வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது. இந்த பிரதிநிதிகள் அமெரிக்காவில் ஐ நாவுக்கு அருகே உள்ள பிளாஸா ஹோட்டலில் கூடி ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக…
-
- 8 replies
- 1.1k views
-
-
பிரான்ஸ் லாச்சப்பலில் உள்ள இலங்கை அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக ஐ.நா தலைவரும், தமிழீழத்தில் சிங்கள அரசு நடாத்துக்கொண்டு இருக்கிற படுகொலைகளை தட்டிக்கேட்கும் கதாநாயகனுமாகிய ஆர்யா என்ற நடிகருக்கு நம்ம மக்கள் கொடுத்த வரவேற்பில் ஆர்யா எனி ஐரோப்பாவிலே செட்டில் ஆகிடலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருப்பார். அந்த அகதி தமிழ் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஆர்யாவோடு போட்டோ எடுக்கனும் என்றால் அந்த கடையில 20 சீடிக்கள் வாங்கனுமாம் என்று அறிவித்தல் விடப்பட்டதாம், பல அகதி தமிழர்கள் முண்டியடிச்சு ஆர்யாவோடு சேர்ந்து நிண்டு போட்டோ எடுத்தாக தகவல் வந்தது, அதனைவிட பல அகதி தமிழர்கள் ஆர்யாவை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பல் வழங்கி நன்றாக பராமரித்து அனுப்பி தங்களுக்குள் …
-
- 74 replies
- 9.5k views
-
-
தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்க நாளன்று அடையாள உண்ணா நோன்பு.. 26.09.2014 , வெள்ளி 10:00 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் குறுகிய காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடையாள கவனயீர்ப்பு உண்ணாநோன்பில் கலந்து கொண்டு நீதி கேட்க வருமாறும், தமிழின அழிப்பு தொடர்பான சாட்சியங்களை வழங்குமாறும் உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். (facebook)
-
- 1 reply
- 729 views
-
-
சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! April 23rd, 2011 admin சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! பின்னணியில் விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளை! மக்கள் அதிர்ச்சி! முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின் தமிழ் மக்களின் விடுதலைப்போரட்டத்தை ராஜதந்திர வடிவில் முன்னெடுத்து தமிழர் தரப்பு நியாயத்தை உலக அரசியல் மட்டத்தில் எடுத்துரைத்து பல நகர்வுகளை மேற்கொண்டு, சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவரும் நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை சீர்குலைக்க சுவிஸ் நாட்டில் முயற்சிகள் மேட்கொள்ளபடுகின்றன. இதற்கென நோர்வேயிலிருந்தும் பிரித்தானியாவில் இருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலின் போது மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பா…
-
- 0 replies
- 655 views
-
-
கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கபடவில்லை! 2016 CTC நிதிசேர் நடையில் சேர்த்த பணம் எங்கே? - கனடாவில் வியாழேந்திரன் குற்றச்சாட்டு. கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம். நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது. முகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள…
-
- 1 reply
- 725 views
-
-
அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடாவில் காதில் பாட்டுக் கேட்கும் கருவியைச் செருகிக்கொண்டு ஐ பாட், எம்.ப்பி.3 போன்றவற்றில் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடப்பவர்கள் அதிகமாக விபத்துக்களில் சிக்குகின்றனர், என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகியது. இந்த ஆய்வின் அலைபேசி பயன்படுத்துவோரைச் சேர்க்கவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டில் இறந்தவர் எண்ணிக்கை 16 ஆக இருக்க கடந்த 2011ஆம் ஆண்டில் 47 ஆக உயர்ந்துவிட்டது. மொத்தம் 116 பேர் இறந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாட்டுக்கேட்டுக் கொண்டே ரயில் தண்டவாளங்களில் நடந்ததனால் ரயிலில் அடிபட்டு இறந்னர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். காயத்தடுப்புப் பிரிவின் தலைவரா…
