வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
ஓபரா நிகழ்ச்சி பற்றி சில வதந்திகள் பரவயுள்ளது. இன்னும் ஓபரா விடமிருந்து அழைப்பு வரவில்லை . தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இதில் அனைவரும் கையெழுத்திடுங்கள் http://www.petitiononline.com/oguav69/ Dear Ladies and Gentlemen: There are five energetic young men walking to the Harpo studios in Chicago in an effort to get an audience with Oprah Winfrey. They set out their journey from Toronto on March 4 2009 and will reach their destination shortly. We wish to raise awareness to the genocide unfolding in Sri Lanka and we truly believe Oprah can make a difference. She is an influential icon who is known for her humanitarian efforts around the globe. In signing …
-
- 7 replies
- 1.8k views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
சிட்னியில் கம்பன்கழகம் தனது முதலாவது மேடையை தொடக்க போயினமாம்,தலைப்பு குற்றவாளி கூண்டில் இராமராம் வெகுவிரைவில் நடைபெறும் என்று சிட்னி தமிழ் ஊடகங்களில் அடிகடி ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறது,அது நடைபெற்ற பிறகு யாழ்கள உறவுகளுடன் அதை பற்றிய கோசிப் பகிர்ந்து கொள்ளபடும்,தூக்கிறதும் தூக்காததும் என் கையில் இல்லை.இப்ப நான் எழுத சிலர் வந்து நுனிபுல் மேயும் புத்தன் என்று கூற ஏன் இந்த வம்பு. இராமர் வாழ்ந்ததிற்கான அறிகுறிகளே இல்லை என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தகாலகட்டத்தில்,ஈழதமிழர
-
- 7 replies
- 1.8k views
-
-
எண்பது வயது வயோதிபர் அவர். பாப் எட்மன்ட்ஸ் என்பது அவரது பெயர். எந்த வகையில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண மனிதர். இன்னும் சொல்வதானால் இற்றைக்கு எட்டு மாதங்களிற்கு முன்னர் வரை அவர் பற்றி எந்தவொரு பரபரப்பும் இருந்ததில்லை. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாப், கனடா முழவதும் தெரியப்பட்ட ஒரு பிரபலம் ஆனார். எப்படி? பாப்பிற்கு கிடைத்த ஒரு பரிசினை ஒரு இளம் தம்பதியர் கையகப்படுத்திக் கொண்டமைதான் பாப்பின் பெயரறிமுகத்திற்கான காரணம். நடந்தது இது தான்: கனடாவின் ஒரு அதிஸ்ர லாப சீட்டிழுப்பில் பாப்பிற்கு 250,000 டொலர்கள் பரிசு கிடைத்தது. எனினும் வயோதிபரான பாப்பை ஏமாற்றி, அவரிற்கு இந்த அதிஸ்ர சீட்டினை விற்ற கடைக்காரர்கள் பரிசைத் தாம் சுருட்டிக் கொண்டார்கள். சற்று நாட்கள…
-
- 4 replies
- 1.8k views
-
-
திருமதி. வசந்தி தங்கராஜா (வயது 38) என்பவர் அவர் தங்கியிருந்த ஹொட்டல் ரூமில் நேற்று வியாழக்கிழமை பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது..... இதன் நிமித்தம் இவரது கணவன் தங்கராஜாவை பொலிசார் தடுத்து வைத்துள்ளனர். Lankan woman found dead in hotel room
-
- 1 reply
- 1.8k views
-
-
பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 05.05.2009 // தமிழீழம் சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர். எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர். …
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒட்டாவா பாராளுமன்றத்தின்முன் கனடியத்தமிழர்கள்! This image is being transmitted via a video camera installed across the street from Parliament Hill. You will have to use your browser's Refresh or Reload option to display the most recent version. http://www.parliamenthill.gc.ca/text/camera-eng.html
-
- 0 replies
- 1.8k views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து…
-
- 13 replies
- 1.8k views
-
-
நோர்வே மன்னருடன் மங்கள சமரவீர சந்திப்பு: தமிழர்கள் பெருந்திரளாக மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டம்! நோர்வே மன்னரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை சந்தித்த போது பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் மீண்டும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வே மன்னர் 5 ஆம் கறால்ட்டை இன்று புதன்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு அரச மாளிகையில் மங்கள சமரவீர சந்தித்தார். இச்சந்திப்பு இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 2.15 வரை நடைபெற்றது. இனப்படுகொலை நிகழ்த்துகிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரை நோர்வே மன்னர் சந்திப்பதை எதிர்த்து 400-க்கும் மேற்பட்ட நோர்வே தமிழர்கள் அரச மாளிகையின் முன்திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நோர்வே மன்னருடனான சந்திப்…
-
- 10 replies
- 1.8k views
-
-
