சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:*_ திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் *இனிப்புத் தடவப்பட்ட "மாத்திரைகள்"* என்று கூறலாம். *🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...* *🖌அடுக்குத்தொடர்:* ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். *🖌இரட்டைக்கிளவி:* ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. *🖌சினைப்பெயர்:* பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. *🖌பொருட்பெயர்:* கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல *🖌இடப்பெயர்:* வீடு …
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் அற்புதமோ அற்புதம்....!! *********************************** கனவில் வந்து பியர் கேட்ட பாபா வாங்கி படையல் வைத்து அசத்திய அடியவன்.... Inuvaijur Mayuran ############# ########### ########### ########## தமிழன் கையில, பூமி என்ன... அந்த சாமி கிடைச்சாலும், கெடுத்து குட்டிச்சுவராக்கிடுவான் என்பதே உண்மை. சீரடி பாபாவை.. இப்புடி குடிகார பாபா ஆக்கிட்டிங்களே... Santhulaki Eelapriyan
-
- 6 replies
- 5.1k views
-
-
'Love you all!' ஓர் வார இறுதி விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை மதி. அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது ... வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து 'Love you all!' என்று சொல்வது.தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்க முடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக் காட்டுவதற்கு எந்தவொரு சிறப்புத் தன்மையும் இல்லாத 'டெடி' என்கிற தியோடர்!அவனிடம் மட்டும் ஆசிரியர் மதி நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விடயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விடயத்…
-
- 0 replies
- 905 views
-
-
PrayForNesamani | டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்- வீடியோ தேசிய அளவில் இன்று நேசமணிதான் ஒரே பேச்சாக உள்ளது. அந்த அளவுக்கு மறந்து போன நேசமணியைத் தூக்கிக் கொண்டு நாட்டையே அல்லோகல்லப்படுத்திக் கொண்டுள்ளனர் வடிவேலு ரசிகர்கள். ஹூ இஸ் திஸ் நேசமணி.. நேஷன் வான்ட்ஸ் டு நோ என்று அர்னாபே அலறும் அளவுக்கு டிரெண்டிங்கில் உள்ளது நேசமணி. தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கம்தான் நேசமணி. ஒவ்வொரு தெருவிலும் ஒரு நேசமணி கேரக்டரை சந்திக்க முடியும். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் உள்வாங்கிப் போனவர் இந்த நேசமணி. பிரண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு கேரக்டர் பெயர்தான் நேசமணி. மின்னலென வந்து மனங்களை அள்ளிச் சென்ற காமெடிக் காட்சிகள் அவை. அதை வைத்துத்தான் இப்…
-
- 3 replies
- 1.8k views
-
-
சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் யோகி. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு விடயத்தை திரும்ப, திரும்பக் கூறி வருகிறார். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் தெரிவிக்கப்பட்டதுதான். இந்திய-இலங்கை ஒப்பந்தங்களை நாங்கள் ஏற்காதபோதும் ஏதோ ஒரு வகையில் அதனைச் செயற்படுத்தி தமிழ் மக்களினது விருப்பங்களைத் தீர்க்குமாக இருந்தால் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று தலைவர் பிரபாகரன் கூறிய போதும் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். சிங்கள இனவாத பூதமானது இதனையெல்லாம் விழுங்கிவிடும் என்றார். ஆனால் அப்போது அதனைக் கேட்கவில்லை. பலர் அதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதாகவும் மக்களாட்சி முறைக்…
-
- 21 replies
- 1.9k views
-
-
தீராத மர்மச் சுழலில் அம்புலிமாமா ------------------------------------------------ பல மொழிகளில் வெளிவந்த அம்புலிமாமாவின் பழைய இதழ்கள் அனைத்தும் சாக்குப் பைகளில் கட்டப்பட்டு, மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஒரு 10,000 சதுர அடி கட்டடத்தில் தூசிபடியக் கிடக்கின்றன என்றால், குழந்தைகள் இலக்கியத்தில் ஆர்வமுள்ள யாருக்கும் ரத்தக் கண்ணீர் நிச்சயம் வரும். ஆனால் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு பெரிய சிக்கல். கடந்த எழுபது ஆண்டுகளாக எத்தனை குழந்தைகளின் கனவுகளை இந்த இதழ்கள் வடித்துத் தந்திருக்கும்? எத்தனை முறை வேதாளம் விக்ரமாதித்யனின் தோளில் இருந்து பறந்துசென்றிருக்கும்? அம்புலிமாவுக்கு ஏன் இந்த கதி? அதற்கு முன்பாக ஒரு ஃப்ளாஷ் பேக். 2008ல் நான் சிங்கப்…
