யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
பெயர் மாற்றங்கள் தலைப்புக்குள்ள நிழலி, நான் இன்னும் வெளியில வெயிலிலதான் நிக்கிறன் எப்ப உள்ள நிழலில நிக்கிறது? எண்டு இதக் கொண்டு போய் செருகிப்போட்டன் பெரிய மனசு பண்ணி அத சரியான இடத்தில மாத்தி விடுங்க சாமியோவ்...
-
- 4 replies
- 728 views
-
-
என்னுடன் படிக்க வந்த சிங்களவனை நாகரிகம் கருதி நட்புடன் பழகினேன். ஆனால் அவன் எமது ஈழ பிரச்னை குறித்து பேசும் போது. சண்டை முடிந்து விட்டது. தீவிரவாதிகளை அழித்து விட்டோம் . தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அவர்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் வாழ்கிறார்கள் . அவர்கள் தங்களுகென்று நாடு கேட்கிறார்கள் என்று எனது பேராசிரியருக்கு கதை சொன்னான். நான் உடனே மறுத்து எனது வாதத்தை வைத்தேன். ஆனாலும் திங்கட் கிழமை படிக்கச் செல்லும் போது எனது ஆஸ்திரேலியா மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் எமது பிரச்சனையை சரியாக விளங்க படுத்த கூடிய ஆவணங்களை எடுத்து செல்ல இருக்கிறேன். அது ஒரே கோர்வையில் இருந்தால் நல்லது . யாராவது உதவ முடியுமா? pdf ஆக இருப்பின் பிரிண்ட் செய்து கையில் கொடுத்து விடலாம். U…
-
- 10 replies
- 1.6k views
-
-
யாழ் களத்தில் நுழையும் போது கொடுத்த email address ஐ மாற்றுவதற்கான சாத்தியம் உள்ளதா? அதனால் login பண்ணும் போது பிரச்சினை வருமா? இது பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து கூறுங்கள்.
-
- 6 replies
- 1.2k views
-
-
அனைவருக்கும் அன்பு வணக்கம், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து யாழ் தளத்தை நானும் (நிழலி), இணையவனும், வலைஞனும் பொறுப்பெடுத்து தொடர்ந்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளோம். மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார். எதிர்வரும் நாட்களில் யாழ் தொடர்பாக ஒரு சில மாற்றங்களை கொண்டு வரவும், யாழ் களத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் சில மாறுதல்களை, கள விதிகளிலும், ஏனைய விடயங்களிலும் செய்ய விரும்புகின்றோம். இது தொடர்பாக உங்களின் அனைத்து ஆதரவினையும் வேண்டுகின்றோம். நன்றி
-
- 163 replies
- 12.9k views
-
-
கீழ் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டிருந்த அக்கினிப் பறாவைகள் காணொளியை யாராவது தந்து உதவுவீர்களா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=43272
-
- 0 replies
- 815 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆங்கில உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி http://www.govthamileelam.org/ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ்த்தளம் மற்றும் ஆங்கிலச் செய்தித் தளமும் விரைவில் வெளிவரும் என்பதையும் அறியத் தருகிறோம்.
-
- 16 replies
- 1k views
-
-
உங்க கருத்து பதிவுக எல்லாம் பாத்தேங்க . அதில நீங்க சிரிக்கிறீங்க , அழுவுறீங்க என்மோல்லாம் செய்யீறீங்க . நானும் கருத்துங்க எழுதிறப்போ சிரிக்கணும் . வழிசொல்லுவீங்களா கள உறவுகளே ?
-
- 25 replies
- 3.7k views
- 1 follower
-
-
யாழ் உறவுகளுக்கு வணக்கம் நேற்று உலக நடப்பில் உள்ள ஒரு திரியில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டேன் . ( ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!) தற்போது அக்கருத்தை நீக்கி உள்ளனர் . மிக நலம் . எனினும் மனசு கேட்கவில்லை . அதனால் இந்த திரி. குறிப்பாக விசுகு அவர்கள் மனம் சங்கடப்பட்டு இருக்கும் . அவராவது எழுதினார் . பலர் எழுதாமல் படித்துவிட்டு சங்கடப் பட்டு இருப்பார்கள் . அவர்கள் அனைவரிடமும் நான் கேட்பது மன்னிப்பு . நான் எழுதிய கருத்துகள் மனதை குத்தியிருந்தால் மன்னிக்கவும் . பொதுவாகவே தொடர்ச்சியாக நான் பதில் இடுவது கிடையாது . ஆனால் நேற்று தொடர்ச்சியாக எழுதபோய் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் . மன்னிக்கவும் . தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . கோபத்தில்…
-
- 29 replies
- 3.4k views
-
-
வணக்கம் என்னால் வீட்டிலிருந்து யாள் களத்திற்கு வர முடியவில்லை. ஆனால் வேறு இடங்களிலிருந்து அதே மடிக்கணணியிலிருந்து யாழிற்குள் வர முடிகிறது. என்ன காரணம்? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
- 10 replies
- 1.3k views
-
-
கனகாலத்துக்குப் பிறகு யாழுக்கு வந்திருக்கிறன். இஞ்சை வந்து பாத்தால் புதுப் பிரச்சினை. மு;நதியெல்லாம் கீழை ஒரு பெட்டி மேலை ஒரு பெட்டி இருக்கும். நாங்கள் விசுக்கு விசுக்கெண்டு கீழை பாமினியிலை அடிச்சுத் தள்ள மேலை தன்பாட்டிலை யுனிகோட்டிலை வரும். இப்ப ஒரு கோதாரியையும் காணேல்லை. நான் வேடிலை போய் தட்டச்சி பிறகு பொங்குதமிழுக்கை போய் அதை மாத்தி இஞ்சை கொண்டு வந்து பேஸ்ற் பண்ணுறன். சிவசிவா ஏனிந்தக் கொடுமை. இங்கையே சும்மா மளமளெண்டு தட்டச்ச வழி இருக்குதோ? ஆராவது விசயம் தெரிஞ்ச ஆக்கள் இருந்தால் வந்து சொல்லுங்கோ!
