Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தாலி கட்ட சொன்னதால் தப்பியோடிய காதலர்கள்....இந்த சம்பவம் நேற்று uச்சிபிள்ளையார் கோவில் பகுதியில் நடந்துள்ளது...மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வந்த காதலர்களிடம் இந்து முன்னனியினர் தாலியை கொடுத்து கட்ட வற்புருத்தியதால் கோயிலுக்கு வந்த காதலர்கள் தலைதெரிக்க தப்பியோடினர். உண்மையான காதல்கள் என்றால் தாலியை கட்டிக்கொள்ளுங்கள் சாமிகும்பிடபோறோம் என்று கோயில் புனிதத்தைகெடுக்கமால் ஒடிவிடுங்க்ள என்று எச்சரித்தனர் இந்து முன்னயினரின் காவல் தொடர்ததால் பலயோடிகள் ஏமாறறம் அடைந்து திரும்பி சென்றன. இதேவேளை தன்னுடைய மனைவியை தேடி கோவிலுக்குள் பக்கத்து வீட்டு பெண்ணுடன் சென்ற சின்னப்புவிற்கும் இதேநிலைமை ஏற்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.....

    • 17 replies
    • 2.7k views
  2. ஆபாச படம் பார்த்தால், கடவுள் பக்தி அதிகரிக்கும் : அதிர்ச்சி தகவல் அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களுக்கு, கடவுள் பக்தி அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளில் வசிக்கும் ஏராளமானோருக்கு, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ளது. அதிலும் மேலை நாடுகளில் வாழ்பவர்கள் அதிகமாக ஆபாச படங்களை பார்க்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா என்ற பல்கலைக்கழகம் முதன்முதலாக ஆபாச படங்கள் பார்ப்பவரை வைத்து குறித்த ஆராய்ச்சியை சில ஆண்டுகளாக செய்து வருகிறது. 1000 இற்கும் மேற்பட்டவர்களிடம் ஆபாச படங்கள் பார்ப்பது பற்றியும், அவர்களின் கடவுள் நம்பிக்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டன. மேலும், ஆய்வில் கலந்…

  3. காலரா தொடங்கி கொரோனா வரை... லைஃப்பாய் சோப்பின் 125 ஆண்டு கால வரலாறு! SIDDHARTHAN S Lifebuoy இன்றைக்கு உலகெங்கும் 60 நாடுகளில் லைஃப்பாய் சோப் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பிராண்டின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா? கோவிட்-19 தொற்று நோய்க்காலத்தில் நம்மில் பலரும் லைஃப்பாய் சோப்பு போட்டு குளித்திருப்போம். ஆனால், இந்த லைஃப்பாய் சோப் நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது தெரியுமா? நூற்றாண்டைக் கடந்த சோப் 1894-ம் ஆண்டு வில்லியம், ஜேம்ஸ் லீவர்ஸ் சகோதர்களால் காலரா நோயைத் தடுக்கும் நோக்கில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சோப்தான் லைஃப்பாய் ஆகும். இந்தியாவுக்கு லைஃப்பாய் சோப் அறிமுகமா…

  4. இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் 500 பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றையதினம்(06.01.2025) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது. இளைஞர்களின் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதன்போது, கருத்து தெரிவித்த தாயார் ஒருவர், மகனை பெல்ஜியம் செல்வதற்கு உதவுவதாக கூறிய தனது சகோதரன், எங்களை ஏமாற்றி மகனை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவிற்கு சென்ற உடன் தனது மகனுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டு பின்பு இராணுவத்தில் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/art…

  5. வீடு தேடி வந்த முதலை . Wednesday, 23 April, 2008 02:23 PM . புளோரிடா, ஏப். 23: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு முதலை அங்குள்ள ஒரு வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டதாம். . புளோரிடாவில் உள்ள வோல்டுஸ்மார் என்ற இடத்தில் சான்ட்ரா புரோஸ்டி என்ற மூதாட்டி வசித்து வருகிறாராம். எலி, கரப்பான் போன்ற பூச்சிகளை பார்த்தாலே பயந்து ஓடும் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று நேற்று முன்தினம் இரவு புகுந்து விட்டதாம். பின்பக்க வழியாக வீட்டிற்குள் வந்த அந்த முதலை ஒவ்வொரு அறைக்கும் விஜயம் செய்து விட்டு கடைசியில் சமையல் அறைக்குள் நுழைந்து விட்டதாம். பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் வந்து அந்த முதலையை ம…

    • 17 replies
    • 3.4k views
  6. அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/

