Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [08/06/2009, 22:38 மணி தமிழீழம் ] Nottingham Trendbridge மைதானத்தின் நுழைவாசலில் பிரித்தானியாவாழ் தமிழர்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காட்சிப்பதிவுகள். இன்று 08 - 06 - 2009 பிற்பகல் 3.00 மணியளவில் (இடம்) மைதான நுழைவாசலில் இலங்கை அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டிக்கும் முகமாக இலங்கை மட்டைப்பந்தாட்ட அணியினரின் பங்கேற்பை எதிர்த்து தமிழ் மக்கள் கண்டன ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நூற்றுக்கணக்கான பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் தன்னிச்சையாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்களுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர். இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற மக்களை தாக்கவந்த சிங்கள காடையர்களை பிரித்தானிய காவற்துறையினர் தடுத்து தமிழ் மக்களுக்கு போதிய பாதுகாப்பையும் ஒத்…

  2. நானும் போனனான். சாத்திரி ஒரு பேப்பரிற்காக நவரச உணர்வுகளிலை ஒரு நாலைஞ்சு ரச உணர்வுகளை எனக்குள்ளை ஏற்படுத்தின ஒரு நிகழ்சி அதுக்கு நானும் போனான் அதைப்பற்றித்தான் எழுதவாறன்.கடந்த 26 .சித்திரை சனிக்கிழைமை இலண்டனிலை நடந்த சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்தியிருந்த .ஊடகமும் இலங்கை முரண்பாடும் உண்மை எங்கே..என்கிற தலைப்பிலை நடந்த நிகழ்விற்கு எனக்கும் அழைப்பிதழ் கிடைச்சிருந்தது.இப்ப நாலுபேர் ஒண்டாய் சேந்து கதைக்கிறதையே பலர் மகாநாடு எண்டுதான் விளம்பரப்படுத்தினம் அதாலைதான் நான் இதை மகாநாடு என்று எழுதாமல் நிகழ்வு எண்டு எழுதினனான்.அந்த நிகழ்விற்கு ஊசலாடல்வியலாளனான என்னையும் ஒரு ஊடகவியலாளன் எண்டு மதிச்சு எனக்கு அழைப்பிதழ் அனுப்பிருந்ததை பாத்ததும் எனக்கு மூளை முழங்கால் புரிய…

    • 5 replies
    • 1.8k views
  3. இந்தியாவில் ஒவ்வொரு மானிலத்திலும் ஈழத் தமிழரின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது பற்றி பரப்புரை எப்படிச் செய்யலாம் என்பது பற்றிய ஒரு அறிக்கை தயாரிக்க ஆலோசனைகள் உடனடியாகத் தேவை. ஒவ்வொரு மானிலத்திலும் இருக்கும் அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஆகியனவற்றின் விபரம் தேவை. கள உறவுகள் இதனை ஒரு செயற்தீட்மாகச் செய்து தரலாம். உங்கள் ஆலோசனைகள்,தகவல் இணைப்புக்களைக் கீழே இடவும். நன்றி.

    • 5 replies
    • 617 views
  4. இன்று புதன்கிழமை (ஏப்பிரல் 1) அமெரிக்காவின் மினசோட்டா மானிலத் தமிழ் மக்களின் சிறிலங்கா இன அழிப்பிற்கெதிரான கவனயீர்ப்பு நிகழ்வு மானிலத் தலைமைச் செயலகக் கட்டிடத்தினுள் நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. இது பற்றிய செய்தியை உள்ளூர் தொலைக்காட்சியொன்று சேகரித்து வெளியிட்டுள்ளது. வழமை போலவே சிறி லங்காவின் ஊது குழலான சிங்களவர் ஒருவர் அங்கு வந்து ஆர்ப்பாட்டக் காரர்கள் சொல்வதில் உண்மையில்லை, சிறி லங்கா ஒரு அமைதிப் பூங்கா என்று எதிர் பிரச்சாரம் செய்ய முயன்ற போது சிறு சலசலப்பு ஏற்பட்டு காவல் துறை வந்து தலையிட வேண்டியேற்பட்டாலும் நிகழ்வு அமைதியாக முடிந்திருக்கிறது. ஊடகக் காரர்கள் இரண்டு பக்க வாதத்தையும் போட்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் இப்போது அதற்குக் கருத்தெழுதி தங்கள் ஆதங்கத்தைக் காட்…

