Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by thivas,

    CFRB 1010 THE JOHN MOORE SHOW TORONTO Part 1 Part 2

  2. அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் ஐந்து ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையரையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமே சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது. ஆனால் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பானது இவர்களை அவுஸ்திரேலிய நாட்டுக்கு அல்லது சிறிலங்கா நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி ஒரு மத…

  3. வான்கூவர் மாநாட்டில் சிறீலங்காபடை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்கான செய்தியாளர் மாநாடு! [Friday 2017-11-10 19:00] நவம்பர் 14-15 ம் திகதிகளில் வான்கூவரில் நடைபெற இருக்கும் ஐ.நா.அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு குறித்த கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழுவின் செய்தியாளருடனான சந்திப்பொன்று நேற்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் ஊடக கூடத்தில் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, சிறீ லங்காவினால் இழைக்கப்பட்ட சர்வதேச சட்ட மீறல் விடயங்களை முன்னிலைப்படுத்தவும் மற்றும் கனடிய அரசின் துரித செயற்பாட்டை வலியுறுத்தியும் அமைச்சர் ரால்ப் கூடேல் மற்றும் நீதி அமைச்சர் ஜோடி வில்சன்- றேபோ ஆகியோருக்கு இக் கூ…

    • 1 reply
    • 1.1k views
  4. கனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர் கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரின் தகவலுக்கமைய ஜோசப் தயாகரன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவ…

  5. நாடகத்தை கேட்பதற்கு ------>>>>>> http://tamilwebradio.com/ கொம்பியூட்டர் கோதண்டபிள்ளை

    • 1 reply
    • 1.2k views
  6. இந்த மாதம் 12ஆம் திகதி மனிதஉரிமை நாட்கள் என்ற தலைப்பில் சுவிசில் Schaffhausen மாநிலத்தில் கொலைக்களங்கள் (No Firezone - Killing fields ) திரையிடப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை இதனை பார்த்துவிட்டேன். ஆனாலும் கலந்துகொள்வது என உறுதியாக இருந்தேன். காரணம், Mcrae Cullum அவர்களின் வருகை! இன்னொரு காரணம் அங்கே வரப்போகின்ற சிங்களவர்களின் பரப்புரை. தமிழர்கள் அதிகமாக வந்தாலும் எதிர்த்து கேள்வியோ குரல்களோ எழுப்புவதில்லை (மொழிப்பிரச்சனையாகவும் இருக்கலாம்). ஏற்கனவே இரண்டு முறை மாற்றுக்கருத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் பரப்பிய விஷத்தை ஓரிரு தமிழர்கள் கருத்துக்களால் முறியடித்திருந்தனர். இம்முறையும் இது நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். எதிரிகள் பேசிவிடக்கூடாது என்பது அல்ல என் …

  7. அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 பேர் திருப்பியனுப்பப்பட்டனர் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது அவுஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர். வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்பட…

  8. - பிறாண்ஸில் தமிழ் படிக்க, பட்டம்பெற. . . Journée Portes Ouvertes de L'Institut National des Langues et Civilisations Orientales INALCO - 2, rue de Lille - 75007 Paris Site de l'INALCO : www.inalco.fr :) -

  9. கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36 பஞ்சாபியர் உட்பட 44 இந்திய வம்சாவளியினரும் 6 ஈழத் தமிழர்களும் களமிறங்கியுள்ளனர். கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளன. இத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடதுசாரிகளான லிபரல்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நமது தேர்தல் களங்களைப் போலவே வாக்குறுதிகளை கட்சிகள் வாரி வழங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் நூதனமான முறையில் விளம்பரங்களையும் பிரசாரங்களையும் முன்வைத்திருந்தன. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 40மூ வாக்குக…

    • 1 reply
    • 371 views
  10. லண்டனில் கத்திக் குத்துத் தாக்குதல்: கரவெட்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ் வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராமச்சந்திரன் ஜெயந்தன் (வயது- 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். லண்டனில் கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மேற்படி இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைகளுக்காக அங்குள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த இளம் குடும்பஸ்தர் திருமணமாகி ஒரு வருடமே ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்…

  11. நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு. இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021, 10,00 மணிக்கு பலெர்மோவில் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் பொதுமக்களின் வருகையை தவிர்த்து குடும்ப உறுப்பினர்கள் , தேசிய செயல்பாட்டாளர்கள் , இத்தாலிய அரசியல் பிரமுகர்களுடன் தமிழீழ தேசிய மாவீரர் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது . இத்தாலி ஊடகங்கள், அரசியல் பிரமுகர்களின் சமூகவலைத்தளங்களிள் நாட்டுப்பற்றாளர…

  12. தனது உடல் அவயவங்கள் சில செயலிழந்த நிலையில் மனம் தளராது பல சாதனைகளை நிகழ்த்தி வரும் பாவலரும் அறிவிப்பாளரும் படைப்பாளியுமான நிலாவின் முன்னோடி பதிவுகளை இங்கே பதிவிடுகின்றோம் . இவரை ஒரு முன்னுதாரணமாய் பெண்களே கொள்ளலாம் . நீங்கள் மேலும் பல வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி எதிரிக்கு நன்றிகள்!