  7. Started by nunavilan,

    காதல் மீட்டர் சியோல், பிப். 18: தென் கொரியாவில் காதலர்களின் மன உணர்வுகளை கணக்கிட்டு சொல்லும் சாதனத்தை செல்போன் நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்திருக்கிறதாம். . காதல் மீட்டர் போல செயல்படக் கூடிய இந்த சாதனத்தை பயன் படுத்தும் போது, மறுமுனையில் பேசுபவர்களின் உள்ள உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பது தெரிய வருமாம். பேசி முடித்த பிறகு மதிப்பெண் போடுவது போல, காதல் உணர்வு பற்றிய மதிப்பீடு எஸ்எம்எஸ் மூலம் வந்து சேருமாம். வீடியோ வசதியோடு இந்த காதல் மீட்டரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளதாம். காதலன் அல்லது காதலி தங்கள் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இது உதவுமாம். பேச்சை அலசி ஆராய பயன் படுத்தப்படும…

  8. இந்திய வெளிவிவகார அமைச்சு யாருக்கு? சுஷ்மா ஸ்வராஜ் வெளிவிவகார அமைச்சு கேட்பதாக செய்தி உலாவருகிறது. ஆனால் அவருக்கு அத்துறையின் அமைச்சுப் பதவி கொடுக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. News: Moments after BJP's parliamentary meet was concluded, Narendra Modi urged Rajnath Singh to accompany him to Varanasi. The BJP President had other work lined up in the day. Nevertheless, he cancelled all plans and decided to go with Modi. More than a symbolic gesture - that of having his party's president by his side while he performs the widely-watched Ganga aarti - Modi and Rajnath decided to do the Varanasi trip together to discuss the look of the Cabinet, say sources…

  9. லண்டன் : லண்டனை சேர்ந்த, பெண், தான் வளர்த்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளார்.லண்டனை சேர்ந்தவர், அமண்டா ரோட்ஜர்ஸ், 47. இவர், 20 ஆண்டுகளுக்கு முன், ஒருவரை திருமணம் செய்தார். ஆனால், சில மாதங்களிலேயே, பல பிரச்னைகளால், இருவரும், பிரிந்தனர். அன்று முதல் தனிமையில் வாழ்ந்து வந்த அமண்டா, 'ஷீபா' என்ற, செல்ல நாயை வளர்த்து வருகிறார். குரோஷியா நாட்டின், ஸ்ப்லிட் நகரத்தில், 200 பேரின் முன்னிலையில், அமண்டாவுக்கும், மணப்பெண் உடையில் வந்த, ஷீபாவுக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து, அமண்டா கூறியதாவது:ஷீபாவிடம், நான் முட்டிப்போட்டு, காதலை தெரிவித்தேன்; வாலாட்டி, என் காதலை, அது ஏற்றுக் கொண்டது. நான் கவலையாக இருக்கும் போதெல்லாம், ஷீபா, என்னை சிரிக்க வைத்து, எனக்கு ஆறுதல் கூறும்; ஒர…

  10. தனது கண­வ­ருக்கு பிறி­தொரு பெண்­ணுடன் காதல் தொடர்பு இருப்­பதை அறிந்து சின­ம­டைந்த மனை­வி­யொ­ருவர், கண­வ­ரது பிறப்­பு­றுப்பை இரு தட­வைகள் வெட்டி துண்­டித்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. மத்­திய சீனாவின் ஹெனான் மாகா­ணத்தில் ஷங்­கியு நகரைச் சேர்ந்த வென் பெங் லங் (30 வயது) என்ற பெண்ணே தனது கண­வ­ரான பான் லங்கின் (32 வயது) பிறப்­பு­றுப்பை இரண்­டா­வது தட­வை­யாக வெட்டி துண்­டித்­துள்ளார். பான் லங் தனது மனை­வியின் கைய­டக்கத்தொலை­பே­சியை பயன்­ப­டுத்தி தனது காத­லி­யான ஸாங் ஹங்­கிற்கு (21 வயது) காதல் ரசம் ததும்பும் இலத்­தி­ர­னியல் அஞ்­சல்­களை அனுப்பிவைத்­துள்ளார். அவர் கைய­டக்கத்தொலை­பே­சியில் தனது மின்­னஞ்சல் தொடர்பை துண்­டிக்க மறந்­ததால் அந்த காதல் ரசம் ததும்பும் செய்­தி…

