செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
றபான் அடிக்க ஜவ்னானில் ஆக்களில்லை என்று வரேல்லப் போல..!
-
- 11 replies
- 1.2k views
-
-
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை கின்னஸ் சாதனை ஏற்படுத்த பிரமாண்டமான மனித தேசியக் கொடி உருவாக்கப்பட்டது. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்று 3 வர்ண தொப்பிகளை அணிந்து தேசிய கொடி போல நின்ற காட்சிகள். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ’மனித தேசியக் கொடி’ நிகழ்ச்சி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. ’எனது கொடி-எனது இந்தியா’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ-மாணவியர், பிரபல தொழில் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் ஆகியோர் பெருமளவில் பங்கேற்றனர். ரோட்டரி சங்கம் (மாவட்டம்-3230) சார்பி…
-
- 3 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் 16 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தியமை பேஸ்புக் மூலம் அறியவந்து கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய வியன்னா பகுதியை சேர்ந்த சோன்கோ என்ற நபர், இதுவரை நான்கு திருமணங்கள் செய்துள்ளார். மேலும் ஏழு பெண்களுடன் லிவிங் டு கெதர் பாணியிலும் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது போதாதென்று இவருக்கு ஐந்து பெண் தோழிகள் உள்ளனர். தனது ஐந்து பெண் தோழிகளின் ஒருவரான சோன்க்ஜா மெயிரை கடந்த மாதம் திருமணம் செய்துள்ளார். சோன்க்ஜா மெயிர் சமீபத்தில் பேஸ்புக்கில் வலம் வந்தபோது தன்னுடைய கணவரது பெயரை இரண்டாவது பெயராக கொண்டு பேஸ்புக்கில் உலா வருவதை தற்செயலாக கண்டார். பின்னர் அவர்களது டைம்லைன் பக்கத்தில் சென்று பார்த்தபோது, தன்ன…
-
- 12 replies
- 1.2k views
-
-
காதல் செய்த 16 வயது பெண்ணுக்கு, 100 சவுக்கடிகள், கொடுக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின்,காஸ்னி மாகாணத்தில் உள்ளது ஜகுரி மாவட்டம். இங்குள்ள கிராமத்தில்,காதலிப்பது குற்றமாக கருதப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்தவர் சபீரா,16 வீட்டருகே உள்ள வாலிபரை காதலித்தார். இந்த விஷயம், ஊர் பெரியவர்களுக்கு தெரிய வந்ததால், பஞ்சாயத்தை கூட்டினர். இம்மாதம் 9ம்தேதி, பொது மக்கள் முன்னிலையில், சபீராவுக்கு, 100 சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்பட்டது.சபீராவை காதலித்த வாலிபருக்கு, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.தொடர் சவுக்கடியால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சபீரா,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மனித உரிமை அமைப்பினர், போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து…
-
- 4 replies
- 1.2k views
-
-
கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கிய மனைவி : கணவன் பலி. திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய மனைவி திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2023/1359509
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
பாலின உறவுகளை விருத்தி செய்யும் பிரசாரம் [18 - September - 2007] [Font Size - A - A - A] மொய்கா நுதுறு பெண்கள் மிக இளம் வயதில் திருமணம் செய்யாதிருத்தல், தங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிக பிள்ளைகளை பெற்றெடுக்காதிருத்தல், பிரசவத்தின் போது மரணிக்காதிருத்தல், சிறு தொகையினரே எச்.ஐ.வி. கிருமியினால் பாதிக்கப்படுதல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதில் பொதுவான ஒரு காரணி என்னவென்ற வினாவுக்கு பதில் ஆண்களே ஆகும். "தாய்மை சுகாதாரத்தில் ஆண்கள் பங்காளிகள்" என்ற தொனிப் பொருளுடன் 2007 ஆம் வருட உலக சனத்தொகை தினத்திற்கான (ஜூலை 11) செய்தி இதுவாகும். ஆண்களின் ஈடுபாடும் பங்களிப்பும் அனைத்து வித்தியாசங்களையும் ஏற்படுத்திவிடும் என்பதை அனுபவம் காண்பிக்கிறது என்று ஐக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா ஸ்தலமான பட்டயாவில் பொரித்த கோழி இறைச்சியை விற்பதை தொழிலாகக் கொண்ட குறித்த மனைவி, தனக்குத் துரோகம் செய்த தனது கணவரை பழிதீர்க்க சம்பவ தினம் அவருடன் காதல் சரசத்தில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து அவரது காற்சட்டையை கழற்ற ஊக்குவித்துள்ளார். தொடர்ந்து அவர் சிறிதும் எதிர்பாராத வகையில் தயாராக வைத்திருந்த மரம் வெட்டும் உபகரணத்தால் அவரது ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார். இதனால் வலி தாங்காது துடித்த சொம்சாய் என ச…
-
- 14 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=H8ZuKF3dxCY&sns=em
-
- 6 replies
- 1.2k views
-
-
செக்ஸுக்காக நச்சரித்த பெண்: தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ஆண். மகராஷ்டிராவில் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு பெண் ஒருவர் தொல்லை கொடுத்ததால் திருமணமான ஆண் தற்கொலை செய்து கொண்டார். மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மித்காரி(38). அவர் பர்பானியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்தார்.அதே மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் ஒருவர் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு சச்சினுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் சச்சிந் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்த அக்கம் பக்கத…
-
- 6 replies
- 1.2k views
-
-
இவர் மிருகங்களை வளர்த்து வந்து இருக்கிறார். மிருகங்களில அளவுக்கு மிஞ்சி அன்பு வச்சு இருக்கிறார். மிருகங்களோட மிக நெருக்கமாக பழகினவேளையில குரங்கு ரெண்டு இவரத்தாக்கி.. மூக்கை துண்டாடிப்போட்டுகள்... அளவுக்கு மிஞ்சினால் எல்லாம் ஆபத்து. செல்லப்பிராணிகளாக இருந்தாலும் எல்லாம் அளவோட எச்சரிக்கையோட இருக்கிறது நல்லது.. இந்த சம்பவம் 2005ம் ஆண்டு நடந்து இருக்கிது. இண்டைக்கு நான் நெட்டில வேற ஏதோ தேடல் செய்யேக்க இது சிக்குப்பட்டிது. மூலம்: http://www.thesun.co.uk/sol/homepage/news/article1364810.ece நன்றி!
