வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
-
சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டோம். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இப்போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக வரவேற்பு தந்தனர். ஈழத்து சிறுமி ஜெசிக்கா பங்கேற்றதால் இப்போட்டிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர். தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு... Name Votes Jessica 1,03,53,440 Anushya 21,03,555 Spoorthi …
-
- 9 replies
- 3.4k views
-
-
கடந்த சனிக்கிழமையன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெற்ற எங்கேயும் எப்போதும் ராஜா நிகழ்வின் போது கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் கனடிய தேசக் கோடியை இசைஞானி இளையராஜாவிற்கு போர்த்திய விவகாரம் நம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து இந்த விவகாரத்தில் மக்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்காக சிறிய கருத்துக் கணிப்பு ஒன்றை இகுருவியில் நடத்தினோம். சமூக் வளைத்தளம மூலமாக நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் ராதிகா செய்தது சரியே எனச் சிலரும் , இது பிழையானதே என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கனடிய சட்டப்படியாக இளையராஜாவிற்கு தேசக்கொடி போர்த்தப்பட்டது சரியானதா , இல்லையா என்பதல்ல இங்கே வாதம், உணர்வுரீதியாக அதனை மக்களில் பல…
-
- 35 replies
- 3.4k views
-
-
சுவிஸில் பயங்கரம்; ஈழத்தமிழ் அகதி பொலிஸாரினால் சுட்டுக்கொலை! சுவிற்சர்லாந்து நாட்டில் ஈழத் தமிழ் அகதி ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற அகதியொருவரையே பாதுகாப்பு கருதி பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் சுவிஸ் பொலிஸார் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றுள்ளனர். அதன்போது வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்து சடுதியாக பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது பாய்ந்து தாக்…
-
- 29 replies
- 3.4k views
-
-
ஓலை கொண்டு வந்துள்ளோன் அய்யா இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது பெருமதிப்பிற்குரிய நாகலிங்கம் அய்யா அவர்களிற்கு உங்களிற்கு யாரோ முடிசூட்விட்டார்களாம் என்கிற செய்தி அறிந்ததும் பதறிப்போய்விட்டேன். அதே போலவே நீங்களும் அந்தத் தருணத்தில் பதறிப்போயிருப்பீர்கள். அந்த நேரம் உங்கள் உள்ளம் என்ன வேதனைப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்க்கும்போது என்வேதனை இன்னமும் அதிகரிக்கின்றது.ஏனெனில் உங்களை இன்று நேற்றல்ல நீங்கள் இணுவில்......கற்பித்த காலத்திருந்து உங்களை நான் அறிந்தவன். ஊருக்கு நீங்கள் செய்த உபகாரங்கள் எத்தனையோ எத்தனையோ. அதுமட்டுமல்ல புலம் பெயர்ந்து வந்த தேசத்திலும் கொடுத்தே பழக்கப்பட்ட கைகளை பொத்தி வைக்க முடியாமல் நீங்கள் புலம்பெயர் தேசத்திலும் …
-
- 16 replies
- 3.4k views
-
-
-
- 21 replies
- 3.4k views
-
-
புலம் பெயர்ந்து வாழும் பரதநாட்டிய மாணவிகள், தங்களது குருவின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்வார்கள். ஒவ்வொரு வருடமும் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது பழம்,பணம்(தட்சணை) கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணுவினம்.ஆசிரியர்களும்,அந்
