Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யேர்மனியில் மாவீரர் உலகக்கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி-16.09. 2023 Posted on July 21, 2023 by சமர்வீரன் 259 0 அனைத்துலகத் தொடர்பகம்- தமிழீழ விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் உலகக்கிண்ணம், உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 16.09.2023 சனிக்கிழமை யேர்மனியில் நடைபெறவுள்ளது. யேர்மனியில் மாவீரர் உலகக்கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி-16.09. 2023 – குறியீடு (kuriyeedu.com)

  2. ஸ்ரீ லங்கா இனவாத அரசினால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் வைத்தியர்களான T.சத்தியமூர்த்தி, T.வரதராஜன், V. சண்முகராஜா ஆகியோரை விடுவிக்க கோருமாறு "எல்லைகளற்ற மருத்துவர்கள்" அமைப்பை கேட்போம்.... Please send emails ....http://doctorswithoutborders.org/contact/

    • 1 reply
    • 2.5k views
  3. http://www.seithy.com/Audio/Rudrakumar_interview091110.mp3 தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின்; மக்களுக்கான பணியே எமது செயற்பாடு என்கின்றார் "பிரதமர் உருத்ரகுமார்" எமது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பாக நாம் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் தாம் வாழும் நாடுகளின் அரச தலைவர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை குறித்தும் அதன் அரசியல் கொள்கைகளையும் எடுத்து விளக்கி வருகின்றனர். இதேவேளை, அரசாங்கங்களுடன் காத்திரமான உறவாடல்களை மேற்கொள்வதனை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை…

  4. சுவிஸில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இலங்கைத் தமிழர் இலங்கையர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இலங்கை தமிழ் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இதில் பலரும் பார்த்திருக்க தனது மனைவியை கணவன் குத்திக் கொன்றார். சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ், கான்டன் ரப்பர்ஸ்வில் பகுதியிலுள்ள ‘பெர்னர்ஸ் எஸ்வெர்க்’ என்ற சிற்றுண்டிச்சாலையில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இந்தக் கொலை நிகழ்ந்தது. அந்நாட்டுப் பொலிஸாரின் தகவலின் படி, கொலையுண்டவர் 47 வயது பெண் ஆவார். இவரை 57 வயதான அவரின் கணவர் கத்தியால் குத்திக் கொன்றார். தகவலறிந்து பொலிஸார் அங்கு சென…

  5. மனித உரிமை மீறல்கள் குறித்த சாட்சியங்களைத் திரட்டி ஐ.நாவிடம் கையளிக்கும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு உண்டு - பிரித்தானியத் தமிழர் பேரவை Published By: Digital Desk 3 23 May, 2023 | 10:35 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது தமிழர்களுக்குக் கிட்டிய அரிய வாய்ப்பு என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து மீறல்கள் தொடர்பான சாட்சியங்களைத் திரட்டி அப்பொறிமுறையிடம் கையளிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருக்க…

  6. கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர… கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச…

  7. ஒட்டாவாவில் கடந்த வியாக்கிழமை பெப்பிரவரி 26 ம் திகதி நடைபெறவிருந்த கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் மார்ச் 5ம் திகதி நடைபெறவிருக்கின்றது. மேலதிக விபரங்களை கீNழு பார்க்கவும்...

    • 1 reply
    • 1.2k views
  8. அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்பட உள்ளார். புகலிடக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யாமலேயே இவ்வாறு இலங்கைத் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக நாடு கடத்தப்பட உள்ளார். ராஜா கடந்த 2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருந்தார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களது கோரிக்கைகளை ஒக்ரோபர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பின்னரான புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏற்று…

  9. கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்ததத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன. கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர். இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார். http://www.canadamirror.com/c…

  10. [size=6] மண்வாசனை-4: மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் கட்டப்படும் சிறுவர் இல்லத்துக்கான நிதி சேர் நிகழ்வு: [/size] [size=5] ஜுலை மாதம் 29ம் நாள் 2012 ஞாயிறு பிற்பகல் 5 மணி முதல் 9 மணி வரை மண்வாசனை-4 நிகழ்வு ஆர்மேனியன் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும். [/size] [size=5] இன்னிகழ்வில் பல கலை நிகழ்சிகள் இடம்பெற உள்ளது. R.A Rhythms இசை குழுவினர் இளம் முன்னணி பாடகர்களுடன் இணைந்து வழங்கும் பாடல் நிகழ்வுகள், கனடாவின் முன்னணி ஆசிரியர்கள் வழங்கும் நடனங [/size][size=5] ்கள், ராகாலய நுண்கலை கல்லூரி வழங்கும் “வாத்திய பிருந்தா” (Orchestra), மணிமாறன்-யசோதா தம்பதியினர் வழங்கும் இசை நடனம் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். [/size] [size=3][size=5]அத்தோடு ந.கோபிநாத்…

