Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கேரளாவில் உருவான கொரோனா தேவி ஆலயம்; கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது. பதிவு: ஜூன் 13, 2020 11:53 AM திருவனந்தபுரம் சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர். வல்லரசு நாடுகளே கொரோனா வைரசுக்கு நடுங்கி வருகின்றன. பணக்காரன் முதல் ஏழை வரைவேறுபாடு இன்றி அனைவருக்கும் கொரோனா ஒரு அச்சமாக மாறி உள்ளது. …

  2. ஹூஸ்டன்: கர்ப்பப்பையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து, அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் கர்ப்பப்பையில் வைத்து, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த, மார்கரெட் பீமர் என்ற பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வந்த, 23 வார பெண் சிசுவின் முதுகுத்தண்டின் கடைசியில் இருக்கும் எலும்பில், கட்டி உருவாகி, இதயம் வரை வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இதயத் துடிப்பு குறைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிசுவை, கர்ப்பப்பையில் இருந்து வெளியில் எடுத்து அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, சிசுவை வெளியில் எடுத்து, கட்டியை அகற்றி, மீண்டும்…

  3. பக்கவாதம் பாதித்த நபரின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு சஷி என்பவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். வயது 59. மரம் ஏறித் தேங்காய் பறிப்பதைத் தொழிலாகக் கொண்ட இவர், பதினெட்டு வருடங்களுக்கு முன் மரத்தில் இருந்து விழுந்ததால் இவரது உடலின் ஒரு புறம் செயலற்றுப் போனது. படுத்த படுக்கையான சஷி, தொடர் சிகிச்சைகளால் ஓரளவு குணமாகி நடமாடக் கூடிய நிலைக்குத் திரும்பினார். மரம் ஏறுவதைத் தவிர வேறெதுவும் தெரிந்திராத சஷி தனது வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டி தனக்கொரு முச்சக்கர வண்டியை வாங்கித் தந்து உதவுமாறு உள்ளூர் அமைப்புகளிடம் கேட்டார். ஆனால், அவரது வீட்டுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி போவதற்கு ஏற்றவாறு பாதை எதுவும் இல்லை. மேடும் பள்ளம…

    • 1 reply
    • 414 views
  4. (எம்.மனோசித்ரா) சாவகச்சேரி , சந்திரபுறம் - மட்டுவில் பிரதேசத்தில் தந்தையின் மோட்டார் சைக்கிளில் மோதி ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தாண்டு தினத்தன்று சாவகச்சேரி பிரதேசத்தில் இந்த கவலைக்கிடமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் சந்திரபுறம் - மட்டுவில் பிரதேசத்தில் 42 வயதுடைய தந்தை ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை சாவியுடன் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதன் போது குறித்த தந்தையின் 10 வயதுடைய மகன் மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட…

  5. கனடாவில் குயிபிக் நகரிலுள்ள ஒரு விடுதியில் லாரென்ட் அசோலாய் என்பவர் அறை எடுத்து தங்கினார். அந்த அறையில் மூட்டைப்பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை. சில மூட்டைப்பூச்சியை பிடித்து சென்று நிர்வாகியிடம் காண்பித்து புகார் தெரிவித்தார். அதனால் 40 டொலர்கள் தருகிறோம். வேறு விடுதிக்கு சென்று தங்கலாம் என கூறி விட்டனர். ஆனால் அதை ஏற்கமறுத்த லாரென்ட் மூட்டைப்பூச்சி கடியையும் தாங்கி கொண்டு இரவு முழுவதையும் அதே அறையில் கழித்தார். இந்த ஆத்திரத்தில் அவர் இணையதள சுற்றுலா வலைதளத்தில் அந்த விடுதி குறித்து கடும் கிண்டல் விமர்சனத்தை பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட விடுதி நிர்வாகம் அதை அகற்றும்படி கேட்டும் அவர் மறுத்து விட்டார். இதனால் விடுதி நிர்வாகம் தங்களது வர்த்தகத்திற்கு நஷ்ட…

