Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முப்பதாண்டுகாலப் போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் நாம் அடிமைக்களாக்கப்பட்ட பின்னர் எம் சொத்துக்கள் சொந்தங்கள் அழித்தொழிக்கப்பட்டு நிலங்கள் சிறிது சிறிதாக அபகரிக்கப்பட்டு எம் இளஞ் சமுதாயம் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டு மறைமுகமாக தமிழர்களின் கல்வி வளமும் அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் பின் சாதாரண மக்கள் வாழ்வதற்குப் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்தான். ஆனாலும் புலம்பெயர் தேசங்களில் இருந்து அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தொகைப் பணம் பலரை முயற்சியற்றவர்கள் ஆக்கி ஆடம்பரமான வாழ்வுக்குள்ளும் தள்ளியுள்ளதை யாரும் மறுக்கவும் முடியாது. நிலங்கள் இருந்தாலும் அதில் சிறு பயிர் தன்னும் வைத்துப் பிழைப்பு நடத்தவோ அன்றாதத் தேவைக்கான வர…

  2. அனைவருக்கும் வணக்கம், வழமையா அரட்டை தான் அடிக்கிறது, இண்டைக்கு அதக்கொஞ்சம் பிரயோசனமா அடிப்பம் எண்டுற நல்ல நோக்கத்தில "வெளிநாடுகளில நாங்கள் எப்பிடி வேலை செய்யுறம் எண்டு நீங்களும் எல்லாரும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுங்கோ!" எனும் தலைப்பில நான் கனடா நாட்டில எனது வேலை செய்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன். நீங்களும் உங்கட உங்கட நாடுகளில வேலை செய்த, மற்றும் செய்கின்ற அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ. முக்கியமா சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, யூகே, நோர்வே மற்றது அவுஸ்திரேலியா ஆக்களிண்ட எண்ணப்பகிர்வுகளையும் அறிஞ்சு கொள்ள ஆவலாய் இருக்கிறன். மிச்ச நாட்டு ஆக்களும் கோவிக்காமல் உங்கட அனுபவங்கள சொல்லுங்கோ. 167 நாடுகளிண்ட பெயர்களையும் இதில எழுதுறது கஸ்டம் தானே. நிறையப்…

    • 24 replies
    • 6.4k views
  3. இலங்கைவாழ் மக்கள் பல காரணங்களுக்காக சொந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றார்கள். இவ்வாறு செல்வதால் அவர்கள் வாழ்வில் எவற்றை எல்லாம் இழக்கின்றார்கள் என்று யாரேனும் சிந்தித்து பார்த்ததுண்டா? வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உள்நாட்டு யுத்தம், கல்வி, திருமணம், உத்தியோகம் மற்றும் பொருளாதாரத்தை தேடிக்கொள்ளவது போன்ற பல விடயங்களை முன்வைக்கலாம். இதில் சிலர் விருப்பத்துடன் செல்கின்றனர், பலர் ஒருமனதுடன் செல்கின்றனர். இதில் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. மன விருப்பத்துடன் செல்பவர்கள் கூட காலப்போக்கில் சொந்த மண்ணை நினைத்தும், சொந்தங்களை நினைத்தும் ஏங்குவது உண்டு. ஒவ்வொரு நபரும் வெளிநாடுகளுக்கு சென்ற சந்தர்ப்பங்களையும், அவ…

  4. வெளிநாடுகளில் வாழும் 3 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்தில் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்டபோது கைது Top News [saturday, 2014-05-03 10:11:18] News Service வெளிநாடுகளில் வதியும் மூன்று இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 5 வெளிநாட்டவர்கள் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கரோன் பிரதேசத்தில் ஏரிஎம் நிலையம் ஒன்றில் பணம் எடுக்க முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகுதி போலி கடனட்டைகளும், 7 இலட்சம் பாத் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழும், விநோதன் தியாகராஜா (29 வயது), நோர்வேயில் வாழும் ஞானபூரணன் ரத்தினசபாபதி (வயது 51), இந்தியாவில் வாழும் நேசரூபன் அருணாசலம் ( வயது 28) ஆகியோரே த…

  5. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பிரான்ஸில் (France) கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாரிஸின் (Paris) புறநகர் பகுதியான Limeil-Brévannes பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேக நபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ் பெண் படுகொலை மேலும், 27 வயதான தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்ட நிலையில் 23 வயதான மற்றுமொரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். குடும்ப வன்முறையே கொலைக்கான காரணம் என காவல்துறையினரின் …

