Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. செய்த பாவம் தீருமாடா .... கௌதம புத்தா? செய்த பாவம் தீருமாடா .... கௌதம புத்தா நவாலி தேவாலய படுகொலைகள்: இந்த அம்மணியின் கணக்கில்....

  2. இலவசமாக தமிழ் புத்தகங்கள் தரவிறக்க http://siliconshelf.wordpress.com/

  3. தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்திய இராணுவப் பிரிவு பொறுப்பாளரும் தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற துணை இராணுவக் குழுவின் தலைவருமாகிய கருணா என்பவர் துணை இராணுவக் குழுவுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு முற்றிய நிலையில் கொழும்பு பிரித்தானிய தூதரகத்தில் விசா பெற்று நான்கு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக ஐ தே கட்சிச் சார்பு டெயிலி மிரர் பத்திரிகையைச் செய்தியை ஆதாரம் காட்டி சின்னக்குட்டியின் வலைப்பூ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத் துணை இராணுவக் குழு தலைவர் கருணாவின் குடும்பம் கடந்த ஓராண்டாக பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் 100 பேருடன் கருணாவுக்குப் பயந்து திர…

  4. அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி By General 2012-09-27 14:51:40 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடனான காதல் தொடர்பில் தான் வெளீயிடவுள்ள புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் பில் கிளின்டன். ஆனால், ஆட்சியின் கடைசி காலத்தில் பாலியல் புகாரில் சிக்கி, பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, சீரழியும் நிலைக்கு ஆளானார், கிளின்டன். அமெரிக்க ஜனாதிபதிகளில் எண்ட்ரூ ஜொன்சனுக்கு பின், கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த அடுத்த ஜனாதிபதி பில் கிளின்டன் மட்டுமே. புகழின் உச்சியில் இருந்த …

  5. மனைவி கொடுமை? மகளிர் ஆணையத்தில் இனி ஆண்களும் புகார் செய்யலாம் ஆகஸ்ட் 09, 2007 நாகர்கோவில்: மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்களும், மகளிர் ஆணையத்தில் இனி புகார் செய்யலாம் என மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தம்மாள் கூறியுள்ளார். நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, கடந்த 1993ம் ஆண்டு மகளிர் ஆணையம் துவங்கப்பட்டது. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பல கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. முக்கியமாக குடும்ப பெண்கள் தான் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் கடும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். அதற்காக இச்சட்டம் ஆண்களுக்கு எதிரானது அல்ல. கணவன் தனது மனைவியை கடுமையான வார்த்தைகளால் பேசி புண்படு…

  6. புதுக்கடை: புதுக்கடை அருகே பேய் பீதியில் கோயில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி தொழிலாளி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடினார். இதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. என்னை ஒன்றும் செய்யாதே. விட்டு விடு என அலறியவாறு ஓடிய ஸ்டீபன், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாகதேவி கோயிலுக்குள் சென்று, அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார். அப்போது ஸ்டீபன், தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக …

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டி சாலையில் வாங்கிய சாக்லேட்டினுள் மனித கை விரல் இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஆகஸ்ட் 2023, 05:43 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை - இந்தச் செய்தியில் தரப்படும் தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இலங்கையில் பெண் ஒருவர் சாப்பிட்ட சாக்கலேட்டினுள் மனித கைவிரல் ஒன்று இருந்தமை தொடர்பான செய்தி பெரும் அதிர்ச்சியினையும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. …

  8. ரொறொன்ரோ- யு.எஸ்சில் வெள்ளரிக்காய்களுடன் இணைப்புடைய சல்மனெல்லா வெடிப்பினால் இருவர் மரணமடைந்துள்ளனர். மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காய்கள் மூலம் இந்நோய் ஏற்பட்டுள்ளதால் யு.எஸ். மற்றும் கனடா பூராகவும் இருந்து இவற்றை திருப்பி அழைக்க முற்பட்டுள்ளன. இருவர் மரணமடைந்ததுடன் மேலும் 341 பேர்கள் வரை இந்த சல்மனெல்லா பூனா தொற்று நோய் வெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் வெள்ளரிக்காய் திரும்ப அழைத்தல் விரிவாக்கப்பட்டுள்ளது. 18வயதிற்குட்பட்ட பிள்ளைகள் மேலதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கனடாவில் எவரும் நோயுற்றதாக தெரியவரவில்லை என கனடிய உணவு பரிசோதனை நிறுவனம் அறிவித்துள்ளது. - See more at: http://www.ca…

