செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
-
- 3 replies
- 374 views
-
-
சிசுவை காப்பாற்றிய நாய்! (மனதை நெகிழவைக்கும் படங்கள்) வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது. மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு காயமேதும் ஏ…
-
- 3 replies
- 443 views
-
-
எமது தளம் முஸ்லிம்களுக்கோ அன்றேல் எந்தவொரு மக்கள் குழுவுக்கோ எதிரானது அல்ல.எமது வாசகர்களில் கணிசமான தொகையினராக தமிழ் பேசும் முஸ்லிம்கள் உள்ளார்கள் என்று நாம் அறிவோம்.உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகின்றமை எமது கடமை. ஆஸ்திரேலிய மாவீரர்கள் கல்லறை ஒன்றை முஸ்லிம் ஆயுததாரிகள் குழு ஒன்று அண்மையில் உடைத்து நாசப்படுத்தியது என வீடியோ செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. முஸ்லிம்களின் மனம் காயப்பட்டு விடும் என்பதற்காக யூ ரியூப் நிறுவனம் இக்காட்சிகளை கொண்ட வீடியோக்களை தடை செய்து உள்ளது. http://thaaitamil.com/?p=18125 http://www.liveleak.com/view?i=f03_1330829653
-
- 3 replies
- 669 views
-
-
கணவர் பிணத்துடன் 3 நாட்களாக வசித்த மனநலம் பாதித்த பெண்-துணைக்கு 7 பூனைகள், 3 நாய்கள்! சென்னை: கணவரின் இறந்த உடலுடன் 3 நாட்களாக தனியாக வசித்துள்ளார் மன நலம் பாதிக்கப்பட்ட வயதான பெண். அவர்கள் வளர்த்து வரும் 7 பூனைகளும், 3 நாய்களும் வெளியில் எங்கும் போகாமல் அந்த முதியவரின் உடலுக்கு அருகேயே அமர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது. சென்னை அடையார், சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யநாராயணன் (60). மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. சசிகலாவுக்கு லேசான மன நல பாதிப்பு உண்டு. குழந்தைகள் இல்லாத இந்தத் தம்பதியினர் 7 பூனைகளையும், 3 நாய்களையும் வளர்த்து வருகி…
-
- 3 replies
- 1.5k views
-
-
டோக்கியோ: 2011-ம் ஆண்டு சுனாமி தாக்கிய ஜப்பானிய சிறு நகரம் ஒன்றுக்கு, யாரோ ஒருவர் 2 கிலோ தங்கப் பாளங்களை பார்சலில் அனுப்பி வைத்துள்ளார். இவற்றின் மதிப்பு இரண்டரை லட்சம் டாலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11ம் நாளில் ஜப்பானில் சுனாமி தாக்கியதில் கடற்கரை பகுதியில் உள்ள இஷினோமாக்கி என்ற குட்டி நகரம் பலத்த அழிவை சந்தித்தது. சுனாமி அடித்து 2-வது ஆண்டு நிறைவு நடைபெறும் சமயத்தில், இஷினோமாக்கி துறைமுகத்தை இயக்கும் நிறுவனத்தின் தலைவர் பெயருக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது. நகானோ நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த தங்கப் பார்சலில் அனுப்பியவரின் பெயரோ, வேறு எந்த குறிப்புகளோ கிடையாது. தலா 1 கிலோ எடையுள்ள இரு தங்கப் பாளங்கள் பார்சலில் இருந்தன. ஒரு …
-
- 3 replies
- 587 views
-
-
இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மனித மனங்களை நெகிழ வைக்கின்றன. அந்தவகையில் கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர், மற்றும் உறைய வைக்கும் பனிக் காலநிலையால் நயகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, அப்படியே உறைந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 1902,1936 மற்றும் 1848 ஆம் ஆண்டுகளில் நயகரா நீர் வீழ்சி இவ்வாறு உறைந்து காணப்பட்டதாம். கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிரினால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நயகரா நீர்வீழ்ச்சி பகுதியளவி; உறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரி…
-
- 3 replies
- 1.6k views
-
-
மனைவிக்காக சிலிகான் சிலை வடித்த கணவர்: நவீன கால ஷாஜகான் பட்டம் வழங்கி உருகும் நெட்டிசன்கள் ஸ்ரீநிவாச குப்தா, மாதவியின் சிலை, சிந்துஷா, அனுஷா. கர்நாடகா மனைவிக்காக சிலிக்கான் சிலை வடித்த கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாச குப்தா இணையவாசிகளால் நவீன கால ஷாஜஹான் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஷாஜஹான் அன்று காதலிக்காக நினைவுச்சின்னம் எழுப்பினார் ஸ்ரீநிவாச குப்தா இன்று மனைவிக்காக சிலிகான் சிலை வடித்துள்ளார். இரண்டும் காதல் சின்னமே. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கிரகப்பிரவேச புகைப்படம் இணையத்தின் வைரல் புகைப்படமாகியுள்ளது. அந்தப் புகைப்படம் இத்தனை கவனம் ஈர்க்கக் காரணம் அதிலிருந்த பெண்ணின் சிலிகான் சிலை. உற்று நோக்கினால் மட்டுமே …
-
- 3 replies
- 572 views
-
-
