Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் டோட்முண்ட கடைகளில் ஒட்டப்பட்டுள்ள மாவீரரர்தின துண்டுப்பிரசுரங்கள் கிழிக்கப்படுகின்றன. மாவீரரைத் தெய்வமெனப் போற்றும் அனைத்துத் தமிழ் மக்களும் இத் துரோகச் செயலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள இராணுவத்துக்கும் இவ் ஈனச்செயலைச் செய்யும் ஈனத் தமிழருக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சிந்தியுங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள்.

    • 4 replies
    • 1.2k views
  2. நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம். புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட…

    • 28 replies
    • 4.4k views
  3. வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்! by : Benitlas அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்ன…

    • 0 replies
    • 403 views
  4. வேண்டுகோள்!!!!!! ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல்

    • 0 replies
    • 986 views
  5. “வள்ளிப்பிள்ளையின்ரை கனவிலை வந்து வைரவர் உண்மையிலேயே சொன்னவராமடி” “வைரவர் இருந்தால் ஊரைக் காவல் செய்வார்தான். கனவிலை அவர் வந்து தனக்கொரு கோயிலைக் கட்டச் சொன்னதுக்குப் பிறகும் கட்டாமல் விட்டால் கோவத்திலை அவர் ஏதாவது செய்தும் போடுவார்” எங்கள் கிராமத்தில் வைரவர் கோவில் உருவாக வள்ளிப்பிள்ளை என்பவரின் கனவில் வைரவர் வந்து சொன்னதே காரணமாக இருந்தது. வெள்ளைக்காரனிடம் இருந்து இலங்கை சுதந்திரத்தை பெறுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் அது. ஊரில் பரவிய வள்ளிப்பிள்ளையின் கனவு, தனியாக வாழ்ந்து கொண்டிருந்த முதலியார் சுப்பிரமணியத்தார் காதுகளுக்கு போய்ச் சேர்ந்தது. தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுவாமி அறையில் ஒரு அலுமாரியில் வைத்துப் பூட்டி இருக்கும் முதலியாருக்கும் ஒரு காவல்…

  6. ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் இருக்கும் அனைத்து forumகளையும் கூகுளில் தேடி செய்திகள் இணைப்போம் வாருங்கள் ஏதாவது எங்கள் அவலம் தொடர்பாக செய்திகளை இணையுங்கள், கீழே ஆதாரம் என்று போட்டு கீழ் உள்ள இணையங்களை வழங்குங்கள், http://www.warwithoutwitness.com/ http://tamilnet.com/ http://tamilnational.com/ http://www.tamilnation.org/ http://www.tamoulobs.com/ http://www.tamilcanadian.com http://www.sangam.org/ http://www.tamilsagainstgenocide.org/ Video Evidence Massacres des Humanitaires au Sri Lanka Genocide of Sri Lankan Tamils மறக்காமல் நீங்கள் எழுதிய செய்தியின் இணைப்பை இங்கே இணையுங்கள், மற்றவர்கள் அவற்றுக்கு கருத்து எழுதுங்கள், தொடர்பான…

    • 19 replies
    • 2.9k views
  7. கடந்த மார்ச் இரண்டாம் திகதி, லொக்டவுன் காலத்தில், ஒரு நண்பி வீட்டுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காணாமல் போயிருந்தார். அவர் தொடர்பில், ஒரு ராஜதந்திரிகள் பாதுகாப்புடன் தொடர்பான 48 வயது போலீஸ்காரர் கைதாகி இருந்தார். பிரித்தானிய சட்டப்படி, இந்த பெண் எவ்வாறு இறந்தார் என்பதை சொல்லமாட்டார்கள். நீதிமன்றில் விசாரணைக்கு வரும் போதே தெரிய வரும் என்றும் இதுகுறித்த எனது பதிவில் சொல்லி இருந்தேன். இன்று, லண்டன் ஓல்ட் பெயிலி எனும் பழம் பெரும் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்தவாறே, அந்த பெண்ணை, கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, கொலை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார் அந்த கிராதகர். எனவே, வழக்கு இழுபடாமல், நேரடியாக தண்டனையினை முடிவு செய்யும…

  8. வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறவினர்களுக்கு புகலிடம் வழங்கிய சுவிட்சர்லாந்து! விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஐந்து பேருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ரமணன் என்றழைக்கப்படும் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமணன் வன்னி இறுதிக் கட்டப் போரின் போது ஜெனீவாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜெனீவாவில் நடமாடுவதனை காண முடிந்ததாகவும், சுமார் 100க்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் புகல…

  9. வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள். இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது. அமேரிக்காவில் IT காரர்களுக்கான H1B விசாவுக்கான புதிய வழிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்திய IT காரர்கள் எதிர்பார்ப்பது போல, பைடேன் பெரிய மாறுதல்களை செய்ய மாட்டார். காரணம் இந்த முடிவுகள் ஒரு ஆய்வுக்குழுவினால் எடுக்கப்பட்டது. ஆகவே, இந்த அருமையான…

