Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம் அதற்குரிய காரணங்களை டாக்டர் நாரேந்திர குமார் வர்மா விளக்குகிறார். பதிவு: ஏப்ரல் 06, 2020 11:59 AM புதுடெல்லி இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து…

  2. தினத்தந்தி: "அயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்" அயோத்தியில் 'ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரன் சிங் கோரிக்கை விடுத்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலை…

  3. CAB என்றால் என்ன? NRC என்றால் என்ன? CAB என்றால் என்ன? NRC என்றால் என்ன? மிக அருமையான எளிமையான விளக்கம். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்தாலோ அல்லது எதிர்த்தாலோ, அதனை முழுமையாக புரிந்து தங்களின் நிலைபாட்டை எடுக்கவும். அஸ்ஸாம் மக்களை பொறுத்தவரை, பங்களாதேஷ்-இல் இருந்து குடியேறிய இந்து, முஸ்லிம் என யாருக்கும் குடியுரிமை அளிக்க கூடாது என்பது. பாஜகவை பொறுத்தவரை இந்துக்களுக்கு குடியுரிமை அளிப்போம் என்பது; காங்கிரசை பொறுத்தவரை அகதிகளாக வரும் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்பது. ஆனால், காங்கிரஸ் / பாஜக இருவரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிப்பதை பற்றி எதுவும் பேச மாட்டார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் அகதிகளாக க…

  4. உத்தரப்பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அரசு தடை! உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரையான மூன்று மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களுக்கு கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன. இதனால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் திருமண மண்டபங்கள் மற்றும் விடுதி…

  5. NEW YORK: புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டுக்குள் மும்பை முழுவதுமாக கடலில் மூழ்கி விடும் என்று சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை சேர்ந்த பருவநிலை மையம் (Climate Central) என்ற அமைப்பு பருவநிலை மாறுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அமெரிக்க இதழான Nature Communicatios -ல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது- புவி வெப்பமயமாதல் காரணமாக இனிவரும் நாட்களில் கடல் மட்டம் உயரக்கூடும். இதன்படி, 2050-ம் ஆண்டுக்குள் மும்பையில் 15 கோடிப்பேர் வசிக்கும் இடம் கடலில் மூழ்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, மும்பையில் கடல் பகுதியை ஒட்டி…

  6. படத்தின் காப்புரிமை Twitter Image caption மொராரி பாபு நாளிதழ்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம் தமிழ் இந்து: "அயோத்தியில் பாலியல் தொழிலாளர்களுக்கு 'ராமர் கதை' சொற்பொழிவு நடத்திய ஆன்மீக தலைவர் - சர்ச்சை" பாலியல் தொழிலாளர்களை அயோத்திக்கு அழைத்துச் சென்று ஆன்மிக தலைவர் மொராரி பாபு, 'ராமர் கதை'யை சொற்பொழிவாற்றிய நிகழ்ச்சி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது. "பிரபல ஆன்மிக தலைவர் மொராரி பாபு, மும்ப…

  7. உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் – மோடி கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்திற்கான தேசிய குழுவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்தகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா பாதிப்பு புதிய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. இந்த பாதிப்பு ஏற்கனவே உள்ள உலக நடைமுறைகளை முழுமையாக மாற்றியுள்ளது. எனவே கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் புதிய உலக நடைமுறை உருவெடுக்க உள்ளது. இளைஞர்களுக்கு நாம் எதனை கற்பிக்க இருக்கிறோம் என்பது மிக முக்கியமானதாகும். ஏனெனில் நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்கள் த…

    • 11 replies
    • 961 views
  8. ரோஹிஞ்சா முஸ்லிம்கள்: நடுக்கடலில் படகில் பட்டினியுடன் மாதக்கணக்கில் இருந்தவர்கள் மீட்கப்பட்டது எப்படி? படக்குறிப்பு, இந்தோனேசியாவுக்கு புகலிடம் தேடி வந்த ரோஹிஞ்சா முஸ்லிம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அடைக்கலம் தேடி பயணித்த படகின் இன்ஜின் பழுதானதால், நடுக்கடலில் உணவின்றி ஒரு மாத காலமாக தவித்துள்ளனர் அதில் பயணித்த 180 ரோஹிஞ்சா முஸ்லிம்கள். எங்கு நடந்தது இந்த சம்பவம்? அவர்களுக்கு என்ன ஆனது? 1900 கிலோ மீட்டர் கடல் பயணத்திற்கு பிறகு இறுதியாக இந்த படகில் பயணித்தவர்களை இந்தோனீசியாவின் அட்சே பிராந்தியத்திற்குள் நுழைய கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது. இல…