-
- 18 replies
- 3.4k views
-
-
-
- 41 replies
- 3.4k views
-
-
தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தமிழர்களே பிரித்தானிய கடல் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல விடையங்கள் உள்ளது. பிரித்தானிய கடல் நேரடியாக அட்டலான்டிக் கடலோடு தொடர்புடையதால் எந்த கோடை காலத்திலும் குளிராகவே இருக்கும். குளிராக இருப்பதால், அதில் குளிக்க…
-
- 41 replies
- 3.4k views
-
-
கஞ்சா விற்பனைக்கு அனுமதி: கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன? கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதா, கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் அனுமதி உள்ளது. இந்நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதேபோல் ஹவுஸ் ஆஃப் காமென்ஸ் உறுப்பினர்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டால்,கஞ்சாவை சட்ட ரீதியாக பெறலாம். புகையிலை பொருட்கள் மற்றும் மது போன்று கனடாவில் இனி சர்வ சாதாரணமாகக் கஞ்சா கிடைக்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், கஞ்சாவை சட்டரீதியாக அனுமதிப்பதை பற்…
-
- 17 replies
- 3.4k views
-
-
எட்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெடியன், வேலைய முடிச்சிட்டு, பஸ்சில ஏறுவதுக்கு விழுந்தடிச்சு ஓடிப் போய் பஸ்சைத் தவறு விட்டு, பிறகு மற்ற பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த போது அவனுக்கு தோன்றினதுதான் இந்த ஒரு பேப்பர் அடிக்கிற ஐடியா. இப்ப அந்தப்பெடியன் வளர்ந்து மனுசனானது போல் ஒரு பேப்பரும் வளர்நதிருக்கிறது. வளர்ந்துட்டுது என்று சொன்ன உடனை ஏதோ ரூபர்ட் மேர்டக் இன் மீடியா சாம்ராச்சியம் என்று தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். ஏதோ மாவரிக்கப் பயன்பட்டுதோ, மீன்பொரியலிலையிருந்து எண்ணை உறிஞ்சப் பாவிக்கப்பட்டதோ, அப்பம் சுட்டுப் போட பாவிக்கப்பட்டதோ (மெய்யாகவே இப்பிடி ஒரு அக்கா சொன்னவ). லண்டனிலை எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பேப்பராக இருக்குது. இதாலை சில வேளை அஙகிள் சாம் போன்ற பெரிய பெரிய இடங்களிலைய…
-
- 19 replies
- 3.4k views
-
-
அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயில்த் தேர் கட்டாயம் போக வேணும் மனைவியும் பிள்ளைகளும் ஒரே நச்சரிப்பு. தாங்கேலாமல் சரி போவம் என்டாச்சுது. பிள்ளைகளுக்குக் கோயிலில் ஈடுபாடு இல்லை . ஆனால் அங்கே வழங்கப்படும் அன்னதானம் மற்றும் மோர் என்பன பிடிக்கும். எனக்கு இப்படியான சன நெரிசலில் அவதிப்பட விருப்பமில்லை.சிலவேளைகளில் பக்தி தானாக வரும்போது ஒரு திங்களோ செவ்வாயோ சனக்கூட்டம் இல்லாத நாளாகப் பார்த்துச் செல்வது வழக்கம். விடிய வேளைக்கு நித்திரையால எழும்பினால் அம்மன் கோயிலுக்குப் போகலாம் என முடிவெடுத்தாகி விட்டது. காலமை முழிச்சுப்பார்த்தால் ஒரே மழையும் குளிரும்.இந்த மழைக்குள்ள ஆர் கோயிலுக்குப் போறது எண்டு நான் புறு புறுக்க…
-
- 43 replies
- 3.4k views
-
-
சுவிஸில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு 'அக்கினிப் பறவைகள்' என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். 06.05.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தார்கள். இது தொடர்பாக அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்: 01.01.2007 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் …