கனடாவில் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 38 வயதான மனைவி தீபா சீவரத்தினத்தை வீட்டிற்குள் துஷ்பிரயோகம் செய்தது, மனைவியின் இளைய உறவினருடன் தொடர்பு வைத்திருந்த பின்னர், மனைவியை கொல்ல வாடகை கொலையாளியை ஒப்பந்தம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் தீபா சீவரத்தினம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பிரதிவாதிகளின் விசாரணைகள் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பித்தது. வழக்கறிஞர் பென் ஸ்னோ, “இந்த வழக்கு காட்டிக்கொடுப்பு மற்றும் திட்டமிட்ட கொலையின் சோகமான கதையை உள்ளடக்கியது என் கோட்பாடு.” உடையது என்றார். அவரது கணவர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் (45) முதல் ந…
-
- 11 replies
- 1.8k views
-
-
லேசான மழைத் தூறல் தில்லியை நனைத்துக் கொண்டிருந்த ஞாயிறு மாலை நேரம். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், இனிய இசை, கதவிடுக்கின் வழியாகத் தமிழ்ச் சொற்களைச் சுமந்துகெண்டு, கசிந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால், 14 வயதுஇளைஞர்."ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்ற திருக்குறளை இசையில் தோய்த்துப் பாடிக்கொண்டிருக்கிறார். பெயர் அமுதீசர் சச்சிதானந்தம். சுமார் ஒருமணி நேரக் கச்சேரியால் அங்கிருந்தவர்களைக் குதூகலிக்கச் செய்தார். ""எங்கள் தந்தை, மூதாதையர் எல்லோரும் இலங்கைத் தமிழ் மண்ணைத் தாயகமாகக் கொண்டவர்கள். ஆனால், நான் பிறந்தது கனடாவில். இருந்தாலும் மண்ணின் மொழியும் இசையும் என்னுள் கலந்துவிட்டிருக்கிறது'' என்று பணிவு, பக்தி, இசைநயம் ஆகியவற்றை…
-
- 10 replies
- 1.8k views
-
-
கிழக்கு ஜெர்மனியாக இருந்து ஒன்றிணைந்த, ஜெர்மனியின் கெம்மிட்ஸ் என்னும் ஊரில், ஈராக்கிய அகதியும், சிரிய அகதியும் சேர்ந்து கத்தியால் சொருகி, ஜெர்மானியர் ஒருவரை கொலை செய்ததால், அகதிகள் மீதான அனுதாபம் ஒட்டுமொத்தமாக வெறுப்பாக மாறி உள்ளது. நாஜி ஸ்டைல் முழக்கங்களுடன் பெரும் ஊர்வலங்கள் அந்த நகரில் நடக்கின்றன.கொலை செய்ததாக கருதப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். வரும் சனிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. தமது நகரத்தில் இருந்து அகதிகளை அப்புறப் படுத்துமாறு கோருகின்றனர் நகர வாசிகள். ஒரு சிலர் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்க முடியாது என்று ஒரு சிலர் சொன்னாலும், அவை எடுபடும் நிலையில் இல்லை. இது அரச தலைவர…
-
- 15 replies
- 1.8k views
-
-
Dr.P.Jayakumar (1977 Maths) awarded U.S. Department of Defense Scientist of the Quarter Dr. Paramsothy Jayakumar (1977 A/L Maths) has been awarded the United States Department of Defense Scientist of the Quarter in March 2016. He received this award on 17 March 2016 from Mr. Frank Kendall, the Under Secretary of Defense for Acquisition, Technology and Logistics. The distinguished “Scientist of the Quarter” award was given in recognition of his breakthrough accomplishment in analytical terramechanics modeling and simulation for autonomous mobility of ground vehicles. This is what the citation on his award reads: "As a recognized subject matter expert in modeling…
-
- 10 replies
- 1.8k views
-
-
யேர்மனியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது கவனிப்பார்களா? அண்மையில் என் நண்பரொருவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர்களது இளைய மகள் அழுது கொண்டிருந்தாள். என்னவென்று விசாரித்த பொழுது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதாவது எதிர்வரும் 13.06.2009 அன்று தமிழாலயத்தில் செயன்முறைக்கான ஆண்டிறுதிச் சோதினை நடைபெற உள்ளதாகவும் அதே நாளில் பரதநாட்டியத்திற்கான சோதினையும் நடைபெற உள்ளதாலும் அந்தச் சிறுமி அடிவேண்டி அழுதவாறு தாயிடம் கூறியவாறு இருந்தாள், தான் தமிழ் படிப்பதா அல்லது நடனம் படிப்பதா என்று சொல்லுங்கோ அம்மா…. ஏனிந்த நிலையென்று வினவியதில் வந்த கேள்விகளே இவை: பொறுப்புவாய்(த்)ந்தவர்களால் ஏன் இது தொடர்பாகச் சரியான விடயங்களை இனங்கண்டு செய்ய முடியாதுள்ளதா? மாணவர்களுக்காகச் சோதினை…
-
- 6 replies
- 1.8k views
-
-
பொங்கு தமிழ் - ரொறன்ரோ கனடா 2011 Date: 2011-10-29 at 2:00 pm Address: குயின்ஸ் பார்க்கில், Toronto, ON Canada தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும் இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்தியும் கனடிய அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தும் ஒன்றாய் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒலிக்க ஒன்ராரியோவில் அணிதிரளுங்கள்!
