செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் திறப்பு. மானிப்பாயை சேர்ந்த கனேடிய தமிழரும், பெரும் தொழிலதிபருமான இந்திரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். NIT (நொர்தேர்ன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி) கொழும்பில் இயங்கும், SLIT என்னும் ஏற்கனேவே பிரசித்தி பெற்ற நிறுவனத்துடன் சேர்ந்து இதனை ஆரம்பித்துள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில், நெதர்லாந்தினை சேர்ந்த, தொழிலதிபரான, கந்தையா பாஸ்கரனும் கலந்து கொண்டிருந்தார். நிறுவனம், வெளிநாட்டில் IT துறையில் வேலை பெறும் நோக்கில் பட்ட தாரிகளை உருவாக்கும் என்று இந்திரன் பேசும் போது குறிப்பிட்டார்.
-
- 57 replies
- 3.8k views
-
-
தனது இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் நபர்; ஒரு கோடியில் ஒன்றில் நடக்க வாய்ப்பு புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு தந்தைகள்; ஒரு கோடியில் ஒன்றில் இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது ஆய்வாளர் கூறி உள்ளார். பதிவு: மே 15, 2020 12:21 PM மாற்றம்: மே 15, 2020 12:23 PM பெய்ஜிங் சீனாவில் பிறப்புகளை பதிவு செய்வதற்கான நிலையான நடைமுறையின் ஒரு பகுதியாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒன்று ஆகும். அடையாளம் வெளியிடாத பெற்றோர்களின் இரட்டை குழந்தைகளின் டி.என்.ஏ வை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டதாக பெய்ஜிங் ஜாங்ஜெங் தட…
-
- 41 replies
- 3.8k views
-
-
இன்றைய நாள் சித்திரை 3 1924 சிறந்த நடிகர் மார்லன் ப்ராண்டோ பிறந்தார் 1958 நடிகை ஜெயப்ரதா பிறந்தார் 1973 முதல்முறையாக கைபேசி மூலம் பேசிய தினம் 1914 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக் ஷா பிறந்த தினம் 1984 சோயுஸ் T 11 விண்வெளிக்கலத்தில் பறந்து முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் ராகேஷ் ஷர்மா
-
- 14 replies
- 3.8k views
-
-
சனிக்கிழமை, 15, ஆகஸ்ட் 2009 (21:38 IST) அதிசயம்:மனித வடிவில் மீன் தூத்துக்குடி மீனவர் வலையில் மனிதர்களின் கை,கால்களைப்போல தோற்றம் கொண்ட துடுப்புகளுடன் அதிசய மீன் சிக்கியது. தூத்துக்குடி, மாதவநாயர் காலனி மீனவர் ராஜா. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர், திரேஸ்புரம் கரைக்கு திரும்பினார். அவரது வலையில் அதிசய மீன் சிக்கியது. மனித உருவில் வாய், இரு முன் துடுப்புகள் கைகளைப்போலவும், இரு பின் துடுப்புகள் கால்களைப்போலவும் இருந்தன. 2 கிலோ எடையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் தோலுரிக்கப்பட்டது போல காணப்பட்ட அந்த மீன் ஒரு தொட்டியில் போட்டு வளர்க்கப்படுகிறது. அது எந்த வகையைச் சேர்ந்த மீன் என கண்டறிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்கீரன்
-
- 28 replies
- 3.7k views
-
-
காதல்... தற்போது இந்த வார்த்தையே உச்சரிக்காத வாலிப பட்டாளம் இருக்கிறதா? என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆம்... இன்று எங்கு பார்த்தாலும் காதல் ஆட்டிப்படைக்கிறது, கண்டதும் காதல், காத்திருந்து காதல் என காதலின் ஆழத்தை உணர்ந்து கவிதை பாடி வருகிறார்கள் இன்றைய காதல்ஜோடிகள். பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், அவரை பிடிக்கும், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காமம் இல்லாத கா…
-
- 11 replies
- 3.7k views
-
-
MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது. இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன். போர் செய்வதற்கு முன்பு எதிரிகளின் படை பலத்தை அறிந்து வருவதற்காக மட்டும் ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில், உளவு திரட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒரு உளவு அமைப்பு எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து கொடுத்தான் அந்த ஆதி தமிழன். ஒற்றாடல் குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்…
-
- 9 replies
- 3.6k views
-
-
உன்னதமான தாய்மையினை வெளிப்படுத்திய தமிழச்சி; நெகிழ்ந்துபோன சிங்கள மக்கள்! இலங்கையின் மலையகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, தொடருந்து ஒன்றில் பயணித்த தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பதுளை நோக்கிச் செல்லும் ’உடரட்ட மெனிக்கே’ என்ற பெயரைத் தாங்கிய தொடருந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தினுள் தமிழ் பெண் ஒருவர் நடந்துகொண்ட பண்பினை வியந்தே மேற்படி தென்னிலங்கை சிங்கள இனத்தவர்கள் பாராட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த உடரட்ட மெனிக்கே தொடருந்தில் கொழும்பை சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளா…
