செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
காதலித்து ஏமாற்றிய கயவனுடன் கட்டாயக் கல்யாணம். வீடியோ காட்சி. பொழுதுபோக்கிற்காக காதலித்துவிட்டு பிறகு காதலியை கைவிடும் ஏமாற்றுக் காதலர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இங்கு காதலித்து ஏமாற்றப்பட்ட ஒரு பெண் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் முன் காதலித்த பையனையே கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த ஒரு வீடியோ காட்சியினை பார்க்க வேண்டுமா? .
-
- 21 replies
- 1.9k views
-
-
இவருக்கு வயது 59! நம்ப முடிகிறதா உங்களால்? உலகில் எல்லோருக்குமே ஒரேமாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் லியுவின் இளமை உலக ஆச்சரியங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது! யார் இந்த லியு? சீனதேசத்தின் புகழ்பெற்ற நடிகை லியு ஜியாக்யுங் (Liu xiaouqing). இவருக்கு இப்போது வயது 59. இந்த வயதிலும் 'இளமையான நடிகை’ என்கிற பட்டத்துடன் வசீகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்! நீங்கள் மூக்கின் மீது விரல் வைக்கும் முன்னர், இவர் செய்துகொண்டிருக்கும் மற்றொரு சாதனையையும் அறிந்தால் புருவங்கள் உயர்த்துவீர்கள்! சீனாவில் நடந்த 'ஃபென்குவா ஜுயோடை' என்ற மேடை நாடகத்தில், 16 வயதுப் பெண்ணாக நடித்து, கொஞ்சமும் வயதில் சந்தேகம் வராத அளவுக்கு தன் இளமையால் பார்வையாளர்களுக்கு மேஜிக் காட்டி வருகிறார். தன் …
-
- 21 replies
- 1.7k views
-
-
இதுதான் பணக்கார காதலா? பிரித்தானியாவின் மிகப் பெரிய வர்த்தக புள்ளிகளில் ஒருவர் Bernie Ecclestone. இவருக்கு வயது 81. 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு அதிபதி. மூன்றாவது தடவையாக தற்போது திருமணம் செய்து உள்ளார். இவரது புதிய மனைவி பிறேசில் நாட்டவர். ஒரு சட்டத்தரணி. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 49. 2009 முதன்முதல் சந்தித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மனைவியை ரத்துச் செய்தார். இவரின் புதிய திருமணத்தை பிள்ளைகள் நிராகரித்து விட்டனர். சுவிஸில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இத்திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் நல்ல பொருத்தப்பாடு காணப்படுகின்றது என தெரிவித்து உள்ளார். …
-
- 21 replies
- 3.5k views
- 1 follower
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கோர் புதுவரவு..! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கு புதுவரவாக பேத்தி ஒருவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ச ஆகியோர் தற்போது அமெரிக்காவிலுள்ள நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார். ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்ததுடன் நாட்டில் நிலவும் கொவிட் நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/1051…
-
- 21 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஜெர்மனி நாட்டில் வெளிநாட்டு மந்திரியாக இருப்பவர் கைடோ வெஸ்டர்வெல். 48 வயதான இவர் தன் நீண்டகால நண்பரும் வர்த்தகருமான மைக்கேல் மொரான்சை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். மைக்கேல் விளையாட்டு நிகழ்ச்சிளை நடத்தும் அமைப்பாளராக இருக்கிறார். அவர் வயது 43 ஆகும். பான் நகர மேயர் ஜுயெர்ஜன் நிம்ட்ஸ் பதிவாளராக இருந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில் நாட்டின் பெண் அதிபர் ஏஞ்சலா மார்க்கலோ, மற்ற மந்திரிகளோ கலந்து கொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள், மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் பதிவானதும், விருந்தினர்களுக்கு ஒரு ஓட்டலில் விருந்து கொடுத்து கொண்டாடினார்கள். இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒர…
-
- 21 replies
- 1.9k views
-
-
Thanks to akootha annaa மன்னிக்கவும் என்னால் படம் இணைக்க முடியாததால் இணைப்பை இணைகின்றைன்....