-
- 3 replies
- 813 views
-
-
கனடிய அரசியலரங்கில் பல புயல்கள் கிளம்பி வரும் இந்நேரம் கண்சவேட்டிவ் கட்சியின் ஸ்காபரோ-ரூச்பார்க் தொகுதியில் இரண்டு தமிழர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளரே இவ்வாறான சிக்கலில் மாட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பிலும் மற்றும் சாந்திக்குமார் காந்தரத்தினம் புதிய ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிடும் இத் தொகுதியில் கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் இன்னொரு தமிழர் போட்டியிட்டால் வெல்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழராகவே இருப்பார்கள் என்ற நிலையில், தமிழர்களின் எதிர்பார்ப்பு மாறாக போட்டியில் இறக்கப்பட்ட இந்திய வம்சாவழியினரான இந்த வேட்பாளர் 2012ல் மறைக்கப்பட்ட கமரா ஒன்றின் மூலமாக கண்காணிக்கப்பட்ட போதே இந்த விவகாரம் அகப்பட்டது. அதனை கனடாவின் தேசிய ஊடகமான கனடிய ஒலிபரப்பு…
-
- 0 replies
- 330 views
-
-
அனைவருக்கும் வணக்கம், ஒரு சின்ன கருத்துக்கணிப்பும், விவாதமும். அதாவது என்ன எண்டால் இந்த முறை வெளிநாட்டில வாழுற தமிழராகிய நீங்கள் எப்படி பொங்கலை கொண்டாடுறீங்கள் எண்டு ஒரு கருத்தாடல். யாழ் முகப்பில வேற பொங்கல் பானை ஒண்டு கீறி அதுக்கு பக்கத்தில தமிழர்க்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள் எண்டு எழுதி கரும்பு, நெற்கதிர்களிண்ட படம் கீறி சுவரொட்டி போட்டு இருக்கிறீனம். இந்தவருசம் பானையில பொங்கப்போறது பாலா இல்லாட்டி இரத்தமா எண்டு வருசமுடிவிலதான் தெரியும். நான் கடைசியாக சந்தோசமா கொண்டாடிய பொங்கல் என்றால் ஆமி ஊரில ரவூடீசம் செய்ய முன்னம் ஊரில் இருந்தபோது நான் சிறுவயதில வெடி, புஸ்வானம் எல்லாம் கொளுத்தி கொண்டாடிய பொங்கல். அதுக்குபிறகு பொங்கல் எண்டால் …
-
- 92 replies
- 12.6k views
-
-
சிறிலங்கா அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரிக்கை மனு அனுப்புங்கள் http://www.petitiononline.com/tamils2/petition.html
-
- 8 replies
- 1.7k views
-
-
பாரக் ஒபாமாவின் செய்தித்தொடர்பாளரான தமிழர் இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra ஆதாரம் & நன்றி: விடுதலை அமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். மேலும் விவரங்களுக்கு: 1. Indian American is Obama campaign senior spokesma…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
சமூக ஊடகங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பற்றி ஏகப்பட்ட தகவல்களை ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டும் பதிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று ஏப்ரல் முதலாம் திகதி. முட்டாள்களின் நாளாக உலகம் எங்கும் அறியப்பட்ட நாள். தங்களது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த நாளை சிலர் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு வந்திருக்கிறது.தாய்லாந்தில் ´ஒரு தவறான செய்தியைப் பரப்புவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்குச் செல்ல நேரிடும்` என்று அந்த நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னரே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை இப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை Twitter மூலம் நினைவு படுத்தியிருக்கிறது. தைவானில் ´தவறான செய்திகள் …
-
- 1 reply
- 795 views
-
-