  13. வாழ்த்துக்கள் கம்சாயினி. நீங்கள் சொன்ன கருத்து புதிதல்ல. மேற்க்கு நாடுகளின், நோர்வேயின் ராஜதந்திரிகள் ஆய்வாளர்களோடு நாங்கள் 2000 - 2006 காலகட்டங்களில் விவாதித்த கருத்துத்துத்தான். நான் இந்த விவாதம் தொடர்பாக “மேற்க்கு நாடுகளின் ராஜதந்தரிகளும் அறிஞர்களும் புலிகள் அமைப்பின் பல்வேறு நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை பாராட்டுகிறார்கள். அதே போல ராஜதந்திர செயற்பாடுகளிலும் பேச்சுவார்த்தை மேசையிலும் பெண்களின் அதிகரித்த பங்களிப்பை எதிர்பார்கிறார்கள்” என வன்னிக்கு அறிக்கை சமர்பித்திருந்தேன். அதனைத்தான் நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்கள். போர்குற்ற விசாரணை தொடர்பான உங்கள் கருத்து முக்கியமானது. அதனைச் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்🙏 - வ.ஐ.ச.ஜெய…

  14. பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்! by : Anojkiyan பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2…

  15. அன்பான தமிழ் மக்களே(துரோகிகள் தவிர்ந்த) எமது மக்களின் நிலை தொடர்பான இரண்டு வீடியோ இணைப்புகள் வாசகர்களால் இணைக்கப்பட்டுள்ளன. தங்களின் காத்திரமான பின்னூட்டல்கள் தேவை http://www.ireport.com/docs/DOC-239245 http://www.ireport.com/docs/DOC-239246

  16. சிறிலங்காவில் பல மில்லியன் பெறுமதியான முதலீடுகளைச் செய்துவரும் நாடுகளில் ஒன்றாக தென்னாபிரிக்கா உள்ள நிலையில், தென்னாபிரிக்கா முறையிலான உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை சிறிலங்காவில் அமைப்பதற்கான தென்னாபிரிக்க அரசாங்கத்தின் பரிந்துரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இதனை நிராகரித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதி வழங்களிலிருந்து சிறிலங்காவினைக் காப்பாற்ற அல்லது நீதியை தாமதப்படுத்த சிறிலங்கா அரசுக்கு உதவும் பொறிமுறையாகலாம் என அர்தீர்மானத்தில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் இனவழிப்பை முடிவுகட்டி நிலையான சமாதான அரசியல் …

  17. இயற்கை அனர்த்தம் தந்த ஈரம் காணொளி பார்ப்பதற்கு இசைவட்டின் ஒரு பகுதியை கேட்பதற்கு:- http://www.esnips.com/doc/4e88894c-7da1-4f...et=flash_record நன்றி

    • 1 reply
    • 1.5k views
  18. Started by putthan,

    இருபேப்பருக்கா புத்தனின் கன்னி ஆக்கம் வழமை போல் நம்மன்ட தமிழ் ஸ்பைஸ் கடைக்கு போக அங்கே நம்மன்ட மூத்த பிரஜைகள் மூன்று பேர் கதைத்து கொண்டிருந்தவை அடியேனும் மூத்த பிரஜைகளிற்கு ஒரு கலோ சொல்லிபோட்டு அவர்களுடன் சேர்ந்து கோசிப்பில் கலந்து கொண்டேன் ஒரு மூத்த பிரஜை தம்பி நீர் டீவியில கிரிகேட் பார்த்தனீங்களோ எங்கன்ட இந்தியன் சிங் ஒன்றும் செய்யவில்லை அவன் வடிவா டீசன்டா விளையாடினவன் உவங்க வெள்ளையங்க சரியான அலாப்பிகள் அலாப்பி தானே இந்த மட்சை வெற்றி பெற்றவங்கள்.வெள்ளைகள் அப்பீல் பண்ணும் போது கத்துற கத்தில அம்பயர் பயந்து போய் அவுட் கொடுத்து போயிடுவார் அது போக அம்பயரிற்கு பணம்,பெண் என்று கொடுத்து இவங்க மடக்கி வைத்திருக்கிறாங்க அது தான் அம்பயர்மாரும் சப்போர்டாக இருக்கிறார்கள் அவுஸ்ர…

  19. The concept of the Comp, “Tell your Story” gives communities the opportunity to portray their heritage and history to a multicultural audience. Participating in Dance Comp 2012 are the Burmese, Tamil and South Sudanese communities! Dance is an Art form which transcends the barriers of language or ethnicity and we feel that through this, we as Australians will be able to find Unity in Diversity. The Proceeds from this event will be donated to the Australian Medical Aid Foundation,Global Tamil Forum and TAMcare to fund various projects targetting the medical and educational needs of students affected by war.

