Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/

  2. ரங்கா- இ.தொ.கா தொடர்பும் மின்னல் அரசியல் நாடகமும் அம்பலம்: விசேட காணொளி July 17, 201511:29 am ராஜா மகேந்திரனின் மகாராஜா கூட்டு நிறுவன சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் ஜெஶ்ரீரங்கா செய்யும் அரசியல் கள்ள நாடகம் தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது. ஜூலை 4ம் திகதி இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் கலந்து கொண்டார். இதன்போது இப்தார் நிகழ்ச்சிக்கான இடைவெளியில் ரங்கா, சக்திவேல் மூலம் திகாம்பரத்தை திட்டச் சொல்லும் விதமும் அதற்கு அவர் சக்திவேலுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் மற்றும் காணொளி அடங்கிய வீடியோ ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் ரங்காவின் கள்ள அரசியல…

    • 2 replies
    • 1.3k views
  3. லண்டனில் உள்ள சொகுசு ஹோட்டலில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தபோது கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா சிக்கியுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஹோட்டல் அறை ஒன்றில் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்து பாதுகாப்பு படையான எம்ஐ6 மற்றும் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருடன் சேர்ந்து ஒரு குற்றவாளியை தேடி நடத்திய ரெய்டில் தான் இளவரசி சிக்கியுள்ளார். அவரது ஐடியை சரிபார்த்த போது அவர் கத்தார் இளவரசி என்பது தெரிய வந்துள்ளது என இங்கிலாந்தை சேர்ந்த பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசியிடம் விசாரித்த பிறகு இங்கிலாந்து போலீசா…

    • 15 replies
    • 1.3k views
  4. A 56-year-old Toronto photographer is being accused of using his job to prey on teenage girls during shoots. Toronto police say the man owned a business called Y2K Studios, which was located in a plaza in Scarborough in the 2000s. It also went by the name of Siva’s Studio. During that time, police allege the accused sexually assaulted teenaged girls who paid for his services as a photographer. PHOTOS Sinnarajah Sivasubramaniam, 56, of Toronto, pictured in a Toronto police handout photo. …

  5. (உத்தரப்பிரதேசம்), டிச.15: வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள். தங்களுக்குப் பணியாற்ற பிச்சைக்காரர் ஒருவரை கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்த்தியுள்ளனர். இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பிச்சைக்காரரும் ஒருவர். நாராயண் நாத் என்ற இவரையே கிராமத் தலைவராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்…

  6. வளர்ப்பு கடையில் இருந்து தப்பிச் சென்ற மலைபாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை கடித்துக் கொன்ற சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கனடாவில் உள்ள சிறிய நகரமான கேம்ப்பெல்டன் என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வளர்ப்பு பிராணிகள், பறவைகள், மீன் வகைகள் விற்பனை செய்யும் பெட் ஷாப் உள்ளது. இந்த கடையின் கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு மலைபாம்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொட்டியை விட்டு தப்பி வெளியே வந்தது. கடையின் ஜன்னல் வழியாக வெளியேறி முதல் மாடிக்கு ஊர்ந்து சென்ற பாம்பு, அங்குள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை ஆக்ரோஷமாக கடித்துக் குதறி கொன்றது.பலியான சிறுவர்களின் பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்…

  7. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி கொண்டும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் இருக்கும் நிலையிலும் தாய்லாந்து நாட்டின் அரசர், நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் சுமார் 20 அழகிகளுடன் அந்தப்புரத்தில் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து நாட்டில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில் அந்நாட்டின் அரசர் மகா வஜிரலெங்கோன் என்பவர் கொரோனா பரபரப்புக்கு முன்பே தாய்லாந்து நாட்டில் இருந்து தனது அந்தப்புரத்தில் உள்ள 20 அழகிகளுடன் ஜெர்மனி சென்றுவிட்டார். ஜெர்மனியில் உள்ள சொகுசு பங்களாவில் அவர் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதாக செய்திகள் வெளிவ…