  9. கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்- மகளிர் ஆணைய தலைவர் அட்வைஸ் வியாழக்கிழமை, ஏப்ரல் 3, 2008 நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்…

    • 12 replies
    • 2k views
  10. தனது கண­வ­ருக்கு பிறி­தொரு பெண்­ணுடன் காதல் தொடர்பு இருப்­பதை அறிந்து சின­ம­டைந்த மனை­வி­யொ­ருவர், கண­வ­ரது பிறப்­பு­றுப்பை இரு தட­வைகள் வெட்டி துண்­டித்த சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. மத்­திய சீனாவின் ஹெனான் மாகா­ணத்தில் ஷங்­கியு நகரைச் சேர்ந்த வென் பெங் லங் (30 வயது) என்ற பெண்ணே தனது கண­வ­ரான பான் லங்கின் (32 வயது) பிறப்­பு­றுப்பை இரண்­டா­வது தட­வை­யாக வெட்டி துண்­டித்­துள்ளார். பான் லங் தனது மனை­வியின் கைய­டக்கத்தொலை­பே­சியை பயன்­ப­டுத்தி தனது காத­லி­யான ஸாங் ஹங்­கிற்கு (21 வயது) காதல் ரசம் ததும்பும் இலத்­தி­ர­னியல் அஞ்­சல்­களை அனுப்பிவைத்­துள்ளார். அவர் கைய­டக்கத்தொலை­பே­சியில் தனது மின்­னஞ்சல் தொடர்பை துண்­டிக்க மறந்­ததால் அந்த காதல் ரசம் ததும்பும் செய்­தி…

  11. பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..? உடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றிலிருந்து தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர். ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்­ப­யிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பளுவில் நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பு சிக்குண்ட நிலையில் தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்­படி நபர் 2.5 கிலோ­கிராம் எடை­யுள்ள இரும்புப் பளு­வுக்­குள்­ளி­லி­ருந்து தனது ஆணு­றுப்பை …

  12. கடந்த 2ம் திகதி பின்னேரம், ஹாரோ பகுதியில் பெரியதோர் சண்டை நடந்துள்ளது. ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கத்தி பொல்லுகளுடன் சண்டை பிடித்துள்ளார்கள். கத்தியை கொண்டோடிவந்த ஒருவரை வேகமாக வந்த எதிர் குழுவின் கார் ஒன்று தாக்கி விழுத்தி இருக்கிறது. ஒருவர் அரபு முழு நீள உடையில் இருக்கின்றார். பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்த மக்கள் தமது வீடுகளில் இருந்து பதிவு செய்த வீடியோக்கள் போலீசாரிடம் கையளிக்கப்பட்டதுடன், 5 பேர் வைத்தியசாலைகளிலும், 7 பேர் கைதாகி உள்ளனர். 16 போலீஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு வந்துள்ளன. ஹாரோ நகருக்கு வெளியே உள்ளவர்கள், போன் போட்டு என்னப்பா உங்கள் ஊரில் பிரச்சனையாம் என்று கேட்கும் நிலை. இது தமிழ் ஆக்கள் சண்டை என்று அரசால் புரசலாக …