-
- 12 replies
- 3.4k views
- 1 follower
-
-
ஜேர்மனியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயம் [22 - February - 2008] இலங்கையர் ஒருவர் ஜேர்மனியில் வைத்து இனந்தெரியாத கும்பலொன்றால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஜேர்மனின் தலைநகரான பேர்லினுக்கு தென்மேற்காக 210 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொஸ்லார்(goslar) நகரிலேயே புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. கடுமையாகத் தாக்கப்பட்ட 43 வயதான இலங்கையர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், இவர்கள் இலங்கையரை அடித்து, உதைத்தது மட்டுமல்லாது ஊன்றுகோலாலும் கடுமையாகத் தாக்கியுள்ளதுடன், தாக்கப்பட்டவர் மூர்ச்சையடைத்…
-
- 7 replies
- 3.4k views
-
-
இலங்கை பயங்கரவாத அரசின் படுகொலைகளுக்கான தண்டனையை மனித உரிமையின் பேரால் நிறைவேற்ற சொல்லி உலகின் திசையெங்கும் ஒரே நாளில் மீண்டும் அணி திரள்வோம். ஏற்கனவே நாம் இனவழிப்பினை நிறுத்து எனும் கோரிக்கையுடன் ஒரே நாளில் பல நாடுகளில் எவ்வாறு செய்தோமோ, அதனை விட பன்மடங்கு ஓர்மத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் மீண்டும் உலக கதவுகளில் ஓங்கித் தட்டுவோம். எஞ்சியிருக்கும் எம் மக்கள் மீதான இன்னொரு நரவேட்டையை சிங்களம் மீண்டும் அரங்கேற்ற விடாது தடுக்க வேண்டும் எனில் எமக்கிருக்கும் ஒரே தெரிவு இதுதான். தொடர் போராட்டங்களும், கவனயீர்ப்புகளும் மட்டுமே சிங்களத்தின் இன்னொரு இனவழிப்பை நிறுத்தவும், இனவழிப்பிற்காக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களை விடுவிக்கவும் உதவும். முன்னர் இவ்வாறு செய்யும் ப…
-
- 4 replies
- 3.4k views
-
-
இரண்டே நிமிடங்கள் போதுமானது. http://voiceagainstgenocide.org/vag/node/114 நன்றி.
-
- 6 replies
- 3.4k views
-
-
விடயம்: ஈழத்து புகழ்பூத்த கவிஞர் இணுவில் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் "அன்னை மண்" 51 சின்னஞ்சிறு கதைகள் நூல் வெளியீட்டுவிழா! காலம்: மார்ச் 22, 2008 சனிக்கிழமை மாலை 3.00 மணி இடம்: Scarborough Civic Centre, 150 Borough Drive, Toronto, Canada வாழ்த்துரை: திரு. நக்கீரன் தங்கவேலு, திரு.செ.தலையசிங்கம் நூலை வெளியிட்டு வைப்பவர்: பேராசிரியர் பொ.பாலசுந்தரம் ஆய்வுரை: திரு.பொன்னையா விவேகானந்தன், திரு. இரா. சம்மந்தன், கலாநிதி எஸ்.சிவவிநாயகம்மூர்த்தி வரவேற்புரை: திரு.ஆர்.எம்.கிருபா நன்றியுரை: திரு.ப. வேழத்தெழிலன் ****** கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் யாழ் இணையத்திற்கு தந்த நேர்முகத்தை கேட்க இங்கே அழுத்தவும் - (44 நிமி…
-
- 12 replies
- 3.4k views
-
-
போன புதன்கிழமை மாலை சுமார் 4 மணி இருக்கும். நான் வேலை செய்து கொண்டு இருக்கும் building இல் இன்னமும் வேலை போகாமல் மிச்சமாக இருக்கும் 4 பேரும் மெல்ல மெல்ல வேலையை இடை நடுவில் விட்டு விட்டு வெளியேறுகின்றனர். அலுவலக நேரம் 8:30 இல் இருந்து 04:30 வரைக்கும். ஆனால் இவர்கள் ஏன் இப்படி 4 மணிக்கே போகினம் என்று எனக்கு சிறு குழப்பம் வருகின்றது. எனக்கு முன்னால் இருந்து வேலை செய்து கொண்டிருந்த IT Administrator மெல்ல எனக்கு Bye see you later என்று வழக்கமாக சொல்லும் சம்பிரதாய விடைபெறுதல் வார்த்தகளைக் கூட சொல்லாமல் வெளியேறுகின்றார். எனக்கு பின்னால் இருக்கும் AS400 இனை நாளொன்றுக்கு காலையில் 2 தரம் (சாப்பாட்டுக்கு முன்), மாலையில் 3 தரம் (சாப்பாட்டுக்கு பின்) என்று கரைச்சுக் கு…
