Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் பிரித்தானியவிற்கு வருகை தந்துள்ள மகிந்தவிற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த லண்டன் வாழ் தமிழ் மக்கள் முடிவு செய்துள்ளனர் என தமிழ் ஒளி இணையத்தின் இரவுச் செய்தில் கூறப்பட்டது.

    • 46 replies
    • 7k views
  2. கொஞ்ச நாளாக முடி கூடி, தலையில் ஒரு இடத்தில் நிற்குதில்லை. வெட்டவேண்டும் வெட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேனே ஒழிய நேரம் கிடைக்கவில்லை. நேற்று(வியாழக்கிழமை) வீட்டில் நின்றிருந்தேன். மனுசி வேலைக்குப் போய்விட்டது, பிள்ளைகள் பள்ளிக்கூடம். சரி, இண்டைக்கு எப்படியாவது முடிவெட்டுவதென்று தீர்மானித்துக்கொண்டு மனுசிக்கு ரிங்க் பண்ணி, "ஒரு பத்து ரூபா வேணும், வீட்டில காசு எங்கேயாச்சும் வைச்சிருக்கிறீங்களோ?" என்று கேட்டேன். "அலுமாரியைத் திறந்து ரெண்டாவது லாச்சிக்குள்ள கமெரா பெட்டிக்குள்ள 100 டொலர் இருக்கு, எடுங்கோ" என்று கட்டளை வந்தது. பெருத்த சந்தோசம், 100 டொலரா, கண்ணில கண்டு எவ்வளவு காலம் என்று எண்ணிக்கொண்டு லாச்சியைத்திறந்து பணமும் எடுத்துக்கொண்டு தூங்காபீயில இருக்கிற "ச…

    • 5 replies
    • 937 views
  3. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் முன்வைக்க வேண்டிய முக்கியவிடயம். போரை நிறுத்தி மக்களைக்காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கு உணவுவழங்கவேண்டும் என்பதில் எந்தவொரு நாடும் மறுப்பதிற்கில்லை அது மனிதாபிமான பிரச்சனையாக யாவரும் கவனத்திலெடுப்பார்கள் தொடர்ந்து இந்தமாதிரியான போராட்டங்கள் புலம்பெயர்ந்த மக்களால் முன்வைக்கப்படுவதுடன் குறிப்பாக இதைவிட முக்கியமான விடயங்கள் கவனத்திலெடுக்கத் தவறியதால் எங்களுக்கு இந்த நிலமை என்று கருதுகிறேன். இவ்வாறான விடயங்களை முன்வைத்ததால் 1. விடுதலைப்புலிகளை நாங்கள முக்கியமாக கருதவில்லை மக்களைக் காப்பாற்றினால் போதும் மக்களுககுஉணவு வழங்கினால் போதும் என்ற தேற்றப்பாட்டை சர்வதேசத்திடம் நாஙகளே உருவாக்கிவிட்டோம் 2. மக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் …

  4. கடந்த 21 நாட்களாக பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சற்றுமுன்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இருதயம் துடிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக அறியப்படுகிறது. பரமேஸ்வரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் பிரித்தானியாவில் பாரிய எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மாணவ சமூகம் தற்போது அவர் உண்ணாவிரதமிருக்கும் திடலில் குவிய ஆரம்பித்துள்ளனர். பரமேஸ்வரனின் இதயம் துடிப்பது குறைய ஆரம்பித்திருக்கலாம் ஆனால் அவரின் மன உறுதியும் இ பிரித்தானியா வாழ் தமிழர்களின் உணர்வும் இன்னமும் குறையவில்லை. 21 நாட்களாக ஆகாரமின்றி தன்னை வருத்தி ஈழத்தில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட இவர் ஏற்றிய தீபம் தற்போது பிரித்தானிய தமிழரிடைய…

  5. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசியவாதம் தமிழர்களிற்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களிற்கான உரிமைகளையும் எதிர்த்துவந்துள்ளது. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். இலங்கை அரசாங்கத்த…