  9. தெலங்கானா பாமாயில்: இந்தியாவை நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய உத்தி சுரேகா அப்பூரி பிபிசி தெலுங்கு 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் தென்மாநிலமான தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தின் 80 கி.மீ நீள சாலையின் இருபுறமும் எண்ணெய் பனை மரங்கள் காணப்படுகின்றன. இந்த சீசனில் நாகார்ஜூனா உள்ளிட்ட பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் எண்ணைய் பனை நடவு செய்துள்ளனர். 50 வயதாகும் இந்த விவசாயி, தனது நான்கு ஏக்கர் வேளாண் பண்ணையில் கடந்த ஆண்டு நெல் சாகுபடி செய்ததில் பெரும் இழப்பை சந்தித்து பாதிக்கப்பட்டார். எண்ணெய் பனை வளர்ப்பு மீண்டும் லாபத்தை நோக்கி செல்ல உதவும் என்று அவர் நம்புகிறார். தன்…

  10. பட மூலாதாரம், VEERU SINDHI 10 நவம்பர் 2025, 14:21 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது) டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். இந்த வெடிப்பில் சிலர் உயிரிழந்ததை டெல்லி காவல் ஆணையர் உறுதி செய்துள்ளார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட இறப்பு எண்ணிக்கையை வழங்கவில்லை. மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது என அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,SAJJAD HUSSAIN/AFP via Getty Images பட மூல…

  11. இந்தியா அதிரடி.. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து வெளுத்த "மிராஜ்".. தீவிரவாத முகாம்கள் காலி. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானதில் இருந்தே பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இந்திய விமானப்படை பாகிஸ்தானில் அதிரடி தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து, பாகிஸ்தானின் பகுதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தாக்குதல் நடத்தி உள்ளது.இதில் பாகிஸ்தானில் உள்ள…

    • 7 replies
    • 951 views
  12. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்திய நிர்வாகத்தின்கீழ் உள்ள காஷ்மீரில் போராட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளியன்று வீதிகளில் திரண்ட நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில் காவல்துறை ஒரு புல்லட்டைக்கூட சுடுவதற்காக பயன்படுத்தவில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான மற்றும் உள்நோக்கங்களைக் கொண்ட செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் வேண்டுகோள் விடுப்பதா…

    • 4 replies
    • 951 views
  13. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும்: பின்வாங்காத கிரேட்டா மின்னம்பலம் டெல்லியில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சுவீடன் நாட்டைச் சேர்ந்த 18 வயதான கிரேட்டா தென்பெர்க் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது. முதன்முதலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச பாப் பாடகி ரிஹானா தனது ஆதரவை தெரிவித்திருந்தார். தனது ட்விட்டர் ப…

    • 7 replies
    • 950 views
  14. நீர்மூழ்கிக் கப்பலை... தாக்கி அழிக்கும், விமானம் இந்தியா வருகை! நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கவல்ல பி-8ஐ போர் விமானம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2ஆவது போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடர் மீட்புப் பணிகளிலும் பி-8ஐ போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சி அளித்து வருகிறது. அந்தப் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும…

  15. `3 மாதங்களில் மாயமான 76 குழந்தைகள் கண்டுபிடிப்பு!’ - அசத்திய டெல்லி பெண் காவலர் துரைராஜ் குணசேகரன் சீமா தாகா ( Twitter ) மூன்று மாதங்களில் காணாமல்போன 76 குழந்தைகளை மீட்ட பெண் காவலருக்கு, டெல்லி காவல்துறை புதிய ஊக்கத் திட்டத்தின் கீழ் பதவி உயர்வு வழங்கியிருக்கிறது. டெல்லியில் காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் காவலர்களுக்கு புதிய ஊக்கத் திட்டம் ஒன்றைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநில காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, காவலர்/ தலைமைக் காவலர் பதவியிலிருக்கும் காவலர்களில் காணாமல்போன 50 குழந்தைகள் அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளை யார் கண்டுபிடிக்கிறார்களோ, அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவி…

