வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம் லண்டன் கனகதுர்கை அம்மன் அடியார் அங்கத்தவர் பட்டியலில் 1300 சந்தாதாறர்கள் இருந்து வந்தார்கள் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் 1000 சந்தாதாறரின் பெயர் பட்டியலை தற்போது கோவிலை அடாத்தாக வைத்திரக்கும் கும்பல் நீக்கியுள்ளது. இது இலங்கை அரச கொடுமையிலும் கொடுமையானது என்று பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கடந்த இரு வருடங்களாக நாசகாரிகளின் கையில் சிக்கிசிதறுண்டசெய்தி அறிந்திருப்பீர்கள். நீதிமன்றம் ஏறி தடையுத்தரவு வாங்கி ஆலயத்தை சின்னாபின்னப்படுத்தியதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆலயங்கள் வெறுமனே வருமான நோக்கமின்றி சமூக சிந்தனையுடன் செயற்பட வேண்டுமென சிந்தித்து 2001இல் இருந்து…
-
- 12 replies
- 2.1k views
-
-
தலைப்பை பார்த்து நான் தத்துவம் கூற போவதாக நினைத்தால் நிச்சயமாக இல்லை. இங்கு களத்தில் கருத்தாடும் சிலர், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் சக மனிதர்களை விழிக்க கையாளும் சொற்கள் பல முறை மனத்தை உறுத்தி இருக்கிறன. இது தொடர்பாக பழைய களத்திலும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். தங்களை (தனி நபர்/ சமூகம்/ இனம்/ தோற்றம்) பற்றிய தற்பெருமை???? மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம்??? இவற்றில் எது காரணமாக இருக்க வேண்டும் என சரியாக சொல்ல தெரியவில்லை. மற்றைய சக மனிதர்களை தாழ்வு நவிற்சியான சொற்களை பாவித்து ஒரு பக்கம் விழித்து கொண்டு இன்னொரு பக்கம் நான் மற்றவர்களின் மதத்தை மதிக்கிறேன், உணர்வை மதிக்கிறேன், இன்னும் என்னேன்ன உரிமை மதிப்பை சொல்ல முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லி மதிப்ப…
-
- 12 replies
- 4.1k views
-
-
சுவிஸில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு 'அக்கினிப் பறவைகள்' என்ற சுவிட்சலாந்தில் செயற்படும் தமிழ் இளைஞர் அமைப்பினர் தமிழீழ அடையாள அட்டையை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். 06.05.2018 அன்று சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்களை 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினர் வெளியிட்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறியிருந்தார்கள். இது தொடர்பாக அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்: 01.01.2007 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் …
-
- 12 replies
- 3.4k views
- 1 follower
-
-
CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும். * [இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.] .* சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். . சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங…
-
- 12 replies
- 1.8k views
-
-
வணக்கம், அண்மையில கிளிநொச்சியை சிறீ லங்கா இராணுவம் கைப்பற்றியது தொடர்பாக சிறீ லங்கா அமெரிக்கத்தூதுவரகம் ஒருபக்கச்சார்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. கீழுள்ள இணைப்பை சொடுக்கி இது தொடர்பான உங்கள் கருத்தை - எதிர்ப்புக்களை - சிறீ லங்கா அமெரிக்கத் தூதுவரின் வலைப்பூவில் தெரிவித்துவிடுங்கள். நன்றி! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரின் வலைப்பூவில் கருத்துக்கூற இங்கே அழுத்துங்கள்! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரகம் கிளிநொச்சி கைப்பற்றல் தொடர்பாக முன்பு வெளியிட்ட அறிக்கை: Embassy Colombo Press Statement January 6, 2009 - The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka. We hope that this event will help haste…
-
- 12 replies
- 2.9k views
-
-