-
- 0 replies
- 3.6k views
-
-
டெல்லி: ஹாங்காங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது செய்யப்படாத உறுதிப்படுத்தப்படாத தகவலை http://www.lankann.com/ என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் அந்த நாடும் ராணுவமும் தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் http://www.lankann.com/ என்ற இணையதளம் இன்று ஹாங்காங்கில் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப…
-
- 14 replies
- 3.6k views
-
-
அடர்ந்த காட்டுக்குள் அடையாளம் காணப்படாத மனித இனம்! (பட இணைப்பு) செவ்வாய், 01 பெப்ரவரி 2011 23:29 உடம்பெல்லாம் ஏதோ வர்ணம் பூசிய நிலையில் பிறேஸிலின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இன்னும் அடையாளம் காணப்படாத மனித குலத்தின் ஒரு இனம் வாழ்வது தெரியவந்துள்ளது. பராகுவே, பபுவாநியுகினி, அந்தமான் தீவுகள் என்பனவற்றில் இதற்கு முன் அடையாளம் காணப்பட்டது போலவே இவர்களும் இந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள மனித வர்க்கத்தில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் வாழும் காட்டுப்பகுதி ஈரழிப்பான ஒரு பிரதேசமாகும். இவர்கள் கத்தி மற்றும் உலோகத்தினாலான கூரிய ஆயுதங்களை வைத்துள்ளனர். செவ்விந்தியர்கள் என நம்பப்படும் 50 முதல் 100 …
-
- 3 replies
- 3.6k views
-
-
முன்னாள் சிங்கள இனவாத ரவுடிகள் ஜெயவர்த்தனா ,பிரேமதாச,சேனநாயக்க புகைப் படம் Hon. Ranasinghe Premadasa, Hon. J.R Jayawardene and Hon. E. L. Senanayake during the 1st "Vap Magula" event in 1978 thankx FB
-
- 0 replies
- 3.6k views
-
-
மன்னன் இராணவன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்று, இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராமாயணத்தில் இராவணன் மன்னனுக்கு புஷ்பக விமானம் ஒன்று இருந்தாக கூறப்பட்டுள்ளது. சீதையை மறைத்து வைத்த இடம் எனக் கூறப்படும் நுவரெலியாவில் உள்ள சீதா எலிய பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. சீதா எலிய கோயில் தற்போது இந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். சீதையை கடத்தி வர பயன்படுத்திய புஷ்பக விமானம், மன்னன் இராவணன் நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்றில் தோட்டத் தொழிலாளர்கள் பூஜை வழிப்பாடு செய்து வருகின்றனர். மஸ்கெலியா, மவுசாகலை நீர்தேக்கம் மற்றும் கெனியோன் நீர் மின் நிலையத்திற்கு மேல் ஐந்து கன்னிமார் மலைக்கு அருகில் மவுசாக…
-
- 22 replies
- 3.6k views
-
-
Lttepress தளத்தில் தேர்தலைப் புறக்கணிக்கும்படி அறிக்கை வந்துள்ளது. இந்த இணையத்தளம் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்று தன்னைத் தானே அறிவித்திருந்தது http://www.lttepress.com/more1.html அறிக்கையின் முழு விபரம் : இலங்கைத் தேர்தலும் தமிழரின் துக்கதினமும். பாசமிகு தமிழீழ மக்களே இலங்கையின் தேசிய இனங்களுக்கு உண்டான ஜனாதிபதி தேர்தல் என இலங்கை தேர்தல் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தேர்தல். தேசிய இனங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கி இடுக்கத்தின் உச்சியில் வைத்து நடாத்தப்படுகின்றது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி வாழ்வாதாரங்களை அழித்து தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து அவர்கள் இரத்தத்தில் ச…
-
- 15 replies
- 3.6k views
-
-
இன்று காலை நான்கு மணியவில் , திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இரண்டு அடி விட்டமுள்ள விண்கல் விழுந்தது . அதிகாலையில் இது பெரும் வெளிச்சத்துடன் இது விழுந்ததனை மார்க்கண்டு என்னும் வயோதிபர் நேரில் கண்டுள்ளார் . இந்தக்கல் விழுந்ததனை அடுத்து பலாலி இராணுவத்தளத்திலிருந்து நூற்றுக்கணக்கான தானியங்கி விமான எதிர்ப்பு வேட்டுக்கள் வானை நோக்கி சுட்டு தீர்க்கப்பட்டதால் , யாழ் மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர் . இந்த விண்கல் விழுந்ததால் தோட்டத்தில் உள்ள பயிர் வகைகளுக்கும் , நீர் இறைக்கும் கிணற்றிக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது . பாடசாலை மாணவர்களும் , பொதுமக்களும் அந்த அதிசய விண்கல்லை பார்க்க பெருந்திரளாக வந்தவண்ணம் உள்ளார்கள் .
