Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்து சயத்தை பற்றி நாலு வார்த்தை எதிராய் எழுத தெரியுமா? பெரியாரை போட்டோவில் பாத்திருக்கிறிங்களா? அவர் பேசிய உரையை படித்திருக்கிறீர்களா? மற்றவர்கள் பேசுவதை வெட்டி பேச தெரியுமா? ஏலாகட்டத்தில் கருத்தை திசை மாற்றி வேறு திசையில் கொண்டு செல்ல வேண்டும். எல்லாவற்றிலும் மேலாய், யார் என்ன சொன்னாலும் சொன்னதில குறியா இருக்கனும். இவை எல்லாம் உங்களுக்கு இருந்தால்….இதோ நீங்களும் பகுத்தறிவு வாதி ஆகி விட்டீர்கள். மேற்கண்டவை தான் இங்கு இணையத்தில் பகுத்தறிவு பேசும் சிலரின் தகமைகள்…. ஒரு பகுத்தறிவாளன் எப்படியிருப்பான்? பெரியாரை கூட பகுத்தறிவாளனாய் ஏற்றுக்கொள்ளாதவன் நான் ஏனெனில் பகுத்தறிவு என்பதற்க்கு இன்னும் சரியான விளக்கம் எம்மவர்கள் சிலரால் புரியப்படவில்லை. வாழ்வின் முற்பகுதியில், இந…

  2. பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு நாள் - டிச. 24. ஈ.வெ.ராமசாமி (1879-1973): தந்தை பெரியார் என அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி செப்.17ல் ஈரோட்டில் பிறந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து இவர் தாம் வகித்த ஈரோடு நகராட்சி தலைவர் பதவியைத் துறந்தார். வைக்கத்தில் தீண்டாமை போராட்டம் நடத்தினார். சமூக விடுதலை, சீர்திருத்தம் ஆகியவற்றுக்காக இவர் தீவிரமாகப் போராடினார். பகுத்தறிவுக் கொள்கை உடைய இவர் கருப்புச் சட்டை அணிவார். டிச.24ல் இவர் மறைந்தார்.

  3. இந்நாட்டு மக்கள் தனக்கு பெறுவெற்றியை ஈட்டித்தருவர் என்று கருதும் மன்னன் அவர்களுக்கு சோறு அளித்தல் பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து என வழங்கப்படும். போருக்குச் செல்லும் முன் வீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்தலும் நறவம் என்னும் கள் வழங்குதலும் பண்டைக்கால தமிழர் மரபாகும். சங்க கால சேர மன்னர்களில் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அரசன் பெருஞ்சோறு அளித்ததை பாலைக்கௌதமனார் என்ற புலவர் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர் ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக் கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி தன்னைத் தேடி வருபவர்கள் வரையற…

  4. பெருமை மிக்க நமது ஆத்திசூடியை உலகறியச் செய்வோம். அதிகமாகப் பகிருங்கள். மற்ற இனத்தவர்களிடமும் கொண்டு சேருங்கள். CLICK "LIKE" and "SHARE" 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and lea…

    • 3 replies
    • 845 views
  5. பெருமை மிக்கவர்களைப் பெருமைப்படுத்தி பெருமையடைவோம் இலங்கையின் வரலாறு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான போர்களின் வரலாறே. அவர்கள் கணவன் மனைவி போல் வாழ்ந்ததுமில்லை! வாழப்போவதுமில்லை!! தமிழர்களின் ஆட்சியுரிமையைப் பறித்த அந்நியர்களிடமிருந்து ஆட்சியுரிமையைப் பிடுங்கிக் கொண்ட இன்னொரு அந்நியர்கள் தமிழர்களின் ஆட்சியுரிமையை தமிழர்களின் எதிரிகளிடம் மக்களாட்சி என்ற போர்வையில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து தமிழர்களின் வாக்குரிமை முதலில் பறிக்கப்பட்டது. தமிழர்களின் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. தமிழர்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டது. தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது தமிழர்கள் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம் அவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்…