-
- 21 replies
- 1.6k views
-
-
எட்டு வயது சிறுமியை மணம் முடித்த பிரிட்டன் சிறுவன் மறுநாளே மரணம் [29 - July - 2008] புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்டு வயதுச் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற வகுப்புத் தோழியை அச்சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பிரிட்டனில் நடைபெற்றுள்ளது. அதேநேரம், திருமணம் முடிந்த மறுநாள் அச்சிறுவன் மரணமடைந்துள்ளான். லண்டனை சேர்ந்தவர் லோரென் என்ற பெண். இவரது மகன் ரெச்சே பிளமிங். எட்டு வயது சிறுவனான இவனுக்கு, கடந்த 2004 இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றபோது, புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "பிளமிங், இன்னும் சில காலம் தான், உயிருடன் இருப்பான்' என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, பிளமிங்கின் பெற்றோர், அவனது தேவைகளை அறிந்து நிறைவேற்றினர…
-
- 21 replies
- 3k views
-
-
பாலுணர்வு மிகுந்த 100 வயது ஆமை டீகோ: இனத்தை வளர்க்கும் பணி முடித்து காடு திரும்புகிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionநூற்றுக் கணக்கில் வாரிசுகளை ஈன்று நூறுவயது டீகோ. அதீத பாலுணர்வு மிக்க டீகோ என்ற ஆண் ஆமை, தன் இனத்தை அழியாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 800 குஞ்சுகள…
-
- 21 replies
- 2.6k views
- 1 follower
-
-
கோத்தபாயவை கைப்பற்ற சொன்னால் ராஜபக்சகளின் உள்ளாடைகளை கைப்பற்றிய போராட்டகாரர்கள்! நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் ரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை முன்னடுத்திருந்தனர். அந்த வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று இனப்படுகொலையாளி கோத்தபாயராஜபக்சவின் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். அதோடு அங்கிருந்த ராஜபக்சகளின் உள்ளாடைகளையும் போராட்டகாரர்கள் கைப்பற்றினர். அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமல்லாது கோட்டாவின் மாளிகையில் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்து எடுத்துக்கொண்ட செல்பிகளும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. . நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் அரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத…
-
- 21 replies
- 1.5k views
-
-
16 APR, 2025 | 04:12 PM சித்திரைப் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு அமைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் பூசும் பாரம்பரிய நிகழ்வு இன்றைய தினத்தில் (16) இடம்பெற்றது. அந்த வகையில் புதுவருடத்தில் சிறந்த ஆரோக்கியமும் ஆசீர்வாதமும் கிடைக்கும் எனும் ஐதீகத்தின்படி இடம்பெறும் இந்நிகழ்வு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலும் சுப நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருங்களுக்கு தலையில் புத்தாண்டு எண்ணெய் பூசும் சடங்கு இன்று புதன்கிழமை (16) காலை நடத்தப்பட்டது. இதன்போது, தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள 153 வயதான ஆமைக்கு முதலில் தலையில் எண்ணெய் பூசப்பட்டது. இலங்கையில் உள்ள அதிக வயதான ஆமை இதுவாகும். இந்த ஆமையின் மொத்த எடை 400 கிலோவுக்கும் அதிகம் என தெரிவி…
-
-
- 21 replies
- 1.1k views
- 1 follower
-
-
வாள் வெட்டில் உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு பெருமெடுப்பில் இறுதிச் சடங்கு August 30, 2021 யாழ்.குருநகர் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு உறவினர்கள் , நண்பர்கள் இறுதி கிரிகைகளை மேற்கொண்டனர். குருநகர் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஜெரன் (வயது 24) எனும் இளைஞன் படுகொலை செய்யப்பட்டார். யாழ்.போதனா வைத்திய சாலையில் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சடலத்தை சுகாதார பிரிவினர் பொறுப்பெடுத்து தகனம் செய்ய முற்படட வேளை , அதற்கு பெற்றோர் , உறவினர்கள் , நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வைத்தியசாலையில் …
-
- 21 replies
- 1.7k views
- 1 follower
-
-
லண்டன்: சமையலுக்கு பயன்படுத்த வாங்கி வந்த கத்திரிக்காயில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்ததால் அதை மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லிசெஸ்டர் என்ற இடத்தை சேர்ந்த பிரபுல் விஸ்ராம் (61) என்ற தொழில் அதிபர், சமையல் தொழிலும் செய்து வருகிறார். இவர் சமையலுக்கு பயன்படுத்த வாங்கி வந்த கத்தரிக்காயில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்ததாம். அதை அவரது மனைவி ரேகா பார்த்து விஸ்ராமிடம் தெரிவித்துள்ளார். விஸ்ராம் குடும்பத்தினர் அந்த கத்தரிக்காயை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் அதை அருகில் இருந்த கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்துள்ளனர். இதற்கிடையே அதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தங்கியிருக்கும் …