    • 3 replies
    • 943 views
  16. தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர் கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார். டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவரது இறப்பை அவரது உடன் பிறந்த சகோதரர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். கடந்த திங்கட்கிழமை அலிகார் முஸ்லிம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து அந்த பெண் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். என்ன நடந்தது? கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, வயல்வெளிய…

  17. எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்! இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. சிக்கிம் மாநிலத்தின் நாகு-லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்துப் பணிக்காக வந்த சீனப் படையினர், இது தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பகுதி எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்ட…

  18. இந்திய அரசின் 2000, 500, 200 ரூபாய் தாள்களை பயன்படுத்த வேண்டாம் என நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய அரசு, உயர் மதிப்பு கொண்ட நோட்டுகளை விலக்கிக் கொண்டது. அதன் பிறகு இந்தியா வெளியிட்ட புதிய தாள்களுக்கு மட்டும் இந்தத் தடை விதிக்கப்படுள்ளது. 2016 நவம்பர் 8ம் தேதியன்று இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரூபாய் தாள்கள் புழக்கத்தை தடை செய்யும் நேபாள அரசின் அறிவிப்பு பலருக்கும் வியப்பளிப்பதாக இருக்கிறது. …

  19. ஒலியை விட வேகமாகச் செல்லும் இந்தியாவின் ஏவுகணை பரிசோதனை வெற்றி! ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்ட பிரமோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணை (BrahMos Missle) சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation) ருவிற்றரில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்த டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மற்றும் பிரமோஸ் ஏவுகணைத் திட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ர‌ஷ்யாவுடன்…

  20. 60 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை! இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி 96 தொகுதிகளில் பா.ஜ.க 60 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் காங்கிரஸ் 17 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதுடன், தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், டி.ஆர்.எஸ்.எஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மேலும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாளம், தி.மு.க, அகாலிதளம், மிசோதேசிய முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு தொகுதியிலும் முன்னணி வகிக்கின்றன. http://athavannews.com/60-தொகுதிகளில்-பா-ஜ-க-முன்னி/ #################### ######################## ######################## ######## அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவு! …

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆழ்கடல் சுரங்கம் கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர் , பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூய ஆற்றலுக்கான எதிர்காலத்தை நோக்கி உலக நாடுகள் அனைத்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய அங்கமாக இருக்கும் ஆழ்கடல் கனிமங்களைக் கண்டறியும் முயற்சியில் இந்தியா மற்றொரு படியை எடுத்து வைத்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள முக்கியமான தாதுப் பொருட்களைப் பாதுகாப்பதில் உலக வல்லரசுகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே இரண்டு ஆழ்கடல் ஆய்வுக்கான உரிமங்களைக் கொண்டுள்ள இ…

  22. திவ்யா ஆர்யா பிபிசி படத்தின் காப்புரிமை AFP இந்தியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பிக்க…

  23. இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர் மனைவியின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி பெண் போல பர்தா போட்டு பயணிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பயணத்தின் போது, அந்த நபர் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது வெளியே வந்தபோது பர்தா போட்டு வந்துள்ளார். பெண் உடையில் சென்ற நபர் எப்படி ஆண் உடையில் வெளிவருகிறார் என்று கவனித்த பணிப்பெண் ஒருவர் இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் விமானத்தை விட்டு கீழிறங்கும் போது அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த நபரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதை அடுத்து அ…

  24. ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி எனக்கும் வேண்டாம்- மைத்ரேயன் டெல்லி: ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் அனுப்பப்பட்டனர்.இவர்களது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனிடையே திமுக மாநிலங்களவை எம்பியாக இருந்த கனிமொழி இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தூத்துக்குடி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவராகவே மாநிலங்களவை எம்பி பதவியை ர…

    • 1 reply
    • 932 views
  25. இந்தியா - சீனா எல்லை பதற்றம்: தீர்வு காண ஐந்து அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல் ANI இந்தியா, சீனா இடையே நிலவிவரும் எல்லை பதற்றத்தை குறைக்க, அமைதியை நிலைநாட்டுவது, மற்றும் துருப்புகளை பின்வாங்கிக் கொள்வதை வலியுறுத்தி ஐந்து அம்ச திட்டத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. வியாழக்கிழமை அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இருவரும் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, கிழக்கு லடாக் பகுதியில் சமீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.