1970 களில் ஜேர்மனி சுவிஸ் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்கா வந்த இந்த மக்கள் இப்போதும் அந்த நாளில் வாழ்ந்த வாழ்க்கை மாதிரியே வாழ்கிறார்கள்.இவர்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.அரை குறை நம்பிக்கையாக இருந்தது.அண்மையில் பென்சில்வேனியா மாநிலத்தில் லான்செஸ்ரர் என்னும் இடத்திற்கு இவர்களைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.பெரும் தொகையான மக்கள் இவர்களையும் இவரகள் வதிவிடங்களையும் பார்க்க வருகிறார்கள்.வந்தவர்கள் இவர்களது உற்பத்தி பொருட்களையும் நிறையவே வாங்கி செல்கிறார்கள். சாதாரணமாக எமது வீடுகள் போன்ற வீடுகளிலேயே வாழ்கிறார்கள்.ஆனால் மின்சாரம் பாவிப்பதில்லை.மோட்டார்வண்டி பாவிப்பதில்லை.எந்த ஒரு இயந்திரத்தையும் பாவிப்பதில்லை.ஏன் மிதிவண்டி கூட பாவிப்பதில்லை.ஆனால் ஸ்கூட்டர் மாதிரி இரண்டு…
-
- 12 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் எதிர்வரும் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த வருட மஹோற்சவத்தை சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய யாழ்ப்பாணம் சிவஸ்ரீ குகசாமி லவக்குருக்கள் முன்னின்று நடத்த உள்ளார். மஹோற்சவத்தின் போது ஆலயத்தில் மங்கள இசையை வழங்குவதற்காக ஈழத்தின் புகழ் பூத்த கலைஞர்களான சின்ன காரைக்குறிச்சி என்று அழைக்கப்படும் சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், ஈழத்தின் தலைசிறந்த தவில் மாமேதை தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர் வருகை த…
-
- 12 replies
- 995 views
-
-
முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம் Posted by Renu on Tuesday, April 28, 2009, 5:14 | 399 Views | . வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே, தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா, வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா, அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன். “ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா” என்று வன்னியில…
-
- 12 replies
- 2.5k views
-
-
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Berlin Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin Düsseldorf Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf (முகநூல்: loyolahungerstrike)
-
- 12 replies
- 832 views
-
-
இன்று மனித நேய செயல்பாட்டாளர்களின் இறுதி விசாரணை .............பார்வையிடுவதற்காக .நானும் உயர் நீதி மன்றம் சென்றிருந்தேன் ....இன்று குற்றம் சுமத்தப்பட்ட ஒவ்வொருவரும் தமது இறுதி வார்த்தையை சொல்லவேண்டும் .இம்மாதம் 18 ஆம் திகதி இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும் இதுவே உயர் நீதி மன்றத்தின் திட்டம் ............. ஆனால் இன்றைய வழக்கில் எல்லாம் தலைகிழாக மாறியது..........எமது மனித நேய செயல்பாட்டாளர்களின் வழக்கறிஞ்சர்கள் மிகவும் பிரமாதமாய் வாதாடி எதிர் தரப்பு வாதிகளின் பல பொய்ப்பிரச்சாரங்களை உடைத்து விட்டார்கள் .....அதன்பின் பிரதான நீதிபதி எழுந்து இப்போது தீர்ப்பு வழங்க முடியாது ..செப்டம்பர் ,ஒக்டோபரில்தான் தீர்ப்பு வழங்க லாம் என்றும் ,குற்றம் சுமத்தப்பட்டவர்களின் இறுதி வார்த்தை கூட இன…
-
- 12 replies
- 1.3k views
-
-
(நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உங்களது ப…
-
-
- 12 replies
- 663 views
- 1 follower
-
-
வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை. Mohanay February 05, 2016 Canada காப்பீட்டு மோசடி “நடன இயக்குநர்” ஒருவர் ரொறொன்ரோவின் பிசியான வீதிகளில் 13 வாகன மோதல்களை நடாத்திய குற்றத்திற்காக வியாழக்கிழமை மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். குற்றவியல் அமைப்பொன்றின் தலைவர்களில் ஒருவரான 38வயதுடைய உதயகாந்தன் ‘மனோ’ திருநாவுக்கரசு என்பவர் ஒரு டசின் கணக்கான சாரதிகள் மற்றும் பயணிகளை போலியான வகையில் காயப்பட்டவர்கள் என காட்டி 1.5மில்லியன் டொலர்கள் வரையிலான பொய்யான காப்பீட்டு கோரிக்கைளை பெற்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டார். இத்தொகையில் 1.2மில்லியன் டொலர்கள் திருநாவுக்கரசுவின் வணிக கணக்கில் சென்றுள்ளதாதவும் கூறப்பட்டுள்ளது.…
-