    • 5 replies
    • 1.1k views
  5. தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம்... Tamil eelam Football association Tynwald Hill International Football Tournament - Tamileelam F.A Live Broadcast Opening Ceremony Thursday 4th July 2013- 12 Noon BST/ 7:00 AM EDT Game 1 Thursday 4th July 2013- Sealand v Tamileelam- 7.30 PM BST/ 2:30 PM EDT Game 2 Saturday 6th July 2013 - Occitania v Tamileelam- 7.00 PM BST/ 2:00 PM EDT Finals Day Sunday 7th July 2013 - Time: TBD Tune into: www.tamileelamfa.org

    • 5 replies
    • 1k views
  6. கடந்த வெள்ளி மாலை லண்டனிலிருந்து இயங்கும் தமிழ்த்தேசிய துரோகிகளின் ஊதுகுழலான வானொலி மூன்றலில் பல பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதிசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சேதுரூபன், தளபதி ராஜன் ஆகியோர் நிபந்தனை அற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்! உண்டியலான் கும்பல் மூலம் போடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உடைத்தெறியப்பட்டிருக்கிறது.

    • 5 replies
    • 1.9k views
  7. Ratnajeevan Hoole flees Sri Lanka [TamilNet, Thursday, 11 August 2011, 05:53 GMT] Professor Ratnajeevan Hoole, the unsuccessful candidate for the post of Vice-Chancellor of the University of Jaffna supported by a section of pro-Rajapaksa elements, had to flee Jaffna as well as the island in the wake of a defamation case filed by SL minister Douglas Devananda in the Kayts court, news sources in Jaffna said adding that Prof Hoole is on his way back to the USA via UK. Even though Hoole accuses Devananda for his miseries, informed circles are of the opinion that the issue is much deeper, associated to international power polity. Hoole, known for re-invoking the colonial i…

  8. வியாழன், நவம்பர் 13, 2014 - 08:07 மணி தமிழீழம் | காலத்தால் அழியாத எங்கள் மாவீரச் செல்வங்களின் நினைவாக ,யேர்மனியில் பிரதானமாக அமையும் நினைவுத்தூபி தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் நினைவிடங்கள், துயிலிடங்கள், நினைவுத்தூபிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.குறித்த துயிலும் இல்லங்கள் சிறீலங்காப் படையினரின் கனரக வாகனங்களால் முற்றாக இடித்தழிக்கப்பட்டு அதன் எச்சங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியால் செல்வோரால் அங்கு உள்ள பூமரங்களையும், ஏனைய மரங்களையும் வைத்து மட்டுமே அடையாளம் காணக்கூடியதாக இருந்தும் அவை கூட இன்று அழித்தொழிக்கப்பட்டது.சர்வதேச சட்டங்களை மீறி மனிதநேயமற்ற இனவெறி பிடித்த ஸ்ரீலங்காப் படையினர் தமிழர்…

  9. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாஊரு(Nauru)ற்க்கு வந்து இறங்கிய 82 தமிழ் அகதிகளில் 6 தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டு செப்டெம்பர் மாதம் 5ந்திகதி வரை அவர்களை மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 20 வயதுடைய நாஊரு நாட்டுபெண்ணை கற்பழித்த குற்றத்திற்கும் மற்றைய 5 பேர் அவதூறான் முறையில் நடந்து கொண்டமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன................ Nauruan 'raped' by asylum-seekers http://www.news.com.au/story/0,23599,22332473-401,00.html Nauruan 'raped' by asylum-seekers http://www.news.com.au/couriermail/story/0...473-954,00.html Nauru detainees charged over rape http://news.ninemsn.com.au/article.as…

