செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
ஜேஜியாங்: சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான "ஷி". இவர் கடந்த 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார். ஒரே கல்லில் ரெண்டு: இருவரும் தன்னை காதலிப்பதால் இருவரில் ஒருவரை தான் ஏமாற்ற விரும்பவில்லை என்றும், எனவே இருவரின் சம்மதத்தோடு இருவரையும் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஒன்னாத்தான் வாழ்வோம்: இருபெண்களும் திருமண தினத்தன்று மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாகவும், தாங்கள் இருவரும் ஒற்றுமையாக கடைசிவரை ஷியுடன் வாழ்வோம் என்றும் கூறினர். "நல்ல" பெற்றோர்: ஷியின் பெற்றோர் இந்த திருமணம் குறித்து கூறியபோது, தங்கள் மகனின் முடிவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர். மச்சம்டா உனக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நிர்வாணமாக நின்ற பயணி : விமானம் அவசரமாக தரையிறக்கம் போர்த்துக்கல் நாட்டு விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்து விட்டு, விமானப் பணிப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்த்துக்கல் நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி நோக்கி பயணித்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கியதும், அதில் பயணித்த நபர் ஒருவர் மது போதையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தனது ஆடைகளைக் களைந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து, விமானம் அவசரமாக பெல்கிரேடில் தரையிறக்கப்பட்டு குறித்த பயணி விமான நிலைய பாதுகாப்பு அத…
-
- 1 reply
- 530 views
-
-
பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு! பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார். இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார். ஆனால், பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது. இதனால், அவர் பசுபிக் பெருங்கடலில் தத்தளித்ததுடன், காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தேடுத…
-
- 1 reply
- 224 views
-
-
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த எலி இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் கியாஸ் நிறுவன என்ஜினீயரான டோனி சுமித் அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தவேளை அங்கிருந்த ஒரு எலி வளைக்குள் இருந்து ராட்சத எலி ஒன்று வெளியே வந்தது. அதை கண்ட டோனி சுமித் அதை விரட்டி பிடித்துக் கொண்டார். அந்த எலியின் வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளமும் 11½ கிலோ எடையையும் இருந்தது. பூனையை விட அது பெரிதாக இருந்தது. ‘‘எங்கள் வீட்டில் வளர்க்கும் நாயின் அளவுக்கு எலி பெரிதாக இருக்கிறது’’ என்று டோனி சுமித் கூறினார். இதுவரை உலகிலே பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது. எனவே இது கின்னஸ் புத்தகத்திலும் இ…
-
- 1 reply
- 276 views
-
-
பறக்கும் பீரங்கியின் கொலைகளம் வீடியோ..........
-
- 1 reply
- 1.2k views
-
-
தென்கிழக்கு ஆசியக் கண்டத்தில் இருக்கும் வியட்நாம் சோஷலிச ஆட்சி நடக்கும் நாடுகளுள் ஒன்று. அந்த நாட்டின் க்யோன் தி ப்யோங் தாவ் என்ற பெண்மணிதான் இப்போது உலகின் கவனத்தை வேறு மாதிரி ஈர்த்துள்ளார். அந்நாட்டின் முதல் கோடீஸ்வரி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் இவர். ஆம், ‘வியட்ஜெட்’ என்ற விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஆனால், சமீபத்தில் அவர் செய்த வினோத வியாபார தந்திரத்தால் உலகின் கவனத்தைக் கவர்ந்திருப்பதோடு பலத்த விவாதத்தையும் கிளப்பி உள்ளார். உலகின் முதல் ‘பிகினி கேர்ள்ஸ் ஏர்லைன்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விமானப் பணிப்பெண்களுக்கு டூ பீஸ் பிகினி உடைகளை அதிகாரப்பூர்வ ஆடையாக்கி வ…
-
- 1 reply
- 472 views
-
-
இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார். பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சிறுமியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் திம்புலாகல அரலங்வில, விலயாய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். தான் 6ஆம் வகுப்பு கற்ற போதிலும், தன்னால் சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற கூடிய திறன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களம், ஆங்கிலம் மற்றும் கணிதம் மட்டுமல்லாமல் விலங்கியல் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற லேஹன்ஸா ஆவர்த்தன அட்டவணையை சில நொடிகளில் படித்து பாடசாலை அதிபர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். செனுலி தனது முதல் ஆண்டில் இருந்தபோதும் ஆங்கிலத்தி…
-
- 1 reply
- 984 views
-
-
மக்கள் மனங்களை வெல்லப் போவது யார்.
