வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
சிறீலங்கா அரசாங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தாயகத்தில் எமது உறவுகளை கொன்று குவித்துவருவதைக் கண்டு ஒரு குறிப்பிட்ட சிறு தொகையினரான துரோகிகளை தவிர புலத்தில் கொதித்;துப் போகாத மனங்கலங்காத உறவுகளே இல்லை என்று சொல்லலாம்.. ஒவ்வொரு நிமிடமும் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஏக்கமும் தவிப்பும் பெரும்பாலான உறவுகளிடம் இருக்கிறது குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகளில் தொழில் புரியும் .பலர் தங்களது வேலைநேரங்களில் தாயகச் செய்யதிகளை அறிய முடியாமல் தவிப்பதுண்டு.இந்தத் தவிப்பின் உந்துதலால் வேலை முடிந்த பின்பு லா சப்பல் போன்ற தமிழ் வர்த்தக நிலையங்கள் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றுஅங்குள்ள கடைகளுக்கு முன்பாக நின்று தங்களது நண்பர்களை சந்தித்து தகவல்கள் கேட்பதும் பரிமாற…
-
- 1 reply
- 989 views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை விடுத்த வண்ணம் உள்ளது கொவிட் 19.இதனால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா இந்த வைரஸால் திணறிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவில் தீவிர கண்காணிப்பில் பலர் வைத்தியசாலைகளில் உள்ளனர். இந்த தகவலை வழங்கும் தமிழ் வைத்தியர் பணியாற்றும் நியு ஜேர்சி வைத்தியசாலைகளில் கூட 250 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவில் கொவிட்19 நிலை என்ன என்பதை விளக்குகறார் தமிழ் வைத்தியரான சிறி சுஜந்தி ராஜாராம் https://www.ibctamil.com/usa/80/140895?ref=imp-news
-
- 1 reply
- 589 views
-
-
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி, 3 வருசம் உள்ளே போகிறார். ஊழல் காரணமாக, வழக்கினை எதிர்நோக்கிய முன்னாள் ஜனாதிபதி சார்கோசி, 3 வருட தண்டனை வழங்கப்பட்டார். ஒரு வருடம் சிறையிலும், 2 வருடங்கள், வீட்டுக்காவலில் இருப்பார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு, லஞ்சம் கொடுத்து, சாதகமான தீர்ப்பினை பெற முடியுமா என்று, தனது வக்கீலுடன் பேசியதை, போலீசார், ஒட்டு கேட்டதால், அது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் ஒரு ஊழல் வாதி தான் என்பதை உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மேன்முறையீடு செய்வார் என்று தெரிகிறது. பிரான்ஸ் சட்டப்படி, அதுவரை அவர் சிறையில் இருக்க தேவையில்லை. ஒரு ஜனாதிபதியே, நீதித்துறையினை லஞ்சம் கொடுத்து கேவலப்படுத்த முனைந்தது,…
-
- 1 reply
- 915 views
-
-
பிரான்சில் 93 பிராந்தியத்தில் நடைபெற்ற மாநகர முதல்வருக்கான தேர்தலும் அதில் தமிழரின் பங்களிப்பும்! பிரான்சின் 93 பிராந்தியத்தில் தமிழ் மக்கள் அதிக அளவில் வாழும் பொண்டி மாநகரத்தின் மாநகரமுதல்வருக்கான தேர்தல் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்றிருந்தது இத்தேர்தலில் 61;04 வீதமான வாக்குகளை பெற்று திரு. stephan HERVE வெற்றிபெற்றிருந்தார். கடந்த 23 ஆம் நாளில் முதற்கட்டத் தேர்தலும், போட்டியிட்ட இரண்டு கட்சியினரும் தேர்தல் நடைமுறைக்கு அமைவாக 50 வீதத்திற்கு மேலான வாக்குகள் பெறாத காரணத்தால் 30 ஆம் நாள் 2 ஆம் கட்டத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பொண்டி முதல்வராக stephan HERVE அவர்கள் தெரிவாகியிருந்தார். முதற்தடவையாக இப்பிரதேசத்தில் இவரின் கட்சியில் இரண்டு தமிழர்களும் வேட்பாளர்க…
-
- 1 reply
- 565 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி அனைத்துலக மட்டத்திலும், நாடுகள் மட்டத்திலும் உபயோகப்படுத்தக்கூடிய சட்டரீதியான வழிகளையும் மேற்கொண்டுவருகிறது. இதனை அது இன அழிப்பு, போர்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றம் என்பனவற்றிற்கான தனது அமைச்சின் ஊடாக தற்போது செய்துவருகின்றது. மனித உரிமைகளுக்கான சர்வதேச தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது இனப்படுகொலை, போர்குற்றம், மனித சமுதாயத்திற்கு எதிரான படுகொலை புரிந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக சுதந்திரமான சர்வதேச நியமனசபை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றவிசாரணைக்கு…
-
- 1 reply
- 583 views
-
-
சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் சுட்டுக்கொலை… சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவில் புரய்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபிய பிரஜையொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சவூதி அரேபிய பிரஜையும் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 42 வயதான பிரியங்கா ஜயசங்கர் என்ற பெண்ணை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 30 வயதான சவூதி அரேபிய பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/70605/
-
- 1 reply
- 914 views
-
-
[size=3] [/size] அமெரிக்க தமிழ் திருவிழாவுக்கு அமலா பால் [size=3] தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை தான் FeTNA. [/size][size=4] ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது fetna. வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழா…
-
- 1 reply
- 884 views
-
-
பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி https://www.kuriyeedu.com/?p=367924
-
- 1 reply
- 569 views
-
-
‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’ Editorial / 2017 ஓகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:03 Comments - 0 Views - 20 கடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வானொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach - சூரிச் நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும், “இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” குறித்து, இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெரு விழாவின் ஒருங்கமைப்பாளரும் சூரிச் பகுதிக்கு பொறுப்பான இலங்கைக்கான தூதுவருமான விதர்சண முணசிங்க அளித்த நேர்காணலின் தொகுப்பு வருமாறு: கேள்வி: கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை வர்த்தக மற…
-
- 1 reply
- 1.5k views
-
-
கனேடிய குடிவரவு சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கனேடிய குடிவரவு சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் வகையிலான குடிவரவு சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனேடிய குவரவுத் திணைக்களத்தின் நிலைப்பாடு, அந்நாட்டு அரசியல் சாசனத்திற்கு முரணானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகளையும் ஒடுக்கும் வகையில் சட்டங்கள் அமைந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. …
-
- 1 reply
- 878 views
-
-
ரொறன்ரோவில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய, இரு தமிழ் இளைஞர்கள் கைது! ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர் வரிசையில் காத்துக்கொண்டிருந்த போது, உணவகத்தினுள் நுளைந்த இருவர் குறித்த இந்த நபருடனும் வரிசையில் காத்திருந்த பிறிதொருவருடனும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முரண்பாட்டின் போது, வெளிய…
-
- 1 reply
- 908 views
-
-
சிட்னியில் சூரன் போர்.... http://www.tamilmura...12012.html#more நன்றி தமிழ் முரசு அவுஸ்ரேலியா இளையோர் (தாயகத்தில் இருந்து இளம்வயதில்/சிறு வயதில் வந்தோர்) சூரனை தூக்கி கொண்டு ஒட..... முருகனை வயதானோர் அழகாக தூக்கிச் சென்றனர்... இதில் இருந்து நான் அறிந்து கொண்டது எல்லா மனிதரும் இளம் வயதில் சூரனை மாதிரி அட்டகாசமாக இருப்பார்கள் வயசு போக முருகனைமாதிரி சாந்தமாக போய்விடுவார்கள் ..... :D
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழத் தாயக மக்களின் தன்னெழுர்சியின் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலும் அமையவிருக்கின்றது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை நிறைவு காண்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பிலான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் தொடர்சியாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை : தேர்தல் தொடர்பிலான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன. 1. நா. தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013 2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02,…
-
- 1 reply
- 457 views
-
-
146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 146 இலங்கையர்களும் இந்த ஆண்டு சுவிற்சர்லாந்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் சுவிற்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த இலங்கையர்கள் போலி உயிர் அச்சுத்தல்களைக் காட்டி அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தனது செய்தியில்…