  10. பிணங்களே உயிர்த்தெழுங்கள்… Monday, 03 August 2009 03:52 | Author: ஆதவன் | PDF Print E-mail முள்ளிவாய்க்காலில் பிணமான ஆயிரமாயிரம் பேரோடு பிணங்களான புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாராம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்ட்டுக்கொண்டிருப்போம

  11. புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்து பொங்குதமிழ் நிகழ்வின் மூலம் பொங்கியெழுந்த செய்திகளை கேட்கும்போது எமது இனம் சுதந்திரமடையும் நாள் தூரத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது. முக்கியமாக கனடாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வு பலரின் கன்னத்தில் அறைந்தமாதிரி பல அதிரடியான தகவல்களை பல தரப்பினருக்கு தெளிவு படுத்தியிருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமிருக்க சந்தர்ப்பமில்லை. இவ் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தங்களது திட்டத்தை மிகவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் நடத்தி முடித்தியிருக்கிறார்கள். இந்த திட்டத்திற்கு தளத்தில் இருந்து யோகி அண்ணா, நடேசன் அண்ணா போன்றோர்களின் ஆலோசனையும் பெரிதும் உதவியிருப்பதாக அறிய முடிகின்றது. கனடாவில் இடம்பெற்ற பொங்கு …

  12. எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள். ஒருசில கைத்துப்பாக்கிகள்..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா அரசிற்கெதிரான போராட்டம் பலவாகி பல்லாயிரம் பிரச்சனைகளாகி பின்னர் ஒன்றாகி. பலவித படையணிகளுடன் பலம்வாய்ந்த புலியாகி..முப்பத்தி நான்காண்டு காலப்போராட்டத்தின் பின்னர் முள்ளிவாயக்காலில் முடிவாகிப்போய்விட்டது... முடிவாகிப்போன ஆயுதப் போராட்டத்தினைப்பற்றி விடைதெரியாத பல இலட்சம் கேள்விகள்..விடுபடமுடியாத பல புதிர்கள்..சந்திக்கும் ஒவ்வொருதமிழரிடமும் பேசப்படும் சந்தேகங்கள்..இவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதின் சஞ்சலங்கள்.. அத்தனைக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லிநிற்கும்.. எம்…

    • 5 replies
    • 1.6k views
  13. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம் (சி.எல்.சிசில்) மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பேரவையின் 46ஆவது மனித உரிமைகள் கூடடத் தொடரில், பிரிட்டனால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை …

  14. சுவிஸ் மாநகர சபை கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்பெண் சுவிஸின் தூண் மாநகர சபை உறுப்பினரான திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன், பிராத்ஹவுசில் இடம்பெற்ற கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்ப்பெண்ணாக கலந்து கொண்டார். குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட தர்ஷிகா கருத்துத் தெரிவிக்கையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வாக்களித்த தூண் வாழ் மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை இன்றிலிருந்து செய்ய கடமைப்பட்டுள்ளேன். சுதந்திரமான வாழ்வுக்கும், சுகாதாரமான வாழ்வுக்கும், கல்வி, பிள்ளைகள் மற்றும் குடும்பம் போன்ற விடயங்களில் கூடுதலாக அழுத்தத்தை கொடுத்து சேவையாற்ற பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார். …