  8. இதயத்தை திருடிவிட்டாள் : இளம்பெண் மீது புகார் கொடுத்த வாலிபர்; கலகலத்துப் போன போலீஸ்..! மகாராஷ்டிராவில் வாலிபர் ஒருவர் பெண் தனது இதயத்தை திருடிவிட்டதாக போலீஸில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அவரின் புகாரை பார்த்த போலீஸார் அதிர்ச்சிக்கு ஆளாகினர். புகாரில் தன் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குற்பிடப்பட்டிருந்தது. இதற்கு சட்டத்தில் இடமில்லை என போலீஸார் கூறியும் அந்த வாலிபர் இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து உயரதிகாரிகள் அந்த வாலிபருக்கு கவுன்ஸ்லிங் அளித்த பிறகு அந்த வாலிபர் அங்கிரு…

  9. பூமியை விட்டு பல இலட்சம் கிலோ மீட்டர் தொலைவு நோக்கிச் சென்று காலடி பதித்துவிட்ட மனிதனால், பூமியில் உள்ள ஓரிடத்திற்கு மட்டும் செல்லவே முடியவில்லை. அந்த இடத்தின் பெயர் சேலஞ்சர் டீப் (Challenger Deep). இது உலகின் மிக ஆழமான கடற்பகுதி. கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. ஆனால், இங்கோ கிட்டத்தட்ட 11 கி.மீ. எவரெஸ்ட்டை அப்படியே பெயர்த்து எடுத்து இந்த இடத்தில் போட்டாலும் 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். கடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடிவதில்லை. காற்றுக்கும் அழுத்தம் உண்டு. அது எப்போதும் நம் உடலை அழுத்திக் கொண்டே இருக்கும். நமது உடலுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இருப்பதால் அந்த அழுத்தம் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென…

  10. ஐந்தடி நீள பெண் சிறுத்தை புலியொன்று உயிருடன் மீட்பு April 18, 2020 (க.கிஷாந்தன்) மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர் அது தொடர்பில் இன்று (18.04.2020) காலை மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இராணுவம், காவல்துறையினர், வனவிலங்கு அதிகாரி…

  11. எய்ட்ஸ் பாதித்த பெண் குழந்தையை போட்டு ஓட முயற்சி மதுரை :எய்ட்ஸ் நோயால் பாதித்த பெண், பெற்றக் குழந்தையை, அரசு மருத்துவமனையில் போட்டு விட்டு ஓட முயன்ற போது பொதுமக்கள் பிடித்தனர். மேலுார் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி பஞ்சு (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்தன. கட்டட வேலை செய்து வரும் பஞ்சு மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஆறு மாதத்திற்கு முன் கணவர் நோயால் இறந்தார். உடன் வேலை பார்த்தவர்கள் துணையால் பிரசவத்துக்காக டிச., 29ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் பெண் குழந்தையை பெற்றார்.அப்போது நடந்த சோதனையில் அவரை எச்.ஐ.வி., பாதித்திருந்தது தெரிய வந்தது. குழந்தைக்கும் அந்த பாதிப்பு உள்ளதா என இன்னும் உறுதி செய்யப்பட…

    • 2 replies
    • 1.3k views
  12. பிழைக்கத் தெரிந்த நடிகர் அர்ஜுன். அரசியலில் குதிக்க வேண்டும் இல்லை மதத்தில் குதிக்க வேண்டும். கன்னடரான ஆக்சன் கிங் தமிழகத்தில் மதத்தில் குதித்து பக்தியால் பணம் பண்ண முயன்றுள்ளார். மூலப் பொருள் இல்லாத வருமானத்தை சுவைக்க தயாராகி வருகிறார். 28 அடிய உயர ஆஞ்சநேயர் சிலையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டி வருகிறார் நடிகர் அர்ஜுன். சென்னை அருகே கெருகம்பாக்கம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஞ்சநேயர் கோயில் கட்டும் பணியை அர்ஜுன் தொடங்கியது நினைவிருக்கலாம். 20 ஏக்கர் பரப்பளவு உள்ள அவரது சொந்த தோட்டத்தில், இந்தக் கோயிலைக் கட்டி வருகிறார். பெங்களூர் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 200 டன் உள்ள ஒரே கல்லில், …

