.பாரிஸ் 6.புயூரியஸ் 7 7.ஃபால் அவுட் 4 8.ரோண்டா ரோசி 9.கேட்லின் ஜென்னர் 10.அமெரிக்க ஸ்னிப்பர் நுகர்வோரால் அதிகம் தேடப்பட்ட தொழிநுட்ப கூகுல் தேடல்கள் : 1.ஐபோன் 6 கள் 2.சாம்சங் கேலக்ஸி, S6 3.ஆப்ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
புதிய ஆப்பிள் ஐபோன் 6 இன் படங்கள் வெளியாகின! செவ்வாய், 29 ஜனவரி 2013( 17:19 IST ) அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஆப்பிள் ஐபோன் 6 இன் படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. பிரெஞ்ச் டெக் பிளாக்கின் ஆசிரியர் இந்த படங்களைப் பார்த்துவிட்டு தெரிவிக்கையில், ஐபோன் 6 இன் ஒலிபெருக்கி(ஸ்பீக்கர்) உள்ளிட்ட சாதனங்கள் ஐபோன் 5-யைப் போன்ற தோற்றத்தையே கொண்டுள்ளன. ஐபோன் 6-யைப் பற்றிய செய்திகள் ஒரு கிசுகிசு போல வந்துள்ளது. இதில் 128 GB தரவு தேக்கி (ஸ்டோரேஜ் மெமரி) உள்ளதாகவும், மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ இதில் இயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெய்லி மெய்ல் ரிப்போர்ட் படி, வெளியிடப்பட்ட புகைப்படங்கள் தூரக்கிழக்கு நிறுவனத்தின் ஒரு பணியாளரால் வெளியிடப்பட்டது. இந்தப் பு…
-
- 1 reply
- 1.1k views
-
-
Rosetta has caught up with 67P/Churyumov-Gerasimenko ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரொசெட்டா வின்கலம், சி ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு வால் நட்சத்திரத்தை அணுகி, அதையொட்டிய தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. நீள்வட்டப் பாதையில், இந்த விண்கலம், அந்த வால் நட்சத்திரத்தைச் சுற்றிவந்து பலவிதமான ஆய்வுகள மேற்கொள்ளவுள்ளது. அந்த வால் நட்சத்திரம் மணிக்கு 1.35 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ரொசெட்டா விண்கலம் அதன் அருகில் செல்வதற்கு பத்தாண்டுகள் ஆகியுள்ளன. வால் நட்சத்திரங்கள் நம்முடைய சூரியக் குடும்பம் ஆரம்பித்த காலம்தொட்டே தோன்றியவை என்றும், அவ்வகையில் இவற்றை ஆய்வு செய்யும்போது, புவியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பது உட்பட பல விஷயங்களை அறிந்த…
-
- 1 reply
- 672 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் [ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
"காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,'' என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலைய…
-
- 1 reply
- 853 views
-
-
பொருட்களை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடுபவர்களுக்கு உதவும் உயர் தொழில்நுட்பம் பொருட்களை வைத்த இடத்தை மறந்துவிட்டு தேடுபவர்களுக்கு உதவும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனமானது புதிய தொழில்நுட்பமொன்றைக் அறிமுகப்படுத்தியுள்ளது. உயர் தொழில்நுட்ப மூக்குக் கண்ணாடி வடிவிலான இந்த ஹோலோலென்ஸ் உபகரணம் பயன்பாட்டாளருக்கு அவர் தேடும் பொருளை அதி விரைவாக தேடிக் கண்டுபிடித்து காண்பிக்கிறது. உதாரணத்துக்கு கார் சாவியைத் தொலைத்து விட்டு தேடும் பயன்பாட்டாளர் அதற்கு அதனையொத்த சாவியொன்றை காண்பித்து அது மாதிரியான பொருளைக் கண்டுபிடிக்க கட்டளையிடுகையில், அவர் அந்தக் கண்ணாடியை அணிந்திர…
-
- 1 reply
- 492 views
-
-
பாஸ்கல் க்செஸிங்கா பிபிசி ஃப்யூச்சர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, சிள்வண்டு (cricket) மற்றும் வெட்டுக்கிளிகளை உண்ணும் எண்ணம் அருவெறுப்பாகத் தோன்றலாம். ஆனால் அவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பிரபலமான சிற்றுண்டியாகும். அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, கூடவே காலநிலைக்கு குறைவான தீங்கையே விளைவிகின்றன. உகாண்டாவில் உள்ள எனது குடும்ப வீட்டில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.என் சகோதரி மேகி வெட்டுக்கிளிகளை வறுத்துக்கொண்டிருந்தாள். பச்சையான, மிருதுவான வெட்டுக்கிளி பூச்சிகளைக் கிளறிவிட, நறுமணம் வலுவாகவும்…
