வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், வள்ளுவர் பிறந்தநாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு! 'இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
2008ஆம் ஆண்டிற்கான தமிழீழ கிண்ணத்தை பிரித்தானியா சுவீகரித்தது Monday, 18 August 2008 சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழ கிண்ணத்திற்கான அனைத்துலக ரீதியான விளையாட்டுப் போட்டியில், தமிழீழ சுழல் கிண்ணத்தினை பிரித்தானியா பெற்றுள்ளது. நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மின்னொளியில் நடைபெற்ற விறுவிறுப்பான உதைபந்தாட்ட இறுதிச் சுற்றில் நெதர்லாந்து, பிரித்தானியா அணிகள் மோதின. குறிக்கப்பட்ட நேரத்தில் எந்தவொரு அணியும் புள்ளி பெறாத நிலையில், தண்ட உதை மூலம் பிரித்தானிய அணி வெற்றி பெற்றது. உதைபந்தாட்டம் மட்டுமன்றி, துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், பெண்களிற்கான உதைபந்தாட்டம், பெண்களிற்கான கரப்பந்தாட்டம், பார்வையாளர்களுக்கான குண்டு எறிதல், ஈட்டி எறிதல், கு…
-
- 9 replies
- 2.2k views
-
-
லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை! - பொலிஸ் சீருடையில் தமிழர்கள் கொள்ளையா்களாக! [Friday, 2012-10-05 07:38:32] பிரித்தானியாவின் புறநகர்ப்பகுதியான எல்த்தம் என்னும் இடத்தில், பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் சன நெரிசல் மிக்க இடத்தில் அமைந்துள்ள தமிழரின் வீட்டையே குறிப்பிட்ட மூவர் கொள்ளையடித்துள்ளனர். நேற்றைய தினம்(04.10.2012) மதியம் சுமார் 11.30 மணியளவில், தமிழர் ஒருவரின் வீட்டுக் கதவை பிரித்தானியப் பொலிசாரின் சீருடையில் வந்த இருவர் தட்டியுள்ளனர். அங்கிருந்த வயதான அம்மா ஒருவர், கதவைத் திறந்துள்ளார். தாம் பொலிசார் எனக்கூறி உள்ளே நுளைந்த அவ்விருவரும், குறிப்பிட்ட அம்மாவின் தலைமுடியைப் பிடித்து, அவரது வாயைப் பொத்தி மேல் மாடிக்கு அழைத்துச் சென்ற…
-
- 9 replies
- 2k views
-
-
லண்டனில் தனது குழந்தைகள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டை சந்தேக நபரான நடராஜா நித்தியாகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். நடராஜா நித்தியகுமார் ஏப்ரல் 26 அன்று கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் தனது குழந்தைகளான 19 மாத பவின்யா மற்றும் மூன்று வயதுடைய நிஜிஷ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதன் போது குளியலறையிலிருந்த குழந்தைகளின் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி, வடக்கு அல்ட்பரோ வீதியில் உள்ள வீட்டிற்கு அவசர சேவைகள் வரவழைத்துள்ளார். இதன் போது பவின்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நிஜிஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது தன்னையும் கத்தியால் வெட்டிக்கொண்ட நித்தியகுமார் சிகிச்சைகளுக்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
Hunger strike across Canada: March 20th – York University Tamil Students’ Association March 21st - Press conference by Tamil Students across Canada March 22nd- Carton University Tamil Students’ Association March 23rd – Tamil Community Solidarity Gathering and discussion March 25th- University of Ontario Institute and Technology Tamil Students’ Association March 26th- University of Toronto Tamil Students’ Association- Scarborough Campus March 27th- University of Toronto Tamil Student’s Association- Mississauga Campus Many Tamil Students organizations are expected to join this movement. More updates on the Canada student’s movement will fo…