-
- 39 replies
- 3.6k views
-
-
22 வயதான யாழ்ப்பாண யுவதியொருவர் 61வயது தாத்தாவில் காதல் வசப்பட்டு, அவருடன் குடியும் குடித்தனமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோப்பாயை சேர்ந்த யுவதியும், பளையை சேர்ந்த தாத்தாவும் குடும்பம் நடத்திய பின்னர், கர்ப்பிணியான யுவதி, தமக்கு தெரிந்த குடும்பம் ஒன்றின் வீட்டில் சென்று குழந்தை பிரசவித்தபோது, ஆடிய அதிர்ச்சி நாடகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோப்பாயை சேர்ந்த இந்த யுவதியின் வீட்டிலிருந்த எண்ணெய் செக்கில் பணிபுரிந்து வந்தவர்தான் இந்த தாத்தா. காதலுக்கு கண்ணில்லையே. தெய்வீககாதலின் முன்பாக வயதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைத்த இருவரும் காதல் வசப்பட்டுவிட்டனர். தாத்தா ஏற்கனவே பேரப்பிள்ளையெல்லாம் கண்டவராம். தாத்தாவுடன் ஏற்பட்ட தெய்வீககாதலால் யுவதியின் உடலில் …
-
- 30 replies
- 3.5k views
-
-
யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா? July 17, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்தி…
-
- 32 replies
- 3.5k views
-
-
தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவி ஆசீர்வதித்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. புத்த மதத்தில் உள்ள துறவிகள் கடுமையான விதிகளையும், கொள்ளைகளையும் காலங்காலமாய் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் கொள்ளைகள் படி எந்த பெண்ணையும் துறவி தொடுவது அறமில்லை என கூறப்படுகிறது. ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=127758&category=Puthinam&language=tamil
-
- 11 replies
- 3.5k views
-
-
24 டிசம்பர், 1987 அதிகாலை.... எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன? 'எம்.ஜி.ஆர்..!' -இந்த மூன்றெழுத்தில் தமிழகம் தன் மூச்சையே வைத்திருந்த காலம் உண்டு! மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தத் தங்க மகனின் நினைவும் புகழும் தமிழகத்தில் துளியும் மங்கவில்லை! அவர் பேரைச் சொன்னால், 'மவராசன்' என்று கையெடுத்து வான் நோக்கிக் கும்பிடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். பூவாக, பொன்னாக அவரை நெஞ்சில் சுமப்பவர்கள், டிசம்பர் 24-ம் தேதியன்று அவரது 20-வது வருட நினைவு நாளுக்கு அரசாங்கமும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்ன மரியாதை செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்க... ''இத்தனை நாளும் இதயத்தில் பூட்டியிருந்த குமுறல்களை இனியும் உள்ளே வைத்திருக…
-
- 0 replies
- 3.5k views
-
-
தனது பக்கத்து வீட்டில் குடியிருப்பவரின் மனைவியுடன் கொழும்புக்குச் செல்ல முயற்சித்த ஒருவரை பஸ் நிலையத்தில் வைத்து அவரது மனைவி ø கயும் களவுகமாக பிடித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 6. 30 மணியளவில் பண்ணையிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ; இளம் கணவனும் மனைவியும் போல ஆணொருவரும் பெண்ணொருவரும் கொழும்பு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளளனர். நடத்துனரிடம் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் இருவரும் அருகருகில் உள்ள இருக்கைகளில் அமந்திருந்துள்ளனர். சற்று நேரத்தில் சத்தமிட்டுக் கொண்டு பஸ்ஸின் உள்ளே தனது பெண் பிள்ளையுடன் வந்த…
-
- 23 replies
- 3.5k views
-
-
‘‘எங்க ஊருல தொடர்ந்து ஆடுங்க திருட்டு போயிட்டே இருக்கு. திருடனை கண்டுபிடிக்கறதுக்காக ‘தேங்கா பூசாரி’யை கூட்டிட்டு வர ஆள் போயிருக்காங்க. நீங்க வந்து நேர்ல பாத்து நியூஸ் எழுதுங்களேன்...’’ இப்படி விநோத அழைப்பு ஒன்று சேலம் மாவட்டம் மாரியம்மன்கோயில் புதூர் என்ற கிராமத்து வாசகரிடமிருந்து வர, எதிர்பார்ப்போடு புறப்பட்டோம். சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் உள்வாங்கியிருக்கும் குக்கிராமம்தான் மாரியம்மன்கோயில் புதூர். முதலில், ஆடுகளைப் பறிகொடுத்த பெருமாளிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘எங்க ஊரே விவசாயத்தை நம்பிதாங்க இருக்கு. காட்டுல மேட்டுல சுத்தும்போது பூச்சி பொட்டு தீண்டிப் புடக் கூடாதுங்குறதுக்காக எங்க குலதெய்வத்துக்கு ஆட்ட…
-
- 14 replies
- 3.5k views
-
-