  6. இன்னும் எங்கள் மனங்கள் மாறவில்லையா!!!!! அன்புத் தமிழ் உறவுகளே இன்னும் எதற்காக வீட்டிற்குள் பதுங்கி இருக்கிறோம்....முடங்கி இருக்கிறோம்?? இன்னும் எங்களிற்கு தெளிவு ஏற்படவில்லையா? அல்லது எமக்கு என்ன எங்கள் வாழ்க்கை சரியாக அமைந்து விட்டது எதற்காக நாம் போய் எங்கள் நேரத்தை வீணாக்குவான் என எண்ணுகிறோமா? ஏன் சுயநலமாக இருக்கிறோம??; ஏன் பாராமுகமாக இருக்கிறோம்?? அந்த மக்களும் எங்கள் இரத்த உறவுகள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்?? இன்று புலத்திலே தெருக்களில் இறங்கி போராடும் எம் உறவுகளிற்கு என்ன நடந்தது என்பதை அறிந்தோமா?? இந்த நிலை தான் சுக வாழ்விற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களிற்கும் வரலாம் ஏனெனில் நாங்கள் நாடற்ரவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது!!!!. என்ன த…

    • 0 replies
    • 878 views
  7. இன்னொரு தமிழ் இளைஞனின் உயிர் ரொரன்டோ பகுதியில் பறிப்பு சாரங்கன் சந்திரகாந்தன் ( Charankan Chandrakanthan) எனும் 25 வயதேயான தமிழ் இளைஞன் நேற்றிரவு Middlefiled and McNicoll உயிராபத்தான நிலையில் சூட்டுக் காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சற்று நேரத்தில் இறந்துள்ளார். இவருக்கும் இன்னொருவருக்கிடையில் ஏற்பட்ட பிணக்கின் போது மற்ற நபர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://toronto.ctvnews.ca/25-year-old-fatally-shot-in-scarborough-identified-by-loved-ones-1.4602516

  8. இன்றில் இருந்து கஞ்சா கலந்த பண்டங்களை கனடாவில் வாங்கலாம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னதாக சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா பாவனை, இன்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இதன்மூலம், சட்டாபூர்வமாக ஒருவர் கஞ்சா கலந்த தின்பண்டகளை விற்கலாம், உண்ணலாம். விற்பனைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். ஆனால், அவை சில சட்ட வரையறைகளுக்கு உட்பட்டவை. அவற்றை மீறினால், பெரிய தண்டனைக்கு உள்ளாகலாம். இருந்தும் சட்டத்திற்கு புறம்பான கஞ்சா வளர்ப்பு குறையவில்லை. காரணம், விலை மற்றும் நுகர்வோருக்கு கொண்டுசேர்க்கும் வேகம். இது சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் குற்றங்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை என்கின்றனர் காவல்துறை. அதேவேளை, ஒருவர் போதையில் உள்ளாரா என அறிவதற்கான கருவிகள் முழ…

    • 16 replies
    • 2.1k views
  9. Tuesday night at 8pm on ABC TV: "Sri Lanka - Hell or High Water" Sri Lanka - Hell or High Water Reporter: Eric Campbell If they stay they face intimidation, violence even death. If they go they put their lives and life savings in the hands of people smugglers, run the gauntlet of naval patrols and the perils of the sea itself. They are the Tamils of Sri Lanka and many of them are choosing to take the high water over the hell at home. For some it’s a case of if at first you don’t succeed, try again. http://www.abc.net.au/foreign/ Hell or High Water Broadcast: 09/02/2010 Reporter: Eric Campbell As many as 40,000 civilians could have been killed …

  10. The Sri Lankan government are engaged in a systematic genocide blinding the world by a label set out by the Bush administration " WAR ON TERROR ". The Sri Lankan government has said they will end this war in 48 hours with the use of heavy weapons targeting a small patch of land where thousands and thousands of civilians are displaced within. We must end this bloodshed now. Time is running out. The longer we and the international community wait the heavier the civilian casualty. Let us come together tomorrow and show the international community how dire this situation is and how quickly a ceasefire has to be implemented. PLEASE COME OUT TOMORROW. BRING YOUR FAMIL…