  13. தண்ணீர் கேட்கும் 'பாட்டியும், பேத்தியும்': கொடுக்க மறுத்தால் ரத்தவாந்தி!!! திருநெல்வேலி: ஒரு பாட்டி தனது பேத்தியுடன் தண்ணீர் கேட்டு வருவார். அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தால் அந்த வீடு தீப்பிடித்து எறியும், வீட்டில் இருப்பவர்கள் ரத்த வாந்தி எடுத்துப் பலியாவார்கள் என்று கிளம்பியுள்ள பீதியால் நெல்லை மாவட்டம் கழுகுமலைப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. பீதியில் ஆழ்ந்துள்ள அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலைகளை கட்டி வைத்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு: அனைத்து வீடுகளுக்கும் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்து வந்து தண்ணீர் கேட்பார். கொடுக்க மறுப்பவர்கள் வீடு தீப்பற்றி எரியும். கொடுப்பவர்களுக்கு ரத்தவாந்தி ஏற்படும் என்றும் புரளி கிளம்…

    • 14 replies
    • 2k views
  14. துணிந்து நில்.. தொடர்ந்தும் நில்..! கரீபியன் தீவுகளின் "மஹோ பீச்" (Maho Beach) பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இத்தீவில் அமைந்துள்ள பிரின்ஸஸ் ஜூலியனா சர்வதேச விமான நிலயம், கடலுக்குக்கு மிக அண்மித்து மிகக்குறுகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் இதன் விமான ஓடுபாதையின் நீளம் (2300மீ) கடற்கரையை தொட்டுக்கொண்டுள்ளது. அதனால் கடற்கரைக்கும், ஓடுபாதைக்கும் இடையே செல்லும் குறுகிய சாலையிலும், அதன் அண்மித்த கடல் மணற் பரப்பிலும் மக்கள் யாரும் நிற்க வேண்டாமென காவல் துறையால் எச்சரிக்கை செய்யப்பட்டும், விமானத்தை மிக அண்மித்து பார்க்கும் ஆர்வலர்கள், காமிரா சகிதம் தினமும் ஓடு பாதையின் வேலியை ஒட்டி நின்று விமானம் புறப்படுவதை ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம். விமான இறக…

  15. கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்! டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார். இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் …

  16. குமாரசாமியும்.. "மீ டூ" விவகாரத்தில் சிக்குவார் - பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு தகவல். கர்நாடக முதல்வர் குமாரசாமியும் விரைவில் மீ டூ விவகாரத்தில் சிக்குவார் என பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா புது குண்டை வீசியுள்ளார். மீ டூ விவகாரம் நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்கள் குறித்து கூறி வருகின்றனர். இதில் ஏராளமான பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். ஷிமோகாவில் பாஜக எம்எல்ஏ குமார் பங்காரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் தந்தை எஸ் பங்காரப்பா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறி வருகிறார். அவர் அரசியல் செய்யட்டும். ஆனால் தனிமனித குற்றச்சாட்டுகள் கூடாது.அவர் இது போல் தொடர்ந்த…

  17. http://youtu.be/ob3AnXScn98 8 டே மாதமான தன் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் தாய்... (இவர் இந்தக் காணொளி வெளியிடப்பட்ட பின் 18 மாதம் ஜெயில் தண்டனை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.) http://youtu.be/jWO0WEcRGXg 2/3 அல்லது 4 வயதுள்ள பிள்ளையை அடித்து.. உதைத்து.. எறிந்து துன்புறுத்தும் தகப்பன்.... (இவர் தமிழர்) https://www.facebook.com/v/442284069154906

  18. டெல்லி: மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்துறை வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மஞ்னுகா-திலா என்ற பகுதியில் வசித்த 65 வயது பெண்மணி அந்த வீட்டில் வேலை பார்த்த, அச்சேலால் என்ற நபரால் 2010ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையின்போது பெண் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. எனவே கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சேலாலை கைது செய்தனர். இந்த வழக்கில் அச்சேலாலுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரணை நடந்…