வியர்வை தாங்க முடியாமல் விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி.. சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்படும் சமயத்தில் விமானத்தில் இருந்த நபர் ஒருவர் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார். இதனால் விமானத்திற்குள் மிகவும் அதிக அளவில் காற்று வீசி இருக்கிறது. விமானம் இன்னும் கொஞ்சம் அதிக வேகத்தில் சென்று இருந்தால், உள்ளே இருந்த பயணிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். அவர் ஏன் இப்படி அவசர கால கதவுகளை திடீர் என்று திறந்தார் என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது போலீஸ் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வாயில் வழியாக வெளியே செல்ல முயற்சி செய…
-
- 3 replies
- 1.6k views
-
-
கிளாடியா ஒஹோவா பெலிக்ஸ் இந்த பெயரை கேட்டாலே சிலருக்கு நடுக்கமும் சிலருக்கு கிளுகிளுப்பும் ஏற்படும். போதை பொருள் கடத்தலில் புகழ் பெற்ற மெக்சிகோ நாட்டில் உள்ள போதை கும்பல்களில் ஒன்றின் தலைவி தான் பெலிக்ஸ். கவர்ச்சிகரமான தோற்றம், ஆடம்பர வாழ்க்கை ,எப்போதும் இயந்திர துப்பாக்கி பாதுகாப்புடன் வலம் வரும் அழகு பதுமை. உலகின் மிகவும் இரக்கமற்ற கும்பல்களில் ஒன்றின் தலைவியான இவர் சமூக இணையதளத்தில் உள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தனது 2 மகன்கள் மட்டும் மகள் படத்தையும் வெளியிட்டு உள்ளார். டுவிட்டர், பேஸ் புக், இண்ஸ்டாகிராம் உளபட அனைத்து சமூக வலைதளங்களிம் உள்ள இவருக்கு என ஒரு லடசத்துக்கும் மேற்பட்ட பாவர்கள் உள்ளனர். கவர்ச்சி இருந்தாலும் தேனீ போன்று கொட்டும் தன்மைய…
-
- 3 replies
- 1.8k views
-
-
எந்நேரமும் போன் பேசிக்கொண்டிருந்த மனைவி - காதை அறுத்த கணவன் சேலத்தில் பெண்மணி ஒருவர் எந்நேரமும் போன் பேசிக்கொண்டே இருந்ததால், அவரது கணவர் அந்த பெண்மணியின் காதை அறுத்துள்ளார். சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பெருமாள் கோவில் காலனியில் வசிப்பவர் முத்துராஜா(40). இவரது மனைவி சந்தியா (40) இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சந்தியா எந்நேரமும் போன் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை முத்துராஜா கண்டித்த போதிலும், சந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்றும் சந்தியா நீண்ட நேரமாக போன் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் முத்துராஜா, அரிவாளை எடுத்து சந்தியாவின் காதை அறுத்துள்ளார்…
-
- 3 replies
- 619 views
-
-
முட்டைகளை குடிப்பதில் கின்னஸ் சாதனை படைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியில் யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஈடுபட்ட சுவாரஸ்ய சம்பவம் நேற்று நடந்துள்ளது. இளவாலை கரும்பனை சனசமூக நிலையத்தில் நடந்த இந்த சுவாரஸ்ய நிகழ்வை பார்க்க பெருமளவு மக்கள் முண்டியடித்துக் வந்ததையும் அவதானிக்க முடிந்தது. அளவெட்டி வடக்கைச் சேர்ந்த அப்புத்துரை ராசேந்திரம் [வயது-53] எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையாரே இந்தமுயற்சியில் ஈடுபட்டிருந்தார். நூற்று பத்து முட்டைகள் குடிக்கப்பட்டதே உலக சாதனையாக உள்ளது. இச்சாதனையை முறியடிக்கும் பரீட்சார்த்த நடவடிக்கையாகவே இந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார். காலை 11.10 மணியளவில் முட்டை குடிக்க ஆரம்பித்த அவர் காலை 11.13 மணி 14 வி…
-
- 3 replies
- 508 views
-
-
கடைசி ஆசை... விலை உயர்ந்த பென்ஸ் காரில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட அரசியல்வாதி.! அரசியல்வாதியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி விலையுயர்ந்த பென்ஸ் காரை, இறந்த அரசியல்வாதியின் உடலுடன் சேர்த்து நல்லடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம் சர்ச்சைகளுக்கும், வித்தியாசங்களுக்கும் பெயர்போனவர்கள் அரசியல்வாதிகள். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இதேநிலைதான் காணப்படுகின்றது. அந்தவகையில், இங்கு ஓர் அரசியல் கட்சி தலைவரின் இறுதி ஊர்வலம் மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெற்கு ஆப்பிரிக்காவில் அரங்கேறியிருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றன தென் ஆப்பிரிக்காவின் மிகவும் பிரபலமான அரசியல்வாத…
-
- 3 replies
- 597 views
-
-