கனடா எனக்கு மின்னஞ்சலில் நண்பரொருவரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த இந்தக் கடிதம் இந்தவார ஒரு பேப்பரிலும் வெளியாகியிருந்தது இதனை இங்கும் இணைக்கிறேன்.நன்றி. கனடாவில் , மனிரோபா மானிலம். வின்னிபெக் நகரம்,இங்கு வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை 300 க்கும் குறைவு, இந்துக்கள் 200 க்கும் குறைவு.கடந்த மாதம் இங்கு ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளிற்கு உதவுவதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது அதற்கு வந்தவர்கள் 20 க்கும் குறைவு. அந்தக் கூட்டத்தில் யாரும் விரும்பினால் நன்கொடையளியுங்கள் அப்பணத்தை இடம்பெயர்ந்த மக்களுக்கு அல்லது வட கிழக்கு பகுதிக்கு என தனிப்பட்ட நிதிஒர்துக்கீடு செய்துள்ள தொண்டு நிறுவனங்களூடாக கொடுப்போம் என கேட்ட போது அதற்கு பணம் கொடுத்தவர்கள் சிலர். ஒரு சிலரை த…
-
- 5 replies
- 1.6k views
-
-
நியூசிலாந்தின் முதலாவது இலங்கை தமிழ் பெண் அரசியல்வாதி வனுஷி வால்டர் ராஜநாயகம் அவர்களுடன் ஒரு சந்திப்பு
-
- 4 replies
- 1.1k views
-
-
நோர்வேயில் தொடர்ச்சியாக முன்னெடுக்ப்படவுள்ள ஆர்ப்பட்டங்களும் கண்டனப்பேரணிகளின் ஆரம்ப கட்டமாக நேற்றைய தினம் வெளிநாட்டு தூதரகத்தின் முன்பாக இடம்பெற்றது. இன்று நோர்வேயில் இந்திய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான மக்களுடன் கவனயீர்ப்பு போரட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் தமது உணர்சிசிகளை பதாகைகளினூடாகவும் கோசங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக போர்நிறுத்தத்தை கொண்டு வா சிறீலங்காவை நிறுத்து தமிழரை காப்பாற்று இந்தியாவிடம்தான் அதற்கான தகமை உள்ளது நாங்கள் இந்தியாவிற்கு நண்பர்கள் என இளைய சமுதாயம் கோசங்கள் எழுப்பி தமது உணர்வுகளை வெளியிட்டார்கள். அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படல் வேண்டும். தமிழ்தாயை சிங்கள காடையர்களிடமிருந்த…
-
- 10 replies
- 1.4k views
-
-
குழந்தைகள் உலகமும் அவர்களது உரிமைகளும் - ஒரு ஆசிரிய நோக்கு -தோழி குழந்தைகள் உலகம் அழகானதும் அலாதியானதுமானது . அதைச் செம்மைப்படுத்தி அடுத்தடுத்த படிகளில் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாகவும் உறுதியானதுமாகவும் வளர்த்தெடுப்பதற்கு, அவர்களின் வாழ்வின் அத்திவாரம் சரியான முறையில் கட்டப்பட வேண்டும். இன்றைய புலம் பெயர் தமிழ் சமுதாயத்தில் குழந்தை வளர்ப்பில் பலவிதமான சிக்கல்களும் விரக்தியும் பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கும், அதே வேளை குழந்தைகளுக்கும் கூட ஏற்படுவது கண்கூடாக இருக்கிறது. இது குழந்தைகளின் உள வளத்தை சிதைக்க வல்லதாகவும் இருப்பது …
-
- 2 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், தினமும் கவனயீர்ப்பு நிகழ்வுகளிற்கு சென்று வருபவன் என்றவகையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லது என நினைக்கின்றேன். உலகெங்கும் கடந்த சில மாதங்களாக தமிழ்மக்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்ற கவனயீர்ப்புக்கள் சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்பியுள்ள அதேசமயம், எமக்குள் உள்ள ஒருசிலர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, உணர்ச்சி மிகுதி காரணமாகவோ அல்லது திட்டமிட்டு குழப்புவதற்காகவோ செய்கின்ற செய்கைகள் எங்கள் போராட்டங்களை இக்கட்டான நிலமைகளில் மாட்டிவிடுமோ என்று நினைத்து அஞ்சவேண்டியுள்ளது. வெண்ணை திரண்டு வரும்நேரத்தில் பானை உடைவதுபோல் நம்மவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், போராட்டங்கள் சில தவறான நடவடிக்கைகள் காரணமாக திசைதிரும்பிவிடாது ப…
-
- 5 replies
- 2.3k views
-
-