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
மனைவியை கொலை செய்த சீனர் தூக்கு தண்டனைக்கு முன்பு ...... http://youtu.be/EE5UCqpmZag
-
- 1 reply
- 540 views
-
-
குதிரை வீரன் ! குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது. குதிரையின் நான்கு கால்களும் கீழே ஊன்றி இருந்தால், அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என்று பொருள். குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் காயம் அடைந்து, பிறகு இறந்தவன் என்று அர்த்தம். முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் வீர மரணம் அடைந்தவன் என்று அர்த்தம். இனி குதிரை சிலைகளைப் பார்த்தால் இதையும் கவனியுங்க! ◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘ எங்களுடன் வலைத்தளத்தில் இணைய, இணையத்தள முகவரி:- www.thaayakam.com முகநூல் பக்கம்:- Thaayakam.Com ◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
-
- 1 reply
- 815 views
-
-
பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றும் பெண்ணொருவர் போல் டான்ஸிங் நடனத்திலும் தேர்ச்சி பெற்று பிரித்தானிய போல் டான்ஸிங் சுற்றுப்போட்டியொன்றிலும் முதலிடம் பெற்றுள்ளார். அமி கொவல்ஸ் எனும் இப்பெண் பிரட்டனின் கீலே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசியர் ஆவார். 30 வயதான அமி கொவெல்ஸ் பகல் வேளையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பிப்பார். விஞ்ஞான இளமானி (பி.எஸ்.சி) மாணவர்களுக்கு தடயவியல் துறை சார்ந்த பாடங்களை கற்பிப்பவர் இவர். ஆனால், இரவு நேரங்களில் முற்றிலும் வேறொரு பாத்திரத்துக்கு அமி கொவெல்ஸ் மாறி விடுவார். போல் டான்ஸிங் எனும் கவர்ச்சி நடனத்திலேயே இரவு நேரங்களை அவர் செலவிடுகிறார். சற்று ஆபத்தான நடன வகையான போல் டான்ஸிங்கில் ஈடுபடுவதற்கு சிறந்;த பயிற்சி வேண்டும…
-
- 1 reply
- 638 views
-
-
மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என அறிய முயன்ற மாணவி உயிரிழப்பு. ‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை இணையதளத்தில் தேடிய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியின் ஒரே மகளான பிளஸ்-2 படிக்கும் மாணவி கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 2-வது நிர்வாக தலைநகராக கருதப்படும் நாக்பூரிலேயே 17 வயது மாணவி ஒருவர் இவ்வாறு தனது உயிரை மாய்த்து செய்துகொண்டுள்ளார். கற்றல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவி இந்தி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் என 12 மொழிகளை கற்று தேர்ந்தவராக இருந்து இருக்கிறார். நேற்று அதிகாலை மாணவியின் தாய் அவரது படுக்கை அறைக்கு சென்ற போது மாணவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந…
-
-
- 1 reply
- 222 views
-
-
[size=5]விண்ணில் தொங்கும் உணவகம்.[/size] ஆகாயத்தில் தொங்கியபடி, கீழே தெரியும் கட்டடங்களையும், உங்களுக்கு பிடித்தமானவர்களையும் ( ) மேலிருந்து ரசித்தப்படி, சுவையான உணவுண்பது ரசிக்கத்தக்க, சிலிர்ப்பான புதுவித அனுபவம் தானே? இக்கனவை நனவாக்க, "ஃபன் குழுமத்தின்(Fun Group)" [size=4]'விண்ணில் தொங்கும் உணவகம்' [/size]தற்பொழுது பெல்ஜியத்தின் தலைநகரான புருசெல்சில் நிலைகொண்டுள்ளது... உலகமெங்கும் சுற்றித் திரிந்த இந்த "உலவும் உணவகம்", பாரிஸ், சிட்னி, லண்டன், துபை, மற்றும் லாவேகாஸ் பயணம் முடித்து, பெல்ஜியம் மக்களை கவர காத்திருக்கிறது... யாழ்கள உறவுகள் யாரேனும் பெல்ஜியத்தில் இருந்தால், ஒரு முறை சென்று வந்து தங்கள் அனுபவங்களை இங்கே பகிரலாமே...! …
-
- 1 reply
- 589 views
-
-