கனடா- முதலாவது திருமண அனுபவத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக தங்கள் சொந்த திருமணத்திற்கு 20-வருடங்களின் பின்னர் மணமேடைக்கு செல்கின்றனர் கனடிய சோடிகள். கடந்த வாரம் இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் மினசோட்டா என்ற இடத்தில் நடந்ததது. சஸ்கற்சுவானை சேர்ந்த மிஸ்ரி மொனியோ மற்றும் ஸ்பென்சர் பெனிங்ரன் ஆகிய இருவரும் தங்கள் திருமணத்தை நிறைவேற்றும் திட்டத்தை மேற்கொள்கின்றனர். இருவரும் 5-ம் வகுப்பில் இருக்கும் போது ஆரம்பித்த தங்கள் காதல் சூட்சுமத்தை கூறுகின்றனர். நத்தார் தின கதவு அலங்கரிக்கும் போட்டியில் பங்கு பற்றிக் கொண்டிருக்கையில் ஸ்பென்சர் தன்னிடம் வந்து ‘நான் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க விரும்புகின்றேன். நான் உண்மையில் உன்னை விரும்புகின்றேன்.’ என மொனியோவிடம் கூறியுள்ளான…
-
- 3 replies
- 512 views
-
-
http://youtu.be/cK_MNCvjSps சீனாவில் சிறுவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து கழிவுநீர் குழாயிற்குள் பட்டாசை கொளுத்தி போட்டதால் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாட திட்டமிட்டனர், ஆனால் அந்த கொண்டாட்டத்தை சற்று வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்த இவர்கள், அங்கிருந்த கழிவுநீர் செல்லும் குழாயின் நுனியில் பட்டாசை வைத்து தீ வைத்துள்ளனர். பட்டாசில் தீ பற்றிய அடுத்த வினாடியே பெறும் சத்தத்துடன் பட்டாசு வெடித்து அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டனர். கழிவுநீர் செல்லும் குழாயிற்குள் எரிவாயு இணைப்பு இருந்ததை அந்த சிறுவர்கள் கவனிக்க தவறியதால், பெறும் வெடி விபத்து ஏற்பட்டது. சிறுவர்களில் ஒருவன் தூக்கி…
-
- 3 replies
- 406 views
-
-
காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வந்த வேளையில் அங்குள்ள மருத்துவ மனையில் பாலஸ்தீன பெண் ஒருவர் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளார். காஸா நகரிலுள்ள அஸ்ஷாபா மருத்துவமனையில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளதாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் காஸா அபு வட்ரா தெரிவித்தார். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. http://www.virakesari.lk/articles/2014/08/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0…
-
- 3 replies
- 452 views
-
-
பறக்கும் விமானத்தில் 'குவா குவா'! சீனாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில், சீன பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, விமானத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சீன பெண்ணுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பிரவசம் பார்த்தார். குழந்தை சுகப்பிரவசமாக பிறந்தது. தொடர்ந்து அலாஸ்காவில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.vikatan.com/news/article.php?aid=53736
-
- 3 replies
- 1k views
-
-
பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண் பானத்தில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக தகவல் ( எம்.எப்.எம்.பஸீர்) பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பின் தகவல்கள் தெரிவித்தன. இலங்கையில் இருந்து சென்றுள்ள பெண் ஒருவரே அவரை சக்தி பானம் ஒன்றில் விஷம் கலந்து கொலை செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன. பாதுகாப்புத் தரப்பின் உள்ளக தகவல்கள் பிரகாரம் அறிய முடிவதாவது, கடந்த 2019 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பாதாள உலகக்கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான சமயங் உள்ளிட்ட சில கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கொலை செய்யப்ப…
-
- 3 replies
- 580 views
-
-
சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மூதாட்டி தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான மூதாட்டி ஒருவரும் தோற்றியுள்ளார். மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார். மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்று க்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார். …
-
- 3 replies
- 329 views
-
-
டெல்லியில் முதல்முறையாக 'மகளிர் மட்டும்' மதுக்கடை திறப்பு: இது தேவையா? புதுடெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. இதேபோல், காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்று பல்வேறு இயற்கைக்கு எதிரான விஷயங்களிலும் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கடையின் விற்பனையாளர், உதவியாளர் உள்பட அனைத்திற்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனைத்து வகையான மது வகைகள் பெண்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப…