சர்வதேசமே தமிழினத்தை மீண்டும் கண்ணீரில் தள்ளாதே… 17 Views வணக்கம் உறவுகளே… ********************** அம்பிகை அம்மையே! யார் மீதம்மா உனக்கு நம்பிக்கை… கொட்டும் மழை போல் கொட்டிய கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாய் இழந்த எம் உறவுகளை கண்டு மகிழ்ந்த உலகமம்மா இது… இவர்களிடமே நீதி கேட்டுப் போராடும் இனமொன்றின் தவப்புதல்வியாய் அம்பிகையே – உன் அடையாள அவதாரம் அகிலம்வாழ் தமிழர்களையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததம்மா… நீ… ஆகாரம் விடுத்து நாட்கள் பல உருண்டன தாயே… ஆதாரம் இன்றிய உன் உடம்பு சேதாரம் ஆகிடுமோ…??? விலை மதிப்பற்ற உன் உயிர் அநீதிக்குத் துணை போகும் உலக நாடுகளிடம் தோற்றுப் போய்விடுமோ…??? உலக நீ…
-
- 0 replies
- 551 views
-
-
சிவராத்திரிதின வழிபாடும் கூட்டுப்பிரார்த்தனையும் – லண்டவ் sri 3 days ago புலம் 84 Views லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் சிவராத்திரி தின வழிபாட்டுடன் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையும் கலைநிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன. அகவணக்கத்தோடு ஆரம்பமாகிய கலைநிகழ்வுகளில் சிறார்களும் வளரிளம் தமிழர்களுமாக ஆர்வத்தோடு நிகழ்வுகளை வழங்கியமை சிறப்பானதொரு காட்சியாக அமைந்தது. நிகழ்வுகளில் கவிதை தேவராமிசைத்தல் சிவராத்தியின் சிறப்புகள் நடனங்கள் சிறப்புரைகள் என இடம்பெற்றதோடு நள்ளிரவு வழிபாட்டுடன் நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் பல்வேறு நகரங்களில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளோடு ஒன்றித்திருந்தனர். இதுபோன்ற இறையியல் நிகழ்வுகள் ஊடாகவும் எமது கலை பண்பாட்டு விழும…
-
- 0 replies
- 501 views
-
-
கனடா நிராகரிப்பு – புதிய தூதுவர் நியமனம் June 13, 2021 கனடாவுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் வான்படைத் தளபதி சுமங்களா டயஸ் நியமிக்கப்பட்டபோதும், அதனை கனேடிய அரசு நிராகரித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசு தற்போது புதிய தூதுவரை நியமித்துள்ளது. கனடாவின் முடிவை மாற்றுவதற்கு இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயன்தராததால் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பணியாற்றிய ஹர்சா நவரத்தினாவை கனடாவுக்கான இலங்கை தூதுவராக இலங்கை அரசு நியமித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது https://www.ilakku.org/?p=52197
-
- 0 replies
- 699 views
-
-
Please send to anyone you know in the UK http://petitions.number10.gov.uk/CeylonJustice/ http://petitions.number10.gov.uk/CeylonJustice/ http://petitions.number10.gov.uk/CeylonJustice/
-
- 2 replies
- 1k views
-
-
At least now, think about taking your protests direct to stores like Marks and Spencer, instead of protesting outside Downing Street or parliament. ------------- The European Union is likely to let Sri Lanka keep a trade concession crucial to its apparel industry, while recommending it be revoked if the country does not improve its human rights record, diplomats said on Tuesday. The European Commission by mid-October is due to decide whether to recommend the Indian Ocean island nation retain the Generalised System of Preferences Plus (GSP Plus) trade concession, which would then be voted upon by the EU Council. "It is likely to be extended with a negative r…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேசக்காற்று இணையம் செல்ல இங்கே அழுத்துங்கள் உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் வீர அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகள் , இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் ப…
-
- 3 replies
- 912 views
-