- 12 replies
- 1.6k views
-
-
Oct 27, 2010 / பகுதி: செய்தி / கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி! கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர். இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார். கனடிய வரலாற்றிலேயே முதன்முதல் உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உளளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார். இதேவேளை …
-
- 12 replies
- 1.1k views
-
-
Three-in-a-bed fraudster stole £30m, blew millions in her lunch break and tipped shop assistant £900k Sentenced to 15 years in jail for the spending spree Gave away hundreds of thousands of pounds to shop assistants Engaged in three-way sexual encounters with boss and her husband By Richard Shears Rajina Subramaniam stole £30 million from the finance company she worked for A Sydney woman who stole more than £30 million from the finance company she worked for sometimes spent millions in a single lunch hour, a judge said today. The extraordinary story of 43-year-old Mrs Rajina Subramaniam, who bought jewellery, houses and even gave …
-
- 12 replies
- 1.7k views
-
-
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா! ஒலிம்பிக் (Olympic) தீபத்தை ஏந்திய முதல் இழங்கைத் தமிழர் என்ற பெருமையை பிரான்ஸில் வசித்துவரும் வெதுப்பக உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah) பெற்றுள்ளார். நேற்று மாலை 6.00 மணியளவில் தர்ஷன் செல்வராஜாவிடம் ஒலிம்பிக் தீபம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் அதனை ஏந்தி சுமார் 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் பரிஸ் நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற பாண் தயாரிப்புப் போட்டியில் முதலிடம் பெற்றிருந்தார். இதனையடுத்து பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. htt…
-
-
- 12 replies
- 1.2k views
- 2 followers
-
-
சிட்னியில் நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி 2007
-
- 12 replies
- 2.4k views
-
-
சுவிஸ் UBS வங்கியினர் தமது வாடிக்கையாளர்களுக்கு , சுவிசிலுள்ள குறிப்பிட்ட 35 மலைகளுக்கு செல்லுவதற்குரிய ஒரு விசேட விலைக்கழிவினை வழங்கியுள்ளனர். இதன் பிரகாரம் சுவிஸ் UBS வங்கியில் வங்கிக்கணக்கினை வைத்திருக்கும் ஒருவர் , அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கு ஒருவருக்கு தலா 10 பிராங்குகளுக்கு இரு வழிப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பயணச்சீட்டானது அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கும் அதன் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு சென்று வர பாவிக்கலாம் [zahnradbahn (rack railway), standseilbahn (cable car), luftseilbahn (aerial cableway), sesselbahn] கணவனும் மனைவியும் செல்வதானல் இருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் .வங்கி அட்டை மற்றும் அடையாள அட்டை முக்கிய…
-
- 12 replies
- 2.1k views
-
-
தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசித்த முன்னாள் அமெரிக்க சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் காலமானார் 181 Views தமிழீழ தேசியத் தலைவரையும், தமிழீழ விடுதலைப் போராடத்தையும் நேசித்தவரும், சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தமிழீழ அரசை நிறுவுவதற்குமான போராட்டத்தில் தீவிர ஆதரவாளராக இருந்தவருமான அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க் 93ஆவது வயதில் கடந்த 09ஆம் திகதி தனது இல்லத்தில் காலமானார். தேசியத் தலைவரின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தி மலரில் தனது கருத்துக்களை பதிந்திருந்தார். 1967 முதல் 1969 வரை அமெரிக்காவின் சட்டமா அதிபராக பணியாற்றியிருந்தார். மேலும் இவர் தமிழீழ …
-
- 12 replies
- 1.3k views