  13. "தூங்கிய பெண்ணுடன் காதலன் போல நடித்து உடலுறவு கொள்வது குற்றமாகாது" அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு குற்றத்தை உறுதி செய்து கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து முடிவு வழங்கியிருப்பதை எதிர்த்து அங்குள்ள பெண்ணுரிமைக் குழுக்கள் குரல்கொடுத்துள்ளன. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மாகாணச் சட்டத்தின் கீழ் இந்த முடிவு வழங்கப்பட்டுள்ளது. தான் வேறொருவர் என்று ஏமாற்றி ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார் என்றால், அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகியிருந்திருக்க வேண்டும், தவிர அந்த ஆண் அந்தப் பெண்ணின் கணவனாக என்று நடித்து உடலுறவு வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் மட்டுமே அந்த ஆண் பாலியல் வல்ல…

  14. முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற மணிரத்தினம், அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்நத ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. முல்லைத்தீவின் உடையார்கட்டு சந்திக்கு அண்மையாக கட்டிடமொன்று யாழ் ஒப்பந்தக்காரர் ஒருவரால் கட்டப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தக்காரரின் கீழ் பணியாற்றும் கிளிநொச்சி கோணாவில் கிராமத்தை சேர்ந்த மணிரத்தினம் என்ற 32 வயது ஆசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல்ப்பொழுதில் கட்டிடகாவல்ப்பணியில் இருந்துள்ளார். அந்தச்சமயத்தில் அயல்வீட்டில் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்ததை மோப்பம்பிடித்துச் சென்று, மறைந்து நின்று அவர் குளிப்பத…

    • 11 replies
    • 1.3k views
  15. 10. Navagio Beach, Zakynthos, Greece. Source: The limestone cliffs, surrounding the gorgeous beach, make it an intimate place to relax. 9. Maldives Source: Hundreds of islands attract vacationers and scuba divers, as well, who are provided with deep, clear water and the variety of marine fauna and flora. 8. Seychelles Source: The turquoise water is warm and not too deep, because it is protected from the rough ocean by a reef, which is also interesting to observe for the divers. 7. Bora Bora Source: The resort is famous not only for its white sandy beaches, crystal clear water and perfect weather, but also for the in…

    • 8 replies
    • 1.3k views
  16. சிங்கமும் வரிக்குதிரையும்

    • 5 replies
    • 1.3k views
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் கட்டுரை தகவல் மேடலின் ஹால்பர்ட் பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 9 கிலோ எடை கொண்ட செயினை சுமந்து கொண்டு எம்ஆர்ஐ அறைக்குச் சென்றபோது, அது உள்ளே இழுத்ததில் 61 வயது நபர் உயிரிழந்தார். நியூயார்க் நகரில் உள்ள நசாவ் என்ற இடத்தில் உள்ள எம்ஆர்ஐ சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அதிகாரிகளின் அனுமதியின்று இவர் ஸ்கேனிங் அறைக்குள் நுழைந்ததாக நசாவ் கவுன்டி போலீஸார் கூறுகின்றனர். 'எனக்கு ஸ்கேன் எடுக்கும்போது நான்தான் உதவ…

  18. கணவர் தேவை எனக் கோரி பாரிய பதாதை மூலம் விளம்பரம் செய்த நடிகை தாய்லாந்தைச் சேர்ந்த நடிகையொருவர் தனக்கு கணவன் தேவை எனத் தெரிவித்து பாரிய பதாதையொன்றின் மூலம் விளம்பரம் செய்துள்ளார். ஆரண்யா பூய் பதும்தோங் எனும் இப் பெண் தொலைக்காட்சி நடிகையாவார். 45 வயதாகியும் இன்னும் இவர் கன்னியாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அவர், மணமகனை தேடுவதற்காக பேங்கொங் நகரில் பாரிய பதாதை மூலம் விளம்பரம் செய்துள்ளார். இப் பதாதையில் தாய் மொழியில், “40, கன்னி: பூய் ஆரண்யாவுக்கு கணவர் தேவை. நான் இறப்பதற்கு முன் அதை அடைய விடுங்கள்” என எழுதப்பட்டுள்ளத…