  20. சகல தொடர்புகளும் இணைக்கப்பட்டுள்ளன http://www.yarl.com/forum3/index.php?showtopic=56984 கடிதம் மாதிரி 1 Subject: SOS:Sri Lanka military has launched a ferocious attack on the safe zone today thousands of civilians would be killed by tonight. Dear Madam/Sir, This is an urgent message to inform you that we have received information from the safe zone that Sri Lankan forces have started a land, air and sea offensive into safe zone last night. We fear thousands innocent civilians including children will be killed by tonight. There are 165 000 civilians in the safe zone and we fear for their safety. This is the final appeal to the international community t…

  21. http://www.pearlaction.org/ Every one please sign up April 8, 2010 Recently, UK Foreign Secretary David Miliband outlined three key issues for Sri Lanka to resolve in the upcoming months: (1) The renunciation of violence; (2) The achievement of equal human, social, economic, and political rights for all Sri Lankans; (3) The development of constitutional norms and order that respect these equal rights. “Respect for minority rights is an absolutely vital part of the values that are essential to a civilized society,” Mr. Miliband continued. Sri Lanka has had ample time to address human rights and political reconciliation but has failed to do either. I…

  22. More people flunking citizenship tests அதிகமானவர்கள் கனடிய நாட்டு பிரஜை ஆவதற்கான பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். OTTAWA - Failure rates for immigrants writing citizenship tests have soared since the spring, when tougher questions and revamped rules made it harder for newcomers to become Canadian. The new test, introduced March 15, was based on a bulked-up citizenship guide released a year ago to give immigrants a richer picture of Canada's history, culture, law and politics. The 63-page guide, Discover Canada, replaced a slimmer volume dating from 1995 that had fewer facts to memorize. The failure rate for the old citizenship test, with questi…

  23. ஊர் நினைவுகளுடனேயே காலம் ஆகிப் போவோமா? கலாநிதி சர்வேந்திரா இன்றைய பத்தி இரண்டு கதைகளுடன் தொடங்குகிறது. இவற்றை நான் இங்கு கதை என்று குறிப்பிட்டாலும் இவை உண்மையில் நடந்த நிகழ்வுகளே. முதலாவது கதை கனடா ரொரோண்டோவில் நடக்கிறது. இரண்டாவது கதை நோர்வே ஒஸ்லோவில் நடக்கிறது. முதலாவது கதைக்கு வயது 18. இரண்டாவது கதையின் வயது 22. இக் கதைகளைப் பற்றி முன்னரும் பொங்குதமிழில் எழுதியிருக்கிறேன். இப் பத்திக்காக இக் கதைகளை மீண்டும் ஒரு தடவை பார்ப்போம். கதை 1. 1997 ஆம் ஆண்டு சில மாதங்கள் நான் கனடாவில் தங்கியிருந்தேன். நான் கனடா வந்திருப்பதைக் கேள்வியுற்ற எனது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துகால நண்பர் ஒருவர் தனது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அன்று அவர் வீட்டில்தா…

  24. ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கனடியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மகிழ்ச்சி தருவதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிராம்டன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள்ளார். அதேவேளை ஈழம் …

    • 1 reply
    • 897 views
  25. உறவுகளே, திடமான எண்ணம், திடமான நம்பிக்கை சார்ந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இங்கு நான் எழுதும் கருத்துக்கள் 100% நான் உண்மை/முடியும் என்று தீவிரமாக நம்பும் கருத்துக்கள். இவைகள் உபதேசமுமில்லை. நான் பெரிய எழுத்தாளனுமில்லை. எல்லாம் தெரிந்தவனுமில்லை. நான் குறிப்பிடப்போகும் தனி மனிதர்கள் அல்லது இயக்கம் எந்த வித சுயநல நோக்கும் அற்றவர்கள். உலகம் முழுவதும் அன்புடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்று எந்த விதமான் விளம்பரங்களும் இல்லாமல் வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கின்ற மகான்கள்/மனிதர்கள். அவர்கள் நானறிந்த வரையில் புடம் போட்ட தங்கங்கள். தங்கள் வாழ்வையே உலக சமாதானத்திற்காகவும் மக்களின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.