-
- 4 replies
- 1.8k views
-
-
புலம் பெயர்ந்த தேசங்களின் தமிழ் மக்கள் நடாத்தும் போராட்டங்கள் அனைத்தும் தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கானதே அன்றி இங்கு இயங்கும் சில அமைப்புக்களுக்காகவோ அல்லது தன நபர்களுக்காகவோ அல்ல என்பதை சகலரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றேன். நாம் ஒவ்வோர் வரும் முடிந்தளவு என்ன செய்ய முடியும் எதை செய்ய முடியும் என்று எண்ணிபடியே தான் எமது செயற்ப்பாடுகளை செய்கின்றோம் அதை குறிப்பிட்ட அமைப்புக்களுக்கோ அல்லது குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கின்றது என்று வாதாடும் உரிமை முட்டாள்த்தனமான ஆக்க பூர்வமற்ற செயலாகும். மக்கள் விடிவு பெற வேண்டும் என்ற எண்ணத்தால் நாம் மற்ற எல்லாக் காரணங்களுக்கும் அப்பால் தூய எண்ணத்துடன் நாம் செயற்ப்படுதல் இன்றைய கால கட்டத்தில் இன்றி…
-
- 5 replies
- 1.8k views
-
-
அவலத்தைத் வந்தவனுக்கு திரும்ப கொடு என்று தலைவர் அடிக்கடி கூறுவார்.ஆனால் நாமோ அவலத்தை திரும்ப கொடுக்காமல் அதிலிருந்து தப்பினால் போதும் என்று தப்பி பிழைத்து வந்துவிட்டோம்.எவ்வளவு தான் சுகமாக இருந்தாலும் எமது இரத்த உறவுகள் வாழ்வா சாவா என்று இருக்கும் போது துப்பாக்கி தூக்கி போராடாவிட்டாலும் வெறும் பேனாவையாவது எடுத்து போராடலாமே. அமெரிக்க வாழ் தமிழர்களே எமது உறவுகளுக்காக http://www.pearlaction.org/ என்னும் அமைப்பு இளம் தலைமுறையால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. நீங்களும் ஒருவராக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் உற்சாகம் ஊட்டி அவர்களையும் உள்வாங்குங்கள். நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவை இல்லை. ActionAlert@PEARLaction.org என்ற முகவரியில் இருந்து வரும…
-
- 2 replies
- 1.8k views
-
-
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
இந்த வருடம் மலேசியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியுமா? தமிழர்களின் வாக்குகளைப் பெற ஆளும் கட்சிக் கூட்டணியும் எதிர்க் கட்சிக் கூட்டணியும் முயலுகின்றன, இத் தருணத்தில் மலேசியாவின் சிறிலங்கா மனித உரிமைகள் சார்பான கொள்கைகளில் மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய கோரிக்கைகளை தமிழர் அமைப்புக்கள் முன் வைக்க உள்ளன.இது தொடர்பாக மலேசிய அரசியலை அறிந்தவர்களின் பின் ஊட்டங்கள் கோரப்படுகின்றன. 1)மலேசியாவின் ஆளும் கூட்டணி, எதிர்க் கட்சிகளின் தகவல்கள். 2) இந்த வருடம் நடக்க இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? 3) மலேசியாவில் இருக்கும் மனித உரிமை அமைப்புக்களின் பெயர் முகவரிகள். 4) மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மலேயர்,சீனர்,தமிழர். …
-
- 11 replies
- 1.8k views
-
-
ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் - காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் - தினமலர் http://www.dinamalar...=307295&Print=1 காதல் தோல்வியால் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக நின்று பெட்ரோல் ஊற்றி பொது மக்கள் இருக்கும் இடத்தில் தன்னையே எரியூட்டுவார்களா? கொஞ்சாமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா இந்த மானங்கெட்ட தினமலர்? Mobile No: - 9944309600, 9894009001,9894009200,9894009400 Ph: 044 2841 3553, 2855 5783 Email: dmrcni@dinamalar.in dmrpondy@dinamalar.in dmrcbe@dinamalar.in dmrmdu@dinamalar.in dmrbangalore@dinamalar.in dmrmumbai@dinamalar.in dmrdelhi@dinamalar.in coordinator@dinamalar.…