  6. மொரீசியஸ் நாட்டில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை தூணில்... பிரெஞ்சு மற்றும் தமிழில் கல்வெட்டு கி.பி. 1700-ம் ஆண்டு வைக்கப்பட்டுள்ளது.Tamil and French language inscription found on a 18th century grave tomb (1700 B.C.) in Mauritius. London tamil cultural center

  7. பெருமைப்படவைக்கும் தமிழர் தொன்மைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை, அரும்பொருள்காட்சியகத்தில் இலங்கைத்தமிழரின் பூர்வீகத்தொன்மையை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் எச்சங்கள் பல பாதுகாக்கப்பட்டுவருகின்றன. தென்இந்தியப் படையெடுப்புகளின்போது, குடியேறியோர் அல்ல தமிழர்கள்; அவர்கள் அதற்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரிகத்தில் சிறந்த வாழ்வியல் முறைமைகளுடனும் ஆட்சியதிகாரத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள தொல்லியல் பொருள்கள் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துகின்றன. கி.மு ஆறாம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கியங்களில் நாகநாடு என்றும் பாளி இலக்கியங்களில் நாகதீபம் என்று கூறப்படுவதன் வாயிலாக மட்டுமே நாம்…

  8. பெரும்பகை தாங்கும் வேல்! 18.08.2015 பெரும் பகை தாங்கும் வேலினானும் அரும் பகை தாங்கும் ஆற்றலானும் – (தொல்காப்பியம்-1021:7-8) தமிழர்களின் முன்னோர் பயன்படுத்திய போர்க் கருவிகளுள் முதன்மையானதாக வேல் போற்றப்படுகிறது. வேல் என்றாலும் எஃகம் என்றாலும் ஒரே பொருள் தோற்றும் இலக்கியப் பதிவுகள், வேலின் வடிவத்தையும், பயன்பாட்டையும், பயன்படுத்திய வீரர்களையும் பற்றி வியந்து வியந்து விளக்கியிருக்கின்றன. அத்தகைய வேலின் வடிவத்தைத் தமிழ் இனத்தாரின் மூளைப்பதிவில் இருந்து அகற்றியது யார்? எப்படி இது நடந்தது என்பது ஆய்வுக்குரியது. வேல், தமிழர்களின் தொல்குடி அடையாளம். அதனை மீட்பது தமிழர்களின் கடமை. கருங்கடை, மரக்காழ், பலகை, திண்பிணி, சுரை, வடிமணி, இலை, கத…

    • 1 reply
    • 992 views
  9. பெருவுடையார் கோவிலும் சோழர் தலைநகரமும் பெருவுடையார் கோவில் நுழைவாயில் அந்தி வேளையில் கோயில் கோபுரம் மாலை வெயில் தழுவும் கோவில் வாயில் கொடிமரத்தில் வடிவங்கள்

  10. (சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதியது இது. 2000 ஆண்டு நோர்வேயின் சமரச முயற்சியைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள நோர்வே நாட்டுத் தூதரகத்தின் முன்பு சமாதானத்திற்கு எதிராக சிங்களப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது புத்தன் எங்கே! சிங்களப் பிக்குகள் எங்கே! என மனத்தில் ஏற்பட்ட கேள்வியைத் தொடர்ந்து எழுதிய ஒன்று இது. தற்போது ஈழத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் விடுதலைப் போரைச் சிதைத்திருந்தாலும் பெளத்தமும் சிங்களமும் அப்படியேதான் இருக்கின்றன.) கி.மு 260, மௌரியப் பேரரசின் மூன்றாவது அரசன் மாமன்னன் அசோகன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்தான். கலிங்க நாடு (தற்போதைய ஒரிசா மானிலம்) மிகப் பெரிய நிலப்பரப்பையும் படைபலத்தையும் கொண்ட நாடு கலிங்கத்தின் வெற்றி அசோகனின் வாழ்நாள் …