-
- 10 replies
- 6.4k views
- 2 followers
-
-
-
- 0 replies
- 361 views
-
-
தமிழினப்படுகொலை நினைவகத் திறப்பு நிகழ்வு https://www.facebook.com/uthayan.s.pillai/videos/1053096896714981
-
-
- 2 replies
- 385 views
-
-
இது கதையல்ல : அதிபரும் வெளிநாட்டுப்பணமும் ************************************************* இன்று ஒரு நண்பருடன் உரையாடும்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாழ்ப்பாணத்திலும் இவ்விதம் ஒரு அதிபரா? என்று எண்ணத் தோன்றியது. ஒரு சமூகம் அக, புற காரணிகளால் தன்னளவில் பல மாற்றங்களைப் பெறுகிறது. அதன் பக்க விளைவு பல தனிமனிதர்களிலும் தாக்கங்களைச் செலுத்தவே செய்கிறது. மனிதர்கள்மீது திரும்பத் திரும்ப தவறுகளைச் சுட்டுவதை விட சரியான முன்னுதாரணங்களை முன்னிலைப்படுத்துவதே சிறந்தமுறையாக அமையும். குடாநாட்டிலுள்ள ஒரு பாடசாலைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பழையமாணவர் சென்றார். அவரின் நண்பர் அந்தப் பாடசாலையில் ஓர் ஆசிரியர். அவர் தனது நண்பரை பாடசாலை முழுவதும் …
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 863 views
-
-
இன்று ரஜினி திரணகம நினைவு நாள் இவரின் நினைவு நாளில் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் EPRLF கும்பலின் எச்சங்கள் தலித் அமைப்பு என்றும் மனித உரிமை குழுக்கள் இலக்கிய குழுக்கள் என பல பெயர்களில் மனித உரிமை பாடம் எடுப்பதும் அவரை புத்தியீவி என கதை எழுதுவதும் தொடர்ந்து நடக்குகிறது. 2009 களுக்கு பின்னால் இவை அதிகரித்து வருகிறது உண்மையில் தனிப்பட்ட காரணம் உடபட இரண்டு காரணங்களை முன் வைத்து ரஜினி திரணகம கொல்லப்பட்டார் . முறிந்த பனை நூல் புலிகளை விமரிசித்து இருந்தாலும் இந்தியா அமைதிப்படை மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கி வடக்கு கிழக்கில் பத்மநாபா தலைமையில் கொலை களவு கடத்தல் பாலியல் வல்லுறவு என வெறியாட்டம் ஆடிய EPRLF ஆயுத கும்பலை பற்றியும் பேசி இருந்தது . இந்தியா ஆமி கொடூரங்கள் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
2021ஆம் ஆண்டு மன்னார் காட்டுக்குள்ள பாலைப்பழம் தேடி போன கதையின பாப்பம் வாங்க. இது 2 தரம் நான் போன அனுபவங்களை சேர்த்த ஒரு காணொளியா இருக்கும் நீங்களும் பாருங்க பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 1.1k views
-
-
இரத்தினபுரி மாவட்ட கஹவத்தை பெருந்தோட்ட வெள்ளந்துர பிரிவில் சற்று முன்; #மனோ_கணேசன் இது தொடர்பில் கஹவத்தை OIC கருணாரத்ன, நீதிமன்ற கட்டளையுடன் நடந்தது என்றார். தற்சமயம் அது அப்படியல்ல, என தகவல் கிடைத்துள்ளது. https://www.facebook.com/mano.ganesan.3/videos/859306238965397
-
- 0 replies
- 380 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தனியான தமிழீழ கோரிக்கையில் இருக்கவில்லை என சிரேஷ்ட ஊடவியலாளர் நந்தன வீரரத்ன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பட்டலந்த வதைமுகாம் நூல் தொடர்பில் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தனியான ஈழம் இல்லை “1993ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்த போது நான் கேட்ட கேள்வி, “இப்போது உங்களின் தனியான ஈழம் கிடைக்கும் தானே? ஆதலால் பாணமையில் இருந்து மன்னார் வரை எல்லையை நிறுவினால் எவ்வாறு எல்லையில் பாதுகாப்பு வழங்குவீர்கள் மேலும் அதற்கான ஆள்பலம் போதுமா? அதன் தூரம் சுமார் 400 கிலோமீட்டராகும். இந்தியாவில் இருந்து கூலிக்கா ஆட்கள் கொண்டுவரப் …
-
-
- 3 replies
- 532 views
- 1 follower
-
-
கந்தரோடை கத்துறுகோட என சிங்கள பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு GOOGLE உடந்தை. இவ்வாறே மாதகல் ஜம்புகோளபாடுன என்றும் இன்னும் பல தமிழர் பிரதேசங்களில் எமக்கு தெரியாமலே பெயர் மாற்றம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் ?