[size=4]மூத்த முகநூல் பாவனையாளருக்கு வயது 103[/size] [size=4]உலகின் மூத்த முகநூல் பாவனையாளர் லிலியான் லோவ். இவருக்கு வயது நூற்றி மூன்று. [/size] [size=4]தனது ஐ பாட் உதவியுடன் சமூக வலையில் வருகிறார்![/size] [size=4][/size] [size=4]http://www.dailymail.co.uk/sciencetech/article-1338772/Facebook-grandmother-Lillian-Lowe-103-worlds-oldest-member-iPad.html[/size]
-
- 1 reply
- 712 views
-
-
சென்னை ராயபுரம் பணமரத்துப்பட்டி கிழக்கு மாதா கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தவர் அன்பு. கப்பலில் பணிபுரிவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி நந்தினி.அதே பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வந்தவர் கவாஸ்கர் (29). திருமணம் ஆகாத இவர் புதுவை கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்ததால் ராயபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார்.அப்போது அன்புவின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார். வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது நந்தினி குளிக்கும் காட்சியை கவாஸ்கர் ரகசியமாக தனது செல்போனில் பதிவு செய்தார். இதனை நந்தினியிடம் காட்டி செக்ஸ் தொல்லை கொடுத்த…
-
- 1 reply
- 563 views
-
-
து நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், தங்கைக்கு பதிலாக பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரி சகோதரியொருவரை அடையாளம் கண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இரு சகோதரிகளும் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவ்விருவரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உயர்தரப் பரீட்சையின் நடனம் பாடப் பரீட்சையின் போதே இவர்கள் ஆள்மாறாட்டம் செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் கொலன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78099-20…
-
- 1 reply
- 336 views
-
-
கதிர்காமம் ஆலயத்தின் 38 பவுண் தங்கத் தகடு திருட்டு – விசாரணைகள் ஆரம்பம் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்திற்கு சொந்தமான 38 பவுண் தங்கத் தகடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட 38 பவுண் எடை கொண்ட தங்கத் தகடு 2019 ஆம் ஆண்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த தங்கத் தகடு திருடப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்நிலையில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட…
-
- 1 reply
- 259 views
-
-
ஒரு தேப்பனுக்கு பிறந்தனியே எண்டது சந்தேகம் என்பது, ஒருவரை காயப்படுத்தி தூற்ற சொல்லப்படுவது. தாயின் நடத்தையில் சந்தேகம் தெரிவிப்பது போல தூற்றுதல். உண்மையில் குழந்தை எப்போதுமே ஒரு தந்தைக்கும், ஒரு தாய்க்கும் மட்டுமே உருவாகும் என்பது உலக நியதி. ஆனாலும் அது பொய்யாக்கப்பட்டுள்ளது. இந்த உயிரியல் முறைமை தடை செய்யப்படுவதுக்கு முன், பிறந்த 30 - 40 பிள்ளைகளுக்கு மூன்று பெற்றோர்கள். அதாவது மூன்றாவது பெண் அளித்த டிஎன்ஏ கூறுகளும் சேர்ந்து பிறந்த சிறுமி அலானா. அதற்காக மூன்றாமவரையும் பெற்றவராக கருத மாட்டேன் என்கிறார். ஆனால் மூன்றாமவர் பெரும் பணக்காரராக இருந்தால், அவரும் பெற்றோர் தான், நானும் அவர் வாரிசு தான் என்றால் சட்டம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் சட்டத்துக்கு அ…
-
- 1 reply
- 410 views
-
-
ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..! பீகாரைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்து குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து, போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர். இந்நிலையில் வடமாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் தினத்தன்று, ஆசிரியர் கானிடம் படித்த சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டிய…
-
-
- 1 reply
- 132 views
-
-
