Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. உறவுகளே ஒரு சின்ன கேள்வி! இந்த பார்வையின் அர்த்தம் என்ன?????

  2. பிடீஎவ் பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா? நிர்வாகத்தினருக்கு பிடீஎவ்(PDF) பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா என்பதை அறியவிரும்புகிறேன். பிடீஎவ் (PDF)பிரதிகளை நிழற்படமாக மாற்றியே இணைக்க வேண்டியுள்ளதால் பிடீஎவ்(PDF) பிரதியாக இணைக்கமுடியுமாயின் நல்லது என எண்ணுகின்றேன்.

    • 0 replies
    • 607 views
  3. பிற பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தர முடியுமா ?

  4. Started by yaal,

    நேற்று யாழ் களம் பிரகடனம் யாழுக்கு வந்த சிலர் செய்த பிரகடனம் 1. அரட்டைகள் அற்ற யாழ். 2. எல்லாரும் சீரியஸா எழுத வேணும். 20 பேர் அரட்டை அடிக்கிறதிலும் 2 பேர் உருப்படியா எழுதிறது மட்டும் போதும். 3. தீவிர சிந்தனையும் விவாதங்களும் இடம்பெற்று சமூகத்தைத் தலை கீழாக்க வேணும். அது யாழின் புதுமை. 4.ஆங்கில ஆக்கங்களை மொழிபெயர்த்துப் போடுறது யாழுக்கு அவசியமில்லை. யாழில உள்ளவங்கள் எல்லாரும் டமிழர்கள். 5. வசனனடையில் கவிதை என்று சும்மா பம்மாத்துக் காட்ட வேண்டாம். பேசாம கவிதையைத் தலைப்பை கதைக்குள்ள மூவ் பண்ணிடுவோம். 6.வலிய வம்புக்குப் போய் கொழுவல் போட்டு துரோகிகளை இனங்காட்டுவோம். தனிமடல்களில் நாயே பேயே என்று எழுதி எங்கள் வல்லமையைக் காட்டுவம். ஆளாளுக்…

  5. யாழில் என்னால் புகைப்படம் இணைக்க முடியாதுள்ளது. 100K அளவில் ஒரு புகைப்படம் இணைத்தேன். அதற்கு ' Upload Skipped (This file was too big to upload)' என பதில் வந்தது. அத்துடன் 'Used 997.85K of your 1000K global upload quota (Max. single file size: 2.15K)' என்றும் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட 1000K ஐ மீளப்பெறுவது எப்படி? தெரிந்தவர்கள் யாராவது உதவுவீர்களா?

  6. மேலே உள்ள திரியில் கடஞ்சா கூறுகிறார், ” காணொளி வடிவில் காணொளி வடிவில் காணொளி upload விட்டேன். எப்படி இணைப்பது? ஆனால், எனது upload லிமிட் 1 கிலோ bytes என வரையறுக்கப்பட்டுள்ளது.” இதே பிரச்சினை எனக்கும் உளது. ஒரு போட்டோவை இணைக்க முடியாது. யாருக்கும் விளக்கம், தீர்வு தெரியுமா?

    • 22 replies
    • 3.9k views
  7. யாழ் கருத்துக்களத்தில் உறவுகளையோ ஏனைய மக்கள் கூட்டத்தையோ புண்ணாக்கு/புண்ணாக்குகள் என அழைப்பதைத் தடைசெய்யவேண்டும் எனக் கள நிர்வாகத்திடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். இப்படிக்கு புண்ணாக்கு எதிர்ப்புப் போராட்டக்குழு யாழ் கருத்துக்களம்

  8. வணக்கம் கண் காணிப்பு குழுவே இங்கே புதிதாக பதிவு தொடங்க முடியாது என குறிப்பிட பட்டுள்ளது ஏன் என்பதை தெரிய படுத்த முடியுமா..? சிலநிமிடங்களுக்குள் பதில் அளித்தால்னன்று .. இல்லாட்டி நன்றி வணக்கம் சொல்லிட்டம் ..

  9. வணக்கம் மோகன் அண்ணா. ஊர்புதினம் பகுதியில் தானியங்கியாக புதினம் தளத்தில் வரும் செய்திகளை இணைப்பது நல்ல விடயம். ஆனால் செய்தியை முழுவதுமாக இணைக்காமல் தலைப்பும் அதன் இணைப்பும் பதிவது அவ்வளவு வசதியான விடயாமாக இல்லை. ஒரே இடமாக யாழில் எல்லா தமிழ் தளங்களின் செய்திகளும்வாசிப்பது மிகவும் வசதி (வேலைத்தளங்களில் இருந்து எல்லா இணையத்தளங்களுக்கும் போக முடியாது). ஆகவே இணைப்பு இல்லாமல் முழுச் செய்தியையும் இணைத்தால் நன்றாக இருக்கும். நன்றி, சபேஸ்