-
- 3 replies
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு பண்ணைக்கு போவம், அங்க யாழ்ப்பாணத்தில பெரிய அளவில இதுவரை வளக்காத பல்வேறு வகையான மிருகங்கள், இனங்கள் உதாரணமா மான், பண்ணி, 8 வகையான மாடுகள், 4 - 5 வகையான ஆடுகள், புறா இப்பிடி கனக்க இருக்குது, நாங்க இண்டைக்கு இவை எல்லாத்துக்கும் சாப்பாடு போட்டு, இத பராமரிக்கற அண்ணாவோடையும் கதைப்பம் வாங்க
-
- 5 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு பயணம் பற்றிய ஒரு சிறு அனுபவப்பகிர்வு
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்காலம் ஆரம்பித்துவிட்டது. இனி மார்கழி வரைக்கும் யாழ்ப்பாணம் முழுவதுமே தெய்வீகமயம்தான். கோயில்கள் ஒளிவெள்ளத்திலும், பக்த வெள்ளத்திலும், பண வெள்ளத்திலும் மிதக்கும். ஆனால் சமநேரத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தின் எல்லைக்கிராமங்களில் இருக்கின்ற பல நூற்றாண்டுகள் தொன்மையுடைய சைவ கோயில்கள் இருளில் கிடக்கின்றன. வெள்ளி, செவ்வாயில் தொடர்ச்சியான பூசைக்கோ, நிரந்தரமான கட்டடங்களுக்கோ வசதியற்ற நிலையிலேயே பல கோயில்கள் உள்ளன. இந்நிலை யாருக்கு வாய்ப்பாகிறதெனில், தெற்கிலிருந்து பண்பாட்டுப் படையெடுத்து வந்துகொண்டிருக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் பெளத்த பிக்குகளுக்கும்தான…
-
- 0 replies
- 363 views
-
-
படிக்க படிக்க தலை சுத்துது ! Dr. Swamy letter to PM on P Chidambaram. வருமான வரித் துறையின் சென்னை புலனாய்வு பிரிவு முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வெளி நாடுகளில் இருக்கும் சொத்து மற்றும் வங்கி இருப்பு பற்றிய முழு விவரங்களை 2௦௦ பக்கங்களுக்கு மேல் அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது. பி ஜே பி கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி அண்மையில் ஊடகவியலார் சந்திப்பின் போது இந்த சொத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டார். ஆனால் ப. சிதம்பரத்துக்கு வேண்டிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இச்செய்தியை வெளியிடாமல் மறைத்துவிட்டன. வருமான வரி துறையும் அமலாக்கத் துறையும் நடத்திய பல …
-
- 0 replies
- 1.7k views
-
-
இணையத்தில் தற்பெருமை பேசியதால் சிக்கிக் கொண்ட அமெரிக்க பெண் சிறை சென்றார்! அமெரிக்காவிலும், கனடாவிலும் 10 கோடி பயனாளர்களின் கடனட்டைகள் தொடர்பான விவரங்களை திருடிய பெண் ஒருவர், மென்பொருள் பொறியியலாளராக தான் சாதித்து விட்டதாக பெருமையான பேசியதால் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டார். அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த குறித்த பெண், மென்பொருள் பொறியியலாளரான பெய்ஜ் தோம்சன் (வயது 33) என அறியப்படுகிறார். இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கெப்பிற்றல் வன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கடனட்டை தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் ஹப் (GitHub) என்ற இணையதளத்திலும் தற்பெருமையாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார்…
-
- 0 replies
- 993 views
-
-
