வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன் யேர்மனி டென்மார்க் நாடுகளில் உரிமைக்குரல் விழிப்பு ஒன்றுகூடல்
-
- 39 replies
- 7.8k views
-
-
இடம்: Milliken District Park "B" பிரிவு (Mc Cowan/Steel) காலம்: எதிர்வரும் ஆவணி திங்கள் 20ம் நாள் காலை 9.00 மணி அன்பிற்கினிய கனடா வாழ் தமிழ் மக்களே! எங்கள் தாய் தேசத்தில் இன்று அழிவுகளும், மரணங்களும் மலிந்து கிடக்கின்றன. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி தமிழர் உயிர் குடிக்கிறது. தினமும் விடிகின்ற காலையெல்லாம் எங்கள் இல்லங்களில் மரணச் செய்தி சொல்லி செல்கின்றது. வானொலிகள்,தொலைகாட்சிகள் தினம் சோககீதமிசைக்கின்றது. பத்திரிகையின் பக்கங்கள் யாவும் சாவுச் செய்தியை காவிச் செல்கின்றன. இணையங்களின் இணைப்புக்கள் எல்லாம் இறந்தவர் நாமம் சொல்லியே எங்கள் கணனிக்கு வந்தடைகின்றன. வாழ்வாதாரத்துக்கான போராட்டம், வலிமை பெற்று நிற்கும் வேளையிலும், சமாதானம் பேசி எம்மினத்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுக்க செலவழித்தீர்கள் எனில் அவர்களின் எதிர்காலத்தை மாற்றிவிடலாம் என்கிறது இத்தகவல். அதாவது, அவர்களுடன் இணைந்து வாசித்தல் என்பதையே இங்கு சொல்கிறார்கள். இது பெரும்பாலான பெற்றோர்கள் இக்காலத்தில் தவறவிடும் ஒரு பழக்கமாகும். இது குழந்தையின் எதிர்காலத்தை எவ்வளவு மோசமாக்க கூடியது என உங்களால் எதிர்வு கூற முடியாதிருப்பின் இவ்வீடியோ உங்களுக்கானதே. இவ்வீடியோவில் இடையிடையே வரும் வாக்கியங்கள் விரைவில் புரிந்து கொள்ள முடியாதவை. மறுமுரை நிறுத்திப் பார்க்கவும். இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ள விதம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். http://www.4tamilmedia.com
-
- 0 replies
- 818 views
-
-
வரம்பு மீறுகிறதா மாகாண அரசு ? டொரோண்டோ மாநகரசபை உறுப்பினர்களை 25 ஆக குறைப்பதாக மாகாண முதல்வர் Ford அறிவித்ததில் இருந்து தொடர்ச்சியாக நடந்தேறும் விடயங்கள் தொடுக்கும் ஒற்றை கேள்வி இதுதான். தனது அதிகாரங்களை சுய நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப பிரயோகிப்பதன் மூலம் மாகாண அரசு அத்துமீறி செயற் படுகிறதா என்பதே ! இவற்றை நியாயப்படுத்தும் அல்லது மறுதலிக்கும் வழமையான கட்சி சார் அரசியல் மூளைச்சலவைகளுக்கும் போதனைகளுக்கும் அப்பால் இது குறித்த தெளிவான விளக்கத்தை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் குறிக்கோள். கேள்வியின் முழுமையான சூத்திரத்தை புரிந்துகொள்வதற்கு நாங்கள் 1998 இல் பழமைவாதி மைக் ஹாரிஸ் இன் அரசாங்கம் கொண்டுவந…
-
- 0 replies
- 669 views
-
-
-
- 0 replies
- 442 views
-
-
European Tamil Federation 11 Concord Terrace, Coles Crescent Harrow HA2 0HJ Mail: europeantamilfederation@yahoo.co.uk BBC Complaints, PO Box 1922, Glasgow G2 3WT Dear Sir/Madam, Re: News bulletin broadcasted and telecasted under the headline of ‘involvement of the LTTE in credit card cloning’ Tamils living all over the world are disappointed about the quality of the subject mater as it was prepared with out any base, due care, caution and evidence to the source of this information. It is obvious that it’s a mud-slinging exercise carefully manipulated by the Sri Lankan government in order to discredit LTTE in the eyes of the international…
-
- 0 replies
- 916 views
-
-
பாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்! பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவரை 17 மாதங்கள் விளக்கமறியலில் வைக்க நியூஸிலாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கஞ்சா பாவனை செய்த காரணத்தினால் தான் குறித்த குற்றத்தை செய்துள்ளதாக குற்றவாளி சார்ப்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்நிலையில் 34 வயதுடைய ஹர்ஷன ரஜிவ் குமார பீரிஸ் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. http://athavannews.com/பாலியல்-குற்றச்சாட்டு-இ-2/
-
- 0 replies
- 773 views
-
-
கனடாவில் தமிழர்களுக்காக நிதி சேகரித்து கைது செய்யப்பட்ட திரு. பிரபாகரன் தம்பித்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Man accused of fundraising for Tamil Tigers gets bail Updated Tue. Mar. 18 2008 7:46 PM ET The Canadian Press VANCOUVER -- A man accused of trying to raise money for the terrorist Tamil Tigers was granted bail Tuesday, but his lawyer says he was working on behalf of a legitimate humanitarian organization. Police and a terrorist expert, however, say the organization is a front. The first man charged under Canada's terrorism fund-raising law was released on bail Tuesday after being arrested in the Vancouver area over the weeken…
-
- 1 reply
- 960 views
-
-
பணச்சுழற்சி பற்றி விளங்க மறுக்கும் புலம் பெயர் தமிழர் போக்கு ! ஒரு கல்லை கிணற்றில் போட்டு வைத்தால் அது கிடப்பிலேயே கிடக்கும் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறுவார்கள். பழைய காலங்களில் கன்னக்கோலிட்டு திருடும் திருடர்கள் திருடிய பெறுமதியான பொருட்களை மூட்டையாகக் கட்டி கிணற்றில் போட்டு வைப்பார்கள். பணத்தை சுழர்ச்சிக்குள் அனுமதிக்காது பதுக்கி வைப்பதும், திருட்டுப் பணத்தை பதுக்கி வைப்பதும் வேறு வேறு காரியங்களல்ல இரண்டும் ஒன்றுதான் என்பது இதனுடைய கருத்து. பாடுபட்டு பணத்தை சேர்த்து புதைத்து வைத்து மடிவோரை கேடுகெட்ட மாந்தர் என்று அவ்வை கூறுவார். கொலை, களவு, திருட்டு போன்ற கேடுகெட்ட செயலை செய்பவர்கள் மட்டும் கேடுகெட்டவர்கள் அல்ல, பணத்தை பதுக்கி வைத்து அழகு பார்ப்பவர…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். சிங்கள பேரினவாத ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும் ! பன்னாட்டு விசாரணையை கோரியும் பேர்லின் நகரில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 18.08.2016 அன்று மாலை 16:30 மணிக்கு நடைபெறவுள்ளது. கொன…
-
- 0 replies
- 343 views
-
-
இந்த வருடம் மலேசியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியுமா? தமிழர்களின் வாக்குகளைப் பெற ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க் கட்சிக் கூட்டணியும் முயலுகின்றன, இத் தருணத்தில் மலேசியாவின் சிறிலங்கா மனித உரிமைகள் சார்பான கொள்கைகளில் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய கோரிக்கைகளை தமிழர் அமைப்புக்கள் முன் வைக்க உள்ளன.இது தொடர்பாக மலேசிய அரசியலை அறிந்தவர்களின் பின் ஊட்டங்கள் கோரப்படுகின்றன. 1)மலேசியாவின் ஆளும் கூட்டணி, எதிர்க் கட்சிகளின் தகவல்கள். 2) இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? 3) மலேசியாவில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களின் பெயர் முகவரிகள். 4) மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மலேயர்,சீனர்,தமிழர். …
-
- 11 replies
- 1.8k views
-
-
ஜில் பைடன்: அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஆகப்போகும் ஆங்கில ஆசிரியை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஜில் பைடன் அமெரிக்காவில் அதிபரின் மனைவியை முதல் சீமாட்டி என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் அதிபர் ஆகவில்லை என்பதால் பெண் அதிபரின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டி அவரது மனைவி, ஜில் பைடன். ஆங்கில ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் வெள்ளை மாளிகையில் இனி வீற்றிருப்பார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அதிகா…