  19. நம்மூரில் உள்ள சேவல்கள் சோளம், கம்பு, தட்டைப் பயிறு, போன்ற தானியங்களைத் தான் சாப்பிடுவதுண்டு. ஆனால் ஆந்திராவில் உள்ள சேவல் ஒன்று மட்டன் மட்டும் தான் சாப்பிடுகிறது. அதிலும் கூடவே மது இருந்தால் தான் மட்டனை லபக் செய்கிறது. இந்த வினோத சேவலின் சொந்தக்காரர் பெயர் சின்னசத்யம். இவர் கரீம் நகர் மாவட்டம் போத்கல் கிராமத்தில் கோழிக்கறி மற்றும் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது சேவலுக்கு தொடக்கத்தில் தானியம் கொடுத்துப் பார்த்தார் ஆனால் அது சாப்பிடவில்லை. அவரது கடையில் கீழே சிதறிக் கிடந்த மட்டனை மட்டும் விரும்பி சாப்பிட்டது. ஒரு நாள் சின்னசத்யம் தான் குடிப்பதற்காக ஒரு டம்ளரில் மது ஊற்றி வைத்திருந்தார். அதை சேவல் நன்றாக குடித் தது. இதைப் பார்த்ததும் சின்ன சத்யம் குஷி…

    • 0 replies
    • 1.3k views
  20. ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை ஒரு தலையாக காதலித்த மாணவர் அறுத்துள்ளார். மருத்துவமனையில் அம்மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலம் ஒங்கோலை சேர்ந்தவர் நாக மணி. இவர் அங்குள்ள கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். குண்டூர் மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் குமார்பாபு. இவர் ஒங்கோ லில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.காம். படிக்கிறார். நாக மணியை, குமார்பாபு கடந்த 2 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்தார். சில மாதத்திற்கு முன்பு அவர் தனது காதலை நாகமணியிடம் தெரிவித்தார். அப்போது அவர், Òஉன்னை எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை. உன்னை பார்த்தால் எந்த பெண்ணுக்கும் காதல் வராது. என்னை வலையில் வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதேÓ என்று விரட்டியடித்தார். மேலு…

    • 0 replies
    • 1.3k views
  21. நித்தியானந்தாவின் சிஷ்யையை மணக்கிறார்.. அவரது அண்ணன்! பெங்களூர்: நித்தியானந்தாவின் சிஷ்யை என்று கூறப்படும் மலேசியாவைச் சேர்ந்த நித்திய கீதானந்தா என்பவருக்கும், நித்தியானந்தாவின் உடன் பிறந்த அண்ணன் செந்தில்குமாருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம். நித்தியானந்தாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி உண்டு. அண்ணன் பெயர் செந்தில்குமார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 40 வயதாகிறது. நித்தியானந்தாவின் தந்தை இறந்ததும், தனது தாயார் மற்றும் தம்பியை தன்னுடனேயே அழைத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அண்ணன் செந்தில்குமார் மட்டும் திருவண்ணாமலையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நித்தியானந்தாவின் சிஷ்யையானா மலேசியாவைச் சேர்ந்த சுபத்ரா எ…

  22. தெரியாமலே தம்பதிகளான தாத்தாவும், பேத்தியும்.. அமெரிக்காவில் 68 வயது நபருக்கு லாட்டரியில் பெரும் பணம் கிடைத்திருக்கிறது. வியாபாரத்தில் நட்டம் உண்டாகவே முதல் மனைவி மகனுடன் அவரை விட்டு போக, பின்னர் வந்த இரண்டாவது மனைவியும் அதே காரணத்தால் விட்டோடிவிட்டார். வாழ்க்கையை, நொந்தபடியே கழித்துக் கொண்டிருந்த அவருக்கு அடித்தது லாட்டரி அதிர்ஸ்டம். இனியாவது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், மணமகள் தேவை விளம்பரம் போட, வந்த விண்ணப்பங்களில், 24 வயதுப் பெண்ணை தேர்வு செய்து மணந்து கொண்டார். கையில் பணம் தாராளமாக இருந்ததால் இருவரும் வேலைக்கு போக தேவையில்லாததால் மூன்று மாதம் தேன்நிலவு அமர்களமாக கழிந்தது. மூன்றுமாதங்களின் பின் ஒருநாள் தத்த…