  6. ரியாத்: செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய இளவசர் அல் வாலித் பின் தலால் ஒத்துக் கொண்டுள்ளார். செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி உள்ளிட்டவற்றை இளவரசர் வாலித் வழங்குவார். தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ உதவி வழங்கப்படும். இது தொடர்பான அமைப்பு, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் கிடைக்கும். இதுதொடர்பான விவரங்களுக்கு ஹமாத் அல் அசிம்,டபிள்யூ.ஏ.எம்.ஒய். தலைமை அலுவலகம், கிங் பாத் சாலை, ஓவைஸ் மார்…

    • 0 replies
    • 716 views
  7. கள உறவுகளே, நீங்கள் வெளிநாடு வரும்போது அல்லது வந்த பின்னர் பல துன்பங்களை அனுபவித்திருப்பீர்கள். எனவே நீங்கள் பட்ட துன்பங்களை இங்கு எழுதுங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் பட்ட அல்லது பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களையும் இங்கு எழுதுங்கள். உங்கள் பிரச்சினை என்று குறிப்பிட விரும்பாதவர்கள் உங்கள் நண்பர்களுக்கு நடந்தது போலும் எழுதலாம். அன்றாடம் நீங்கள் காணும் பிரச்சினையையும் பகிர்ந்து கொள்ளலாம். இது ஏனைய மக்களுக்கு வெளிநாட்டில் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளை அறிய தரும் சந்தர்ப்பம் என்பதுடன் சில சம்பவங்கள் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையாக அமையும். அகதியாக/மாணவ விசாவில்/ திருமணம் செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் பொதுவான திரி..... இது நான் …

  8. தொழில் ---- முதலாளி பழைய தொழில் ---- மட்டை (கிரடிட் கார்ட் திருட்டு ) சாதனை ---- --- லண்டனில் 10இக்கு மேல் கிளைகள் வேதனை-------- சோறு சாப்பிடக்கூட நேரம் இல்லாமை பில் --------------- 8சாமான் வாங்கினால் 10 சாமானுக்கு விலை வருவது வேலை செய்பவர்கள் ---- நாள் முழுக்க வேலை செய்து மணித்தியாலம் 3£ வாங்கும் பரிதாப பிறவிகள் எக்கவுண்டன் ---- tax இக்கு கள்ள கணக்கு கள்ள பில் போட்டு தர உதவி செய்பவர்கள் தமிழ் சனம் ------ 10 சுப்ப மார்கட் இருந்தாலும் நெக்டோ சோடாக்கும், ராணி சோப்புக்கும் ,வடைக்கும் வருபவர்கள் வெள்ளைக்காரன் ------ சிகரட் ,பால் ,பேப்பர் மட்டும் வாங்குபவன் ஆப்ரிகன் ------- மரவள்ளி கிழங்கும் , போன் கார்ட் வாங்க வருபவன் customers ------ எப்பவும் காசாகவே குடு…

  9. இந்த உலகத்தில் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது, உலகத்து இளைஞர்கள் பல கனவுகளுடன் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள், ஆனால் ஈழத்தை பொறுத்த வரையில் அதுவும் யாழ்ப்பாணத்து இளைஞர்களை உங்களின் எதிர்கால கனவு என்ன? லட்சியம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் ஜரோப்பாவிலிருக்கும் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டுமென்பதுதான். இது சரியா? தவறா? ஆரோக்கியமானதா? இலையா? என்பதை கடந்து வெளிநாடு என்றால் அங்கு சொகுசு வாழ்க்கைதான், பணத்தில் மிதக்கிறார்கள் என்ற எண்ணம்தான் ஈழத்திலிருக்கும் தமிழ் இளைஞர்கள் மனதில் உயர்ந்திருக்கின்றது. உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள துன்ப, துயரங்களை அங்கு சென்றால் மட்டுமே உணர முடியும். இப்படி வெளிநாடு என்றால் அங்கு சொகுசு …

