செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன் குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்! திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007 லக்னோ: உ.பி. மாநிலத்தில் இரட்டையரான அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, 7 குழந்தைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவது அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டையராக பிறப்பவர்களுக்கு சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பது பொதுவான ஒரு குணம். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணைக் காதலிப்பது என்பது அபூர்வமான விஷயம். அப்படி ஒரு அபூர்வம் உ.பி. மாநிலம் பாலியா குஜார் கிராமத்தில் நடந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்வர்பால் சிங், சந்தர்பால் சிங் ஆகியோர் இரட்டையர். இருவருக்கும் அந்தக் கிராமத்தின…
-
- 25 replies
- 4.7k views
-
-
தன்னை விட 70 வயது குறைவான பெண்ணை மணந்த 92 வயது ஈராக் முதியவர், இத்திருமணம் மூலம் தான் 20 வயது இளைஞனாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். ஈராக் , பாக்தாத் அருகில் உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்த முசாலி முகம்மது அல்-முஜ்மாயிக்கு தற்போது வயது 92. விவசாயியான இவருக்கு 16 குழந்தைகள். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னதாக அவரது மனைவி மறைந்தார். 92 வயது தாத்தா ‘இளைஞனான’ அதிசயம்: பேரன்கள் புடை சூழ 22 வயது பெண்ணை மணந்தார் இந்நிலையில் அவரது பேரன்கள் இருவருக்கு த்ஹிருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களோடு சேர்ந்து, முசாலியும் 22 வயதுள்ள இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார். இவர்கள் மூவரது திருமணமும் ஒரே மேடையில் நடை பெற்றது தான் வேடிக்கை. இந்த வித்தியாசமான திருமணாம், சு…
-
- 25 replies
- 2.3k views
-
-
பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட…
-
-
- 25 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.. இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிமர் செய்தி
-
- 24 replies
- 1.8k views
-
-
கீழே இருக்கும் படத்தில் நடுவில் உள்ள நான்கு புள்ளிகளையும் 11 செக்கன் கூர்ந்து பாக்கவும். பார்த்துமுடிந்ததும் தலையை பின்புறமாக சாய்த்து கண்களை மூடவும்.......
-
- 24 replies
- 3.1k views
-
-
யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது. அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்று…
-
- 24 replies
- 1.5k views
- 1 follower
-
-
73 வயதில் அப்பாவின் காதல் - ஒரே மகளை நீதிமன்றில் சந்திக்கிறார் லண்டன் மாநகர லாயர் ஆக, ஏனெஸ்ட் அண்ட் யங் கொம்பனிக்கு வேலை பார்த்த 49 வயது மகள். தாயார் இறந்த பின்னர்.... வயதான தந்தையையும் தனது இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள, ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு au pair (வெளிநாடுகளில் இருந்து வந்து மொழி பேசிப் பழக... குடும்பங்களுடன் சேர்ந்து இருந்து கொண்டே, தமது தங்கும் வாடகை உணவுக்காக, வீட்டு வேலைகளை செய்பவர்கள்) ஒருவரை வைத்துக் கொள்கிறார். 28 வயதான பெண்ணோ, கிழவரை நன்றாக கவனிக்க......கோதாரி விழ... கிழவர்.... அவோவோட கிளம்பி ஓடி.... வெளிய போய்...தனி வீடு எடுத்து... கலியாணத்தினை செய்து ஒரு பிள்ளைக்கு தந்தையுமாகி விட்டார். இப்ப பிரச்சனை என்னவெண்டா.... என்…
-
- 24 replies
- 3.4k views
-
-
முகநூல் பகிர்வின் ஊடாக.