-
- 1 reply
- 298 views
-
-
பட மூலாதாரம்,ESO/O. HAINAUT படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் ஜார்ஜினா ரென்னார்ட் அறிவியல் & காலநிலை செய்தியாளர் 17 ஜூலை 2025, 11:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது. நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை வ…
-
- 1 reply
- 248 views
- 1 follower
-
-
வெள்ளிக் கிரகத்தில் உயிரினம்: உரிமை கோருகிறது ரஷ்சியா; நிராகரிக்கிறது அமெரிக்கா. 1982 இல் வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட Venus - 13 என்ற சோவியத் கால விண்கலம் எடுத்து அனுப்பிய படங்களை ஆராய்ந்ததில் அங்கு தேள் (scorpion) போன்ற வடிவில் உயிரினம் ஓடித் திரிவது போன்ற தோற்றம் தெரிவது தெரிய வந்துள்ளது. இதனை ரஷ்சிய விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் 464 பாகை செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையுடைய, வளிமண்டலத்தில் காபனீரொக்சைட்டை அதிகம் கொண்டுள்ள, பூமியை விட 0.9 மடங்கு கூடிய ஈர்ப்பு சக்தி உடைய சூடான கிரகமான வெள்ளியில் எப்படி ஒரு உயிரினம் வாழ முடியும் என்ற கேள்வியோடு.. குறித்த படத்தில் தோன்றுவது உ…
-
- 1 reply
- 955 views
-
-
இந்தியாவின் முதல் முயற்சியாக சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான-தரையிறங்க, சந்திரயான் 2 செப்டம்பர் 7, 2019 அன்று (failed on September 7, 2019) தோல்வியடைந்தது. சந்திரயான்-2 விக்ரம் விண்கலம் தரையிறங்கும்போது, வேகத்தடுமாற்றத்தால் விபத்துக்குள்ளானது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் சமீபத்தில் ஒரு விண்வெளி நிகழ்வில் கலந்துகொண்டபோது, ‘‘2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலம் மற்றும் ஒரு ரோவரை மென்மையாக தரையிறக்கும் லட்சியப் பணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ஆளில்லா விண்கலத…
-
- 1 reply
- 361 views
-
-
மிக நீண்ட காலமாகவே பேர்முடா அருகில் நூற்றுக் கணக்கான விமானங்களும் கப்பல்களும் காணாமல் போய்க் கொண்டிருந்தன.இவற்றுக்கு என்ன தான் நடக்கின்றது என்பதை அறிவதற்காக போனவர்களும் காணாமலேயே போய்விட்டார்கள்.கப்பலில் வேலை செய்த காலங்களில் இதைப் பற்றி அறிந்திருந்தேன்.ஆனால் விபரமாக அறியக் கூடிய பொறுமையில்லாத வயதால் செய்தியை மாத்திரம் உள்வாங்கி வைத்திருந்தேன். அண்மையில் இதைப் பற்றி தொலைக்காட்சியில் காட்டிய போது தான் எத்தனையோ பேருக்கு இப்படி ஒரு சமபவம் நடந்ததே தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்தும் என்னைப் போல் விபரம் தெரியாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.இவை பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் விபரமாக எழுதுங்கள். இவை சாதாரணமானவர்களுக்கு மட்டும…
-
- 1 reply
- 1.3k views
-
-
செயற்கைக்கோள் தொலைக்காட்சி பெறு (Satellite TV Reception) சில ஆண்டுகளுக்கு முன்பு வடத் தொலைக்காட்சியின் (Cable TV) பரவலில் இந்தியா முழுவதும் ஒரு புரட்சி ஏற்பட்டது. இந்த சேவை வடத் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. சமீப காலங்களில் இல்லநேரடி ஒளிபரப்பு (Direct-to-Home Broadcast) என்ற கருத்து விரைவாக பிரபலமடைந்து வருகிறது. இந்த இரண்டு அணுகுமுறைகளிலிலும் அடிப்படைகள் ஒன்றே. வழக்கமான புவிப்பரவு தொலகாட்சி அலைகளை (terrestrial TV waves) நேரடியாக மொட்டைமாடியில் உள்ள அலைக்கம்பத்தில் பெறுவது அல்லாமல், வடத் தொலக்காட்சி குறிகைகள் கிண்ண அலைக்கம்பங்கள் (Dish Antennas) மூலம் பெறப்படுகின்றன. கிண்ண அலைக்கம்பத்தில் படும் நுண்ணலைகள் ஒரு புள்ளிக்கு குவிக்கப்படுகி…
-
- 1 reply
- 1k views
-