  11. வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம். பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் எல்லாம் நடக்க வேண்டும், வயது தாண்டி போக கூடாது என்று சொல்லி வயதிற்கு ஏற்றவாறு சடங்கு, சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வியட்நாம் பெண்கள் திருமணத்தின் அழுத்தத்தை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இளம்பெண்கள் தங்களுக்கு பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய நடைமுறை தான் தற்போது வியட்நாமில் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர்கள் தொந்தரவு செய்வதால் தற்காலிகமாக அவர்களை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர். வடக்கு வ…

  12. நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பிலினேல் கிராமத்தில் சிறுத்தை ஒன்று நாயை துரத்தி உள்ளது. நாய் ரெகப்பா என்பவரின் வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது தொடர்ந்து சிறுத்தையும் கழிறைக்குள் புகுந்து. சிறுத்தை கழிவறைக்குள் நுழைந்ததை பார்த்ததும் அந்த வீட்டு பெண்மணி உடனடியாக கழிவறையின் கதவைப் பூட்டி பக்கத்து வீட்டுகாரர்களை அழைத்து உள்ளார். உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கழிவறையில் நாயும், சிறுத்தையும் சிக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை சரகர் கரிகலன் கூறியதாவது:…

  13. உ.பி. மாநிலத்தில் மாம்பழத்திற்குப் பெயர் போன மளிஹாபாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கலிமுல்லா கான். இவர் உருவாக்கியுள்ள புதிய வகை கொய்யாப் பழம், ஆப்பிளைப் போல இருக்கிறது பார்ப்பதற்கு. ஆனால் ஒரு சாதாரண கொய்யாப் பழத்தில் இருக்கும் சுவையை விட அதில் அதிக சுவை உள்ளது. படு தித்திப்பாக இருக்கிறதாம். இந்த கொய்யாப் பழத்திற்கு ஐஸ்வர்யாவின் பெயரைச் சூட்டியுள்ளார் கான். இதுகுறித்து அவர் கூறுகையில், மற்ற கொய்யாப் பழங்களை விட இது வித்தியாசமானது. பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும். வழக்கமான கொய்யாப் பழங்களை விட அதிக சுவையானது. இதன் விதைகள் மிகவும் மென்மையானவை. இந்த வித்தியாசமான கொய்யாப் பழத்தை உருவாக்க எனக்கு 8 ஆண்டுகள் பிடித்தது. இதை எந்தவகையான உரமோ அல்லது பூச்சிக் கொல்லியோ பயன…

  14. Giant sinkholes 2009 ம் வருடத்தில் இருந்து தீடீரென வீதிகளிலும், மக்கள் வாழும் குடியிருப்புகளிலும் உண்டாகும் பாரிய குழிகளால் பெரும் அதிர்வலைகள் உண்டாகி உள்ளன, இது எவ்வாறு உண்டாகின்றன என சூழலளியலாளரும், விஞ்ஞானிகளும், மண்டையை உடைந்துக் கொண்டு ஆராய்கினம். அனேகமா, கீழால, உந்த நிலக்கக்கரிக்கு, கனிமப் பொருட்கள் எடுக்க கிண்டினது, பொறியுது போல தான் எனக்கு படுகுது. உதைச் சொன்னால், சனம் குழம்பிடும் எண்டு கமுக்கமா இருக்கினம் போல தான் படுகுது. அமெரிக்காவில், புளோரிடாவில், கடந்த வாரம் மட்டும் இரண்டு குழிகள் உண்டாகி உள்ளன. இதில் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். இந்த இணைப்பினைப் பார்த்து விபரீதத்தினப் புரிந்து கொள்ளுங்கள். This week, a Florida neighborhood fell victim to it…

  15. கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கந்தசாமி மகளும், காந்திபுரம் பகுதியில் உள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளர்களில் ஒருவருமானவர் கவிதா (35). சனிக்கிழமை காலை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற கவிதா, புகார் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எஸ்.டி.கே.எஸ். என்ற நர்சரி பள்ளியை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். எனக்கு லதா மகேஷ்வரி என்பவர் உதவியாளராக இருக்கிறார். அவருடைய கணவர் மூலமாக கார்த்தி என்பவர் பழக்கமானார். கார்த்தி மூலம் சிலர் நண்பர்களானார்கள். என்னுடைய நர்சரி பள்ளியை லீசுக்கு கேட்டார்கள். பின்னர் திடீரென்று பவர் எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. எனக…

  16. 74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற வயோதிப பெண் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திராவில் குண்டூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எர்ராமட்டி மங்கம்மா (வயது 74) அவரின் கணவர் எர்ராமட்டி ராஜா ராவ் (வயது 80). இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லத காரணத்தால் சமூகத்தில் பெரும் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இதனால் எப்படியாவது ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற அவர்களின் கனவை நனவாக்க முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர். பொதுவாக ஒரு பெண்ணின் கருத்தரித்தல் காலம் அவரின் (…