இதுதான் பணக்கார காதலா? பிரித்தானியாவின் மிகப் பெரிய வர்த்தக புள்ளிகளில் ஒருவர் Bernie Ecclestone. இவருக்கு வயது 81. 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதி. மூன்றாவது தடவையாக தற்போது திருமணம் செய்து உள்ளார். இவரது புதிய மனைவி பிறேசில் நாட்டவர். ஒரு சட்டத்தரணி. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 49. 2009 முதன்முதல் சந்தித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மனைவியை ரத்துச் செய்தார். இவரின் புதிய திருமணத்தை பிள்ளைகள் நிராகரித்து விட்டனர். சுவிஸில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இத்திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் நல்ல பொருத்தப்பாடு காணப்படுகின்றது என தெரிவித்து உள்ளார். …
-
- 21 replies
- 3.5k views
- 1 follower
-
-
[size=4] ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை. நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த - அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை - ஊர்வனவற்றை மூஊரி - மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.[/size] [size=4] மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான் தயனோசர் என்னும் சொல்லும் குறித்தால…
-
- 0 replies
- 3.5k views
-
-
ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா பட மூலாதாரம், TWITTER அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடித்துவிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முக்கிய தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பைடனுக்கும் டிரம்புக்கும் கடுமையான போட்டி நிலவும், ஆனால் இறுதியில் டிரம்பே வெற்றி பெறுவார் என ஜோசியத்தில் கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். http…
-
- 30 replies
- 3.4k views
-
-
லியாகத் அலியின் 'மன்மத லீலைகள்': பிரகாஷையும் மிஞ்சிய காமக் கொடூரன் இவர்தான் அந்த ஆசாமி. இவரைச் சொல்வது குற்றமா... இணையத்தில் உலாவும் பெண்களைச் சொல்வது குற்றமா...??! திருமண இணையத் தளங்களில் பல்வேறு போலிப் பெயர்களில் விளம்பரம் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் உடல் ரீதியாகவும், பண ரீதியாகவும் பெரும் மோசடி செய்து, 30க்கும் மேற்பட்ட பெண்களை மணந்து, பல பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து, செக்ஸ் டாக்டர் பிரகாஷையும் மிஞ்சும் அளவுக்கு, செக்ஸ் மோசடியில் புதிய வரலாறு படைத்துள்ளார் லியாகத் அலிகான். பார்ப்பதற்கு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு படு சாந்தமாக, குள்ளமாக, அப்பாவித்தனமான ஒரு தோற்றத்துடன் இருக்கிறார் லியாகத் அலிகான். ஆனால்…
-
- 14 replies
- 3.4k views
-
-
73 வயதில் அப்பாவின் காதல் - ஒரே மகளை நீதிமன்றில் சந்திக்கிறார் லண்டன் மாநகர லாயர் ஆக, ஏனெஸ்ட் அண்ட் யங் கொம்பனிக்கு வேலை பார்த்த 49 வயது மகள். தாயார் இறந்த பின்னர்.... வயதான தந்தையையும் தனது இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள, ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு au pair (வெளிநாடுகளில் இருந்து வந்து மொழி பேசிப் பழக... குடும்பங்களுடன் சேர்ந்து இருந்து கொண்டே, தமது தங்கும் வாடகை உணவுக்காக, வீட்டு வேலைகளை செய்பவர்கள்) ஒருவரை வைத்துக் கொள்கிறார். 28 வயதான பெண்ணோ, கிழவரை நன்றாக கவனிக்க......கோதாரி விழ... கிழவர்.... அவோவோட கிளம்பி ஓடி.... வெளிய போய்...தனி வீடு எடுத்து... கலியாணத்தினை செய்து ஒரு பிள்ளைக்கு தந்தையுமாகி விட்டார். இப்ப பிரச்சனை என்னவெண்டா.... என்…
-
- 24 replies
- 3.4k views
-
-
Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 07:51 PM டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்லும் நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக்கில் காணாமல்போயுள்ளது நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில் தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன நீர்மூழ்கியில் எவராவது இருந்தார்களா எத்தனைபேர் பயணம் செய்தார்கள் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. சிறியநீர்மூழ்கிகள் சுற்றுலாப்பயணிகளை கப்பலின் சிதைவை பார்ப்பதற்கு அழைத்துச்செல்வது வழமை. https://www.virakesari.lk/article/158103
-
-
- 34 replies
- 3.4k views
- 1 follower
-