-
- 24 replies
- 2.9k views
- 1 follower
-
-
[size=4] [/size] [size=4]காதலித்து, திருமண ஆசைகாட்டி அப்பாவி இளைஞர்களிடம் பணம் பறித்த கேரள அழகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.[/size] [size=4]அந்த மயக்கும் சாகச அழகி இதுவரை 50 வாலிபர்களை மணந்து சாதனை படைத்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.[/size] [size=4]கேரள அழகியிடம் ஏமாந்த மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து கண்ணீர்விட்டு அழுதபடி புகார் கொடுத்தார்கள். புகார் கொடுத்த இளைஞர்களில் ஒருவரான மணிகண்டன் அழுதபடியே, ’’சென்னை முகலிவாக்கம் நான் பிறந்து வளர்ந்த ஊர். டிப்ள மோ என்ஜினீயரிங் முடித்துவிட்டு, மாருதி கார் சர்வீஸ் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகி றேன். சகானாவை கடந்த வார…
-
- 24 replies
- 6.8k views
-
-
கேரளாவைச் சேர்ந்த 2 ஓரனிச்சேர்க்கை வாலிபர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு கடந்த 2012ம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பிராமணர் அறிமுகமாகியுள்ளார். முதலில் நட்பாக துவங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவ…
-
- 24 replies
- 2.8k views
-
-
பெங்களூரு: "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. "என் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்' எனக் கோரி, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு, சமீபத்தில், கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விஷயங்களை, குழந்தைகளின் நலன் கருதி, பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்தார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு…
-
- 24 replies
- 1.5k views
-
-
[size=6]கதிர்காமத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பாதயாத்திரை[/size] [size=4]கொழும்பு திம்பிரிகஸ்யாயவை சேர்ந்த எம். டேவிட் என்பவர், கதிர்காமம் கிரிவேரவிலிருந்து காங்கேசன்துறை வரையிலான சமாதான பாதயாத்திரையொன்றை ஆரம்பித்துள்ளார். அவர் நேற்று கொழும்பை வந்தடைந்தபோது அவரின் அயலவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று திங்கட்கிழமை மீண்டும் தனது பயணத்தை தொடரவுள்ளார். [/size] http://www.tamil.dailymirror.lk/--main/46939-2012-08-19-15-00-58.html
-
- 24 replies
- 2.5k views
-
-
சீதைக்கு நியாயம் கேட்டு ராமர்-லட்சுமணர் மீது வழக்கு ! பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்குமார்சிங். பீகார் மாவட்டத்தின் சீத்தாமரி மாவட்ட கோர்ட்டில் இவர் தொடர்ந்த ஒரு வழக்குதான் இன்று வட மாநிலத்தில் அனலை கிளப்பி விட்டிருக்கிறது. '' ஒரு பெண் என்றும் பாராமல் சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த அண்ணன் தம்பிகளான ராமர்-லட்சுமணர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.'' - இதுதான் சந்தன்குமார் சிங் தொடுத்த வழக்கின் சாராம்சம். இது ஒரு பக்கம் இருக்க, ''சந்தன்குமார் சிங்கின் இந்த செயல் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்துகிறது, மத நம்பிக்கையை காயப்படுத்துகிறது... ' என்று மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதுவரையில் நான்கு பேர் மனு தாக்கல் செய்துள்ளனர…
-
- 24 replies
- 6.5k views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J-tYpswVEiA Elakkia Darmaraj இரத்தம் கொதிக்கிறது..., MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்! நம் தலைவர் பிரபாகரனின் தவறான முடிவுகளால் சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்.... கடைசி வரை அமைதிக்காக தவம் கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன் கொன்றார்... படம் முழுக்க தமிழ் இனத் துரோகம்!!! ஆகத்து 23 ஆம் தேதி எங்கெல்லாம் முடியுமோ.. அங்கெல்லாம் படத்தை வெளியிடு! நாங்களும் வெளியிடுறோம், தெருவுக்கு தெரு... மேடை போடுறோம்! ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? மாநில ஆளுநர்கள் யார்?யார்? உலக நாடுகள் யார்?யார்? மானமுள்ள மாணவத் தலைமுறை…
-
- 24 replies
- 1.8k views
-
-
சில நிமிடங்களுக்கு முன் எனது கடைககு நேர் எதிரேயுள்ள பாண்கடைக்குள் ஒரு யீப் ஒன்று புகுந்துவிட்டது... ஓட்டிவந்தவர் வயசானவர் என்ன நடந்தது என தெரியவில்லை என்கிறார்.. இன்ற திங்கட்கிழமை அந்தப்பாண்கடை பூட்டு என்பதாலும் வீதியைத்தாண்டி நடைபாதையைக்கடந்து வீதியோரத்தில் சில மீற்றர்களை கடந்து சென்ற போதும் எவருக்கும் உயிராபத்து நேராதது அதிசயம் தான்...