    • 1 reply
    • 657 views
  11. 2014 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Giel Beelen என்பவரால் நிகழ்த்தப்படட 198 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வானொலி அறிவிப்பு (DJ Marathon) என்னும் கின்னஸ்உலக சாதனையை கனடாவில் வசிக்கும் சுரேஷ் ஜோகிம் என்னும் தமிழ் கலைஞர் இன்று முறியடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார், மேலும் அவர் 250 மணித்தியாலங்கள் என்னும் இமாலய இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார். கடந்த புதன் கிழமை கனேடிய கிழக்கு பிராந்திய நேரம் காலை 7.10 க்கு ஆரம்பித்த அவரின் பயணம் எதிர்வரும் சனிக் கிழமை 250 மணித்தியாலங்களை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைத் தமிழர் சுரேஷ் ஜோகிமிற்கு செய்தி இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றது. தொடரட்டும் உங்கள் …

    • 1 reply
    • 889 views
  12. பரிஸ் சிறையில் தமிழர்கள் இருவர் உண்ணாநிலைப் போராட்டம் ( 10/25/2008 11:41:14 AM ) பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் பரிதி இன்று சனிக்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், மற்றொரு தமிழ்க் கைதியான செந்தூரனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 8:00 முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணி வரையிலான 36 மணி நேரம் பரிதி உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்புக்கான தாக்குதல்கள், 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந…

  13. சிறிலங்காவின் சுதந்திரநாளைப் புறக்கணித்து, தமிழ்மக்களின் இறைமையை வலியுறுத்தி தமிழீழத் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (04.02.2013) அன்று நடைபெற்றது. மெல்பேர்ண் நகரிலிருந்து நூறு கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் பிரசித்தமான ஜீலோங் (Geelong) நகரிலுள்ள தொழிற்சங்கக் கட்டடத்தின் கொடிக்கம்பத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பழமை வாய்ந்த ஜீலோங் தொழிற்சங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பால் தனது அக்கறையையும் ஆதரவையும் கடந்த காலங்களில் தெரிவித்து வந்துள்ளது. இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. ஜீலோங் தொழிற்சங்கத்தின் செயலர் Tim Gooden தனதுரையில், தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்…

  14. Former TNA MP, M.K.Eelaventhan addresses Tamil Media Tamil National Alliance member and former Sri Lankan MP Mr. M. K. Eelaventhan, is embarking on a hunger strike, demanding that the international community take immediate action to stop the war against Tamils in Sri Lanka. Mr Eelaventhan has been in politics for sixty years, fighting for recognition of the political aspirations of the Tamils in Sri Lanka. http://www.vimeo.com/4131036

  15. இன்று சி.பா.ஆதித்தனாரின் 32-ஆம் நினைவுநாள் (24.5.1981) 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சி. பா. ஆதித்தனார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசிய கட்சி நாம் தமிழர் ஆகும். நல்ல நோக்கத்திற்காகவும், தமிழ் தேசிய இனத்தின் விடியளுக்காகவும் தொடங்கப்பட்ட இக் கட்சி காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது கட்சியின் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்பும் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பின்பும் நாம் தமிழர் கட்சி பலம் பெறவில்லை. தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய இக்கட்சியை அவர் என்ன நோக்கத்திற்காக தொடங்கினாரோ அந்த இலக்கை நோக்கி இப்பொழுது நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். "நாம் தமிழர்" நாம் த…

  16. டென்மார்க்கில் நத்தார் விழா களைகட்டியது பெருந்தொகை பரிசுப் பொருட்கள், ஞாயிறு, 24 டிசம்பர்r 2006 17:47 வெடி சுட்டு ஒருவருக்கு கை பறந்தது.. மாமனார் வாளால் வெட்டி மருமகனின் இரண்டு விரல்கள் பறந்தன நத்தார் கூத்து.. சிலுவையை தேசியக் கொடியில் ஏந்திய டென்மார்க்கில் நடைபெறும் விழாக்களில் சுமார் ஒரு மாத காலத்திற்கு நீண்டு செல்லும் நெடிய, இனிய விழாவாக நத்தார் திருநாள் அமைந்துள்ளது. பரிசுகளை வழங்குவதும், வாழ்த்துக்களை அனுப்புவதும், புத்தாண்டுக்கு வெடிசுட ஆரம்பிப்பதும், நத்தார் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடுவதும் இக்காலத்தே பெருமெடுப்பில்; களைகட்டுவது வழமை. அந்தவகையில் இந்த ஆண்டு நத்தார் கொண்டாட்டங்களில் பரிசுப் பொருட்களை வாங்கிய மக்களில் அதிகமானோர் தனியார் கடன் வழங்…