    • 0 replies
    • 1.3k views
  23. சீனாவின் அதிகாரி ஒருவர் தனது வீட்டின் முன்னால் உள்ள புத்தர் சிலையில் ஆபாச திரைப்பட சீடிக்களையும், பணத்தையும் பதுக்கிவைத்துள்ளார். சீனாவின் பிரதமர் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் மீது கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சீனாவின் மங்கோலியா உள் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி வு ஷிஷோங் (63)என்ற கம்யூனிஸ்டு தலைவருக்கு 34 சொசுகு பங்காளாக்கள் இருப்பதும், அதில் ஒன்று கனடாவில் வாங்கபட்டு உள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவரை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், இவர் தினமும் வீட்டின் முன் பிரார்த்தனை செய்யும் புத்தர் சிலையின் அடியில் ரகசிய அறை ஒன்று அமைத்துள்ளார் என்றும் அதில் தான் ஊழல் செய்து சேர்த்த 2,000 பணக்கட்டுகள், தங்க கட்டிகள்,…

  24. ஆக்கம் பெற்ற அனைத்தும் அழியவும் செய்யும் என்பது தான் உலகம் அழியும் என்று நம்பக் கூடியவர்களின் கோட்பாடாகும். அவர்களின் கோட்பாடுகளையும், அவர்கள் சொல்லும் நிதர்சனங்களையும் கேலி செய்பவர்களும் உண்டு, தீர்க்கமாக ஆராய்ந்து பார்ப்பவர்களும் உண்டு..! உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..! அப்படியாக உலகத்தின் முடிவு ஆரம்பமாக போகிறது என்று தெரிவித்துள்ளனர் 'எண்ட் டைம் பிலிவர்ஸ்' (End-times believers) அதாவது உலகம் அழியும் என்று நம்புபவர்கள். அழிவின் ஆரம்பம் என்று அவர்கள் கூற காரணமாக இருப்பது - ரத்த நிலா..!இது தான் கடந்த 2014-ஆம் ஆண்,டு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி தோன்றிய முதல் ரத்த நிலா (Blood moon) ஆகும்..! இரண்டாவது ரத்த நிலா அக்டோபர் 08, 2014 அன்றும், மூன்றாவது ரத்த ந…

    • 0 replies
    • 1.3k views
  25. அன்று பகல் சுவாமிஜி பலராம பாபுவின் இல்லத்தில் படுத்திருந்தார். தேசம் தேசமாய் அலைந்த அவரது பாதங்களை சீடரொருவர் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார். திடீரென சங்கொலியும், மணி நாதமும் எழும்பின. "ஓ, இன்று சூரிய கிரகணம் அல்லவா? கிரகணம் பிடித்துவிட்டதைதான் இந்த ஓசை குறிக்கிறது. நல்லது! நான் தூங்குகிறேன்" என்று கண்களை மூடிக்கொண்டார் சுவாமிஜி. சிறிது நேரத்திற்குப்பிறகு அவர் எழுந்திருந்தார். "ஹூம்! கிரகணத்தின்போது ஒருவன் தனது விருப்பம் நூறு பங்கு நிறைவேறப் பெறுகிறான். கிரகணத்தில் ஒரு காரியத்தை செய்தால், அதை நூறு பங்கு சிறப்பாகப் பின்னால் முடிக்க முடியும் என்று சொல்வார்கள். நான் சிறிது நேரமாகிலும் ஆழ்ந்து உறங்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். இதனால் இனிமேலும் இரவுகளில் நித்த…

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.