வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
பிரான்ஸ் நண்பர்கள் கட்டாயம் பார்க்க...... http://www.valary.tv/?p=416 ஐரோப்பிய தமிழர்கள் எல்லோரும் இதில் பங்குபற்றலாமா.... ??? அல்லது பிரான்ஸ் மக்கள் மட்டுமா....?? விளக்கம் தேவை... நன்றி
-
- 2 replies
- 1.1k views
-
-
நாட்டுப் பற்றாளர் அக்காச்சி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு! On Jun 12, 2020 டென்மார்க் நாட்டில் கடந்த 08.06.2020 திங்கட்கிழமை மாரடைப்பால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி – வயது 57) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு (11.06.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் டென்மார்க் VIBORG நகரில் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் புனித உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் அறிக்கையும்வாசித்தளிக்கப்பட்டதுடன் பல முக்கிய செயற்பாட்டளர்களின் இறுதிவணக்க உரைகளும் இடம்பெற்றன. https://www.thaarakam.com/ne…
-
- 0 replies
- 893 views
-
-
நாடுகடத்தப்படவிருந்த இலங்கை மாணவியை காப்பாற்றிய மெல்பேர்ன் மக்கள் நாடு கடத்தப்படவிருந்த இலங்கை மாணவி ஒருவரை, மெல்பேர்ன் மக்கள் பணம் திரட்டி காப்பாற்றியுள்ளனர். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் சந்துனி சுலோசனா என்ற மாணவியே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தார். பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் அவர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் காணப்பட்டது. எவ்வாறெனினும், 145 பொதுமக்கள் இணைந்து சுலோசனாவிற்கு 20,000 டொலர் பணம் திரட்டிக் கொடுத்துள்ளனர். இலங்கையில் உள்ள, சுலோசனாவின் பெற்றோரினால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது. சுலோசனா மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பி…
-
- 0 replies
- 1k views
-
-
றோஹினி லக்ஸ்மி கொசோக்லு – ரவீந்திரன் உதவி ஜானாதிபதி கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம்! அமெரிக்காவின் அடுத்த உபஜனாதிபதியான கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம் பெறுவதன் மூலம், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களின் மகளான றோஹினி லக்ஸ்மி, அமெரிக்க அரசியலில் அதியுயர் பதவி வகிக்கும் ‘இலங்கைத் தமிழர்’ என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார். அமெரிக்காவுக்கு 1980களின் ஆரம்பத்தில் குடியேறிய மருத்துவர் விஜயதேவேந்திரம் ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரனின் ஆகியோருக்கு நியூ ஜேர்சியில் பிறந்த றோஹினி, மிச்ஷிகன், ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று, சட்டவாக்க விவகாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். றோஹினி, கடந்த 15 வருடங்களாக அமெ…
-
- 2 replies
- 946 views
-
-
ஈழத் தமிழர்கள் படும் அவலத்தையும், அதுபற்றிய செய்திகள் மூடி மறைக்கப்ப்டுவது பற்றியும் 'த ரைம்ஸ் ஒப் இந்தியா' ( The Times Of India) வில் ஒர் செய்தி வந்துள்ளது. சிறீ லங்காவின் இன அழிப்புக் குற்றங்களுக்கு இந்தியா துணைபோவதாக செய்திகள் வருவதாகவும் இது ஒரு வரம்பு மீறிய செயல் எனவும் குறிப்பிட்டதோடு, சிறீ லங்காவின் பத்திரிகைகள்தான் வெள்ளை வானுக்கு பயப்படுகின்றன, இந்திய ஊடகங்கள் எதற்காக அஞ்சுகின்றன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய அரசின் பிழையான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டி, மனித அவலம் ஒன்று அரங்கேறுகிறது, இனியும் உலகம் பொறுத்திருக்கக்கூடாது, காலம் கடப்பதற்குகுள் உடனடியாக கருத்திற் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. செய்தியை எழுதியவர் 'அருந்ததி றோய்' தமிழர்களே, இந…
-
- 4 replies
- 1.9k views
-
-
பிரான்ஸ் லா சப்பல் பகுதியில் இப்போது கவனயீர்ப்பு/மக்கள் போராட்ட நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறத
-
- 3 replies
- 2.2k views
-
-
வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸவரன்! இன்று கனடா வந்து இறங்கிய போது!!