  10. பல லட்சம் ரூபாய் சம்பளம் தந்தாலும், வெளிநாட்டு வேலை வேண்டாம் என்று உதறி விட்டு, இந்தியாவுக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சாப்ட்வேர், மேலாண்மை மேற்படிப்பு படித்தவர்கள், பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்காக, வெளிநாடு போகின்றனர். ஆனால், சமீப காலமாக, அங்குள்ள சூழ்நிலையை கருதி, சிலர் திரும்ப ஆரம்பித்துள்ளனர். சாப்ட்வேர் படிப்பு மற்றும் ஐ.ஐ.எம்.,மில், மேலாண்மை கல்வி படித்தவர்கள், வெளிநாடுகளில் பல லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், வேலையை விட்டு, திரும்பி வருகின்றனர். சமீபத்தில், ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., முடித்து வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்ற 72 பேரில், 20 பேர் திரும்பி விட்டனர். 'இந்தியாவை விட, பல மடங்கு சம்பளம் வெளிநாட்டில் கிடைக்கிறது என்பத…

  11. வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர் ஆழ்வாப்பிள்ளை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் (Ku Klux Klan) என்ற அமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டதாயினும் திரைமறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டபொழுது …

  12. வெளிவந்த அறிக்கையும் தமிழர் போராட்டங்களும் Australian Tamils calls for an independent international investigation into war crimes in Sri Lanka The United Nations (UN) has released a much-anticipated report by the Secretary General's Panel of Experts on accountability in the final stages of the war. An impartial inquiry is the only means to make the failed state of Sri Lanka uphold justice and equality, and bring peace and closure to all who call this once prosperous land home. Australia's silence on this issue and the ?soft and friendly? diplomatic approach towards Sri Lanka is no longer tenable. We need to give a collective voice in calling on…

    • 2 replies
    • 620 views
  13. வெள்ள அனர்த்த நிவாரண உதவி கோரல். வணக்கம் யாழ்க் கள உறவுகளே! வெள்ள அனர்த்த நிவாரண உதவிகளை சேகரிக்கும் செயற்பாடுகளை யேர்மனிய ஊடகம் மற்றும் நகரங்கள் ஈடுபட்டுள்ளன. யேர்மன் வாழ் தமிழ் உறவுகள் அறிந்திருப்பார்கள். இங்கே கீழே ரியர் மாவட்டத்தினுடைய அவைத்தலைவர் நிதி உதவிக்கான கணக்கொன்றை அறிவித்துள்ளார். விரும்பியவர்கள் உதவலாம். நாம் வந்தபோது எம்மை வரவேற்றவர்கள் துன்பத்தில், எமது இனம் சார்ந்து யேர்மனியிலே வாழும் தமிழ் உறவுகளில் விரும்பியவர்கள் உதவலாம். Kontoinhaber: Verbandsgemeinde Trier Land IBAN: DE13 5855 0130 0001 1273 80 BIC : TRISDE55XX நன்றி

    • 0 replies
    • 541 views
  14. தென் தமிழீழப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அவசர நிவாரணங்களை உடனடியாக மேற்கொள்ள ஆவன செய்யுமாறுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனங்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான உதவி வழங்குவதற்கான நிறுவனம் (OCHA), ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக மேப்பாட்டுக்கான உதவி வழங்கும் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான மற்றும் சிவில் பாதுகாப்புக்கான அமைப்பு (ECHO) உட்பட பல்வேறு அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தொடர்புகளைப் பேணி வருகிறது. இவ் விடயம் தொடர்பாக அனைத்துலக உதவி வழங்கும் அமைப்புகளுக்கு நா…

    • 0 replies
    • 624 views
  15. வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய சில சிம்பிளான வழிகள்! ஷூக்களை சுத்தம் செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், அதை சுத்தம் செய்து முடிப்பதற்குள் உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் போய்விடும். குறிப்பாக வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று நினைக்கும் போதே பல தாய்மார்கள் சோர்ந்துவிடுவார்கள். அதற்காக வெள்ளை நிற ஷூக்களை துவைக்காமல் இருக்க முடியுமா என்ன? ஒருவேளை வாரம் ஒரு முறை அதனை சுத்தம் செய்யாமல் இருந்தால், பாதங்களில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அனைவரும் தவறாமல் 1-2 வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்யும் போது, வேலை எளிதில் …