    • 110 replies
    • 15k views
  10. Paul Kalanithi, MD, was a Stanford neurosurgeon who was diagnosed with lung cancer in his mid-30s. He wrote a popular op-ed for The New York Times in early 2014 on confronting mortality. Here, he reflects on his changing perception of time as doctor, patient and new father. He died at 37 on March 9. The Stanford community mourns his loss. ஒரு இளவயது நரம்பியல் வைத்திய நிபுணர் சுவாசப்புற்று நோய்காளானார்....ஆங்கிலத்தில் அவரின் குரலிலேயே.... http://stanmed.stanford.edu/2015spring/before-i-go.html http://med.stanford.edu/news/all-news/2015/03/stanford-neurosurgeon-writer-paul-kalanithi-dies-at-37.html

    • 0 replies
    • 677 views
  11. மே 2009 இல் சிறி லங்காவில் கொன்றொழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோருமுகமாகவும் வகை கூறு முகமாகவும் உலகெங்கும் குரலெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில், நியூ யோர்க் வாழ் அமெரிக்கத் தமிழ் வாழ்வின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய மக்கள் குழுவொன்று தமது பங்கையும் செலுத்துமுகமாகப் பேருந்தொன்றில் குவிந்துவந்து வாஷிங்டன் நகரில் இராஜாங்கத் திணைக்களத்தின் முன்னால் ஒரு பேரணியாகத் திரண்டு, பதாகைகளையும் தாங்கி நின்று ஆர்வத்துடன் ஒரே குரலில் அமெரிக்க அரசின் கவனத்தைக் கோரி நின்றனர். அவர்கள் கூறி நின்ற சேதி, அம்மையார் கிளின்டனிடம் அப்படியே போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதில் மட்டும் ஐயத்துக்கிடமில்லை. இன்னும் சில நாட்களிலேயே இடம்பெறவிருக்கும் ஐ.ந…

  12. வோஷிங்டன் மாகாணத்தில் ’தமிழ் பாரம்பரிய நாள்’ 23 Views ஐக்கிய அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தின் ஆளுநர் திரு. ஜே.இன்ஸ்லி அவர்கள், மார்ச் 09ஆம் திகதியை ’தமிழ் பாரம்பரிய நாள்’ ஆக அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பில், “வோஷிங்டன் மாகாணத்தில், 9,000 தமிழ் மக்கள், வசிக்கின்றனர். அவர்களின் தனித்துவமான பூர்வீக மரபுகளை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் பாரம்பரியத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம். உலகின் மிகப் பழமையான மற்றும் தொன்மையான தமிழ் மொழி, அங்கீகாரம் பெற தகுதியுடையது. தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், கனடா நாட்டின் பல பகுதிகளில் கௌரவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வோஷிங்டன் மாகாணத்தில், தமிழ் மொழி…

  13. பொதுவாகத் தமிழினத்தை நோக்கிய எச்சரிக்கை தான் இது என்றாலும் கடந்த சில நாட்களாக தினமும் கேள்விப்படும் கண்டு துயருறும் செய்திகள் ஸ்கோபறோத் தமிழர்களிற்கான விசேட எச்சரிக்கையாக இந்த விடயத்தை பதிய வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஸ்காபுரோ பகுதியில் நானறிய 7 தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மோர்னிங்சைட், நெல்சன் ஆகிய வீதிகளுக்கு இடையிலேயே இந்தக் களவுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இரண்டு சங்கிலி அறுப்புகளும் ஆதற்கு முதல்நாள் 2 அறுப்புகளும் இதனுள் அடக்கம். வழமையாக தனியே செல்லும் பெண்களிடம் தமது கைவரிசையைக் காட்டிய திருடர்கள் கடந்த சனிக்கிழமை நெல்சன் பார்க்கினுள் சுமார் நூறு தமிழிர்கள் கூடியிருந்த இடத்தின் வாயிலில் ஒரு உதைப்தாட்டப் பயிற்சியாளரான த…

  14. ஸ்காபரோ ரூச்ரிவர் தொகுதிக்கான வேட்பாளராக லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் திரு. பிரகல் திரு வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மாகாணசபை உறுப்பினர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான இடைத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட ஆறு பேர் முன்வந்திருந்தனர். கட்சியின் சார்பில் அவர்களின் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று ஸ்காபரோ நகரத்தில் இடம்பெற்றது இதன்போது வாக்கெடுப்பில் பிரகல் திரு வெற்றி பெற்றார். கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இயக்குனர் சபை உறுப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினராக இருந்தவர். 1700க்கும் மேற்பட்ட வாக்களார்கள் கலந்து கொண்ட இந்த…