    • 1 reply
    • 1.6k views
  11. புலம் பெயர்ந்த தமிழர்கள் பொங்கல் திருநாள் -முகிலன் கடலோடிகளான பாரம்பரிய அறிவைப்பெற்ற மூத்த இனம் தமிழர் என்றால் மிகையில்லை. "திரைகடலோடியும் திரவியம் தேடு" என எம்மவரிடம் புளங்கும் பழமொழியும் - எட்டுத்திங்கும் சென்று கலைச் செல்வம் கொணர்ந்திடுவீர் எனக் கனவைச் சொன்ன பாரதியும்- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனப் பகன்ற கவிஞன் பூங்குன்றனின் வார்த்தையையும் -இருபதாம் நூற்றாண்டுக் கடைக்கூறுகளிலிருந்து புலம் பெயர்ந்த ஈழத்தமிழன் வாழ்வாக்கிக் கொண்டுள்ளான். விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்ட இந்தப் புலப்பெயர்வின் மூன்றாவது தசாப்த காலத்தில் கற்பதும் பெறுவதும் பலப்பல… இன்று, பூமிப்பந்தின் பல்வேறு பகுதிகளிலும் தடம்பதித்த தமிழனின் அடுத்த தலைமுறை தலையெடுக்கத் தொடங்கியுள்ள இருப…

  12. Started by Knowthyself,

    • 0 replies
    • 460 views
  13. பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர். மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை. உலகம் தோன்றிய காலத்திலிருந்து நம்பிக்கைகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் என்பவை காலப்போக்கில் மாறிக்கொன்டும் மறு உருவாக்கத்திற்கு ஆளாகியும் இருக்கின்றன. அடக்கு முறைகள் எவ்வளவு இருந்தாலும் மனிதனின் அடிப்படைச் சிந்தனைகளை அவற்றால் முற்றிலும் முடக்க முடிந்ததில்லை. சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி ப…

  14. பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் நூல் வெளியீடும் 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாசன் தலைமையில் இடம்பெற்றது. ‘கென்னடி ஓர் பன்முக ஆளுமை’ உள்ளிட்ட இரு நூல்கள் வெளியிடப்பட்டதுடன் பேராசிரியர் ஞாபகார்த்த நினைவுரைகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், முன்னாள் முனைவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஓய்வு நிலைப்…

  15. பேராசிரியர் தனிநாயக அடிகள் வ.அய்.சுப்பிரமணியம் [ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த தனிநாயக அடிகளார் நெடுந்தீவில் 1913 ஆகஸ்டு 2ஆம் திகதி பிறந்தார்.அவர் 1980 செப்ரெம்பர் 1ஆம் திகதி காலமானார். அவரின் நூற்றாண்டுவிழா சில மாதங்களின் முன்பாக கனடாவிலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.அவரின் நீண்டகால நண்பரான பேராசிரியர் சுப்பிரமணியம் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக இருந்தவர்.அவரின் கட்டுரையின் 'தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகள்' கீழே தரப்படுகிறது] 1944ஆம் ஆண்டு, கோடைகால விடுமுறையின் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் துவங்கின. நான்காம் தமிழ்ச் சிறப்பு வகுப்பில் பாதிரி உடையணிந்து மிடுக்கான நடையுடைய ஏறத்தாழ முப்பது வயதினர் ஒருவர் …

  16. Started by Innumoruvan,

    பையன்கள் பாசை பள்ளிக்கூடக் காலத்துப் பையன்கள் பாசை... உணர்வுகளைக் கையாள உதயமான படைப்பு கோபத்தின் உச்சியில் ஒற்றை வார்த்தை சொன்னால் கோபத்தின் பெரும்பாதி பனியாக்கும் மருந்து நாட்டார் பாடலின் தனித்துவம் போல பையன்கள் பாசைக்கு ஆராய்ச்சி இல்லை செவிவழி வாழ்ந்த அற்புத இலக்கியம் புலம்பெயரும் நிகழ்வால் அழிந்திடும் அவலம் காட்டுமலர்களின் கிறங்கவைக்கும் அழகு பெருந்தெருப் பயணிகள் அறியாத புதையல் மிகைப்பாட்டு இலக்கியங்கள் கோலோச்சும் வரைக்கும் பையன்கள் பாசைக்கும் தீண்டாமை இருக்கும். புலத்திலிருந்து நிலம் பார்க்கச் செல்வோர் படித்த பள்ளிக்கும் சுற்றுலா செல்வர் குறித்த சுவர்களை கண்களாற் துளாவி பொறித்த பாசையைப் பார்த்திடத் துடிப்பர் பையன்கள் பா…