-
- 9 replies
- 872 views
-
-
உடனடியாக உங்கள கருத்துகளை இங்கே எழுதுங்கள் - http://www.guardian.co.uk/politics/blog/20...llcomments=true பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டம் பற்றி Guardian இல் வந்த கட்டுரைக்கு சிங்களவர்கள் முழு மூச்சாக பின்னூட்டம் போட்டுகொண்டிருகிறார்கள்
-
- 9 replies
- 2k views
-
-
அவுஸ்திரெலியா உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்கள் வெற்றி சென்ற 13ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஈழத்தமிழர்கள் சிலர் போட்டியிட்டார்கள். அவர்களில் சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கொல்ரோயிட் நகர வடக்குப் பகுதியில் தொழில் கட்சி சார்பாக போட்டியிட்ட திரு.வசீகரன் இராசதுரை அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார். அத்தேர்தல் தொகுதி முடிவுகளைப் பார்வையிட http://www.lg.elections.nsw.gov.au/LgeFina...oyd/North_Ward/ ஸ்ரைத்வீல்ட் தொகுதியில் தொழில்கட்சியில் போட்டியிட்ட திரு . சுந்தரெஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார். அத்தேர்தல் முடிவுகளைப் பார்வையிட http://www.lg.elections.nsw.gov.au/LgeFina...hfield/Council/
-
- 9 replies
- 1.9k views
-
-
நிங்கள் வாக்களிப்பதற்கு உங்களை இங்கே பதிவு செய்யுங்கள். http://www.tamilelections.ca/
-
- 9 replies
- 1.4k views
-
-
போதை மருந்து கடத்திய ஆண்ட்ரூ சான் - மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை:- இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு அவுஸ்ரேலிய நேரம் காலை 5.18 மணிக்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டு த…
-
- 9 replies
- 2.4k views
-
-
தமிழர் வாழ்வுதனை சிறீலங்கா அரசின் சூது கவ்வும்..... தங்கள் சொந்த மண்ணில் சிறீலங்கா அரசு கடந்த முப்பது வருடங்களாக எப்படி தமிழர்களை அடக்கி ஒடுக்கி படுகொலைகளை செய்து வருகிறதோ அதே போல அண்மைக்காலமாக உலக நாடுகளெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளிற்கான ஆதரவுக்கரத்தினையும் முறித்து ஈழத்தமிழர்களிற்கான உரிமைபோராட்டத்தின் ஆதரவு குரலையும் அடக்கிவிடும் நோக்கத்துடன் எலும்புத்துண்டுகளிற்காய் எச்சில் வடிய காத்திருக்கு சில விலைபோன தமிழர்களின் உதவியுடனும் சில திட்டமிட்ட பொய்யான தவறான குற்றச்சாட்டுக்களை மனித நேயப்பணியாளர்கள் மீது சுமத்தி அவர்களை கைது செய்யதூண்டிது மட்டுமல்லாமல் அதே வேளை இலங்கையரசு தன்னுடைய அழுத்தத்தினை பிரயோகித்து முடிந்தவரை அந்த மனித நேயப…
-
- 9 replies
- 1.9k views
-
-
ஸ்பெயின் நாட்டில் ஒரு தமிழரின் உணவு விடுதி
-
- 9 replies
- 2.6k views
-
-
சங்கர் ராஜியின் மகன் பிரித்தானிய உளவாளியா? சிக்கள அரசின் பின் புலத்துடன் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ஸ்டான்டர்ட் நிவுஸ் சிறிலங்கா பேப்பரில் சங்கர் ராஜியின் மகன் என்பவர் வழங்கி உள்ள பேட்டியில் தான் பிரித்தானிய உளவு நிறுவனத்திற்காக உளவு பார்ப்பதாக் கூறி உள்ளார்.இது எவ்வளவு உண்மை என்று தெரியாது ,ஆன புலத்தமிழர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டு கவனமாக இருக்கவும். Thirumal Thirunesan alias EROS Nesan, the 26-year-old leader of the Eelam Revolutionary Organisation of Students (EROS) and son of the late Shankar Raji, alias Nesadurai Thirunesan, militant turned politician and founder leader of EROS is on a personal crusade against the LTTE and has been diligen…
-
- 9 replies
- 2.4k views
-
-
-
- 9 replies
- 1.9k views
-
-
மலேசிய விஜயத்தினை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ...