  6. செல்பியால் உயிரிழந்த ஜோடி அமெரிக்காவில் உள்ள யோசெமைட் தேசியப் பூங்காவில் மலை ஒன்றின் மேல் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது, தவறுதலாக கீழே வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த விஷ்ணு விஸ்வநாத் அவரது மனைவி மீனாட்சி மூர்த்தி ஆகிய இருவர்தான் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் குறித்த 29 வயதான விஷ்ணு விஸ்வநாத் மற்றும் 30 வயதான மீனாட்சி மூர்த்தி ஆகியோரின் சடலங்களை மலையின் அடிப்பகுதியிலிருந்து மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வசித்து வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொப் பொயின்ட் என கூறப்படும் மலை உச்சிக்கு சென்று புகைப்படம் எடுக்க முயன்ற …

  7. முறை கேடாக... பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை! பிரிட்டிஷ் கொலம்பியா – ரிச்மண்ட் பகுதியில், செய்யாத வேலைக்காக பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட அபராதத் தீர்ப்பின்படி, மருத்துவர் பின் சூ, கடந்த 2017ஆம் ஆண்டு தானாக முன்வந்து பல்மருத்துவருக்கான நடைமுறையில் இருந்து விலகிய பின்னர் காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து பி.சி.யின் பல் அறுவை சிகிச்சை கல்லூரி நடத்திய விசாரணையின் போது, அவர் திறமையற்றவர் என்றும் மூன்று ஆண்டுகளில் 70 தடவைகளுக்கு மேல் முறைகேடு செய்ததாகவும் கண்டறியப்பட்டது. இதனால், அவருக்கு உரிமத்தை இரத்து செய்த நிர்வாகம், அவருக்கு 50,00…

    • 1 reply
    • 521 views
  8. நண்பன்’ பட க்ளைமாக்ஸில் அனுயா ஒரு இக்கட்டான சூழலில் பிரசவ வலியில் துடிக்க, மருத்துவரான இலியானா கணினி இணைய இணைப்பின் மூலம் ‘லைவ்’ ஆக வழிமுறைகள் சொல்ல, அதைப் பின்பற்றி அனுயாவுக்கு விஜய் பிரசவம் பார்க்க... வெற்றிகரமாகப் பிறக்கும் குழந்தை! சினிமாவில் நாம் கைதட்டி ரசித்த காட்சி, நிஜத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது. நியூஜெர்ஸியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரிவேரா, அந்த மாதத்திற்கான பரிசோதனைக்காக தான் வழக்கமாகச் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் அந்நேரம் ரிவேராவின் டாக்டர் மேனா டெவல்லா வேறொரு மருத்துவமனையில் இருக்க, எதிர்பாராத விதமாக ரிவேராவுக்கு பனிக்குடம் உடைந்தது. வலியில் துடிக்க ஆரம்பித்தார். மருத்துவமனையில் புதிதாகப் பணிக்குச் சேர்ந்திருந்த மெடிக்கல…

    • 1 reply
    • 312 views
  9. இலங்கையின் உள்விவகாரங்களில் தமிழகம் தலையீடு செய்யக் கூடாது எனதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை தமிழகத்திற்குகிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட பல தமிழகஅரசியல்வாதிகள் வாக்குகளை குவிக்கும் நோக்கில் இலங்கை விவகாரம் பற்றி பேசி வருவதாகக்குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்ச்சித் திட்டங்களை அறியாத அப்பாவி பொதுமக்கள் இந்த அரசியல்வாதிகளின்கருத்துக்களை உண்மை என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களை பயன்படுத்தி தங்களது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ளும் திட்டமானது துரதிஸ்டவசமானது என அவர் சுட்டிக்காட்டி…

  10. 4 வயதிலே வயோதிபரான சிறுவன் பங்களாதேஷத்தில் 4 வயது சிறுவனிற்கு ஏற்பட்ட இனந்தெரியா நோயினால் முதுமை தோற்றத்தை அடைந்துள்ளார். குறித்த சிறுவன் வயதுக்கு மீறிய வகையில் மூப்படைந்து தளர்ந்து, தொங்கும் தோலுடன் வயோதிபரை போல் காட்சியளிக்கின்றார். குறித்த சிறுவனின் முதிந்த தோற்றத்தினை மாற்ற டாக்காவில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்று இலவச பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை செய்ய முன்வந்துள்ளது. பங்களாதேஷத்தை சேர்ந்த லாப்லு லட்கர் – காத்தூனிற்கு மகனாக பிறந்த பைசித் ஷிக்தர், பிறக்கும் போதே திடமான உடலமைப்பு இல்லாமல் காணப்பட்டதை அறிந்த பெற்றோர், நாளடைவில் இக்குறைபாடு நிவர்த்தியாகுமென எண்ணியுள்ளனர். ‘புரோகேரியா’ எனப்படும் விரைவில் வயோதிப…