  15. ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை முதல் துவங்கும் என ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் மிட்சி ஹன்டர், என்.டி.பி கட்சியின் சார்பில் ஆடம் கியாம்ப்ரோன் , கிரீன் கட்சியின் சார்பில் நிக் லீசன் மற்றும் கோன்செர்வேற்றின் கட்சியின் சார்பில் நம்மவரான கென் கிருபாவும் களத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வசதியாக கீழ்க்காணும் முகவரிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 10 a.m. to 8 p.m வரையிலும் திறக்கப்ட்டிருக்கும். 292 Manse Rd , Heron Park Community Centre …

    • 2 replies
    • 748 views
  16. ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி! கனடா – ஸ்கார்பரோ ஐயப்பன் ஆலய குருசாமி , யாழ்ப்பாணம் அனலைதீவில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமானது கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி என ‘Toronto Star பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் முன்னாள் தலைவரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என ‘Toronto Star’ கூறியுள்ளது. கனடா ஐயப்பன் ஆலய குருசாமி இலங்கையில் வைத்து அடித்துக் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்ப…

    • 3 replies
    • 414 views
  17. ஸ்கார்போரோ கடையொன்றில் விற்கப்பட்ட மீனில் நச்சு கலந்திருப்பதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவரமைப்பு எச்சரிக்கை Apr 21 2012 06:25:46 ஸ்கார்போரோ கடையொன்றில் விற்பனைக்காக உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கெண்டை மீனில் நச்சுத் தன்மையுள்ள இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கேட்டரிங் அண்ட் பைன் பூட் நிறுவனக் கடையிலேயே இந்த மீன் விற்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை, ஏப்ரல் 17 என திகதி குறிக்கப்பட்டிருந்த இந்த மீனை வாங்கி உண்ட மூவர் உடல் சுகவீனமடைந்தனர். இந்த விடயம் அறிந்து சோதனையில் இறங்கிய கனடிய உணவு கண்காணிப்பு அதிகாரிகள் மீனில் கிளாஸ்டிரீயம் என்ற நச்சேற்றத் தன்மையுடைய பாக்றீரியா கலந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். …

    • 21 replies
    • 2.1k views
  18. ஸ்கொட்லாந்து நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நிகழ்வு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கையில் மட்டுமன்றி இலங்கை தமிழர்கள் பரந்து வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்த மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. https://tamilwin.com/article/maaveerar-day-in-scotland-1701118243

  19. கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள். https://www.kuriyeedu.com/?p=364956

    • 0 replies
    • 681 views
  20. ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்:தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை November 2, 2021 ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள சிறீலங்கா அரச தலைவரான கோட்டாகய ராஜபக்சா பயணம் சென்றிருந்த நிலையில், அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள், ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(பிரித்தானியா) ஊடக அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதில், “தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பாளன் கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட் நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் மகாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்த…

  21. ஸ்கொட்லாந்து அரசின் ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழன் – டாக்டர் வரதராஜா 194 Views ஸ்கொட்லாந்தின் தேசியக் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்படும் மனிதநேய விருதுக்கு ஈழத்து டாக்டர் வரதராஜா துரைராஜா உட்பட மூன்று பேர் 2021ஆம் ஆண்டிற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது மூன்றரை இலட்சம் மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்ட போது, எந்தவித உதவிகளும் இல்லாத போது டாக்டர் வரதராஜா பணியாற்றி பலரின் உயிரைக் காப்பாற்றினார். அந்தத் தாக்குதல் பற்றி இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும், கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கிக் கூறி, எத்தகைய அவலம் அங்கு நட…

  22. Started by arjun,

    இன்று முதல் ஒருவாரத்திற்கு கனேடிய திரையரங்குகளில் கதி செல்வகுமாரின் ஸ்டார் 67 என்ற எம்மவரின் திரைப்படம் திரையிடப்படுகின்றது . முடிந்தால் இன்று செல்லவுள்ளேன் .

  23. ஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின் போது வெடித்தகாரணமாக பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 பொலிஸார் உட்பட 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போராட்டங…

  24. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சுவீடன் தமிழர்கள் போராட்டம்! சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி மக்களின் மீது ஏவப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டம் நடந்தது. நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பட்டத்தின் பொழுது, ஸ்டெர்லைட் ஆலையின் சட்டவிரோத நடவடிக்கைகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையால் பரப்பப்பட்டு வரும் நச்சுக் காற்று, நீர் மாசடைதல், 1998 முதல் 2013 நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசாங்கங்களும் எடுத்த சட்ட நடவடிக்கைகள், வேதாந்தா நிறுவனத்தில் உலகளாவிய சட்ட விதிமுறை மீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.