    • 6 replies
    • 2.1k views
  17. தமிழர் திருநாள்....! ஆல்பர்ட் பெர்னாண்டோ சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு,இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக் கிராமங்கள் அன்றாடம் பொங்க வழியின்றி விழிகள் பொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கண்ணீர் துடைக்க நாம் ஏதேனும் ஒரு வகையில் நம் கரம் நீள வேண்டும் என்ற முன்வைப்போடு தமிழிய விழாவான பொங்கல் விழாக் கட்டுரையை இங்கே முன்னிடுகிறேன். இவர்கள் 'சேற்றில் ' கை வைத்தால்தான் நாம் 'சோற்றில் ' கை வைக்க முடியும். யார் இவர்கள் ? 'செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே 'என்றுரைத்த கம்பர், 'உலகம்…

  18. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் - 2015 நாள் : 05.02.2015 (ஐந்தாம் பதிவு) ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ் ஆண்டின் இரண்டாவது முழு நிலவு 03.02.2015 அன்று தோன்றியது. தமிழ் ஆண்டுக் கணக்குப்படி சரியாக மூவைந்தான் முறை முற்ற 42வது நாளில் அமைந்தது அந்த முழு நிலவு. 24.12.2014 ஆண்டின் 1-வது நாள் 04.01.2015 முழு நிலவு 12-வது நாள் 03.02.2015 முழு நிலவு 42-வது நாள் இதுவரை தோன்றியுள்ள இந்த இரண்டு முழு நிலவுகளும் முறையே சரியாக 30 நாட்கள் இடைவெளியில் தோன்றின. இவற்றைப் போலவே இந்த ஆண்டின் மிச்சம் உள்ள 10 முழு நிலவுகளும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் வரையிலும் 30 நாட்களின் இடைவெளியைச் சரிவரக் காப்பாற்றுமேயானால் மொத்த ஆண்ட…

    • 0 replies
    • 638 views
  19. பொங்கல் - தமிழ்த் தேசப் பண்பாட்டு அடையாளம்; இதில் எங்கே புகுந்தது திராவிடம்? திருவிழாக்கள் தேசிய இனங்களின் பண்பாட்டுச் சின்னம். பண்பாடானது மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை. அது மொழியாக, அறிவியலாக, தொழிலாக, கலையாக, விழாவாக வெளிப்படுகிறது. அவ்வகையில் பொங்கல் திருநாள் தமிழ்த் தேசிய திருநாள். பண்பாட்டு அடையாளங்கள் அந்த தேசிய இனங்களின் வரலாற்றைக் குறிப்பது. அவ்வகையில் பொங்கலை தமிழர் திருநாள் என்று குறிக்காமல் திராவிடர் திருநாள் என்று குறிப்பது மிகப்பெரிய திரிபு வேலை பொங்கல் திருநாள் மட்டுமே தமிழனின் உழைப்பையும், அறிவையும் உலகிற்கு உணர்த்தும் தமிழ்த்தேசிய திருநாள். தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வாழ்வியல் திருநாள். இரவும், பகலும் உ…

  20. பொங்கல் புதினம்! அனைவருக்கும் உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்! படம்; நன்றி! பொன்னிவள வெளியீடு May this Pongal bring you peace, happiness, prosperity, and good health! தெரிந்ததையும் தெரியாததையும் அறிந்ததையும் அறியாததையும் பார்வையிட: சைவத்தையும் தமிழையும் காலங்காலமாக தமிழ் நாட்டில் தங்கியிருந்து ஆராய்வு செய்யும் டாக்டர் பிருந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  21. சிலம்பு அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்சில் 4வது ஆண்டாக இடம்பெறும் தமிழர் திருநாள் நிகழ்வின் தொகுப்பு.