  19. Giant sinkholes 2009 ம் வருடத்தில் இருந்து தீடீரென வீதிகளிலும், மக்கள் வாழும் குடியிருப்புகளிலும் உண்டாகும் பாரிய குழிகளால் பெரும் அதிர்வலைகள் உண்டாகி உள்ளன, இது எவ்வாறு உண்டாகின்றன என சூழலளியலாளரும், விஞ்ஞானிகளும், மண்டையை உடைந்துக் கொண்டு ஆராய்கினம். அனேகமா, கீழால, உந்த நிலக்கக்கரிக்கு, கனிமப் பொருட்கள் எடுக்க கிண்டினது, பொறியுது போல தான் எனக்கு படுகுது. உதைச் சொன்னால், சனம் குழம்பிடும் எண்டு கமுக்கமா இருக்கினம் போல தான் படுகுது. அமெரிக்காவில், புளோரிடாவில், கடந்த வாரம் மட்டும் இரண்டு குழிகள் உண்டாகி உள்ளன. இதில் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். இந்த இணைப்பினைப் பார்த்து விபரீதத்தினப் புரிந்து கொள்ளுங்கள். This week, a Florida neighborhood fell victim to it…

  20. இலங்கை வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. https://athavannews.com/2023/1339529

  21. குளிக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரி சுவாரஸ்ய சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் நெட்டிசன்களினால் தற்போது வரை நகைச்சுவையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்னொரு சுவாரஸ்ய விவாகரத்து சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தனது கணவன் அடிக்கடி உடலுறவிற்கு கோருகிறார் என தெரிவித்து பெண்ணொருவர் விவகாரத்து கோரிய வழக்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதில் இரு தரப்பு இணக்கத்துடன், விவாகரத்து வழங்கப்பட்டது. தனது கணவன் அடிக்கடி உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார், ஒரு நாளிலேயே சிலமுறை வற்புறுத்துகிறார் என குறிப்பிட்டு பெண்ணொருவர் விவாகரத்து கோரி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி …

  22. நேபாளத்தில் சுமார் 5 ஆயிரம் எருமைகளைக் கொன்று மத வழிபாடு இடம்பெற்றுள்ளது. இந்த விசித்திரமான மதச் சடங்கு நேபாளத்தின் பரியர்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய எல்லையை அண்மித்துள்ள இப்பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறான மதச் சடங்குகள் இடம்பெறுகின்றன. இந்த வழிபாடுகளின்போது பல்லாயிரக்கணக்கான எருமைகள் பலியிடப்படுவது வழமையாகும். இவ்வாண்டு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான எருமைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழிபாட்டின்போது சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மிருகங்கள் பலிகொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=771323685929517136

  23. விண்வெளியிலிருந்து திடீரென வந்த ரேடியோ சிக்னலால் மர்மம் நீடிக்கிறது, வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். விண்வெளியிலிருந்து பூமிக்கு அடிக்கடி ரேடியா சிக்னல்கள் வருவதுண்டு. ஆனால் சமீபத்தில் பெறப்பட்ட சிக்னல், முந்தைய ஒலி அலைகளை விட மில்லி நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கணநேரத்தில் வெளியான வெளிச்சமானது சூரியனின் மேல் பரப்பில் ஒருநாள் முழுவதும் வெளியாகும் வெளிச்சத்திற்கு சமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஒலி அலை பூமிக்கு வரும்போது ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதாகவும், கடந்த 2007ஆம் ஆண்டு கிடைத்த ஒலி அலைகள் அதற்கு முந்திய வருடங்களில் கிடைத்த ஒலிகளை வ…

  24. இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன். தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. கௌதமால என்கிற இடமே இவர்களின் ஆட்சி தலை நகர் இருந்து பகுதியாக இருக்கலாம். உலகில் பல்வேறு இனங்கள் வெற்றி வாகை சூடி வந்து உள்ளன. நீண்ட நாட்களாகவே நம்பபடும் விடயம் அட்லாண்டிஸ், லெமுரியா போன்ற கண்டங்களின் இருப்புகள். இவை இருந்தனவா என்கிற கேள்வியை பலர் ஆய்வு செய்து வருகின்றனர். Le Plongeon என்கிற ஆய்வாளர் ஆரியர்கள் மற்றும் எகிப்தியர்கள் மயன்களின் தாக்கம் பெற்று விளங்கினர். மயன்களிடம் இருந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.