  15. வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் சென்ற இடம் எல்லாம் தமிழன் சிறப்பும் பெருமையும் அடைகிறான். டாக்டராக பொறியியளாளராக சட்டவாளராக பாராளுமன்ற உறுப்பினங்களாக பெரும் வியாபார உரிமையாளராகவெல்லாம். புலம் பெயர் தமிழர்கள் குறுகிய காலத்தில் தமது கடின உழைப்பால் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வரும் இனமாக பார்கப்படுகிறார்கள். ஒரு காலம் நாகரீகங்களோடு இராட்சியங்களையும் தேசங்களையும் கட்டி ஆண்டவர்களின் வேர்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இன்று ஒரு நாடு மட்டும் இவனுக்கு இல்லாது இருப்பது தான் பெரும் துன்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை. இம் முறையும் உயர் கல்வி படிப்பதற்கு ஐரோப்பா நாடுகள் பூராகவும் இருந்து தமிழ்ப் பிள்ளைகள் தெரிவாகி …

    • 5 replies
    • 909 views
  16. அவுஸ்திரேலிய கால்பந்து அணியில்... இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை இடம் பிடித்துள்ளார்.

  17. கனடாவில் உள்ள மனிரோபா மனிலத்தில் வருடாந்தம் Folklorama எனும் ஒரு அரங்காடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இப்போது 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. Winnipeg Folkloramaகொண்டாட்டமே உலகில் நடைபெறும் இந்த வகையை சேர்ந்ததவற்றில் மிகப்பெரியது என யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக இருக்கும் International Council of Organiztion for folklore festival அமைப்பு கூறியுள்ளது. இந்த நிகழ்வை வின்னிபெக் பாரம்பரிய கலை கழகம் (Winnipeg Folk Arts Council நடாத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் மொத்தமாக 44 வெவ்வேறு வகை இனக்குழுமத்தை சேர்ந்த மக்கள் தமக்கென அமைக்கப்பட்ட தனியான அரங்கத்தில் நடத்துவார்கள். அதிக எண்ணிக்கையான இன…

    • 5 replies
    • 1.4k views
  18. நாளைய ஊர்வலம் இன்று செய்தியாக! எமது தொடர் போராட்டத்திற்கான அங்கீகாரம்!! Tamils set for Geneva mass march over Sri Lanka-UN 19 Feb 2009 18:36:50 GMT Source: Reuters GENEVA, Feb 19 (Reuters) - About 20,000 Tamils from across Europe are expected to protest in Geneva on Friday at Sri Lanka's military offensive against Tamil rebels, the United Nations said on Thursday. Police in the Swiss city, which is home to the U.N. European headquarters and to many Tamil immigrants, said 200 buses from across Europe were expected to bring protesters in. Demonstrators were expected to wind through Geneva in the afternoon and then rally in the public square in front …

  19. சிகாகோ நகரில் கவன ஈர்ப்பு We would like to gather as many people as possible for this Rally in Chicago. So if you happen to know anyone in Canada or from any states in U.S , that would drive down to Chicago to participate in this rally, please forward this to them The 6 Tamil students who had walked 800 km in 47 days from Toronto to Chicago will wrap up their long walk (to create awareness hoepefully on the Oprah show) on Friday, April 24th. http://www.oprahgiveusavoice.com/ Start Location: Richard J. Daley Center Plaza (50 West Washington, Chicago IL) End Location: Oprah Winfrey's Harpo Studios (110 North Carpenter St. Chicago, IL). Date: …

  20. தேம்ஸ் நதிக் கரையோரம்- - - - - - ———————————- அன்று ஒரு நாள் மனிதம் வலி சுமந்து தேடியபோது உலகம் இறந்து கிடந்தது. தேம்ஸ் நதிக் கரையோரம் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது வலி சுமந்த ஈழத் தமிழனுக்காய். அன்று ஒரு நாள் அந்த ஐரிஷ் போராளி பொபி சாண்ட் (Bobby Sands) தன் இனத்துக்காய் தண்ணி அருந்தாமல் போனதையும் பார்த்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமா எம் இனத்துக்காய் பேசும். இரும்பு மனிதர்களையும் அசைத்து பார்க்கும் உங்கள் வலி புரிகிறது. அவனது இரத்தத்தை... அவளது கண்ணீரை... பார்க்க கண்கள் இல்லை... துடைக்க கைகள் இல்லை... பேச வாயில்லை... நினைக்க இதயமும் இல்லை... இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே என்று எம் உறவுக் கவிஞன் ஒருவன் எழுதியது போல் …