-
- 21 replies
- 2.7k views
-
-
இஸ்லாமியரின் குறிக்கோள் ஒன்று உண்டு அது உலகை ஆளுவது. அதற்கான காலம் கனிந்து வருவதுபோலவே தெரிகிறது மிகவும் இறுக்கமாக இருந்த டென்மார்க்கில் கூட அவர்களது ஆதிக்கம் அதிகரித்திருப்பதுடன் சனத்தொகையிலும் போட்டிபோடும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளனர் ஏன் நெதர்லாந்தில் கூட இதேநிலைதான் அதைவிட உலகில் பல நாடுகளில் அவர்களின் குடிப்பரம்பல் வெகுவேகமாக அதிகரிப்பதும் அந்தந்த நாட்டவர் நாட்டுப்பற்றுமற்று கேளிக்கைகளிலும் வேறு பொழுதுபோக்குகளிலும் காலத்தை கடத்துவதும் முக்கியமாக பிள்ளை பெறுவதைத்தவிர்த்து வருவதும் இவர்கள் பல மனைவி முறைமூலம் அதிகளவில் பிள்ளைகளைப்பெத்துக்கொள்வதுடன் அந்ததந்த நாட்டு சட்டப்படி பிள்ளைகளுக்கான கொடுப்பனவுகளைப்பெற்று பொருளாதார ரீதியிலும் தம்மை …
-
- 21 replies
- 1.6k views
-
-
டெல்லி: மாதவிடாய் சுழற்சி நின்று போன வயது முதிர்ந்த பெண்களை பலாத்காரம் செய்தாலும், அது பலாத்காரமாக கருதப்படமாட்டாது என்று டெல்லி ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்துறை வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மஞ்னுகா-திலா என்ற பகுதியில் வசித்த 65 வயது பெண்மணி அந்த வீட்டில் வேலை பார்த்த, அச்சேலால் என்ற நபரால் 2010ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையின்போது பெண் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. எனவே கொலை மற்றும் பலாத்காரம் ஆகிய இரு பிரிவுகளிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சேலாலை கைது செய்தனர். இந்த வழக்கில் அச்சேலாலுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரணை நடந்…
-
- 21 replies
- 2k views
-
-
சூரத்: சாப்பிடுவதற்காக தனது நண்பரின் வீட்டுக்குப் போன நபர் அங்கு நண்பரின் மனைவியுடன் நட்பு ஏற்பட்டு அவருடன் ஓடிப் போய் விட்டார். நடிகை நமீதாவின் ஊரான குஜராத் மாநிலம் சூரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த நபரை போலீஸார் கைது செய்து விட்டனர். சூரத்தின் சர்தானா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பரத் படேல். இவர் ஒரு வைரம் பாலிஷ் போடும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் மகேந்திர கச்சாடியா என்பவரும் வேலை பார்த்தார். கச்சாடியா வேறு ஊரைச் சேர்ந்தவர். சூரத்தில் அவருக்கு யாரையும் தெரியாது. தனியாக தங்கியிருந்தார். அவருக்கு அந்த ஊர் சாப்பாடு ஒத்துவரவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வந்தார். இதைப் பார்த்த படேல், உனக்கு சரியான சாப்பிட…
-
- 21 replies
- 4.6k views
-
-
02 NOV, 2023 | 03:32 PM தனது கணவரான இராணுவ சிப்பாயின் ஆணுறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணாவார். இவர் பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாக்குவெட்டி ஒன்றினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது …
-
- 21 replies
- 1.4k views
- 3 followers
-
-
ஜெர்மனியில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இதை குறைக்கும் நடவடிக்கைகள் பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அந்த நாட்டு எம்.பி.க்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த கருத்துக் களில் சிலவற்றை பரிசீலித்து அரசு புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறது. கேபரிலிபால் என்ற எம்.பி. அரசுக்கு தெரிந்த யோசனை யில் திருமணங்கள் பதிவு செய்யப்படும் போது அவை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று கால நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்த கால கட்டத்துக்கு முன் விவாவகரத்துக்கு அனுமதி வழங்ககூடாது. 7 ஆண்டுகள் கடந்ததும் தம்பதிகள் திருமணத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீடிக்க விரும்பினால் அதை நீடிக்கலாம். இதற்காக திருமண பதிவை புதுப்பித்து…
-
- 21 replies
- 3.4k views
-
-
எடப்பாடியில் ஒரு அதிசயப் பிறவி.. பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிய டிரைவர் கைது! எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 37 வயது லாரி டிரைவர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறி வைத்து கடந்த 2 வருடங்களாக திருடி வந்துள்ளார். அந்த நபரை தற்போதும் கையும் களவுமாக போலீஸார் கைது செய்துள்ளனர். கன்னிவாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இந்த லாரி டிரைவர். பெயர் சசிக்குமார். திருமணமாகி, 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு வித்தியாசாமான பழக்கம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொற்றிக் கொண்டது. அதாவது அக்கம் பக்கத்து வீடுகளின் மாடியில், கொல்லைப் புறத்தில், வீட்டுக்கு வெளியே பெண்கள் காயப்போடும் அவர்களது உள்ளாடைகளை மட்டும் இவர் திருடி வந்துள்ளார். வீடுகளில் தாங்கள் காயப் போடும் …