வீட்டிலிருந்தே வேலை (கட்டுரை) January 8, 2021 http://www.yaavarum.com/wp-content/uploads/2021/01/001-1602249677607-696x348.png பாரதிராஜா எண்பதுகளில் படித்த இளைஞர்கள் என்றாலே வேலையில்லாமல் தாடி வைத்துக்கொண்டு அலையும் கூட்டம் என்கிற ஒரு நிலை இருந்தது. அதுவே தாராளமயமாக்கத்துக்குப் பிந்தைய புதிய ஆயிராண்டில் வேகமாக மாறி, இந்தப் படிப்பு – அந்தப் படிப்பு என்றில்லாமல் எல்லாப் படிப்பு படித்த இளைஞர்களும் கணிப்பொறித் துறைக்குள் வந்து குவியத் தொடங்கினர். நாமெல்லாம் படித்து முடித்த பின் வளர்ப்பதற்கு தாடி ஒழுங்காக வளருமோ வளராதோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தலைமுறை திடீரென்று முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு விதவிதமான புதிய அனுபவங்களால் திக்குமு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ROHYPNOL – Date Drug: உண்மையும் பொய்யும் !! =============================== ” Rohypnol என்ற மாத்திரை காமத்தை தூண்டும் பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! - கண்டிப்பாக பகிரவும்..!” என்ற தலைப்போடு சிலவருடங்களுக்கு முன்னர் சுற்றி விடப்பட்ட ஒரு பதிவு மீண்டும் ஒரு சுற்றுக்குத் தயாராகிறது. இதன் சாராம்சம் “வடகிழக்கின் போதை வியாபார முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரையின் பின்னால் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் தமிழ் சமூகத்தில் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக உள்ளது. இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது” என்பதுதான். தற்போது, இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பெருக்க வீதம் குறைவடைந்து செல்…
-
- 0 replies
- 5.4k views
-
-
-
#பதிவிட்டவருக்கு_நன்றி: அருள்நிலா (புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்கள் இளைய மகள்) 17, 05, 2009 எப்போதும் போலவே சேவல் கூவவில்லை, குருவிகள் கீச்சிடவில்லை; அவல ஓலத்தைதையும் வெடிப்பொலியையும் தவிர அப் பிரதேசத்தில் வேறெதுவும் கேட்கவில்லை. முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டு சூரியன் மட்டும் தன் கதிர் பரப்பி எழுந்து வந்தான். இரத்தமும், பிய்ந்து போன தசைத் துண்டுகளாகவும், வெடித்துச் சிதறுகின்ற இரும்புத் துண்டுகளாகவும் அழுது கொண்டிருந்தது நந்திக்கடல் விரிந்து கிடந்த அந்த பிரதேசம். திரும்பும் இடமெங்கும் அழுகுரல்கள். விட்டுப் பிரிய மாட்டோம் என்ற உறுதிகள், எங்களோடு நீங்களும் வாங்கோ என்று கெஞ்சல்கள், எங்களால் வர முடியாது நாங்கள் சரணடைய மாட்டோம் ந…
-
- 2 replies
- 1.7k views
-
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் 2008 ஆம் ஆண்டு முதல் உலகின் முதலாவது பணக்காரராக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருந்த மைக்ரோசொப்ட்டின் தலைவர் பில் கேட்ஸ் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டுக்கு, பிறகு, அலிபாபா, அமேசன் போன்ற பல புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, மைக்ரோசொப்டை பின்னுக்குத் தள்ளத் தொடங்கியன. அப்படி தொடங்கப்பட்ட அமேசன் நிறுவனத்தின் தலைவர் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பில் கேட்ஸ் கடந்த சில ஆண்டுகளாக உலகின் முதலாவது பணக்காரர் என்கிற தன் சிம்மாசனத்தை, அமேசன் நிறுவனத்தி…
-
- 3 replies
- 1.3k views
-