-
- 1 reply
- 1.2k views
-
-
https://www.tamilwin.com/special/01/257320?ref=home-top-trending
-
- 16 replies
- 1.2k views
-
-
இன்று குங்ஃபூ மன்னனின் 37 வது நினைவுநாள். திரையில் இத்தனை ஆக்ரோஷமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது. நன்றி: http://www.thedipaar.com/news/news.php?id=16177
-
- 3 replies
- 1.2k views
-
-
அண்மைக்காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக்கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது. இத்தாலியைச்சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச்சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது :- குறித்த பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன…
-
- 5 replies
- 1.2k views
-
-
Jul 16, 2011 இவ் உலகில் எத்தனையோ விதமான அதிசயங்கள் இருக்கின்றன. அதிசய மனிதர்கள் இருக்கின்றார்கள். அதில் இன்றும் ஓர் வித்தியாசமான வியக்க வைக்கும் ஓர் அதிசய மனிதரை பாரிஸ்தமிழ் வெளிப்படுத்துகின்றது. இன்று அதீத வளர்ச்சி அடைந்து வரும் உலகில் நீர் ஓர் தட்டுப்பாடான விடயமாக மாறி வருகின்றது.ஆறுகள், குளங்கள், ஏரிகள் வற்றி வருகின்றன. ஆனால் என்ன ஒரு வித்தை ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த ஒர் இளைஞனின் உடலில் நீர் அருவியாக கொட்டுகின்றது. தனது உடலில் உள்ள நீரை வாய் மூலம் எடுத்து, அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றார். அதாவது தாகம் தீர்க்க அருந்துகின்றார், முகம் கழுவுகின்றார். கேட்வே ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? இவ் நீர்வீழ்ச்சி மனிதனை நீங்களும் காண..... …
-
- 5 replies
- 1.2k views
-
-
சவூதி அரேபியாவில் ராமர் உள்பட 50 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய பெற்றோர் தடை செய்யப்பட்ட 50 பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி லிண்டா, அலைஸ், எலைன், பெஞ்சமின், ராமா, மாயா உள்ளிட்ட 50 பெயர்கள் தடை செய்யப்பட்ட பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் பெஞ்சமின் என்பது இஸ்லாமிய பெயராக இருந்தாலும் தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் அதே பெயர் இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அரேபிய மொழி அல்லாத சொற்கள், இஸ்லாமுக்கு எதிரான சொற்கள், சவூதி கலாச்சாரத்துக்கு எதிரான சொற்கள் என்ற அடிப்படையில் குறிப் பிட்ட பெயர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. http://www.seithy.…
-
- 4 replies
- 1.2k views
-
-
நக்கீரனில் வெளிவந்த பேட்டி பெரிதாக்கி படிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” மீன் இலங்கையில் அடையாளம் இலங்கையிலுள்ள நீர் நிலைகளில் மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகள் உள்ள தெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார தெரிவித்தார். ஏதோ ஒரு வகையில் இந்த மீன் வகைகள் இலங்கை நீர் நிலைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன் வளர்ப்பு பிரிவின் மூத்த விஞ்ஞானி அஜித் குமார தெரிவித்துள்ளார். மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகளே இவ்வாறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரன்ஹா என்ற இந்த வகை மீன்கள் தியவன்னா ஓயா,களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் கண்டறியப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
Dynamic திருமணம் முன்னரே இணைக்கப்பட்டதோ தெரியாது?