  10. கள உறவுகளின் reputation level இன் படி இதுவரைக்கும் பின்வரும் தரங்கள் இருக்கின்றனர Bad, poor, neutral, Good, Excellent என்பன அவை. இவற்றுக்கும் மேலதிகமாக இன்று மூன்று புதிய reputations levels (தரங்கள்) அறிமுகப்படுத்தப்படுகின்றன ஒளி: 250 இற்கும் மேல் எடுப்பவர்கள் பிரகாசம்: 500 இற்கும் மேல் எடுத்தவர்கள் நட்சத்திரம்: 1000 இற்கும் மேல் எடுத்தவர்கள் நன்றி

  11. இது ஒரு ஆரம்ப யோசனை. மாற்றங்கள் இன்னமும் வரலாம். அத்துடன் உங்கள் ஒவ்வொருவரது ஆலோசனைகளும் தேவை. அனைவருக்கும் வணக்கம், மீண்டும் ஒரு புதிய ஆண்டில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எம்மக்கள் படும் துயரங்களால் மனசு நிறைய வலிகள் இருந்தாலும் யாழை கொண்டு நடாத்துவதால் சில விடயங்களை தற்காலிகமாக மறக்க முடிகின்றது. எனினும் மிக நீண்ட காலமாக தள முகப்பில் புதுப்பித்தல்கள் எதுவும் செய்யப்படவில்லை. வரும் புதிய ஆண்டில் இருந்து சில மாற்றங்களைக் கொண்டு வரலாம் என நினைக்கின்றேன். களத்தினைக் கொண்டு நடாத்த நிழலி மற்றும் இணையவன் ஆகியோரது ஒத்துழைப்புக்களால் தான் களத்தினை இன்னமும் ஓரளவுக்காவது கட்டுப்பாடுடனும், நேர்த்தியுடனும் கொண்டு நடாத்த முடிகின்றது. அத்துடன் கள உறுப்…

  12. புதிய உறுப்பினராக இங்கு எழுதும் போது பல விடயங்கள் எப்படி ? என்ன? என்று விளங்கவில்லை. உதாரணமாக, பச்சை , 3 likes , பச்சை குத்துவது, இதெல்லாம் சாதாரணமாக யாழில் வருவதாயினும், என்ன பச்சை? இது எப்படி கிடைக்கும்? ஒருவரது கருத்து பிடித்தால் எப்படி பச்சை குத்துவது? எமக்கு எத்தனை பச்சைகள் யாழில் உள்ளது என்பதை எப்படி எங்கே பார்ப்பது ? இதற்கான விளக்கங்களை புதிய உறுபினர்களுக்கு , அவர்கள் இணைந்ததும் ஒரு மின்னஞ்சல் வழி யாக தெரிவித்தல் நல்லது என்று நினைக்கின்றேன் ஒருவேளை , இதற்கான விளக்கங்கள் ஏற்கனவே யாழில் இருந்தால் , இப்படி ஒரு திரி எழுதியதற்கு மனித்து, அது எங்கே இருக்கிறது என்று அறியத் தரவும்.

  13. இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும். சில அறிவித்தல்கள் இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்ப…

    • 106 replies
    • 31.7k views
  14. நிழலியை மட்டறுத்துனராக நியமித்து இருப்பது நல்லதொரு விசயம். கனடாவில் இருந்து யாழுக்கு அதிகளவு வாசகர்கள், உறவுகள் வருகைதருகின்றபோது கனடாவில் யாழ் உறவுகள் பலருக்கும் நன்கு அறிமுகமான நிழலியும் கருத்துக்கள நிருவாகத்தில் இணைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க விசயம், மகிழ்ச்சியை தருகின்றது. யாழ் உறவுகள் மட்டறுத்துனர்களுக்கு வழங்குகின்ற வழமையான உபசரிப்பை நிழலிக்கும் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

  15. புதிய யாழ் களம், சில சந்தேகங்கள் . ஒரு வீட்டிலிருந்து , இன்னொரு வீட்டிற்கு இடம் மாறினால் ..... சமையலறைப் பொருட்களிலிருந்து ..... சாமியறைப் பொருட்கள் வரை எங்கு என்ன‌ இருக்கின்றது என்று தெரியாமல் ஆரம்பத்தில் சில நாட்கள் மாறி , மாறி தேடிக்கொண்டே இருப்பது வழமை . அதே போல் நிலைமை இப்போ ..... யாழ்களத்தில் ஏற்பட்ட புதிய மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது . அந்த‌ ச‌ந்தேக‌ங்க‌ளை , நீங்க‌ள் தீர்த்து வைப்பீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன். யாழ்க‌ள‌த்தின் ஒரு த‌லைப்பின் செய்தியை வாசிக்க‌ முற்ப‌டும் போது ....... அத‌ற்கு ப‌தில் எழுதிய‌வ‌ர்க‌ள் ப‌த்து உறுப்பின‌ர் என்றால் எல்லோரின் க‌ருத்துக்க‌ளும் க‌ண‌னியில் தெரிய‌வில்லை . மாறாக‌ Threads என்ப‌தின் கீழ் அவ‌ரின் பெய‌ரும் , அவ…