-
- 3 replies
- 463 views
-
-
சீன, பர்மிய, தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்றறியப்பட்ட நிலையில், சென்னையிலும் , தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் கொரிய உணவுகள் பிரபலமாகியுள்ளன.பொதுவாக கீழ்த்திசை நாடுகளின் உணவுகள் என்றால், சீன உணவு, பர்மிய உணவு, தாய்லாந்து மற்றும் மலேசியா உணவு வகைகள் என்று பொதுவாக அறியப்பட்ட நிலையில், கொரிய உணவுகள் சென்னையிலும் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் பிரபலமாகியிருக்கின்றன. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடியேறும் கொரிய நாட்டவர்களால் தான் கொரிய உணவு தமிழ் நாட்டுக்கு வந்தது என்று கருதப்படுகிறது. தென் கொரிய கார் நிறுவனமான ஹ்யுண்டாய் போன்ற நிறுவனங்கள் சென்னை வந்த போது, அதில் வேலை செய்ய வந்த கொரியர்களு…
-
- 3 replies
- 462 views
-
-
பெல்ஜியம் நாட்டில், பணத்தை சாலைகளில் வாரி இறைத்து, திருடர்கள் தப்பிச் சென்றனர். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின், ஜெதல்ஜெம் நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட்டை முடித்துக் கொண்டு பணப் பைகளுடன் வெளியே வந்த திருடர்கள், போலீசார் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, தாங்கள் வைத்திருந்த பணப் பைகளை காரில் வைத்துவிட்டு, போலீசாரை திசை திருப்ப, தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் இருந்து, ஒரு பங்கை, சாலையில் வீசி எறிந்துவிட்டு ஓடினர். சாலையில் 50,100, 200 யூரோ நாணயத் தாள்கள் இறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள் வேகமாக எடுத்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டனர். மக்கள் அங்குமிங்கும் ஓடியதால், போலீசார் திருடர்களைப் பிடிக்காமல், கோட்டை விட்டனர். பொதுமக்கள், தாங்கள் எடுத்த பணத்தை, த…
-
- 3 replies
- 563 views
-
-
மன்னார்குடி அருகே தம்பதியினரை பச்சிளங்குழந்தையுடன், உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கவுரவ கொலை செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூரைச் சேர்ந்தவர் 40 வயதுடைய பழனியப்பன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டனர். விஜயா தற்போது தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனியப்பனுக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாற்றுத் திறனாளியான இவர் நர்சிங் படித்து விட்டு ஆதிச்சபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பழனியப்பன் கோவைக்கு கட்டடம் கட்டும…
-
- 3 replies
- 783 views
-
-
மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்) திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள். அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர். இந்த தகவல் கிடைத்த முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தெட்சிணாமூர்த்தி, செல்வராஸ் ஆகியோரை அனுப்பி அந்த முத…
-
- 3 replies
- 2.5k views
-
-
2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் Sex எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கையை பின்தள்ளிய எத்தியோப்பியா முதலாம் இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் ‘செக்ஸ்’ வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தில் இருந்தது. 2012ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம், இந்த வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகித்திருந்தன. எனினும், 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்தை பிட…
-
- 3 replies
- 903 views
-
-
வேலி கடந்து சென்ற நபரை தாக்கிக் கொன்ற சிங்கம் By VISHNU 01 SEP, 2022 | 01:48 PM வேலி கடந்து சிங்கக் கூண்டுக்குள் சென்ற நபர் ஒருவரை சிங்கமொன்று கடுமையான தாக்கிக் கொன்ற சம்பவம் கானாவிலுள்ள மிருகக் காட்சிசாலையில் இடம்பெற்றுள்ளது. ஆபிரிக்க நாடான கானாவின் அக்ரா மிருகக் காட்சிசாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 30 வயதைக் கடந்த ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி நபரின் சடலத்தை சிங்கத்தின் கூண்டுப் பகுதியிலிருந்து ஊழியர்கள் கண்டுபிடித்தனர் என அதிஹகாரிகள் தெரிவித்துள்ளனர். உட்புற வேலிக்கு உட்பட்ட பகுதியில சிங்கமொன்றினால் தாக்கப்ப…
-
- 3 replies
- 503 views
- 1 follower
-