  22. http://img119.imageshack.us/img119/298/pooddulf5.jpg பொட்டு வைத்த முகமோ... எவ்வளவு அழகாக மேக்-அப் செய்திருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த உடைகள் அணிந்திருந்தாலும், வைரத்திலே ஆபரணங்கள் பூட்டியிருந்தாலும் முகத்திற்கு ஒரு பொட்டு மட்டும் வைக்காமல் இருந்தால், அழகு முழுமை பெறவில்லை என்பது பலரின் கருத்து. அதுவும் பட்டுப்புடவை கட்டிவிட்டால், பொட்டு அவசியம் தேவை என்று வலியுறுத்துகிறவர்களும் உண்டு. இந்தியப் பெண்களைப் பொறுத்தவரையில் பொட்டு அழகின் சின்னமாக கருதப்படுகிறது. முன்பு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும்தான் பொட்டு வைப்பார்கள் என்று கருதப்பட்டது. இப்போது அழகு என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பிடித்ததாக பொட்டு மாறிக்கொண்டிருக்கிறது. கடல் கடந்து வெளிநாடுகளிலும் ப…

    • 14 replies
    • 2.6k views
  23. Started by arjun,

    Tamil Groups & Romesh Bandari's 1st offical indian talks in 1985 இதில் இருப்பவர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை . அமிர்,சிவசிதம்பரம் ,உமா,வாசு,வெற்றி ,கனகராஜா,யோகி ,திலகர் ,பிரபாகரன் ,பாலகுமாரன், சிறி,பத்மநாபா,கேதீஸ் ,சாந்தன் இவர்களை அடையாளம் தெரிகின்றது .ஈரோஸ்,டெலோ சில உறுப்பினர்களை தெரியவில்லை .உமாவிற்கு அருகில் இருப்பது இந்து ராம். வெற்றி இப்போதும் இந்தியாதான் மானிப்பாய் இந்து பழைய மாணவன் .சாந்தனும் நானும் லண்டனில் ஒன்றாக வேலை செய்தோம் .இப்போதும் அவர் லண்டனில் தான் .

  24. படக்குறிப்பு, பொன்னியின் செல்வன் நாவலில் மந்தாகினி தேவி இந்தக் கலங்கரை விளக்கத்தின் உச்சியில் ஏறி, குதித்து உயிரிழப்பதாக சுந்தர சோழர் கருதுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் நாவலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆயிரம் ஆண்டு பழமையான கலங்கரை விளக்கம், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த குழகர் கோவில் ஆகியவை இப்போது எந்த நிலையில் இருக்கின்றன? அங்கே எப்படிச் செல்வது ? கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் குறிப்பிடப்படும் இடங்கள், தற்போது பலரும் சென்று பார்த்துவரும் இடங்களாக மாறியுள்ளன. ஆனால், அந்தக் கதையில் ஒரு முக்கிய…

  25. பொன்னியின் செல்வன் - வரலாற்றுத் தவறு பெரும்பாலான வலைமனை வாசிகள் எப்படியும் ஒருதடவையேனும் பொன்னியின் செல்வனை ரசித்து ருசித்துப்படித்திருப்பீர்கள். வந்தியத்தேவனுடன் கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, ஈழம், தஞ்சை என வலம் வந்திருப்பீர்கள். எத்தனையோ வரலாற்று நாவல்கள் வந்தாலும் பொன்னியின் செல்வன் படிப்பதுபோல் ஒரு உற்சாகம் ஏனைய நாவல்களில் குறைவாகவே இருக்கும். ஒரு வலையில் சுந்தரச்சோழரின் இறுதிக்காலத்தில் என்ன நடந்தது பற்றி அலசி ஆராய்ந்திருந்தார்கள்(அதன் சுட்டியை மறந்துபோனேன்) மதுராந்தகருக்கு என்ன நடந்தது? நந்தினி என்ன ஆனாள்? போன்றவற்றைப் பற்றிப் பலர் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். பொன்னியின் செல்வனில் அருள்மொழிவர்மன் ஒரு காரியத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.