  11. கொடிய சிங்கள அரசின் கோரமுகத்தை கிழித்தெறிய பிரான்சில் அணி திரளுமாறு அழைப்பு நேற்று சனிக்கிழமையன்று இரவு முதல் இன்று காலை வரை கொடிய ஆயுதங்களைப் பாவித்து 2000க் கணக்கான உயிர்களைப் பலி எடுத்துள்ளது சிங்களம். கொடிய சிங்கள அரசின் கோரமுகத்தை கிழித்தெறிய வேண்டும். பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் றீப்பப்ளிக் சதுக்கத்திற்கு திரண்டு வருமாறு அழைக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள். தொடர்ந்து 33 வது நாட்களாக உண்ணா நிலையிலிருக்கும் செல்வகுமார், நவநீதன் ஆகியோர் நீர்மட்டும் அருந்தியபடி மிகவும் உறுதியோடு இப்போராட்டத்தை தொடர்கின்றனர். தமிழினப்படுகொலையை தடுக்கக்கோரி பட்டினி கிடக்கும் இவர்களை பெருமளவான பிராஞ்சு அரசியல் ஆர்வலர்கள், சட்டவாதிகள், எழுத்தாளர்கள் என பெரும்பாலானவ…

    • 0 replies
    • 579 views
  12. இன்று 05.09.2020 பிரான்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசைத்தேர்வு நிகழ்ச்சியில் சுவிஸ் வசிக்கும் தமிழ்ச்சிறுமி ஒருவர் கலந்து கொண்டு தேர்வும் செய்யப்பட்டுள்ளார்

  13. இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளில் இதை புலம்பெயர் தமிழர்கள் பார்த்துவருகின்றனர். உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு நம்பிக்கை உள்ளது. உதாரணமாக தென் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நல்ல நாள் இல்லை என பலர் கருதுகின்றனர். அதே செவ்வாய்க்கிழமையை வட இந்தியர் மங்கள வாரம் என அழைத்து பல சுப காரியங்களை நிகழ்த்துகின்றனர். இவ்வகையில் மேல் நாட்டினர் 13ஆம் தேதியை கெட்ட நாள் என கருதுகின்றனர். அத்துடன் அதோடு வெள்ளிக்கிழமை அன்று 13ஆம் தேதி வந்தால் அது அபாயமான நாள் என பலரும் பயந்து வருகின்றனர். சிலர் வேலைக்கும் போவதில்லை ஆனால் காலத்தின் சுழற்சியில் இந்த 13ஆம் தேதியுடன்…

  14. அருந்ததி றோய் மற்றும் கெகெலிய. http://news.bbc.co.uk/today/hi/today/newsi...000/7973601.stm கெகலியேவின் புழுகு தாங்க முடியாதப்பா...

  15. இன்று IBC இல் மாவீரர்நாள் 2011ம் ... இரவு 6 மணி முதல் ... வானவேடிக்கைகள் இருக்கும் ... http://www.ibctamil.fm/

  16. இன்று அதிகாலை இலங்கையர் படுகொலை; சைபிரஸில் நடந்த கொடூரம்! 0:53volume_dow சைபிரஸ் நாட்டின் லிமாசோலில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவரைக் கொடூரமாக கொலை செய்த சந்தேக நபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். கொல்லப்பட்டவரது சடலம் மிக்கோரிஸ் அவெனியூவின் மைக்கல் மைக்கலிட்ஸ் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது ம…

  17. இன்று இரவு லண்டனில் பேரணியும், ஐ.நாவை நோக்கிய நடை பயணமும் திகதி: 23.07.2010 // தமிழீழம் கறுப்பு ஜுலை நாளில், இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், போர்க் குற்ற விசாரணை மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் இன்றிரவு மாபெரும் பேரணி இடம்பெற இருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். மேற்கண்ட கோரிக்களை முன்வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை வெஸ்ற்மினிஸ்ரர் தேவாலயத்திற்குப் பின்புறமாக இருந்து பேரணி ஆரம்பித்து, பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை சென்றடையவுள்ளது. …