  11. வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார். இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார். அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர…

  12. சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறியப்படுகிறது. சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை. இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள். http://youtu.be/Mncl75e7THM http://www.pathivu.c...ticle_full.aspx

  13. பெரும்போர் மூளும் அபாயம்! சிங்கள மக்கள் நடுவில் அதிர்ச்சியும் அச்சமும்! அடுத்த போர் சிங்களப் பகுதியிலேயே நடக்கும்! கடந்த ஐந்தாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த போர் நிறுத்த உடன்பாட்டினை தன்னிச்சையாக சிங்கள அரசு நீக்கிக்கொண்டுள்ளது. இதற்கு உலக அரங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐய்.நா. பேரவையின் பொதுச் செயலாளரும்-அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மீண்டும் பெரும் போர் மூண்டெழும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. விடுதலைப்புலிகள் இறுதிக் கட்டப்போருக்குத் தயாராகி வருகின்றனர். சிங்கள வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செ…

  14. சீனாவில் பெரும் டிராஃபிக் நடுவே 12 வழிச்சாலையை கடக்க முயன்ற முதியவர் - பிறகு நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகள்

  15. Started by arjun,

    ‪#இந்தோனிஷியாவில்‬ நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது. வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார். வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார். ‪#‎நான்_களவாடியது_உண்மைதான்‬. எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால்வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார். இதை கேட்டதும் நீதிபதி.. "என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாயா (100 அமெரிக்க டொலர்) அபராதமாக விதிக்கின்றேன்…

    • 1 reply
    • 440 views
  16. பட மூலாதாரம், Alvaro Bon படக்குறிப்பு, அல்வரோ போன் கட்டுரை தகவல் லானா லாம் சிட்னி 30 அக்டோபர் 2025 சுமார் 18 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் ஒரு படகிலிருந்து தவறி விழுந்த, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு சர்ப்ஃபோர்டு (அலைச்சறுக்கு பலகை), கடலில் சுமார் 2,400 கிமீ (1,490 மைல்கள்) தூரம் மிதந்து சென்று, நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வடக்குத் தீவில் உள்ள ராக்லான் துறைமுகத்தில் கைட்சர்ஃபிங் (kitesurfing) செய்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அல்வரோ போன் என்பவர், கடல் சிப்பிகள் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பலகையைக் கண்டுபிடித்தார். அவர் தான் கண்டுபிடித்தது குறித்துப் பல ஆன்லைன் சர்ஃபிங் குழுக்களி…

  17. இந்தியாவிடம் 7,500 கோடி கடன் கோரியுள்ள இலங்கை அந்நியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இலங்கை இந்தியாவிடம் மேலும் 7,500 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. கொரோனா பாதிப்பால் சுற்றுலா வருவாய் குறைந்ததையடுத்து, இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் இலங்கையின் கடன் தகுதியைக் குறைத்துள்ளது. இதேவேளை இலங்கையின் மூலதன சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவால் கப்ரால் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்திய றிசேவ் வங்கியிடம் ஜுலை மாதம் அந…

  18. எகிப்து நாட்டில் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அந்நாட்டு அதிபர் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் சச்சரவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. மோர்சியின் பதவி இறக்கத்திற்குக் காரணமாக இருந்த ராணுவத் தளபதி அப்டெல் ஃபட்டா அல் சிசி தற்போதைய அரசின் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், ராணுவத் தலைமைப் பதவியையும் வகிக்கின்றார். எகிப்து நாட்டின் பெரும்பான்மை மக்களிடையே பிரபலமாக இருக்கும் சிசியின் ஓவியங்கள் அங்குள்ள கடைகளிலும், புகைப்படங்கள் மக்களின் வாகனங்களிலும், சுவரொட்டிகளிலுமாக நாடு முழுவதும் காணப்படுகின்றது. ராணுவத்தினரை எதிர்க்கும் மோர்சி ஆதரவாளர்களையும் அந்…