-
- 1 reply
- 918 views
-
-
FAQ About the Ethnic Crisis in Ceylon ever Since the British left the Island in 1948 Q1) Sri Lanka is a sovereign state, hence no other country can intervene in its internal affair - can this be true ? A2) This is completely wrong. Sir Hugh Cleghorn wrote in his minutes to his majesty's government in 1796 that "Two different nations from a very ancient period have divided between them in possession of the island (Ceylon). First the Sinhalese, inhabiting the interior of the country in the Southern and Western parts... and the Malabars (Tamils) who possess the Northern and Eastern Districts. These two nations differ entirely in their religion, language and manners...…
-
- 0 replies
- 1.2k views
-
-
தங்கள் கருத்துக்கள் வேண்டும் http://www.sfgate.com/cgi-bin/article/comm.../MNRQ17FCJL.DTL
-
- 0 replies
- 878 views
-
-
https://youtu.be/kPLRvPEV32I சுட்டி வேலை செய்யாவிட்டால் sangam.global மேலுள்ளதை அழுத்தி ஒள் நுழையுங்கள்.
-
- 0 replies
- 606 views
- 1 follower
-
-
புயல் கடந்த தேசம் ........... இன்று நான் யாழ் களத்தில் காலடி வைத்து ஒரு வருடம் . கணனியில் தமிழ் மூலம் எழுதவைத்த யாழ் காலத்தையும் என்னோடு அன்புடனும் பண்புடனும் தட்டி கொடுத்த உறவுகளுக்கும் நன்றி .......இன்று என் அகத்திரையில் வேதனை மீண்டு தொலைநோக்குபார்வையில் உங்களுடன் என் எண்ணங்களை பகிர விரும்புகிறேன். . ஈழ தமிழ் தேசத்தில் புயலடித்த பின் என்ன செய்யலாம் ? எங்கள் தாயக கடமைகள் நீண்டு எம் முன்னே நிற்கிறது .........ஈழத்தமிழர் நிலத்திலும் புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து அரசியல் ரீதியில் எமது நோக்கத்தை வென்றெடுக்கவேண்டும் .நம்மிடயே கல்விமான்கள்.சட்ட தரணிகள்.துடிப்பான இளையவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள்.இருக்கிறார்கள். யாவரும் ஒன்றிணையவேண்டும் .யுத்தத்தால் பாதிக்க பட்டு …
-
- 5 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் இடம்பெறும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி நேற்று நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பான் கீ மூனுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் 'உலக மனிதாபிமான விருது' கிடைக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தின்போது, வவுனியா மெனிக்பார்மில் உள்ள தடுப்பு முகாம்களை மூட வேண்டும் எனவும் அதில் ஈடுபட்டோர் கோரியுள்ளனர். இதன் காரணமாக மாலை 6.30க்கு நடைபெறவிருந்த பான் கீ மூனின் ஊடக சந்திப்பு, இரவு 8.35 வரையில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 4 replies
- 1.2k views
-
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்குள் குத்துவெட்டு! இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் குமரன் பத்மநாதன் (கே.பி) இன் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசு செயற்படுகின்றதா? என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி சந்தேகம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்குள் மிகவும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் இவர். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் நகர்வுகள் திருப்தி தராமையால் இப்பிரதிநிதி பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தை எடுக்கின்றமைக்கு…
-
- 17 replies
- 1.5k views
-
-