-
- 11 replies
- 1.7k views
-
-
யாராவது எப்படி ஆடியோ களத்தில் இணைப்பது என சொல்லித்தருவீர்களா ?
-
- 3 replies
- 1.3k views
-
-
நல்ல ஸ்கிரிப்டு.. நமக்கே வேலை நடக்குது..! ஆனா நல்ல கோடிங்க் எழுதுறவன நான் கால் விழுந்து கும்பிடுவன். திறமைய பாராட்டுவன்... டிஸ்கி: நான் எதை பற்றியும் கவலை படுபவனும் கிடையாது.. ஆனால் மாற்று வழியில் உள்ளே நுழைவேன்..
-
- 1 reply
- 801 views
-
-
அதாவது கீழ் உள்ள இணைப்பில் இருக்கும் தோற்றம் http://www.google.co...iw=1024&bih=704 கருத்தெழுதும் பகுதியில் font size.image.colour.smile இவைகள் ஒன்றும் தெரியுது இல்லை யாராவது முடிந்தால் உதவி செய்யவும் இதை எப்படி சரி செய்வது என்று.
-
- 16 replies
- 1.9k views
- 1 follower
-
-
http://www.yarl.com/...ndpost&p=716742 ( புதிய ஆண்டும் யாழும் ) பலர் பலவிதமாக வாக்குறுதி/promise வழங்கினார்கள். 2012ம் வருடத்தின் இரண்டாம் மாதம் நிறைவடையப் போகின்றது. லிங்கில் குறிப்பிட்ட இந்த பகுதியில் பேசப்படும் விடயங்கள் வெற்றி பெறாமைக்கான காரணங்கள் எவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இதுவரை ஒரு விளம்பரத்தைதானும் காணவில்லை. குறிப்பாக யாழ் இணையம் வர்த்தக ரீதியாக முன்னேற்றம் பெறுவதற்கு எவ்விதமான முயற்சிகளை நீங்கள் எடுத்தீர்கள் என்றும் அல்லது எடுக்கவில்லையாயின் அதற்கான காரணங்கள் பற்றியும் உங்கள் பக்க பகுதியை விபரியுங்கள். ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் இங்கு நாம் விளம்பரம் செய்யும் போது எமது வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக அமையும் என நினைப்பதால் இது ப…
-
- 14 replies
- 1.9k views
-
-
சிவப்பு புள்ளி குத்திய சகோதரர் யார் ? சிவப்பு புள்ளி குத்திய அந்த சகோதரரை எப்படி அறிவது ? எந்த திரிக்கு குத்தப்பட்டது என்பதினை எப்படி அறிவது ? அப்படி யாரையாவது நோகடித்துள்ளேனா? அப்படியாயின் சுட்டிக்காட்டினால் பிழையாயின் திருந்த முயற்சிப்பேன்.
-
- 17 replies
- 1.8k views
-
-
பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள் தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்) மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்) பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் சினிமா பிரபலங்களின் படங்கள் விலக்கப்பட்டு உள்ளதா ?
-
- 3 replies
- 1k views
-
-
கருத்துக்களம் பெரிது - அதன் விடயங்களோ இனிது வந்திருக்கும் நானோ புதிது - வரலாமா உறவுகளே?