    • 4 replies
    • 607 views
  18. இன்று ஒரு முக்கியமான நாள்.ஆனால் எல்லோரும் மறந்து விட்டநாள்.ஒரு இனத்தின் பெரும் பகுதி ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்த நாள்.திரும்பிப் பார்க்கும்போது காலத்தின் சுவடுகளில் நாம் விட்டு வந்த இந்தநளின் தடங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.ஆம் இன்றுதான் ஒட்டு மொத்த யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த நாள்.17 வருடங்களுக்கு முன் இதே நாள் 30 .10 .1995 ம் ஆண்டு கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 லட்சம் மக்கள் யாழை விட்டு ஒரு இரவில் வெளியேறியிருந்தோம். எங்கள் கால்கள் எங்கு நோக்கி நடக்கிறன என்பதுகூடத்தெரியாமல் உடுத்த உடையோடு உடமைகள் ஏதுமின்றி நடக்கத்தொடங்கினோம்.அந்தநாளை கடந்து வந்த உங்களில் யாராவது இங்கிருந்தால் உங்கள் நினைவுகளையும் இங்கு பதிவு செய்யுங்கள். கண் திறந்த தேசம் அங்கே......கண் மூட…

  19. இன்று ஜுன் 12ம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவின் ரொறன்ரோ நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்- மேலதிக விபரங்களுக்கு: http://www.tamilnaatham.com/advert/2009/jun/20090612/CANADA/ நன்றி

    • 1 reply
    • 1.4k views
  20. இன்று சி.பா.ஆதித்தனாரின் 32-ஆம் நினைவுநாள் (24.5.1981) 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சி. பா. ஆதித்தனார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தமிழ்த் தேசிய கட்சி நாம் தமிழர் ஆகும். நல்ல நோக்கத்திற்காகவும், தமிழ் தேசிய இனத்தின் விடியளுக்காகவும் தொடங்கப்பட்ட இக் கட்சி காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது கட்சியின் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்பும் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பின்பும் நாம் தமிழர் கட்சி பலம் பெறவில்லை. தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்கள் தொடங்கிய இக்கட்சியை அவர் என்ன நோக்கத்திற்காக தொடங்கினாரோ அந்த இலக்கை நோக்கி இப்பொழுது நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். "நாம் தமிழர்" நாம் த…

  21. இன்று ஒஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பரமட்டா நகரில் ஒஸ்திரேலிய தமிழர்கள் ஒன்று திரள உள்ளோம். இன்னமும் 30 நிமிடங்களில் அனைவரும் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் Julie Owens [Member for Parramatta] அவர்களை சந்தித்து எம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். முடிந்தவர்கள் அனைவரும் வரவேண்டும்....தெரிந்தவர்களுக்

  22. வரும் மார்ச் 29 2014 அன்று ஸ்காபுறோ கன்வென்ஷன் சென்ரரில் நடைபெறவிருக்கும் Vivah Wedding Show வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கனவு தேவதை திரிஷா இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் . Tamilone மற்றும் vankkamfm ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன. அவரை டொரோண்டோ எயர்போர்ட்டில் சந்தித்த போது www.ekuruvi.com

  23. தமிழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பிரான்சில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. நான் செல்லும் போது பிரான்ஸ் பொலிஸ் பலர் இன்று அங்கு நின்றதால் என்னடா இன்று புதுமையாக இருக்கிறதே, எம்மக்கள் பிரச்சினை கொடுப்பதில்லையே என்று நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது, பிரான்ஸ் நாட்டு மாணவர்களும் அவ்விடத்தில் குவியவிருப்பதால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று. எமது போராட்டம் நடந்த போது சிறிது நேரத்தின் பின் இடையில் எமக்கு அருகில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் வேலையில்லா பிரச்சினைக்காக (எனக்கு விளங்கியவரை அப்படித்தான் நினைக்கிறேன்) போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோசமும் விசிலடியும் உண்மையில் அந்த இடத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி விட்டிருந்தது. இன்று நடந்த எமது போரா…

  24. இன்று பிரித்தானியாவில் சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! - தமிழ் இளையோர் அமைப்பு Saturday, 14 May 2011 சிறீலங்கா கிறிக்கற் அணிக்கு எதிராகவும், சிறீலங்கா அரசபயங்கரவாதம் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிக்கொணரும் முகமாகவும் இன்று பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். பிரித்தானியாவில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்ற வந்திருக்கும் சிறீலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெறவுள்ளது. Gatting Way ( off Park Road), UB8 1NR எனும் முகவரியில் அமைந்துள்ள Uxbridge Cricket Ground மைதானத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.