-
- 41 replies
- 3.4k views
-
-
நவம்பர் 27 மாவீரர் தினம் - இணையத்தில் தீப அஞ்சலி செலுத்துவோம் தமிழ மக்களின் விடிவுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரனின் தமிழீழ இலட்-சியம் கனவாகிவிடாமல் அதனை நனவாக்கப் புறப்பட்டு எதிரியுடன் மறப்போர் புரிந்து மண்ணிலும், கடலிலும் தம் உடல்களை வித்தா-க்கிவிட்ட இளைஞர்களும் யுவதிகளும் தமிழ மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். இது தமிழ் மக்களுக்கான வரலா-ற்றுக் கடமையும் கூட. 27.11.1982 ல் தனது இன்னுயிரைத் தமிழ் மண்ணுக்காய் ஈந்த முதலாவது மாவீரர் சத்தியநாதன் என்னும் லெப்ரினன்ட் சங்கரின் உயிர் தியாகம் பெற்ற நாளை மாவீரர் தினமாக தலைவர் பிரகடனம் செய்து கார்த்திகை 27ஐ தமிழ் மக்களின் பொதுப் பிரார்த்தனை தினமாக தமிழ் ம…
-
- 2 replies
- 3.4k views
-
-
கள்ள மட்டை பறிப்பு புலிக்கு போன பணம் தடுப்பு. அதாகப்பட்டது . . . உந்த கனடா கனடா எண்டு ஒரு நாடு இருக்கெல்லோ . . . அதானப்பா . . . குட்டி யாழ்ப்பாணம் . . சண்டை பிடிக்க துணிவில்லாம . . . ஒளிச்சு ஓடின அகதி **** எல்லாம் வட அமெரிக்காவில ஒதுங்கின இடம். அங்க நாலோ . . அஞ்சோ . . உழைச்சுத் தின்ன தெம்பில்லாததுகள் . . கள்ள மட்டை போட்டு வயிறு வளர்த்தவையாம் . . . உத அவையளின்ட காவல்துறை பிடிச்சுட்டுதாம். நல்ல விசயம் . . உந்த மாதிரி நாய்களை எல்லாம் விடப்படாது. அதென்னடாப்பா . . . கள்ளன பிடிச்சீங்கள் . . . அடுத்ததா என்ன செய்ய வேணும். எந்த கடையில கள்ள மட்டை மெசின் வைச்சிருந்தாங்களோ . . அந்தக் கடையில சாமான் வேண்டின சனங்கள எல்லாம் அலேர்ட் பண்ண வேணு…
-
- 15 replies
- 3.4k views
-
-
அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். https://valampurii.lk/news/local-news/2020/அச்சுவேலியைச்-சேர்ந்தவர/
-
- 36 replies
- 3.4k views
-
-
அனைத்துலகத் தமிழர்களின் ஐ.நா.வை நோக்கிய எழுச்சிப் பேரணி
-
- 11 replies
- 3.4k views
-
-
உரிமைப்போர், பொங்குதமிழ், எழுகதமிழ், சாவிலும் வாழ்வோம் போன்ற எழுச்சிப் பேரணிகளுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெற விரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 01: பதாகை 01b: பதாகை 02: பின்னர் இணைக்கப்படும் பதாகை 02b: பின்னர் இணைக்கப்படும் பதாகை …
-
- 4 replies
- 3.4k views
-
-
ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு by : Anojkiyan கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கு…
-
- 41 replies
- 3.3k views
-
-
பிரித்தானியாவின் SKY NEWS ஸ்தாபனம் எமது மக்கள் வேண்டுகோள் விடுத்தால் தாமும் நாளை நடைபெறும் ஆர்பாட்டதிற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதாக கூறியிருக்கின்றது. என்வே தயவு செய்து நான் குறிபிட்ட முகவரிக்கு உங்கள் வேண்டுகோளை அனுப்பவும். Mr.Paul Bromley news.plan@bskyb.com
-
- 21 replies
- 3.3k views
-