-
-
“ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல, வெறும் ஆயுத மோதலே” என்ற தொனிப்பொருளில் Sri Lankan Canadian Action Coalitionஇனால் நேற்று (Jun 6) Zoom காணொளி மாநாடு நடத்தப்பட்டது. இதில் Dr. சரத் சந்திரசேகர உட்பட நால்வர் கலந்துகொண்டனர். இனப்படுகொலைக்கு ஆதரவாக தமிழ் கனடிய அரசியல் தலைவர்கள் உட்பட ஏனைய அரசியல் தலைவர்கள், பாடசாலை சபைகள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள், Scarborough Rough Park தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜய் தணிகாசலம் ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ (Tamil Genocide Education Week Act -Bill 104) தொடர்பாக ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டமூலம் அனைத்துக்கும் எதிராக மிக விரிவான ஒரு விளக்கத் தொகுப்பாக இது அமைந்தது. இதில் கனடியத் தமி…
-
- 12 replies
- 2.2k views
-
-
நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 99 (%) வீதமானவர்கள் தனிநாடு தான் ஒரே தீர்வென வாக்களித்துள்ளார்கள்.! ஈழ சரித்திரத்தில் இடம் இடம்பெற்ற மிகவும் முக்கியமான பொதுஜன வாக்கெடுப்பு இதுவாகும். நோர்வேயில் வாழ்கின்ற 14000 மேற்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தியுள்ளனர். ஈழத்தமிழர்களின் தன்னாட்சியையும், இறைமையையும் கோரிநின்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மீளுறுதிப்படுத்தலுக்கான வாக்களிப்பானது நேற்று(10.05.09) நோர்வேயில் நடைபெற்றது. ஊத்றூப் (Utrop) எனும் நேர்வேஜிய பிரபல பத்திரிகை நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களில் 80(%) வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்து ஒரு பெரிய வரலாற்றைப் பதிவு செய்து…
-
- 12 replies
- 2.1k views
-
-
மகா சிவராத்திரி விரதம் யேர்மனி வெஸ்பாலின் மாநிலத்திலுள்ள டோட்முண்ட் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்தநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் 17.02.15 செவ்வாய்க்கிழமை மகாசிவராத்திரி விரதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் சாமப் பூசையைத் தொடர்ந்து சந்திரமௌலீஸ்வரப் பெருமான் சாந்தநாயகி சமேதரராய் இடபவாகனத்தில் எழுந்தருளிய உள்வீதித் திருவுலாவும் அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடைபெற்றன. நான்கு சாமப்பூசைகளிலும் அதிகமான பக்தர்கள் கலந்து. சிவராத்திரி விரதத்தைப் மிகச் சிறப்பான முறையில் பக்தியாகக் கடைப்பிடித்தார்கள். இளஞ்சந்ததியினர் இருபாலரும் பங்கேற்றமையைக் காணக் கூடியதாக இருந்தது. ஆலயகுரு சாமி தெய்வேந்திரக்குருக்கள் அவர்கள் சமய அனுஸ்டானங்களுக்கமைவாக நான்கு …
-
- 12 replies
- 1k views
-
-
[size=4]இவ் "வசந்தன் கூத்து" தென் கலிபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டத்தினரால் தயாரிக்கப்பட்டு 11-03-2012 அன்று Irvine, CA இல் மேடையேற்றப்பட்டது.[/size] [size=5]தமிழின் பொற்காலப் பெருமை சொல்லவரும் "வசந்தன் கூத்து"[/size]
-
- 12 replies
- 3.8k views
-
-
http://www.languageshome.com/ மலையாளம் கற்றுக் கொள்ள: http://www.languageshome.com/Tamil-Malayalam.htm
-
- 12 replies
- 2.4k views
-
-
முள்ளிவாய்க்காலில் சிந்திய தமிழர்களின் இரத்தம் காய்ந்துவிட்டதோ தெரியாது. அகதிமுகாம்களில் மக்களின் துயர் துடைக்கப்படவில்லை. புலம்பெயர் தமிழர்களின் மனச்சுமை அகற்றப்படவில்லை. ஆனால் சுவிஸ் சுயநலவாதிகள் தங்கள் வசதிகளை பெருக்கிக்கொள்வதில் தங்கள் முன்னெடுப்புக்களை ஒருபோதும் கைவிடத் தயாரில்லை. சும்மா இருந்துகொண்டு வாழ்க்கையை சுவைத்தவர்கள் வசதிகளை இழக்கத்தயாரில்லை என்பதையே இந்த நிகழ்வு காண்பிக்கின்றது. மாவீரர் கிண்ண விளையாட்டுப்போட்டி. வியாபாரிகள் விளம்பரத்துக்காய் தகுந்த பேர் சூட்டுக்கொள்வார்கள். இவர்களும் குறைந்தவர்களா? தடுப்பு முகாம்களில் பத்தாயிரத்துக்கு அதிகமான போராளிகள் வாடிக்கொண்டிருக்க இந்த சுயநலவாதிகள் ஒரு நிமிட …
-
- 12 replies
- 3.5k views
-