-
- 7 replies
- 889 views
-
-
கருத்துக்களத்தில் என் முதற் பதிவு என் தாய்த் தமிழன்னை ஈன்றெடுத்த என் சகோதர உறவுகளுக்கு அன்பு வணக்கம் ! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி நல்லதையும், பாராட்டுக்களையும், தூற்றலையும் வாசித்தேன் மிகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அறிந்த வரையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இப்படித் திறந்த மனதுடனான விர்சனங்கைளை வெகுவாக வரேவேற்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிய அறிவித்தல் அதைத் தொடர்ந்து வந்திருக்கும் பதில்கள் பற்றி நான் வாசித்தவற்றிலிருந்து சில துளிகள். புதிய விதிகளின்படி பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் தமிழினத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகச் சில விடயங்களைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. 1) நாடு கடந்த அமைப்பு - என்ற…
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழ் களம் (தற்போது இருக்கும் சேர்வரில் இயங்கும் களம்) வெகு விரைவில் 6 இலட்சம் பதிவுகளை எட்டிப் பிடிக்கப் போகின்றது. இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை 599,351 பதிவுகள் பதியப்பட்டுள்ளன பார்போம், இன்னும் எத்தனை நாளில் 6 இலட்சப் பதிவுகளை அடைகின்றோம் என்று நன்றி
-
- 32 replies
- 2.4k views
-
-
புள்ளியை களவெடுப்பது யார்? உண்மை தெரிஞ்சாகணும்....... காலையில் இருந்த புள்ளி மாலையில் இல்லை. எங்கு தேடினாலும் பிழையான கருத்து நான் எழுதி குறையவில்லை. என்ன நடக்குது இங்கே.... இந்த புள்ளியை வைச்சு ஒரு மனுசன் , வெறும் தேத்தண்ணியும் குடிக்க முடியாது.... என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் இப்படியான..... மண்டை விறைக்கும் அனுபவங்கள் இருக்குதா?
-
- 76 replies
- 6.8k views
-
-
அன்பான தமிழ் பேசும் உறவுகளே, பல தடைகள், சவால்கள் எல்லாம் கடந்து அனைத்து உறவுகளினதும் அன்புடனும் ஆதரவுடனும் மார்ச் 30 ஆம் நாளாகிய இன்று (தமிழீழ நேரப்படி) யாழ் 14 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. தமிமீழப் போராட்டம் தமிழ் ஈழ மண்ணில் இராணுவ வடிவப் போராட்டமாக வீறு கொண்டு நடைபெற்று வந்த காலகட்டத்தில் அந்த மக்களின் விடுதலை அவாவையும், சுதந்திரத் தாகத்தையும், அதற்காக அவர்கள் சுமந்த வலிகளையும், விடுதலை நெருப்பில் தம்மை கொடையாக்கிய மாவீரச் செல்வங்களின் தியாகங்களையும் தமிழ் பேசும் உலகெங்கும் இணையத்தினூடாக எடுத்தியம்ப மோகன் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட யாழ் இணையம், இன்று இராணுவ ரீதியான போராட்டம் உறைநிலைக்கு வந்து அதை முன்னின்று நடத்திய மக்களின் வாழ்வில் வலி மட்டுமே …
-
- 81 replies
- 7.2k views
-
-
ஒன்றுக்கும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. ஆகாதவர்களின் கருத்துகள் மற்றும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. என்று வருகிறது.. நான் நேற்று ராத்திரி சிவப்பு குத்தினேன் . மறுபடி இன்று ராத்திரி ஏன் குத்தமுடியவில்லை..? ஒரு நாள் ஆகிப்போட்டுது அல்லவா..? உடனே எனக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்கி மறுபடியும் சிவப்பு குத்த ஏற்பாடு செய்யவேண்டும் என தாழ்மையுடன் நிர்வாகத்திடம் கேட்டு கொள்கிறேன் நன்றி
-
- 4 replies
- 1.2k views
-
-
வணக்கம் நிழலி தமிழ்வின் இணைப்பு என்பதற்காக நான் இணைத்த ஒரு இணைப்பு நீக்கப்பட்டது என்று அறிய தந்துள்ளீர்கள். உண்மையில் எனக்கு அப்படி ஓர் விதிமுறை இருப்பது தெரியாது .இது சம்பந்தமாக தெளிவு படுத்துவீர்களா. நன்றி
-
- 2 replies
- 693 views
-
-
. மோகன், உங்களுக்கு நேரம் வரும்போது..இங்கு போருளாதார ரீதியான தகவல்களை தரும் பகுதி ஒன்றைத் திறப்பீர்களா ? நன்றிகள் பல.
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ் உறவோசையில் .. கடந்த சில வாரங்களாக... பல தலைப்புகள் .. நானும் ஏதேனும் புதிதாக திறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!!! என்ன தலைப்பில் திறக்கலாம் ... 1) நெல்லைக்கு தடையா? 2) நெல்லையின் தடை நீக்கம்? 3) நெல்லையிடம் யாழ்கள நிர்வாகம் மன்னிப்பு கேட்டது? 4) நெல்லையின் ஆதரவாளர்கள் யாழில் கலகம்? 5) நெல்லையின் கும்பலின் மிரட்டலுக்கு யாழ்கள நிர்வாகம் அடி பணிந்தது? 6) நெல்லையிடம் மன்னிப்பு கேட்டு யாழ்கள நிர்வாகம், நெல்லையை மீண்டும் யாழில் இணைய செய்தது? 7) தடை என்பது யாழ்கள நிர்வாகத்தின் விளையாட்டு என உறவுகள் நினைக்கிறார்கள்? ... எதனை இடலாம்?????????????????????????
-
- 5 replies
- 686 views
-