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழ் பேசும் அங்கத்தவர் லோகன் கணபதியின் சிபார்சை ஏற்று தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கௌரவம்.. தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு "வன்னி வீதி" என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு இந்து வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ள்து. மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர…
-
- 41 replies
- 3.8k views
-
-
உடன் பிறப்பே! இணையத்தில் என்னைப்பற்றி வரும் செய்திகளை நீயும் படித்திருப்பாய் என்று நம்புகிறேன். கருணாநிதி ஒரு துரோகி, முதுகில் குத்துபவன் என்றெல்லாம் இவர்கள் பேசுவதை கேட்கும்போது, தமிழினத்திற்கே என்னை தாரை வார்த்திட்ட நீண்ட நெடும் பயணங்களை, அறிஞர் அண்ணாவின் பாதையை பின் பற்றி என் ஈழத்து ததம்பிகளை காக்க நான் மேற்கொண்ட இடைவிடா முயற்சிகளை சற்றே எண்ணிப்பார்க்கிறேன். இலங்கையிலே எம்மினம் படும் துயர்களை எல்லாம் கேள்வியுற்று இன்று நீ கலங்குவதை போலவே நானும் கலங்கினேன். அய்யகோ, என் செய்வேன், அன்று நான் முதல்வர் நாற்காலியில் இல்லை. இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? வேதனையில் வெம்பினேன். துடித்தேன். துவண்டேன். கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக, வரைந்திட்டேன் உனக்கொரு மடல…
-
- 0 replies
- 1.5k views
-
-
முப்பது வருடங்களின் பின்னர் நான் மீண்டும் எனது மண்ணில் காலடியெடுத்து வைத்திருக்கின்றேன். சிலவருடங்களாக எனது நாட்டிற்குப் போக வேண்டும் என்ற உந்துதல் அதிகமாகவேயிருந்தது. அது தற்போது சாத்தியப்பட்டிருக்கின்றது. போய் வந்தபின்னர் எனது உணர்வுகள் பற்றிப் பலரும் கேட்டார்கள். உடனே சொல்ல முடியவில்லை. ஆனால் என் மன ஓட்டத்தில் எனது பயணம் எனக்குள் உரையாடலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. அரசியல், சமூக, இலக்கிய நோக்கைத் தாண்டி கிடைத்த சந்தர்ப்பத்தில் நாட்டை, எனது ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் மேற்கொண்ட பயணம் இது. ஊரில் எனக்கு எந்த உறவினருமில்லை, எனது ஊரை விட்டுவந்து முப்பது வருடங்களாகிவிட்டது, முன்பிருந்த அயலவர்களும் அதிகமில்லை. எனக்கு அடுத்த சந்ததியினர் எப்படியிருப்ப…
-
- 7 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் ''தடைகளை உடைப்போம்'' எழுச்சி நிகழ்வு http://www.pathivu.com/news/3490/54/.aspx
-
- 0 replies
- 1.2k views
-
-
"உலக தமிழ் அழகி" மிஸ் தமிழ் யூனிவர்ஸ் இலச்சினை (லோகோ) வெளியீடு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு GOTO (Global Organization of Tamil Origin) அனைத்துலக தமிழ் பெண்களுக்கான அழகி போட்டி “உலக தமிழ் அழகி” 2018 ஜனவரி மாதம் 5ம் திகதி சென்னையில் 5 நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அவ் நிகழ்விற்கான அறிமுக விழா நேற்று மாலை பேலஸ் ஆப் தி கோல்டன் ஹார்சஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அவ்விழாவில் பேரா மாநில சட்டமன்ற சபா நாயகர் தங்கேஸ்வரி மிஸ் தமிழ் யூனிவெர்ஸ் லோகோவை வெளியிட கபாலி பட வில்லன் டத்தோ ரோஸியம் நோர் பெற்று கொண்டார். இவ் நிகழ்வின் நோக்கம் பற்றி உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் எடிசன் விருது நிறுவனமாகிய செல்வகுமார் கூறியத…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 805 views