  16. நேற்று யாழ்.களம் மாற்றங்களை செய்து.... புதிய சில முறைகள் அறிமுகப் படுத்தியதை இட்டு வரவேற்கும் வேளை... ஒரு சில விடயங்கள் புரியாமல் உள்ளது. உதாரணத்துக்கு... சிலரின் பெயர் முன்னால், ஆங்கில எழுத்தில்... ஒவ்வொரு நிறத்தில் காட்டுகின்றது ஏன் என்று அறிய விரும்புகின்றேன். Sukuthar க்கு S என்று பிங்க் நிறத்திலும், Rajesh க்கு R என்று பச்சை நிறத்திலும், babuec 405 க்கு B என்று நாவல நிறத்திலும் உள்ளதை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள். பார்க்க... சுவராசியமாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை அறியாவிட்டால், இன்று இரவு.. நித்திரை வரமாட்டுது போல இருக்கு. மோகன் அண்ணாவுக்கும், கிளியவனுக்கும் ஒரே மாதிரி... மேலே உள்ள அடையாளம் காட்டுகின்…

  17. கள நிர்வாகம் (பொறுப்பாளர் உள்ளடங்க) கருத்தாளர்கள் களத்துக்கு (Forum Database) பதிவின் போதும் பின்னரும் வழங்கும் தனிப்பட்ட விபரங்களை கருத்தாளர்களின் (கள உறுப்பினர்களின் ) நேரடி எழுத்து மூல அனுமதியின்றி களத்துக்கு மற்றும் பிறருக்கு வழங்கக்கூடாது..! கள நிர்வாகத்தில் பொறுப்பாளர் மட்டும் இத்தரவுகளை கையாள வேண்டும். மட்டுறுத்தினர்கள் உப களப் பொற்றுப்பாளர் என்போர் அதிலடங்கக் கூடாது. அடங்கின் தகவல்கள் கசிவதைத் தடுக்க முடியாது. எ. கா ( IP, Email மற்றும் இவற்றைப் பாவித்து பெறக்கூடிய இதர தகவல்கள்) - இந்த நிபந்தனை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். களத்தை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் பற்றி அநாவசிய உரையாடல்கள் செய்வதை தடுக்க வேண்டும். களத்தில் உள்ளவர்களை அடுத்தவரின் பினாமியாகக்…

  18. Started by Arya,

    புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …

  19. Started by Arya,

    புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …

  20. புது பெயர்கள்...நல்லா இருக்கு யாழுக்கு...பல பெயர்கள் நான் கேள்விபட்டதேயில்லை...அண்ஸுக்

  21. வணக்கம்..புது யாழ் தெரியுதா? எல்லாரும் பதில் போடுங்க பார்ப்பம் :P

    • 76 replies
    • 7k views
  22. புதுப் பொலிவுடன் யாழ். பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.

  23. சமீப சில நாட்களாக - அறிமுகம் பகுதியில் வந்து - ஏதோ பேசி போபவர்கள் - பற்றி - யாருக்கும்- ஏதும் தோணுகிறதா? எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் - அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-! இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்! என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -! நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்- நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்! ஆகவே இங்கே விட்டு…

    • 32 replies
    • 5.7k views
  24. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170378#170378 புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்புவார்களா..? எண்கிற தலைப்பு எதற்காக மூடப்பட்டுள்ளது.? வலைஞன் சொல்வது யாரைப்பற்றி எண்றும் விளக்கம் வேண்டும்....! :?: மற்றயோரின் கருத்தை அறிய அந்த தலைப்பு திறக்கப்படவேண்டும். அது நானாக இருந்தால்...! ஊமை, தனது கருத்தைக் கூறினார் நான் எனது கருத்தை எனது பாணியில் கூறி இருக்கிறேன். தவிர தமிழீழம் என்னது எங்களின் தாயகம். என்னை விட எனக்கு மிகமுக்கியமானது. நாட்டுக்காய் தங்கள் இன்னுயிர்களை என் உறவுகளை இளந்தவனாய் என்னால் 3ம் தர இடமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... நான் அங்கு திருத்தம் மேற்கொள்வதாயும் இல்லை. அது தேவையும் இல்லை. வேண்டுமானால் வெட்டுறுதினர்கள் தூ…

  25. புள்ளியை களவெடுப்பது யார்? உண்மை தெரிஞ்சாகணும்....... காலையில் இருந்த புள்ளி மாலையில் இல்லை. எங்கு தேடினாலும் பிழையான கருத்து நான் எழுதி குறையவில்லை. என்ன நடக்குது இங்கே.... இந்த புள்ளியை வைச்சு ஒரு மனுசன் , வெறும் தேத்தண்ணியும் குடிக்க முடியாது.... என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் இப்படியான..... மண்டை விறைக்கும் அனுபவங்கள் இருக்குதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.