-
- 1 reply
- 1.8k views
-
-
CHINESE AND SOUTH AND NORTH EAST SRI LANKA சீனர்களும் தெற்க்கு மற்றும் வடகிழக்கு இலங்கையும். * [இலங்கைக்கு வருகைதரும் சீனர்கள் எங்கள் சிங்கள சகோதரர்களுடன் மரியாதையாக நடக்க வேண்டுமென இலங்கைக்கான சீன தூதரிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.] .* சென்னை வருவதற்க்காக நான் கட்டுநாயக்க விமான நிலயத்துக்கு வந்தபோது சில சீன சுற்றிலாபயணிகளை சந்தித்தேன். அவர்கள் பயண விதிகளை மீறி சிங்கள பயணிகள் வரிசையில் இடையில் புகுந்தபோது சிங்களப் பயணிகள் கோப்பட்டபோதும் ஏனென்று கேட்க்க அஞ்சினார்கள். இதை ஜீரணிப்பது எனக்கு கஸ்ட்டமாக இருந்தது. "THIS IS THEIR'S COUNTRY" என நான் சீன பயணிகளைக் கடிந்துகொண்டேன். . சில காலங்களாகவே சீன பயணிகள் சிலர் இலங்கை தங…
-
- 12 replies
- 1.8k views
-
-
-
மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!! ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நேற்றுச் சிறப்புற நடைபெற்றது. அதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களும் மற்றும் பிறநாட்டவர்களும் கலந்து கொண்டனர். தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன. வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள தெருவில் திருவிழா நடைபெற்றது. https://newuthayan.com/story/20/மலைக்க-வைத்த…
-
- 7 replies
- 1.8k views
-
-
Please, we need all your friends, relatives and neighbors participation in this campaign! Amnesty International is conducting an “Unlock the Camps” campaign to release the imprisoned Tamil civilians in the Sri Lankan army’s detention camps. They cite the terrible conditions in the camps and explain why the camps should be “unlocked.” We agree with Amnesty International and we want our Tamil and non-Tamil friends to sign Amnesty International’s petition. The petition is being sent to Basil Rajapaksa and to Mrs Nirupama Rao, India’s Secretary of the Ministry for External Affairs. Most Tamils will say that sending a letter to either of these people …
-
- 0 replies
- 1.8k views
-
-
சிலவேளைகளில் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றதே வேலையின்றி தேவையற்றவற்றைப் பேசி நேரத்தை வீணடிக்கின்றார்களே என்று சில உறவுகள் திட்டி இருக்கலாம்... ஆனால் என்னைப்பொறுத்தவரை, தமிழரின் பாரம்பரிய வரலாற்றில் வாழ்ந்த சுவடுகள் அழிந்துபோய்விடக்கூடாது... எப்படி ஒரு காவியங்கள் காவிச்செல்லப்பட்டு அடுத்த சந்ததி, அடுத்த சந்ததி என்று மாறி பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுத்துருவிலானதோ... அவ்வாறு இவையும் எழுத்துருக்காணவேண்டும்.. நீங்கள் கேட்கலாம் ஏன் நான் அதையே இப்போதே செய்யலாம் என்று... நான் வரலாற்றில் தோற்றுப்போனவன்... வரலாற்றில் தமிழர் பக்கங்களில் எழுதப்படமுடியாப்பக்கம் ஒன்று எதுவென்றால் நானாகத்தான் இருக்கமுடியும்... சாதீயத்திலும், ஆன்மீகத்திலும் இன்னமும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்…
-
- 11 replies
- 1.8k views
-