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆண் குழந்தை பிறப்பதற்கு அரிஸ்டாட்டில் கூறிய யோசனை 18 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANSONS AUCTIONEERS 2018இல் ஏலத்தில் விடப்பட தயாராக இருந்த 300 ஆண்டுகள் பழமையான "பாலியல் ரகசியங்கள்" என்ற கையேட்டில் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல்கள் உள்ளதன் காரணமாக அது ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. 1720ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில், இரண்டு பாகங்களைக் கொண்ட தலைசிறந்த படைப்பை படைத்தார். அதில் முதலாவது பாகத்தில் உடலுறவு ரகசியங்கள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளது. அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கீழே தொகுத்தளி…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
[size=4]சீனாவின் பெய்ஜிங் மாகாண வென்லிங் என்ற நகரில் வசித்து வரும் வயதான சீனத் தம்பதி தாங்கள் வசித்து வந்த வீட்டை நெடுஞ்சாலை நிர்மாணத்துக்காக கொடுக்க மறுத்து விட்டதால், வேறு வழியின்றி அவர்களது வீட்டை மட்டும் விட்டுவிட்டு, அந்த வீட்டைச் சுற்றிலும் நெடுஞ்சாலையை நிர்மாணித்துள்ளனர் அதிகாரிகள். இதனால் நெடுஞ்சாலைக்கு மத்தியில் தனியாக அந்த வீடு மட்டும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. லூ பகோன் மற்றும் அவரது மனைவி மட்டும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீடு உள்ள பகுதியில் நெடுஞ்சாலையொன்று நிர்மாணிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து காணி சுவீகரிக்கும் பணிகள் இடம்பெற்றன. ஆனால் லூ, அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக இருப்பதாக கூறி வீட்டுக் காணியைக் க…
-
- 19 replies
- 1.2k views
-
-
கால்நடை அபிவிருத்தி அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள தூதரங்கள் மூலம், ஒட்டகங்களின் விலைகளை விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்துள்ளார். ஒட்டகப்பாலையும் தீக்கோழி முட்டையையும் பெறுவதற்காக இங்கு ஒட்டகம் மற்றும் தீக்கோழிப் பண்ணைகளை அமைக்கப்போவதாக கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர் எச்.ஆர். மித்ரபால கடந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் ஒட்டகங்களின் விலைகளை விசாரித்து வருவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் நானே தொடர்புகொண்டேன். ஒட்டங்களின் விலைகள் மிக அதிகம். எனினும் விபரமான அறிக்கையை விரைவில் நாம் பெறுவோம் என அவர் தெரிவித்…
-
- 1 reply
- 1.2k views
-
-
கட்டுப்பாடுகளுக்கு புகழ்பெற்ற தேசமான சவுதி அரேபியாவில் பூனைகள் மற்றும் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம். பூனைகள் மற்றும் நாய்களை செல்லப்பிராணிகளாக விற்பதோ அல்லது பொது இடங்களில் வாக்கிங் அழைத்துச் செல்வதோ இனி செய்யக்கூடாத விஷயங்கள் என்று அந்நாட்டு கலாச்சார காவல்துறை அறிவித்திருக்கிறதாம். சவுதி அரேபியாவில் இத்தகைய தடை ஏற்கனவே அமலில் இருந்ததாம். தற்போது அந்நாட்டு அறிஞர்களின் பரிந்துரையின்பேரில் இந்த தடை மீண்டும் விதிக்கப் பட்டுள்ளதாம். இந்த தடைக்கு கூறப்பட்டிருக்கும் காரணம்தான் விநோதமாக இருக்கிறது. செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச்செல்லும் ஆண்கள் அதை சாக்காக வைத்துக் கொண்டே பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ். துணைவி... பகுதியில், 11 வாள்களுடன் இளைஞர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22வயதான இளைஞர் கைது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதி…
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
காவல்துறையினரின் அதிகாலை அதிரடி நடவடிக்கையில் ரொரரன்ரோவின் ஒரு பகுதியில் 95 ஆட்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனவைரின் மீதும் சுடுகலன்கள் வைத்திருந்தது, போதைமருந்து கடத்தியது விற்றது போன்ற குற்றங்கள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரொரன்ரோவின் யேன் மற்ற்றுமு; பின்ஞ் சந்திப்பையொட்டியுள்ள சுற்றாடலில் இந்த வேட்டை நடைபெற்றது. இந்த கைதுகளில் அண்மையில் பாடசாலை ஒன்றில் வைத்துச் சுடுப்பட்டடு இறந்த மாணவரின் அக்காவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுடப்பட்டடு இறந்த மாணவரின் குடும்பத்தினர் அந்த மாணவரின் நினைவாக மரக்கன்று நாட்டும் விழாவில் இருக்கையில் அம்மாணவரின் அக்கா சுடுகலன் வைத்திருந்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இருந்தார். இந்தக் கைது…
-
- 1 reply
- 1.2k views
-
-
http://worldnewsdailyreport.com/thailand-snakegirl-attracts-crowds-of-pilgrims-and-tourists/ அந்த படத்தை முடிந்தவர்கள் போட்டு விடவும் நன்றி
-
- 8 replies
- 1.2k views
-