-
- 21 replies
- 9.9k views
-
-
எமக்காக வாழ்ந்து எமது நாட்டுக்காகப் போரிட்டுத் தம் இன்னுயிர்களையீந்த மாவீரர்களுக்கு எமது தலைதாழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம். தேசியத்தலைவரும் அவரது எஞ்சிய குடும்பத்தினரும் இவ்வளவு காலமும் ஏன் தங்களை வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம். அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும் அதிகமாகவேயிருக்கும். 1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள் இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேண…
-
- 20 replies
- 1.9k views
-
-
தூவாயுடன் பேருந்தில் பயணிக்க முயன்ற இளைஞனால் பரபரப்பு FacebookTwitterPinterestEmailGmailViber நுகேகொடயில் துவாய் மாத்திரம் அணிந்து பேருந்தில் பயணிக்க முற்பட்ட இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் நுகேகொட பாலத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பேருந்துக்குள் இன்று காலை இடம்பெற்றது. மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு வந்தமையினால் பேருந்துக்குள் இருந்த இளைஞர்களுடன் இந்த நபருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் பேருந்தில் இருப்பதனால் பேருந்தை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததையடுத்து அந்த நபர் தான் விரும்பியதனை போன்று வ…
-
- 20 replies
- 1.4k views
-
-
அவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்! அவித்த முட்டையை முழுதாக விழுங்க முயன்றபோது தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட்டு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் 41. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.குணசேகரன் தினமும் மது அருந்தும் பழக்கமுடையவர். தினமும் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது குடித்துவிட்டு வருவாராம். அதேபோல்தான் நேற்றிரவும் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். மதுபோதையிலிருந்த குணசேகரனுக்கு மனைவி புனிதா, இரண்டு அவித்த முட்டைகளுடன் சாப்பாடு பரிமாறினார். அதில் ஒரு முட்டையை குணசேக…
-
- 20 replies
- 2.1k views
-
-
கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கிய மனைவி : கணவன் பலி. திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய மனைவி திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2023/1359509
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் வெளிநாட்டுப்பிரஜை கைது! (ஆதவன்) போலிக்கடவுச்சீட்டு, போலி வைப்பகப்புத்தகம், போலி ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்தமை, ஆள்மாறாட்டம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நெதர்லாந்துப் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அவரது சகோதரி செய்த முறைப்பாட்டுக்கமையவே மேற்படி 42 வயதுடைய பெண்மணி கைது செய்யப்பட்டு நீதிவான் இல்லத்தில் முற்படுத்தப்பட்டு மருத்துவக்காரணங்களைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார். சகோதரியினுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு தயாரித்துள்ளார். அந்தக் கடவுச்சீட்டை தவிர்த்து வேறு கட…
-
-
- 20 replies
- 1.2k views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு 8/10/2008 6:08:55 PM - 86 பெண்களைத் திருமணம் செய்து சாதனை படைத்துள்ள நைஜீரியாவைச் சேர்ந்த மொஹமட் பெல்லோ அபூபக்கர் (84வயது) என்ற நபர் தன்னை வெரும் முன்னுதாரணமாக பின்பற்றக் கூடாது என எச்சரித்துள்ளார். ""ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது'' என மொஹமட் பெல்லோ என்ற இந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகர் கூறுகிறார். அவருக்கு இந்த மனைவிகள் மூலம் 170க்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ""நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர்'' என்று அவர் தெரிவித்தார். எண்பத்திமூன்று பேரு…
-
- 20 replies
- 3.1k views
-
-
பேஸ்புக் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து நடிகையொருவரிடமிருந்து 65 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சந்தேக நபர் கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் என நீதிமன்றில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நடிகை தொடர்பான வழக்கில் சந்தேகநபர் மஹர சிறைச்சாலையின அதிகாரிகளால் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னில…
-
- 20 replies
- 1k views
- 1 follower
-