-
-
-
சுவிட்சலாந்தில் வீரமக்கள் தினத்தில் புலிகளின் தலைவர் தொடர்பில் சித்தாத்தன் கருத்துத் தெரிவித்திருந்தார் இதற்கு முக நூல்கள் பல எழுத ஆரம்பித்துள்ளன அவற்றின் கருத்துக்கள் உரையின் முழு வடிவம் தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று ‘புளொட்’ தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜரோப்பாவில் புதிய தமிழ் தொலைக்காட்சி HotBird செய்மதியில் 117 transponder இல் CEEITV என்று ஒரு இலவச (FTA) தொலைக்காட்சி பார்க்கக்கூடியதாக இருக்கிறது. பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிறது. இந்தியாவின் JeyaTV நிகழ்ச்சிகளும் காண்பிக்கப்படுகிறது.
-
- 3 replies
- 1.6k views
-
-
சிட்னியில் 'மல்லிகை வாசம்' திரைப்படம் http://www.sripathyfilms.com/trailer.htm
-
- 1 reply
- 1.2k views
-
-
சமீபத்தில் பரிசில் இசையப்பாளர் பரத்வாஜ் உட்பட 20க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்களின் விழா இடம்பெற்றுள்ளது. மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா தோல்வியை தழுவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்தோடு நடிகை நமீதாவுக்கு பொன்னாடை போர் லாசப்பல் வர்தக பெருந்தகைகளுடன் பேரம் பேசப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஒவ்வொரு பொன்னாகை போத்தலுக்கும் 800 இருந்து 2500 யூறோ வரை வசூல் ஆகியுள்ளதாக தகவல்...
-
- 8 replies
- 2.7k views
-
-
ரொறன்றோ மாநகரசபையின் செலவினக் குறைப்புத் தொடர்பாக சுமார் 340 பேர் ரொறன்றோ மாநகரசபைக்குத் தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். ரொறன்றோ மாநகரசபையின் செலவினத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ரொறன்றோ மாநகரசபையின் உறுப்பினர்களுக்குப் பொதுமக்கள் தமது கருத்துக்கைளைத் தெரிவிக்கும் கூட்டம் தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் தமது கருத்துக்களை இன்று காலை சுமார் ஆறு நாற்பது வரை வெளியிட்டார்கள். சுமார் 340 பேர் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்கள். மாநகரசபை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்படும் பல்வேறு செலவினக் குறைப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு சிறுவர்கள், முதியோர், மாற்றுவலுக் கொண்டோர் எனப் பல தரப்பட்டவர்களும் கோரினார்கள். இந்தக் கூட்டம் அடுத்த வ…
-
- 1 reply
- 717 views
-
-
பிரித்தானியா ஸ்கொட்லண்ட் யாட் கைதுசெய்த பிரித்தானிய தமிழர் ஒன்றியம் BTA (British Tamil Association ) தலைவர் திரு ஏ சி சாந்தன், மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு TYO-UK (Tamil Youth Organisation) ஐக்கிய ராச்சியம் கிளையின் பொறுப்பாளர் திரு கோல்டன் லம்பேர்ட் என்பவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி லண்டன் தமிழர்கள் ஏதாவது உடன் செய்தாக வேண்டும். எமது மெளனம் அவர்களின் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துவிடும்
-
- 33 replies
- 6.3k views
-
-