  16. “வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து” இந்த உலகத்துக்கு எத்தனையோ நல்ல விடயங்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றார்கள் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்கு தெரியவில்லை சாதி என்று ஒன்றை கண்டு பிடிக்க ஆனால் உலகத்துக்கு ஆக்கபூர்வமான எதையும் பெரிதாக கண்டுபிடிக்காத ஆசிய ஆபிரிக்கர்களுக்கே சாதி என்று ஒன்றை கண்டுபிடிக்க தேவை இருந்திருக்கின்றது. வெள்ளையர்களுக்கு தெரியும் சாதியால் எந்தப்பயனுமில்லை மனித குலத்துக்கென்று நம்மவர்களுக்கு மட்டும் அதனால் என்ன பயன் வருகின்றதோ தெரியவில்லைஇநமது மூதாதையர் சொல்லித்தந்து வளர்த்ததால் மனம் சாதிக்கு அடிமைபட்டு பழக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. டென்மார்க்குக்கு முதலில் ஆண்களாக எல்லோரும் வந்திருந்து ஒன்றாக ஒரேவீட்ட…

  17. யூலை 5 இல் வெள்ளைமாளிகை முன்றலில் உயிர்த்தெழுவோம் இடம்-வெள்ளைமாளிகை காலம்-ஞாயிறுக்கிழமை 7-5-2009 நேரம்-10-4 தொடர்புகளுக்கு 718-831-1832

  18. வெள்ளைமாளிகை முன்றலில் தொடர் கவனயீர்ப்பு. கடந்த திங்கள்(5-11-2009)தொடங்கிய கவனயீர்ப்பு வெள்ளி(5-15-2009)முடிவடைவதாக இருந்தது. களநிலைமை மிகவும் மோசமடைந்ததையிட்டு தொடர்ந்தும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை காலவரையின்றி நடைபெறும். கனடிய அமெரிக்க உறவுகள் குரல் கொடுக்க வாருங்கள். தூர இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இருப்பிட வசதி வழங்கப்படும். தூர இடங்களிலிருந்து இருப்பிட வசதிக்கு கமல்-917-744-6673 கருணா-917-880-0320 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள். சிறிய வாகனங்களில் வருபவர்கள் இந்த விலாசத்தை GPS இல் போட 1650 PENNSYLVANIA AVE NW WASHINGTON,DC20006 இந்த இடத்தில் ஒரு நாள் முழுவதும் வண்டி நிற்பாட்ட 13 டொலர் மட்டுமே. குயின்ஸ் நியூயோர்க்கில் இருந்து தினமு…

  19. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வெள்ளை மாளிகைய்கு முன்னாள் அமெரிக்க தமிழ் மக்கள் கனடாவில் வாழும் தமிழர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 46 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளை சித்தரிக்கும் படங்களுடன் தமிழர்களை காப்பாற்றுங்கள், இன்னச் சுத்திகரிப்பை நிறுத்துங்கள் போன்ற கோசங்களுடன் இந்த போராட்டம் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் வெள்ளை மாளிகைக்கு முன்னர் நடத்தப்படும் இப்போராட்டமானது மிக முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. அத்துடன் வேற்றின மக்களுக்கும் ஈழத்தமிழர் நிலை குறித்து விழங்கப்படுத்தப்படுகிறது. படங்கள்................... http://www.tamilskynews.com/index.ph…

  20. வெள்ளைமாளிகைக்கு முன்பாக ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் Thousands of Tamils rally at White House Thousands of members of the Tamil diaspora rallied Friday outside the White House to demand US pressure on the Sri Lankan government as it pursues a major offensive against Tiger rebels. .......................................................... ................................. Organizers said some 5,000 people -- mostly Tamil residents of the United States and Canada -- took part in the rally near the South Lawn of the White House, where they beat drums and chanted "Stop the genocide!" Several protesters waved the tamil's red flag and carried plac…

  21. வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம். * Thursday, February 24, 2011, 15:12 சிறீலங்கா அரசினால் நாடாத்தப்படும் வெள்ளைவான் கடத்தலை எதிர்த்தும், எம் இனம் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படுவதை எதிர்த்தும் ஓங்கிக் குரல் கொடுக்கும், முகமகவும் இவ்வாறான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தமிழரும் விழிப்போடும், உணர்வோடும்…. உரத்துக் குரல்கொடுத்து உலகநாடுகள் எங்கும் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. லண்டனில் இந்த துவிச்சக்கர வண்டி ஊடான பிரச்சார போராட்டத்தை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப் பிரதமரும், மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.