-
- 9 replies
- 972 views
-
-
-
இந்திய கருணாநிதியை திட்டும் நாங்கள் எங்களிடம் அன்றாடம் கதைத்து பழகும் சுயநல கருணாநிதிகளை கண்டு கொள்ளவேண்டும். எமது நண்பர்கள் உறவினர்கள் போராட்டத்தில் மாவீரர் ஆனபோது நாட்டு பற்றாளர் ஆனபோது நாம் கனடா வந்தோம் சுயநலமாக வந்தோம் சரியான ஆளாக இருந்தால் நாமாக வந்தவுடனேயே ஏதாவது செய்திருப்போம் இல்லாவிட்டால் வீடு தேடி வந்த தொண்டர்களிட்கு சிரமம் ஏதும் இல்லாமல் எமது கடமையினை செய்து இருப்போம் ஆனால் நாம் எதுவுமே செய்யாமல் கருணாநிதி போல் காரணம் சொன்னோம் 1994: case accept பண்ணட்டும் எதாவது செய்வோம் 1996: நல்ல வேலை கிடைக்கட்டும் பார்ப்பம் 1997: படிப்பு முடியட்டும் பார்ப்பம் 1998: citizen கிடைக்கட்டும் பார்ப்பம் அம்மா அப்பா தம்பிட sponcer முடியட்டும் பார்ப்ப…
-
- 9 replies
- 2.8k views
-
-
இதற்கு பதிலை கண்டுபிடியுங்கள் பார்ப்போம். உண்மைச் சம்பவம் ஒரு பெண்மணி. பல உறவினர்கள் ஐரோப்பா முழுவதும் உண்டு. அவருடைய வீட்டில் இருந்து ஐரோப்பா முழுவதும் இலவசமாக தொலைபேசி செய்யக்கூடிய இலவச இணைப்பும் உண்டு. அனைத்து தமிழ் பெண்கள் போலவே அவருக்கும் நாடகங்கள் என்றால் மிக விருப்பம். ஆனால் சண்ரிவி கார்ட் அவரிடம் இல்லை. சண்ரிவியில் நாடகங்கள் போகின்ற நேரத்தில் அவர் வீட்டிற்கு தொலைபேசி எடுத்தால், ஒரே "என்கேஜ்" ஆக இருக்கும் ஏன்? ஏன்?
-
- 9 replies
- 1.8k views
-
-
வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்..! அவுஸ்திரேலியா புதிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி, இலங்கையைச் சேர்ந்த முருகன்-பிரியா தம்பதியினருக்கு மீண்டும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் முருகப்பன், பிரியா ஆகிய இருவரும் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தப்பித்து 2012-ம் ஆண்டு ஆள்கடத்தல் படகுகள் மூலம் தனித்தனியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்தனர். அவுஸ்திரேலியாவுக்கு வந்தபிறகு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கோபிகா, தர்ணிகா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்…
-
- 9 replies
- 773 views
- 1 follower
-
-
கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு! by : Litharsan கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 123 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே அந்நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகப் பதிவாகியுள்ளது. மேலும், கனடாவில் மொத்தமாக 27 ஆயிரத்து 63 பேருக்கு இதுவ…
-
- 9 replies
- 1.6k views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவுக்கான முன்னோடி நிகழ்வுகளான அறிவுத்திறன் போட்டிகளைத்தொடர்ந்து நேற்றைய தினம் குறும்படப்போட்டிக்கான தெரிவு நிகழ்வு இடம் பெற்றது. குறும்படப்போட்டிக்கு இம்முறை 27 குறும்படங்கள் பார்வைக்கு வந்தன. அதிலும் தாயகத்திலிருந்து 9 படங்கள் வந்திருந்தன. பிரித்தானியா நோர்வே டென்மார்க் கனடா சுவிசிலிருந்தும் மற்றும் பிரான்சிலிருந்தும் மொத்தமாக 27 படங்கள் வந்திருந்தபோதும் ஒருபடம் ஒலி அமைப்பு சரியாக எமக்கு கிடைக்காததால் நின்றுவிட 26 படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பொதுவாக 9 படங்களே தெரிவுக்குள் வருவதாக விதிகளில் இருந்தாலும் இம்முறை அதையும் மீறி கலைஞர்களுக்கும் அவர்களது திறமைகளுக்கும் இடம்தரணும் என்ற ஒரேயொரு…
-
- 9 replies
- 1.3k views
-
-
Ban Ki Moon must act on war crimes கீழ்வரும் கோரிக்கையை சொடுக்க, மின்னஞ்சல் அனுப்ப : http://www.srilankacampaign.org/takeaction.htm --------------------------------------------------------------------------------------------------------------- Dear Secretary-General, All of us who follow the situation in Sri Lanka were gladdened by your decision to make the Advisory Panel's report public. We therefore strongly urge you to take immediate action to establish an 'independent international mechanism' to investigate the credible allegations that both the government and Tamil Tiger rebels committed serious violations in the months before the decades-long wa…
-
- 9 replies
- 796 views
-
-
கனடாவின் அதி உயர் கடேற் விருது அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் இந்த விதை வழங்கி கெளரவித்தார். கனேடிய கடேற் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருதே, அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கடேற் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜையாவார். மணி டன்ஸ்டன் - மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த…
-
- 9 replies
- 1.7k views
-
-
-
இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!! இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர். இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கட…
-
- 8 replies
- 1.3k views
-
-
பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் (யேர்மன், பிரெஞ்சு) மொழிபெயர்த்தும் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 பதாகை 3 பதாகை 4 பதாகை 5 பதாகை 7 பதாகை 8 பதாகை 9 பதாகை 10
-
- 8 replies
- 18k views
-