லண்டன் சிறையில் படுக்கை வசதி இல்லையாம் - குண்டு வாலிபர் விடுதலையானாா்! [saturday, 2014-03-29 14:54:37] இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் ‘கிளின்பெல்டார்’ என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட இவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், 12 மாதம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். மிக குண்டு மனிதரான அவர் 7 அடி 2 இஞ்ச் உயரம் இருக்கிறார். இதனால் அவருக்கு சிறையில் போதிய வசதி செய்த…
-
- 1 reply
- 450 views
-
-
மக்கள் வரி செலுத்த தேவையில்லை; கல்வி, மருத்துவம் இலவசம் - எந்த நாட்டில் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மணி நேரங்களுக்கு முன்னர் கொரோனா பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, யுக்ரேனில் நடந்த போராக இருந்தாலும் சரி, அவை ஆசியாவின் இந்த சிறிய நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கவில்லை. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் கடன் பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால் புருனேயில் எல்லாம் கட்டுக்குள் உள்ளது. கொரோனா தொற்றுநோயை சமாளிக்க பல நாடுகள் தங்கள் செலவுகளை அதிகரிக்க வேண்டியிருந்தது. திடீர் பிரச்னை காரணமான செலவுக்கு அவற்றிடம் பட்ஜெட் இல்லை. கோவிட்-19 உலகப் பொருளாதாரத்தின் மீது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்பட…
-
- 1 reply
- 561 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (19-02-2012) பிற்பகல் 01.00 மணிக்கு இல43, 3ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள கட்சிப் பணிமனையில் இடம்பெறவுள்ளது என்பதனை கட்சி அங்கத்தவர்களுக்கு அறியத்தருகின்றேன். அத்துடன் மேற்படி கூட்டத்திற்கு அங்கத்தவர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கின்றேன். செ.கஜேந்திரன் பொது செயலாளர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
-
- 1 reply
- 640 views
-
-
`நான் ஏன் என் காரில் மாஸ்க் அணியவேண்டும் ? நான் கணவருக்கு முத்தமிட வேண்டும் என்றால் என்ன செய்வது?' என காவல்துறையினரிடன் கேட்டார். பின்னர் அவர்கள் இருவரும் தர்யா பஞ் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் இந்த வேளையில் டெல்லியில் மாஸ்க் அணியாமல் காரில் பயணித்த தம்பதி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள படேல் நகர் பகுதியில் பங்கஜ் மற்றும் அபா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய காரில் முகக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர். இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். …
-
- 1 reply
- 467 views
-
-
உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை. வெறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம். அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்…
-
- 1 reply
- 728 views
-
-
தேவாலயத்தில் கன்னி மேரியின் உதடுகளில் அசைவு?வைரலாக பரவி வரும் வீடியோ Sanjith July 24, 2015 Canada ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ளது செயின்ட் செர்பல் தேவாலயம். இந்த தேவாலயத்தில் கன்னி மேரியின் பெயிண்டிங் படம் பிரேம் செய்து மாட்டப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புகைபடத்தின் உதடுகள் அசைவதாக கூறப்பட்டது. இந்த காட்சி வீடியோவாகவும் பதிவு செய்யபட்டு உள்ளது.நீங்கள் கன்னி மேரி ஓவியம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் நெருக்கமாக பார்க்கும் போது அது பிரார்த்தனை செய்வது போல் உதடுகள் அசைவதை காட்டுகிறது.தேவாலயத்திற்கு வரும் கத்தோலிக்கர்கள் உண்மையில் இது இரு அதிசயம் என வியக்கின்றனர்.எனினும் இது லைட்டிங் விளைவால் ஏற்படுத்தபட்டது என்றும் உண்மையில் உதடுள் அசையவில்லை என…
-
- 1 reply
- 340 views
-