அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
-
- 4 replies
- 832 views
-
-
சிந்தனைச்சோதனைகள் சுந்தர் வேதாந்தம் ஒரு புறம் Large Hadron Collider, International Space Station போன்ற பல பில்லியன் டாலர்களை விழுங்கிவிட்டு மெல்ல எழுந்து நிற்கும் சோதனைகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காசு பணம் ரொம்பத்தேவை இல்லாத வெறும் சிந்தனையை மட்டுமே உபயோகிக்கும் பல சுவையான சோதனைகளும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை…
-
- 10 replies
- 3.6k views
-
-
சினிமா மூலம் அறிவியல் கற்போம் - பகுதி – 4 - படம் : இரட்டை வால் குருவி இசை : இளையராஜா பாடியவர்: எஸ். ஜானகி இயக்கம்: கே. பாலச்சந்தர் பாடல்: "கண்ணன் வந்து பாடுகின்றான்" இந்த பாடல் மூலம் கற்கக்கூடிய அறிவியல் துறைகள் : [௧] உடற்கூற்றியல் [௨] நரம்பியல் [௩] உடல் இயக்க இயல் [௪] பரிணாமவியல் [௫] உளவியல் அறிவியல் செய்திகள் இந்த விழியத்தில் இடம் பெறும் இடம்: 01:33 - பாடல் காட்சி 03:09 -- பாடல் பற்றிய வர்ணனை 04:08 -- கன்னம் பகுதியின் அமைப்பு எவ்வாறு உள்ளது என்று உடற்கூற்றியல் அடைப்படையில் ஒரு கண்ணோட்டம் 04:22 -- கன்னத்தின் தோல் அமைப்பு சிறப்பானது 04:33 -- கன்னத்தில் உள்ள இரத்த நாளங்களின் அமைப்பு 05:01 -- இரத்த நாளங்களின் பொதுவான இயல்பு 05:07 -- நீரோடையின…
-
- 0 replies
- 784 views
-
-
எனது பழைய i phone 3G யை மகனிடம் கேம்விழையாட கொடுப்பது அவன் இடக்கிட என்ன என்னமோ எல்லாம் செய்து வைப்பான் நானும் ஒவறுமுறையும் சரி செய்து விடுவேன். ஆனால் இந்த முறை அவன் எல்லாத்தையும் அழித்து விட்டான்(மீண்டும் ஒருமுறை புதிதாக இஸ்ரலிறன்) செய்ய சொன்னதாக இருந்ததாம் அவன் அதை ஓம் என்று அழித்தாக சொன்னான்.. சரி இப்போது எனது போனில் தனியே ஆப்பில் படம் மட்டும் தான் வருகிறது வேற ஒண்டும் தெரியவில்லை. எப்படி மீண்டும் அனைத்து யும் இன்ரெலிறன் செய்யவேண்டும்?
-
- 7 replies
- 1.8k views
-
-
சின்ன மீனை போட்டால் பெரிய மீனை பிடிக்கலாம் கீழே கிடந்தால் செங்கற்கள்; எடுத்து அழகாக அடுக்கினால் சுவர். சின்ன சின்ன வேலைகளை சேர்த்து செய்தால் அருமையான கட்டிடம். மேலே சொன்ன வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. சிறிய செயல்களை சரி வர செய்தால் பெரிய செயல்கள் தானே நேரும் என்ற கொள்கையின் அடிப்படையில் டான் காபோர் எழுதிய புத்தகம் இது. சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வதற்கு முதலில் மனதளவில் விருப்பம் இருக்க வேண்டும். ஒரு நிகழ்வை நீங்களே நினைத்து பாருங்கள். ஒரு கூட்டத்தில் அல்லது ஒரு வகுப்பில் நீங்கள் சென்று அமர்ந்த பிறகு உங்களை யாராவது வேறு இடத்துக்கு மாறி உட்காரும்படி சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?. இதே நிகழ்வை நான் ஒரு வகுப்பில் கூறிய பொழுது பாதிக்கு மே…
-
- 1 reply
- 616 views
-
-
சிகை திருத்தம் செய்துகொள்வதுபோல மரபணுத் திருத்தம் செய்துகொள்ளலாமா? யானையின் கன்று யானை மாதிரியே பிறக்கிறது. பூனையின் குட்டி பூனை மாதிரியே பிறக்கிறது. ஆனாலும், கருத்தரித்த சில வாரங்களுக்குள் கருப்பையில் உருவாகியிருக்கிற கருவைப் பார்த்தால், மனிதன் முதல் மீன் வரை எல்லா உயிரினங்களிலும் அதன் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாளாக நாளாகத்தான் கரு, அதன் பெற்றோரின் வடிவத்தைப் படிப்படியாக அடைகிறது. இவ்வாறு பெற்றோரின் வடிவமைப்பு பிள்ளைகளுக்கும் அமைவதற்குப் பாரம்பரியம் என்ற பண்பு காரணமாகிறது. பொதுவான அம்சங்களில் பெற்றோருக்கும் பிள்ளை களுக்கும் இடையில் வடிவ ஒற்றுமை காணப்படுகிற போதிலும், சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசங் களும் இருக்கும். அதன் காரணமாகவே ஒரே ஈற்றில் ஒட்டிப் பி…
-
- 0 replies
- 397 views
-
-
கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
சிறிய நட்சத்திரத்தை சுற்றும் மிகப் பெரிய கோள் கண்டுபிடிப்பு - விஞ்ஞானிகள் வியப்பு மற்றும் பிற செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைUNIVERSITY OF BERN Image captionசித்தரிக்கப்பட்ட படம் தற்போதைய வானியல் கோட்பாடுகளின்படி, 'இருக்கக்கூடாது' என்று கருதப்படும் ஒரு பெரிய கோளை வானியலாளர்கள் கண்டு…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் பாரிய அழிவுகளைச் சந்திக்கலாமெனவும் அதன் மூலம் அந்நாடுகள் மீளமுடியாமல் போகுமெனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா,ஜப்பான் ஆகிய நாடுகள் இத்தகைய சிறு கோள்களின் தாக்குதலுக்குள்ளானால் அங்கு பாரிய உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தாக்குதலின் போது நாடுகளின் பொதுக்கீழ் கட்டுமான வசதிகளும் பாரிய அழிவிற்கு உள்ளாகுமெனவும் …
-
- 2 replies
- 1.1k views
-
-
வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித சிறுநீரில் காணப்படும் காபன் அணுக்களைப் பயன்படுத்தி மிகவும் மலிவான மின்சக்தியைப் பிறப்பிக்க முடியும் என தென் கொரிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் தினசரி சுமார் 10.5 பில்லியன் லீற்றர் சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படுவதையொத்த 4200 நீச்சல் தடாகங்களை நிரப்புவதற்கு போதுமானதாகும். இந்நிலையில் எரிபொருள் கலங்களிலுள்ள விலையுயர்ந்த பிளட்டினம் மாற்றிகளுக்கு பதிலாக சிறுநீரிலுள்ள காபனை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். எரிபொர…
-
- 4 replies
- 754 views
-
-
சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும் இசை திருவிழாவிலும் காட்சிக்கு வைத்துள்ளனர். மனிதர்களின் சிறுநீரகத்தை அந்த இயந்திரம் சோலார் சக்தியின் மூலம் முதலில் சூடுபடுத்தும். அதன்பின் சிறுநீரகத்தில் இருக்கும் பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் மற்றும் தண்ணீரை தனியாக பிரித்து எடுத்து, அதன் மூலம் பீர் …
-
- 3 replies
- 256 views
-
-
வணக்கம் அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது எளிய தமிழில் அதி நவீன நரம்பியல் செய்திகள் விழியங்கள் வரிசை - விழியம் ஒன்று சிறுநீரில் இருந்து மூளையா ? 103-77-7857-17122012
-
- 1 reply
- 505 views
-
-
999 வார்த்தைகள் பேசும் கிளி 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் கதைகள் : 999 வார்த்தைகள் அறிந்த கிளி ஒன்று ஆயிரமாவது வார்த்தையைத் தேடி அந்நகரத்தில் அலைந்து கொண்டிருந்தது. அந்த ஆயிரமாவது வார்த்தையை அறிந்து விட்டால் அக்கிளிக்கு மனித மொழி மறந்து கிளி மொழி ஞாபகத்துக்கு வந்து விடும். தன் மொழி ஞாபகத்துக்கு வந்து விட்டால் அக்கிளி தன் தாயோடும் தன் கூட்டத்தோடும் சென்று சேர்ந்துவிடும். ஆனால் கிளியின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை. அந்நகரத்தில் யாரும் 999 வார்த்தைகளுக்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட தெரிந்திருக்கவில்லை. நகரமெங்கும் சுற்றிப் பறந்த கிளி ஒரு வீட்டை கண்டுபிடி…
-
- 38 replies
- 11k views
-
-
அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. http://www.kiddle.co/ என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும். மேலும், இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள்…
-
- 3 replies
- 344 views
-
-
ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா? ஆண்டிபயாடிக் மருந்து சாப்பிட்டால் வைரஸ் கிருமிகள் சாகும் என்ற ஒரு நம்பிக்கை நம்மில் பலரிடையே இருக்கிறது. சளிக்கும் இருமலுக்கும் மருத்துவரிடம் செல்லாமல் நாமாகவே மருந்து கடைகளுக்கு சென்று ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்ளும் ஒரு வழக்கத்தை இந்தியாவில் பார்க்கலாம். உண்மையில் ஆண்டிபயாடிக் மருந்துகள் வைரஸ்களைக் கொல்லுமா? பாக்டீரியா என்று சொல்லப்படுகின்ற நுண்ணுயிரிகளைத்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொல்லுமே ஒழிய வைரஸ்களைக் கொல்லாது. ஏனென்றால் வைரஸ்கள் என்பவற்றை ஒரு வகையில் பார்த்தால் உயிருள்ள வஸ்துக்கள் என்றே சொல்ல இயலாது. எனவே சளி இருமல் எல்லாம் வந்தால், ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டு அவற்றை குணப்படுத்…
-
- 8 replies
- 763 views
-
-
இன்னும் சில நிமிடங்களில், விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி5 ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் இன்று விண்ணில் பாயத் தயாராகியுள்ளது. ஜிஎஸ்எல்வி டி5 ஏவப்படுவதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் டென்ஷனாக காத்துள்ளனர். இதன் கவுண்ட்டவுன் நேற்றே தொடங்கி விட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.18 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படவுள்ளது. இதுவரை அனைத்தும் பிரச்சினையில்லாமல் போய்க் கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரம் பொருத்தப்பட்டது இந்த ஜி…
-
- 5 replies
- 674 views
-
-
ஆறாண்டுகால பயணம்; மணிக்கு 7 லட்சம் கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் விண்கலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNASA உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். 1,650°C வெப்பநிலை; மணிக்கு 7,00,000 கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் வ…
-
- 0 replies
- 275 views
-
-
ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்! படத்தின் காப்புரிமைJAMESTEOHART இந்தியாவில் இன…
-
- 0 replies
- 486 views
-
-
வாட்ஸ்ஆப்: ஒரே நேரத்தில் 4 பேருடன் வீடியோ, ஆடியோ கால் செய்யலாம்! பகிர்க படத்தின் காப்புரிமைWHATSAPP உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ/ ஆடியோ கால் செய்யும் வசதியை பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் குறுஞ்செய்தி செயலிகளில் முதன்மையான இடத்தை பெற்ற வாட்ஸ்ஆப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அந்நிறுவனம் F8 என்னும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வக…
-
- 1 reply
- 406 views
-
-
மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது 21 ம் நூற்றாண்டில் சிறந்த கண்டுபடிப்புகளில் ஒன்று என்றால் மிகையாகாது. இதன் மூலம்.. சிறிய பக்ரீயாக்களில் இருந்து பங்கசுக்களில் இருந்து எமக்குத் தேவையான புரதங்கள்.. கொழுப்பமிலங்கள்.. மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடிகிறது. மேலும்.. சூழலுக்கு உகந்த உக்கக் கூடிய இறப்பர் போன்ற சேதனப் பொருட்களை உருவாக்க முடிகிறது. நாம் உண்ணும் அரிசியில் கூட தேவையான ஊட்டச் சத்துக்களை புகுத்திவிட முடியும். அந்தளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது. இது ஏழைகளுக்கும்.. நடுத்தர வருவாய் உள்ள மக்களுக்கும் தேவையான போசாக்குள்ள உணவுகளை வழங்க ஒரு வழிமுறையும் கூட..! மேலும்.. தாவரக் கழிவுகளில் இருந்து காபன் சமநிலை (Carbon neutral) எரிபொருட்க…
-
- 2 replies
- 1k views
-
-
மடகஸ்கார் பகுதியில் வாழும் ஒரு வகைப் பொன்னிறச் சிலந்தியின் எச்சில் இழையில் இருந்து அழகிய பொன்னிற இழைகள் கொண்ட ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல ஆயிரம் சிலந்திகள் பயன்படுத்தப்பட்டு அவை மீண்டும் இயற்கையோடு இணைய விடப்பட்டுள்ளன. இந்த ஆடை நல்ல வலுவுள்ளதாக.. பார்க்க அழகாகவும் மிருதுவாகவும் உள்ளதாம். ஏலவே பட்டுப்புழுக்கள் தயாரிக்கும் இழைகளில் இருந்து.. பட்டு இழைகள் தயாரிக்கப்பட்டு ஆடையாக்கப்படுவது வழமை. இதன் போது பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. http://kuruvikal.blogspot.com/