  19. நம்பினால் நம்புங்கள்.. ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் ரஷ்யா! மாஸ்கோ: இதை நம்புவது சற்று கடினமாக இருக்கலாம். இந்தக் காலத்தில் போய் இப்படியா என்று கூட சிரிக்கலாம். ஆனால் உண்மை.. ரஷ்யாவில் பெரும்பாலான நிறுவனங்களில் வேலை கேட்டு வருவோரின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் ஆளே எடுக்கிறார்களாம். வேலை கேட்டு வருவோருக்கும், ஏற்கனவே அங்கு வேலை பார்ப்போருக்கும் இடையே ஒத்துப் போகுமா, ராசிப் பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து பிறகுதான் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களாம். அதை விட முக்கியமாக சில வகை ராசிக்காரர்களை வேலைக்கே எடுப்பதில்லையாம். ஆதாரங்களுடன்... பொருத்தம் பார்த்து, ஜாதகம் பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கும் பழக்கம் ரஷ்யாவில் பரவலாக உள்ளதாம். இதை கிறிஸ்டோபர் ப…

  20. ஜெருசலேமில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் இருக்கும் ஏணி ஒன்று 2 நூற்றண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் இருக்கிறது. அதன் இடத்தில் இருந்து இன்று வரை யாரும் அதனை நகர்த்தவில்லை. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களின் புனித தலமாக கருதப்படும் ஜெருசலேம், உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமும் கூட. ஜெருசலேமிற்கு புனித யாத்திரை வரும் மக்கள் இந்த ஏணியையும் தவறாமல் பார்த்துவிட்டு செல்கின்றனர், அவ்வளவு முக்கிய காட்சிப்பொருளாகிவிட்டது! ஏன் இந்த ஏணி 266 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கிறது? …

  21. Costly Gity: Infosys Narayanamurthyயால் உதயமான 'குட்டி' கோடீஸ்வரர் - யார் தெரியுமா? Infosys Narayana Murthy : பிறந்த 4 மாதங்களே ஆன ஏகாக்ராஹ் ரோஹன் மூர்த்தி இந்தியாவின் புதிய கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் பேரனான ஏகாக்ராஹுக்கு, ரூ.240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் நிறுவனப் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

  22. 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசுசாரா அமைப்பு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஒரு நாட்டின் நிர்வாக வெளிப்படைத்தன்மை, அந்த நாட்டில் லஞ்சம், ஊழல் மற்றும் நடைபெறும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வின் மதிப்பீடுகளை வைத்து ஊழல் அதிகம் உள்ள நாடுகளை அந்த அமைப்பு பட்டியலாக வெளியிடுகிறது. அதன்படி, இந்தியாவைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டில் 40 மதிப்பெண்ணைப் பெற்று 79-வது இடத்திலும், 2017-ல் அதே 40 மதிப்பெண்ணைப் பெற்றிருந்தபோதிலும், 81-வது இடத்தைப் பிடித்து, பின்தங்கியது. தற்போது 2018-ம் ஆண்டு 41 மதிப்பெண்ணுடன் ஊழல்கள் நிறைந்த நாடுகளின…

  23. அமெரிக்காவின்(United States) - கலிபோர்னியா கடற்கரையில் அழிவின் முன்னோடி என்று அழைக்கப்படும் அழிவு நாள் மீன் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒர்ஃபிஷ்(Oarfish) என அழைக்கப்படும் இந்த மீனினம் சுனாமி அல்லது பூகம்பம் போன்ற பேரழிவுக்கு அறிகுறியாக அமைந்துள்ளமையாகும். புராண நம்பிக்கை ஜப்பானிய புராணக்கதையின் படி, இந்த மீன் வரவிருக்கும் பேரழிவை குறிக்கும் சின்னமாக அமைந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் பூகம்பம் மற்றும் சுனாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த மீன் கடற்கரையில் 20க்கும் மேல் தோன்றிய பிறகு, ஜப்பானிய கோட்பாடு பிரபலமடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா …

  24. லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் ஏன் ஒழுங்காக மழை பெய்யவில்லை என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு வருண பகவானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடவுள் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள சவயாஜ்பூருக்கு ஏன் மழை தரவில்லை என்று கேட்டு வருண பகவானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் சவயாஜ்பூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் சத்ய பிரகாஷ் சர்மாவின் கையொப்பம் உள்ளது. ஆனால் அது போலியானது. நோட்டீஸ் வைக்கப்பட்ட கவரில் பெறுநர் முகவரியில், சொர்க்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கவரில் உள்ள தபால் தலையும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.