    • 5 replies
    • 680 views
  21. இன்று சிட்னி முருகன் ஆலயத்தில் இருந்து தமிழ் மக்கள் கார்களில் புறப்பட்டு சிட்னி city வரை ஒன்றாக சென்று வந்தனர். கார்களில் தமிழீழ கொடியும், ஒஸ்திரேலில கொடியும் பறக்க விடப்பட்டிருந்தன. கார்களில் "Srilanka stop genocide" / "Australia force for a ceasefire" போன்ற வாசங்களும் எழுதப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 300 இற்கு மேற்பட்ட கார்கள் இப்போராட்டத்தில் பங்கெடுக்க எம் மக்களால் கொண்டு வரப்பட்டிருந்தது. பிரச்சனை ஏதும் இன்றி மீண்டும் கோவிலுக்கு வந்த பின்னர் தான் சிங்கள காடையர்களால் பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டது. கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் ஹங்க்ரி யக்ஸ் உணவகத்திலும் மற்றும் அல்டி என அழைக்கப்படும் பல்பொருள் அங்காடியிலும், மற்றும் வெஸ்ற்மிட் புகையரத நிலையத்திலும் பிரச்சனை வந்துள்…

    • 5 replies
    • 2.4k views
  22. ஐரோப்பிய தொலை தொடர்பு சந்தையில் ஈழத்தமிழர்கள். இலண்டன் நிருபர் புதன்கிழமை, பெப்ரவரி 16, 2011 ஐரோப்பிய சந்தைகளில் தொலைதொடர்பு சந்தையின் ஜாம்பவான்களை மிரட்டும் அளவிற்கு இரு பெரும் மொபைல் நிறுவனங்கள் வளர்சி பெற்று வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் உங்களுக்கு பரிட்சையமானதுதான். ஒன்று லைக்கா மொபைல் அடுத்ததாக லிபாரா மொபைல். இந்த இரு கம்பனிகளும் ஐரோபாவின் சந்தைகளில் அதிவேகத்துடன் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த இரு கம்பனிகளின் நிறுவனர்கள் தாயகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களே. புலம்பெயர் மண்ணில் பொருளாதார ரீதியாக சொந்த முயற்சியில் சாதனை படைக்கும் இரு நிறுவனங்களின் நிறுவனர்களை இந்த இதழில் பார்ப்போமா லைக்கா மொபைல் நிறுவனம் lyca mobile சுபாஸ் அல்லிராஜா என்பவரே லைக்க…

    • 5 replies
    • 1.5k views
  23. Nஐர்மன் நாட்டு தொலைக்காட்சியில் எங்கள் நாட்டு போரைப்பற்றி ஒரு பேட்டி. http://www.nrw.tv/videoarchiv/horne/040320...alasubramaniam/

    • 5 replies
    • 1.5k views
  24. கைதுசெய்யப்பட்ட இலங்கை பேராசிரியரை பணிநீக்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்! அமெரிக்க அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஃபெர்ரிஸ் மாநில பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) உறுதிப்படுத்தியது. முன்னாள் பேராசிரியர் சுமித் குணசேகரவின் பணிநீக்கம் குறித்து பல்கலைக்கழகம் விரிவாக்க கூற மறுத்துவிட்டது. மிச்சிகனின் பிக் ரோபிட்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் துறையின் இணைப் பேராசிரியரான சுமித் குணசேகர, நவம்பர் 12 ஆம் திகதி டெட்ராய்டில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க நிறுவன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குணசேகரா இலங்கையிலிருந்து ஆவணமற்ற மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.