-
- 6 replies
- 1.2k views
-
-
சிலர் மட்டும் என்றும் இளமையாக இருப்பது ஏன்? ஒரே ஆண்டில் பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு வேகத்தில் முதுமையடைகிறதுஒரே ஆண்டில் பிறந்தாலும், வயதாவதன் வேகம் நபருக்கு நபர் மாறுபடும் என்று Proceedings of the National Academy of Sciences, என்கிற மருத்துவ ஆய்வு சஞ்சிகையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவரின் எடை, சிறுநீரக செயற்பாடு, ஈறுகளின் ஆரோக்கியம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன. 38 வயதேயான சிலர், உயிரியல் ரீதியாக கிட்டத்தட்ட 60 வயதினரைப் போல முதுமையடைந்திருந்தனர். வயது முதிர்வதன் வேகம் எப்படி அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிவதுதான் தமது அடுத்த கட்ட நடவடிக்கை என இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந…
-
- 3 replies
- 1.8k views
-
-
சிவகங்கை பொறியியல் மாணவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ரதம்'- 11 யூனிட் மின் சக்தியில் 400 கி.மீ. செல்லலாம் 11 யூனிட் மின்சக்தியில் 400 கி.மீ. தூரம் ஓடும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ என்ற அதிநவீன வசதிகள் உடைய இருசக்கர வாகனத்தை பொறியியல் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் அமுதா. இவர்களின் இளைய மகன் மணிகண்டன் (21). இவர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பொறியியல் கல்வி (மெக்கானிக்கல்)படிக்கிறார். இவர், பிளஸ் 2 படித்தபோதே வாகன விபத்தை கட்டுப்படுத்தும் கருவி, பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்து ஆட்சியர், எஸ்பியிடம் பாராட்டு பெற்றுள்ளார். பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்னர், பெண்கள் தற்கா…
-
- 0 replies
- 420 views
-
-
சிவந்த நிலாவை இன்று காணலாம் செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014 13:17 சந்திர கிரகணம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்திரன் தற்போதைய நிறத்தில் இருந்து மாறி பிரகாசமான ஆரஞ்சு (செம்மஞ்சள்) நிறத்தில் தெரியும் என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெக்டொனால்ட் ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த கிரகணம் இன்று நள்ளிரவில் 1 மணி 58 நிமிடத்தில் ஏற்பட தொடங்கும். பின்னர் 1 மணி நேரம் சென்றபின் நிலவு முழுவதுமாக மறைந்து சந்திர கிரகணம் ஏற்படும். இந்த நேரத்தில் நிலவு ஆரஞ்சு, சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் காணப்படும். இந்த கிரகணம் 3 மணிநேரம் தொடர்ந்து நீடித்து அதிகாலை 5 மணி 33 நிமிடங்கள் வரை இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். வளிமண்டலத்தி…
-
- 2 replies
- 572 views
-
-
சந்திரனுக்கு சீனா அனுப்பிய ‘யுது’ என்ற தானியங்கி வாகனம் பத்திரமாக தரை இறங்கி, நேற்று முன்தினத்தில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது. இந்த தானியங்கி வாகனத்தல் எந்திர கைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை பூமியில் இருந்து சீன அதிகாரிகள் ரீமோட் கண்ட்ரோல் மூலம் செயல்பட செய்தனர். தற்போது அந்த வாகனம் பூமியில் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பீஜிங்கில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாகனத்தின் எந்திர கையை செயல்பட செய்தனர். அது சிறப்பாக செயல்படுவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். யுது வாகனம் பல்வேறு இடங்களுக்கு ஊர்ந்து சென்று ஆய்வுகளை செய்ய உள்ளது. அதில் சந்திரனைப் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.seithy.com…
-
- 0 replies
- 507 views
-