டொராண்டோ நகரசபையில் உறுப்பினர் போட்டியிடும் தமிழர்: வேட்பு மனு தாக்கல் வெற்றிடமாக உள்ள டொராண்டோ நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார். இதன்படி, Don Valley மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பித்தது. இதன்படி, Evan சாம்பசிவம் என்ற தமிழரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் முன்னதாக நகரசபை வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செப்டம்பர் 19ஆம் திகதி வரை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக…
-
- 0 replies
- 711 views
-
-
இலங்கை விவகாரத்தில் முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளை இப்போது ஈடேற்றுவீர்களா? பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரிட்டன் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்…
-
- 1 reply
- 469 views
-
-
யேர்மனியில் Krefeld நகரத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் நல் வாழ்த்துக்களுடன் 2020 ஆம் ஆண்டை வரவேற்க விரும்பினார்கள். ஆனால் அவர்களது அந்த விருப்பம் Krefeld மிருகக் காட்சிச் சாலைக்கு ஒரு பேரழிவைத் தரும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். 2020 புத்தாண்டு தினத்தில் Krefeld நகரில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் இறந்து போயின. அந்த தீ விபத்துக்கான காரணம் இப்பொழுது வெளியே வெளிவந்திருக்கிறது. அறுபது வயது ஒரு தாயும் அவரின் நடுத்தர வயது இரு மகள்களும் ஐந்து வெளிச்சக் கூடுகளை இணையத்தளத்தில் வாங்கி புது வருடத்தில் வாழ்த்துக்களை இணைத்து வெளிச்சக் கூடுகளை அவர்கள் வானத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள். அதில் ஒரு வெளிச்சக் கூடு மிருகக் காட்…
-
- 6 replies
- 1.6k views
-
-
கனடிய தமிழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - நூதன நகை பறிப்புக் கும்பலின் அட்டூழியம் தொடர்கிறது கனடாவில்!!!!!!! Aug 03 2012 03:36:33 ரொறொன்ரோவில் முதியவர்களைக் குறிவைத்து தங்க நகை களவு கும்பல்கள் பல அலைந்து வருகின்றன என்ற செய்தியை கடந்த மே மாதமே இகுருவியில் வாசகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இந்நிலையில் சமீபத்தில் கனடிய தமிழ் முதியவர் ஒருவர் இதே போன்றதொரு கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவரின் நேர்காணலையும் வாசகர்களுக்காக வெளியிட்டுள்ளோம். இது போன்ற கும்பல்களின் அட்டகாசங்களில் தமிழ் மக்கள் சிக்கி விடக் கூடாது என்பதாலேயே செய்திகளை முன் கூட்டியே தமிழர்களுக்கு தெரிவிக்கும் பணியை இகுருவி ஆசிரியர் குழு இரவு பகல் பாராது தொ…
-
- 4 replies
- 1.5k views
-
-
„நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்” இப்படி தனது அயல் வீட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டுச் சென்ற Maurice (29), சொன்னபடியே இன்று ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறான். 19.02.2020 அன்று இளவயதிலான ஒன்பது குர்தீஸ் இனத்தவர்களதும் இரண்டு யேர்மனியர்களது ம் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு இடையில் இன்னும் ஒரு அனர்த்தம் யேர்மனியில் நடந்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் Hessen மாநிலத்திலேயே நடந்திருக்கிறது என்பது இன்னும் ஒரு அதிர்ச்சியான செய்தி. ஒரு வாரம் பாடசாலை விடுமுறை. இந்த விடுமுறையில்தான் Rosenmontag என்ற யேர்மனியரின் கார்னிவேல்(Carnivel) நடைபெறுகிறது. விதவிதமான உடைகள், அரிதாரங்களுடன் தங்களை அலங்கரித்து யேர்மனியர்கள் …
-
- 2 replies
- 969 views
-