புதன் 24-05-2006 00:48 மணி தமிழீழம் [நிருபர் மகான்] ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது என பெயர் குறிப்பிடதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிறிலங்காவின் சரியான நிலைப்பாடு தெரியாது இறமையுள்ள இலங்கை என்ற நாட்டு அரசிற்கு எதிராக தீவிரவாத அமைப்பு ஒன்று போராடுகின்றது என்று தான் பெரும் பாலான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியும். தமிழர்களின் உரிமை போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. எனவே உண்மை நிலையை ஐரோப்பிய மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற…
-
- 0 replies
- 897 views
-
-
சமகால அரசியல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராசா கயேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி) மக்களைச் சந்திக்கவும் கலந்துரையாடவும் நொய்ஸ் மற்றும் வூப்பெற்றால் நகரங்களுக்கு(16.10;2022) வருகைதருகின்றார். உறவுகள் இணைந்துகொண்டு கருத்துகளைப்பகிரலாம். இது வட்ச்சப் ஊடாகக் கிடைத்த தகவல் யேர்மன் வாழ் கள உறவுகளுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி
-
- 0 replies
- 1.2k views
-
-
சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கின்றது - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: Rajeeban 31 Mar, 2023 | 01:04 PM பலதசாப்த காலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளிற்கு தீர்வை காண்பதற்கு தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மாதிரியை பயன்படுத்த இலங்கை அவசரப்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பா…
-
- 0 replies
- 405 views
-
-
மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பௌத்தமதகுரு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மெல்பேர்னின் தென்கிழக்கில் உள்ள தம்ம சரண ஆலயத்தின் மடாதிபதியான நாவோடுன்ன விஜித நாணயக்கார தேரர் 16 வயதிற்குட்பட்டவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டது அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டது உட்பட 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். காவல்துறையினர் இந்த வாரம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.மூவர் பௌத்தமதகுருவிற்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வந்…
-
- 0 replies
- 326 views
-
-
புலம் பெயர் முதலாம் தலை முறையினரும் இவர்கள் பிள்ளைகள் இரண்டாம் தலைமுறையும். -பா.உதயன் புலம் பெயர் முதலாம் தலை முறை ஈழத்தமிழர் குடும்ப சமூக நிறுவனம் என்ற அமைப்பு முறைக்கும் இவர்களது இரண்டாம் தலை முறையின் குடும்ப அமைப்பு முறைக்கு இடையில் இடைவெளி கூடிக் கொண்டே போகிறதா. இரட்டைக் கலாச்சாரத்தினால் இவர்கள் தமது இனம் சார்ந்த அடையாளத்தில் இருந்து விலகிப்போகிறார்களா. எதிர் காலத்தில் இரண்டாம் தலை முறையின் குடும்பம் என்கிற ஸ்தாபனம் எப்படியான சவால்களை எதிர் நோக்கப் போகிறது எல்லா சமூகத்தினதும் குடும்ப அமைப்பு முறைமையில் பல குறைகளும் நிறைகளும் இருக்கின்ற போதிலும் ஆசிய குடும்ப அமைப்பு முறைமைகளில் குடும்பம் என்ற ஸ்தாபனம் இயங்கியல் தன்மைக்கு ஏற்ப பல இறுக்கமாக இருப்பதால் இந்த குடும்…
-
- 1 reply
- 609 views
-
-
ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம். ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர தேர்விற்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகனான ஹரிஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வென்ற்வேர்த்வில் தமிழ் பாடசாலையில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவனாகும். தேர்வை திணைக்களம் (NESA) தொலைபேசியூடாக பெறுபேறை வெள்ளிக்கிழமை 7ம் தே…
-
- 2 replies
- 1.9k views
-