-
- 1 reply
- 286 views
-
-
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் 21ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியுள்ளார் . தாயகம் எங்கும் திலீபன் அண்ணாவின் நினைவு நாள் உணர்வுஎழிச்சியுடன் நினைவுகூறப்படுகின்றது. படம் இணைக்கத் தெரியாது இங்கே இணைக்கப்பட்டுள்ளது http://vaththirayan.blogspot.com
-
- 1 reply
- 902 views
-
-
கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கனடா திரும்பு…
-
- 1 reply
- 470 views
-
-
புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை, 09 மார்ச் 2013 18:26 -தேவ அச்சுதன் சுவிற்சர்லாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள ப…
-
- 1 reply
- 417 views
-
-
கிலாரி தோற்கனுன்னு தான் நாங்கள் விரும்பினம். காரணம் கிளிங்டன் தான் எமது விடுதலைப் போராட்ட சக்திக்கு பயங்கரவாத முலாம் குத்தி.. தடை போட்டவர். அம்மையார் கிலாரி முக்கிய பொறுப்பில் இருந்த போது தான் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறியது. தடுக்க வக்கற்று இருந்தவர். எங்கள் விடயத்திலேயே தோல்வி கண்டவர்கள்.. சர்வதேச நகர்வுகளிலும் ( பெரிய வெள்ளி உடன்படிக்கை தவிர).. பெரிதாகச் சாதித்ததாக இல்லை. பிரச்சனைகளின் வடிவங்களை மாற்றி கூட்டினது தான் மிச்சம். ஒபாமாவும்.. வெற்றுக்கு ஒன்றும் புடுங்கல்ல. உலக யுத்தங்கள் கண்டிராத அளவுக்கு மத்திய கிழக்கை சீரழிச்சு அகதிகளைப் பெருக்கி.. ஈழப் படுகொலையில் தடுக்க வக்கற்று நின்றவர் தான் ஒபாமா. பார்ப்போம்.. ரம்பின் அணுகுமுறை எப்படி இரு…
-
- 1 reply
- 1k views
-
-
எங்களை வாழவிடு ! கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல். தொடர்ந்து வாசிக்க.... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/CANADA/ நன்றி - தமிழ்நாதம்
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த கரும்புலிகள் நாளான சூலை 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வு போராளி தும்பன் அவர்களால் தமிமீழத் தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடர்ந்து கரும்புலிகளுக்கான பொதுச்சுடரை கரும்புலி மாவீரர் மேஜர் செழியன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் அவர்களுக்கான ஈகச்சுடரை மாவீர்கள் வீரவேங்கை றொபேட் மற்றும் லெப்டினன் விக்கி ஆகியோரின் சகோதரரும், முதல் பெண் …
-
- 1 reply
- 454 views
-
-
பிரான்சு நல்லூர் ஸ்தான் நடாத்திய சங்கிலியன் குறும்பட விழாவின் காணொளித் தொகுப்பின் 1ம் பாகம் வளரி வலைக்காட்சியில் My link
-
- 1 reply
- 752 views
-
-
மெல்போர்னில் வசிக்கும் 24 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவருக்கு நேற்று ( 2, மார்ச், 2022) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக குறித்த நபருக்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வற்புறுத்தி, தங்களைப் பற்றிய வெளிப்படையான பாலியல் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு வலியுறுத்தி அந்தரங்க தகவல்களை சந்தேக நபர் பெற்றுள்ளார். பின்னர் தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் பெறப்பட்ட அந்தரங்க தகவல்களை பாதிக்கப்பட்ட சிறுமிகளது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து, பரிமாற்றமும் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அள…
-
- 1 reply
- 516 views
-
-
வன்னியில் குறுகிய நிலப்பரப்பில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களை நான்கு புறத்தாலும் ஆகாயத்தாலும் சூழ்ந்து நின்று கொண்டு சிங்களப் பேரினவாதப்படைகள் அழிவாயுதங்களை வீசித் தாக்கி கொன்று வருகின்றன. கடந்த 3 தினங்களில் மட்டும் 137 மக்கள் கொல்லப்பட்டு 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவையும் போய்ச் சேரவிடாமல் சிங்களப்படைகள் தடுக்கின்ற நிலையில் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன. இந்த தாத்தா அல்லது தந்தையும் கூட போதிய உணவின்றி பட்டினிக்கு இலக்காகி வாடுவதையே இங்கு காண்கிறீர்கள். இவர் உங்களின் தந்தையாக.. அல்லது தாத்தாவாக இருப்பின்.. சிந்தித்துப் பாருங்கள். சிங்களவனின் கொடுமையை. இவற்றை முறியடிக்க இந்த மக்களின் உயிர் காக்க உங்களால்…
-
- 1 reply
- 1.6k views
-
-