  17. தமிழ்மக்கள் பிரச்சினை தொடர்பாக மனு கரி வன் பொம்மலிடம் கையளிப்பு. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 15:17 நேற்று நெதர்லாந்தில் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் பொறுப்பாளர் திரு. சின்னையா இந்திரன் அவர்கள் சோசலிச கட்சியின் வெளிநாட்டமைச்சிக்கான பேச்சாளர் கரி வன் பொம்மல் அவர்களை சந்தித்து தமிழ்மக்கள் பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றை கையளித்துள்ளார். கையளிக்கப்பட்ட மனுவில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த்தை நடைமுறைப்படுத்தாது ஆட்சியில் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது தமிழ் மக்களை படுகொலை செய்து வருகிறது பற்றியும் தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து நடைபெறும் தற்போதைய போர்நடவடிக்கைகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்…

  18. கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில், யூலை 22, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு ஞாயிற்று கிழமை யூலை 22ஆம் நாள் 2012 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 29 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 28 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொ…

    • 1 reply
    • 970 views
  19. புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் நடாத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டிகள் நேற்று 01-03-2014 அன்று மிகவும் திருப்திகரமாக நடந்து முடிந்துள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும். படங்களைப்பார்வையிட........... https://plus.google.com/photos/105209548586362181987/albums/5986095283963987089?gpinv=AMIXal9MLszhBljUbbQ15IeozFosBhCxdUlOFAXWkeGtLL400uz0RP90ozfAo2pponcv6vcqFiWgGAGu3LjAqHUWCPKA73fQIeGoPYcC1LawhMEhJuFUw6c&cfem=1

  20. டெங்கு நோய் பற்றி எல்லோர் மனதிலும் பயமும் தொடர்ந்து எல்லா மட்டத்திலும் பரப்புரைகளும் நிலவுகின்றன. ஆனால் அதைவிட பெரியதொரு துன்பியலை எம்சமுகம் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது எமது சமுகத்தில் எல்லாம் காலம் தவறிவிட்டன என்றால் தவறில்லை. டெங்கு நோய் வரும்போது எமது சமுகத்தில் எதிர்பார்க்கமுடியாத அளவு இழப்புக்களே உருவாகின அது தொடர்ந்தும் நிலைகொள்ள ஏதுவாக எமது சூழல் அமைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் டெங்கு நோய் கொடியது ஆனால் உயிர்தப்பிக்கொள்ள வழி உண்டு மருந்து உண்டு சேலைன் தொடக்கம் குருதி மற்றும் குருதிப்பிரித்தெடுப்பு இவை எல்லாம் உள்ளன எனினும் இங்கு ஏற்படும் மரணங்கள் பொதுவாக தவறுதலானவை எனறே அமைகின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் இவ்வாறு விசமத்தனமாக பரவின் மருந்தில்லை மரண…

  21. Columnsசிவதாசன் அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு? சிவதாசன்கடந்த வாரம் பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இரண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ஆனந்தசங்கரியை ஹயீனாக்கள் போல வட்டமிட்டுத் துளைத்தெடுத்தார்கள். இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு விடயமென்பதில் சந்தேகமேயில்லை. இச்சம்பவத்திற்கு முன்னரும் பின்னரும் கன்சர்வேட்டிவ் ஆதரவு நாஷனல் போஸ்ட் மற்றும் குளோபல் தொலைக்காட்சி ஆகியன ஹயீனாக்கள் அமைச்சரை வட்டமிடத் தொடங்கி விட்டன. அமைச்சருக்கு இது நிச்சயமான ஒரு கரும் புள்ளி என்பதில் சந்தேகமேயில்லை. தமிழர் மத்தியில் இது ஒரு அவமானமாகப் பார்க்கப்பட்டாலும் அமைச்சர் ஒரு தமிழரென்பதற்காக இப்படி நடத்தப்பட்டார் எனக் கூறமுடியாது. வேண்டுமானால் அவர…

  22. பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே உஷார் !!! மானமுள்ள ஒரு தமிழனும் இங்கே போகமாட்டான்!!!

  23. Apr 5, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / பிரித்தானியாவில் மனிதநேய செயற்பாட்டாளர் தாக்கப்பட்டார் பிரித்தானியாவில் நீண்டகாலமாக பணியாற்றிவரும் மக்களுக்கான மனிதநேய செயற்பாட்டாளர் சற்று முன்னர் தாக்கப்பட்டார். இது பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியிலும் மனிதநேய செயற்பாட்டாளர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டார். தொடர்ச்சியான இத்தாக்குதல் சம்பவங்கள் மூலம் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. pathivu

  24. திருப்பியனுப்புவதைத் தடுப்பதற்கு பிரான்சில் வழிமுறைகள் திகதி: 20.01.2009 // தமிழீழம் // [பாண்டியன்] இலங்கையில் மிகவும் மோசமான இனப்படுகொலை ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் அகதி அந்தஷ்து நிராகரிக்கப்பட்ட 140 தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.