-
- 23 replies
- 2.2k views
-
-
இலங்கையின் கடல் நிலவரம் இது தான் என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும்... கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். Thiruvarudselvan Ampalavanar
-
- 23 replies
- 1.7k views
-
-
சீனாவில், கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே, முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கின்றனர். சீனாவில், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டுப் புழுக்களை வறுத்து சாப்பிடுவது, அறுசுவை உணவாக கருதப்படுகிறது. கரப்பான் பூச்சிகளை உலர வைத்து, சீன மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் பலவற்றிலும், பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள புரதச்சத்து, மற்ற வகை புரதச்சத்தைவிட, விலை மிகவும் குறைவு. மேலும், இவற்றின் இறக்கையில் உள்ள செலுலோஸ் என்ற பொருளையும் பயன்படுத்தலாம். கரப்பான் பூச்சிகளுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்…
-
- 23 replies
- 7.5k views
-
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்! ‘பிரித்தானியா இன்னும் ஒரு கிறிஸ்தவ நாடு’ என்று ஒரு முஸ்லிம் மாணவரிடம் கூறியதற்காக, லண்டன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர், சிறுவர்களுக்கான கழிவறைகளில் உள்ள தொட்டிகளில் கால்களைக் கழுவியதற்காக மாணவர்களைக் கண்டித்து, இஸ்லாம் தொடர்பில் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. அவர் 6 ஆம் வகுப்பு மாணவர்களிடத்தில், இஸ்லாம் இங்கிலாந்தில் ஒரு சிறுபான்மை மதம் என்று கூறியுள்ளார். அத்துடன், ஒரு மைல் தொலைவில் ஒரு இஸ்லாமியப் பாடசாலை இருப்பதாகவும், நீங்கள் இங்கு கற்பதற்கு பதிலாக அங்கு சேர்ந…
-
-
- 23 replies
- 1.1k views
- 2 followers
-
-
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மிக கொடூரமாக திட்டமிட்ட முறையில் கலை, கலாச்சார, சமூகவிழுமியங்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. காணி ஆக்கிரமிப்பு மட்டுமல்லாது சமூக, கலாச்சார சீர்கேடுகளும் மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இளைஞர், யுவதிகள் திட்டமிட்டு சீர்கேடான பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள். யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ரில்கோ ஹோட்டலில் கடந்த 4ஆம் திகதி இரவு “DJ night” எனும் பெயரில் போதை விருந்து கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்ற விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொழும்பை சேர்ந்த Eventsby ShuttleVibe எனும் நிறுவனத்தின் பெயரில் சிலர் , சமூக வலைத்தளங்களின் ஊடாக பார்ட்டிக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். …
-
- 23 replies
- 1.8k views
-
-
முகநூலின் ஊடானது.
-
- 23 replies
- 976 views
- 1 follower
-
-
நிலா லோகநாதன் தமிழரிடம் இருக்கும் பண்புகளில் முக்கியமானது, தமிழச்சிடா... தமிழண்டா... உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு போன்ற “க்ளிஷேக்கள்”. கல்லும் மண்ணும் தோன்றாத காலத்தில் தோன்றின மொழியாததால் இந்தப் பெருமை இருக்கலாம். இருக்காதா பின்ன? நுண்ணங்கிகளெல்லாம் தமிழ் தான் கதைச்சிருக்குதுகள். சரி இருக்கட்டும். ஏனைய நாடுகள், மொழிகள், கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் தம்மைப் பற்றி எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்? இலங்கை ஆதர் சி கிளார்க் ஆராய்ச்சி கூடத்தில், எந்திரப் (ரோபோட்டிக்) பொறியியல் ஆராய்ச்சித்துறையில், எங்களோடு கடைசி வருடத்தில் ஒரு ஆபிரிக்க இளைஞன் படித்தான். மேற்கு ஆபிரிக்காவின் நைஜீரியாவிலிருந் வந்திருந்து அவனின் பி…
-
- 23 replies
- 1.2k views
- 2 followers
-
-
மொக்கை டான்சு என்றால்..................................இது தாங்க.
-
- 23 replies
- 1.8k views
-
-
இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தெரிவித்தார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய ராணுவத்தில் பண்டிட், கிரந்தி, மௌல்வி, பத்ரே ஆகிய பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பண்டிட் பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டமும், சமஸ்கிருதத்தில் மத்தியமா அல்லது இந்தியில் பூஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமஸ்கிருதம் அல்லது இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் மத்தியமா அல்லது பூஷன் முடித்திருக்க அவசியமில்லை. கிரந்தி பதவிக்கு குறைந்தபட்சம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பஞ்சாப் மொழியில் வித்வான் பட்டம் அல்லது, பஞ்சாபி மொழி…
-
- 23 replies
- 2.6k views
-
-
. http://www.ipetitions.com/petition/free-jaffna-students-leaders/signatures/page/9 இதனை உடனடியாக தோழர்களுக்கு பகிர்ந்திடுங்கள்.
-
- 23 replies
- 893 views
- 1 follower
-
-
பண்டத்தரிப்பு பிரான்பற்று கட்டுவரைப் புளியடி அம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை காலை மிருக வேள்வி இடம் பெற்றது. ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் படையல்களைத் தொடர்ந்து கடா வெட்டும் நிகழ்வும் இடம் பெற்றது. இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடாகள் வெட்டப்பட்டுள்ளதுடன் 75 க்கும் மேற்பட்ட சேவல்களும் வெட்டப்பட்டுள்ளன. பிரான்பற்று கிராமம் உட்பட சுற்றுக் கிராமங்கள் பலவற்றில் இருந்து கடாகள் உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்டர்கள், வடி வாகனங்கள், பிக்கப் வாகனங்களில் ஊர்வலமாக ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டு பூசைகளின்போது பலியிடப்பட்டுள்ளன. www.lankaroad.net நியானி: கொடூரமான காட்சியுள்ள படம் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.
-
- 23 replies
- 2.7k views
-