  17. நிர்வாணமாக ஓடிய இளம்பெண்ணால் பெரும் பதற்றம். இளம்பெண்ணொருவர் நள்ளிரவு வேளையில் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓடியதால் திருவண்ணாமலைப்பகுதியில் பல்லாவரம் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல்லாவரம் சந்தைப் பகுதியில் நேற்று நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மாத்திரமா? இதனை பார்த்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவ நேரத்தின் போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பெண்பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த பெண் ஆடை அணிவிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆரம்ப விசாரணையின்…

  18. [size=4] [/size] [size=4]மட்டக்களப்பில் குரங்கு ஒன்று பல வருடங்களாக பஸ்ஸில் பயணம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.[/size] [size=4]இக்குரங்கு மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு தினமும் செல்லும் பஸ்ஸின் மேல் சென்று மீண்டும் திரும்பி அதே பஸ் வண்டியில் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் பஸ்நிலையத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் புறப்படும் பஸ் வண்டியில் தினமும் காலை 6மணிக்கு இக்குரங்கு பயணிக்கும். பின்னர் அதே பஸ்வண்டியில் திரும்பிவரும். இதன் செயற்பாடு இப்பகுதி மடக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4][/size] http://www.virakesari.lk/article/local.php?vid=1244

  19. நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்- ஆவேசமான ஆண் சாமியார்- வீடியோ திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்‌ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்த…

    • 16 replies
    • 2.5k views
  20. லண்டன்: மூக்குத்தி போட்டதால் விமான நிலைய வேலையை இழந்த இந்து பெண்!!செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 18, 2007 லண்டன்: மூக்குத்தி போட்டுக் கொண்டு வேலைக்கு வந்ததால், விமான நிலைய வேலையிலிருந்து இந்துப் பெண் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். வட மேற்கு லண்டனில் உள்ள ஸ்டேன்மோர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் லால்ஜி (43). இந்தப் பெண்மணி, லண்டன் ஹூத்ரூ விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விஐபிக்கள் பிரிவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்துப் பெண்கள் மூக்குத்தி அணிவது சாதாரணமான விஷயம். அதுபோலவே அம்ரித்தும் மூக்குத்தி அணிந்திருந்தார். ஆனால் மூக்குத்தியுடன் வேலைக்கு வரக் கூடாது என அவரை வேலையில் நியமித்த …

    • 16 replies
    • 3.3k views
  21. யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக வீடியோ பதிவை தொடர்ச்சியாக செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்த இளம் ஜோடி, குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். அப்போது யன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை ஒருவர் படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, விடுதியின் அனைத்த…

  22. 3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின. கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசு…

  23. ஜெய்ப்பூர்: இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான அடுத்த நாளே, பிரிந்த, பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.இதையடுத்து, ஒருவரை ஒருவர், நேரில் பார்க்காமலேயே, சமூக வலைத் தளங்கள் மூலமாக, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே, இருவருக்கும், காதல் மலர்ந்து விட்டது. இதையடுத்து, திருமணம் செய்ய, முடிவு செய்தனர்.இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், சமீபத்தில், ஒரு கோவிலில், இருவரும் திருமண…

  24. நீண்ட கால நண்பியை மணமுடிக்க துறவறத்தைத் துறந்த திபெத்திய லாமா! திபெத்தின் பிரபலமிக்க லாமா தலைவர், தனது நீண்ட கால நண்பியைத் திருமணம் செய்துகொண்டு துறவறத்தைத் துறந்தமை திபெத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயே டோர்ஜே (33) என்ற இந்த லாமா சிறு வயது முதலே துறவறத்தைக் கடைப்பிடித்து வந்தவர். திபெத்தின் மிக முக்கியமான பௌத்த பாடசாலையை ஆரம்பித்த கர்மபா லாமாவின் மறு அவதாரம் என்றும் தாயே டோர்ஜேவை திபெத்தியர்கள் குறிப்பிடுவர். இந்த நிலையில், இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட டோர்ஜே, தனது நீண்ட கால நண்பியான ரின்ச்சென் யேங்சம் (36) என்ற பூட்டானியப் பெண்ணை கடந்த 25ஆம் திகதி திருமணம் செய்துகொண்டதாகவும், இதற்காக டோர்ஜே துறவறத்தைத் துறந்துவிட்டதாகவும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.